அரியாலை இரும்பன் சண்னின் கதை | The story of ariyalai Irumban Sun

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 45

  • @fredericantony9292
    @fredericantony9292 ปีที่แล้ว +3

    முறைப்பான முரட்டுசுபாவமுள்ள ஆள் தற்பொழுது உடல்நலம் குன்றிவிட்டார்...இவரை 1997 1997 ஆம் ஆண்டுகளில் ஸ்ரான்லி ஹோலேஷில் பார்த்த நினைவு

  • @pilsonvincentvimalathas198
    @pilsonvincentvimalathas198 2 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளர். அருமையான மனிதர். அனைவரையும் சமமாக நினைப்பவர். திறமைக்கு மதிப்பும் முன்னுரிமையும் அளிப்பவர். மிக கண்டிப்பானவர். இவருடைய பயிற்சியில் நான் வடக்கின் போரில் யாழ் மத்திய கல்லூரிக்காக ஆடியது மகிழ்ச்சியான தருணங்கள்.

    • @SaHoCreations
      @SaHoCreations  ปีที่แล้ว

      உங்களைப்போன்று ஆதரவாளர்கள் இருக்கும் வரை இவர்களைப்போன்ற மனிதர்களின் வரலாறு என்றும் அழியாது ஆதரவுக்கு நன்றி

  • @premsoma1
    @premsoma1 7 หลายเดือนก่อน

    Excellent video, thank you.
    We miss you, Shan Anna. a Good Soul Rest in Peace😢.

  • @suganthansivanandan4003
    @suganthansivanandan4003 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி Saho creations

  • @sritharanvishnukaran2992
    @sritharanvishnukaran2992 ปีที่แล้ว +1

    உண்மையில் ஒரு பயனுள்ள யூடியூப்

    • @SaHoCreations
      @SaHoCreations  ปีที่แล้ว +1

      மிக்க நன்றிகள் சகோ, உங்கள் ஊக்கப்படுத்தலே எம்மை வலுப்படுத்துகின்றது. மிக்க நன்றிகள்.

  • @rnavaratnam2295
    @rnavaratnam2295 ปีที่แล้ว +2

    He and his son and his wife bro are my friends. It's sad that he missed his loving wife. Though he is able to live in Aussie with his son's,he stays in his native place. Sir,You must live long life with your son's.

    • @Wwenov
      @Wwenov 7 หลายเดือนก่อน

      Saw him in Vaddukoddai in 2000; he lived with his wife and one of his boys for about 1 year during displacement. I still remember he took her wife( I think she was a teacher ) on his big bike to school every day and brings her back. I was 14 and he talked to about cricket stories when he came to paddy field to have kites 🪁 fly in the evening. His son an expert making kites fly with tunes . First time i saw him fly a kite rigid plane shape. A surprise thing was his father and father in law passed away on a same day I remember and he treated neighbors with lunch when he left vaddukoddai after displacement in 2000 December

  • @NisanTVision
    @NisanTVision ปีที่แล้ว +1

    I’m also got some memories with him in central college playground when I was schooling ..

  • @gobiharan47
    @gobiharan47 2 ปีที่แล้ว +1

    கண்ணீர் வருகிறது, அருமையான மனிதர்🙏

    • @SaHoCreations
      @SaHoCreations  ปีที่แล้ว

      உண்மையிலேயே அருமையான மனிதர்
      ஆதரவுக்கு நன்றி

  • @prashanthkrishnapillai
    @prashanthkrishnapillai 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி Saho creations😍

    • @SaHoCreations
      @SaHoCreations  ปีที่แล้ว

      ஆதரவுக்கு நன்றி சகோதரர்

  • @vvithyaparan
    @vvithyaparan ปีที่แล้ว +1

    கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டியது👍👍👍👍👍👍👍

    • @SaHoCreations
      @SaHoCreations  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகம் கொள்ள வைக்கின்றது. மிக்க நன்றிகள் 🙏🙏

  • @paveethanakshayan7326
    @paveethanakshayan7326 2 ปีที่แล้ว +1

    அந்த நாட்களை மறக்கமுடியாது..நானும் ஒரு மாணவனாக Cricker சம்பந்தமான முழு விடயங்களையும் Jசண் Sir இன் கீழ் பழகிக்கொண்டென் என்பதனை இட்டு பெருமைப்படுகிறேன் ... God bless you Sir...

    • @SaHoCreations
      @SaHoCreations  ปีที่แล้ว

      உண்மைதான் நண்பரே இவரைப்பற்றிய வரலாறுகளை வெளியிடத்தில் நான் பெருமை கொள்கிறேன்

  • @semishantcms7550
    @semishantcms7550 2 ปีที่แล้ว +1

    மறக்கமுடியாத ஒரு பயிற்சிவிப்பாளர்
    சேர் நீங்க நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

    • @SaHoCreations
      @SaHoCreations  ปีที่แล้ว

      ஆதரவுக்கு நன்றி

  • @ragivuthayakumaran3475
    @ragivuthayakumaran3475 ปีที่แล้ว +1

    @4:26 wise words from him regarding Coaching. So true too

  • @arunabi1861
    @arunabi1861 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

    • @SaHoCreations
      @SaHoCreations  2 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் நண்பா

  • @thiyathaya3218
    @thiyathaya3218 2 ปีที่แล้ว +1

    அருமை

    • @SaHoCreations
      @SaHoCreations  ปีที่แล้ว

      ஆதரவுக்கு நன்றி

  • @thaya006
    @thaya006 2 ปีที่แล้ว +1

    An amazing sportsman and wonderful human-being

  • @prashanthkrishnapillai
    @prashanthkrishnapillai 2 ปีที่แล้ว +1

    அருமை 😍

  • @christieroshan3673
    @christieroshan3673 2 ปีที่แล้ว +1

    Wow...nice video..we need more people like him. All that we hear about Jaffna is about drugs and negative stories. Please make more videos like this and help to improve the situation. God bless you guys.

    • @SaHoCreations
      @SaHoCreations  ปีที่แล้ว

      Thanks for the support brother History will never die as long as there are people like you

  • @sajud406
    @sajud406 2 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @kirubairajaumapriyan8276
    @kirubairajaumapriyan8276 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️

  • @ygthayalan5593
    @ygthayalan5593 2 ปีที่แล้ว +1

    Sir ❤❤❤❤

  • @samsansabaratnam8436
    @samsansabaratnam8436 2 ปีที่แล้ว +1

    👍👍

  • @thusyanthangideon5670
    @thusyanthangideon5670 2 ปีที่แล้ว +1

    We Love you ❤Sanna sir🤎💙🔥🏏🏏

    • @SaHoCreations
      @SaHoCreations  ปีที่แล้ว

      மிகவும் திறமையான மனிதர் thanks for support

  • @CaesarT973
    @CaesarT973 ปีที่แล้ว +1

    Vanakam 🌳🦚🪷

  • @karthikkutty9110
    @karthikkutty9110 7 หลายเดือนก่อน +1

    23.03.2024 passed away 😢😢
    We miss u grand pa

  • @thushikana6654
    @thushikana6654 7 หลายเดือนก่อน

    Rest in Peace Shan Uncle.

  • @fredericantony9292
    @fredericantony9292 ปีที่แล้ว

    அரியாலையில் பிரபலமான முள்ளி ஒழுங்கை முள்ளி கடையை பற்றி ஒரு காணொளி போடவும் நன்றி🙏

  • @ygthayalan5593
    @ygthayalan5593 2 ปีที่แล้ว +1

    Sir orukka practice time nan mela pura parakku pothu paakkekka mandaila ball la la erinjjathu ippayum gnapagam irukku.

    • @SaHoCreations
      @SaHoCreations  ปีที่แล้ว

      மிகவும் திறமையான மனிதர் thanks for support