நான் தெய்வமகள் சீரியலுக்கு அப்புறம் சன் டிவியில் பார்த்த ஒரே சீரியல் எதிர்நீச்சல் தான் 😢 முடித்து விட்டார்களே என்று மிகவும் வருத்தமாக இருந்தது ஆனால் இப்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது 😮 இருந்தாலும் பழைய ஜனனி இருந்துருக்கலாம் அவங்கள புடிக்கும் இருந்தும் சந்தோஷமாக உள்ளது இதை 10 வருடங்கள் எடுத்தாலும் பார்க்க நான் தயாராக உள்ளேன் நன்றி 😊 Unexpected Promo thankyou but miss you old janani
@@vellaiammal1037 ini Avanga vara chance illa New janani ya accept panna konjam time aagum Sakthiya vera change pannanganu news vanthuchu Enjoy the serial with nandhini comedy
பட்டம்மாள் விசாலாட்சி மாரிமுத்து ஞானம் கதிர் சக்தி ஆதிரை ஈஸ்வரி ரேணுகா நந்தினி ஜனனி தர்ஷன் தர்ஷினி ஐசு தாரா ஜீவானந்தம்(தொல்ஸ்) கரிகாலன் ஜான்சிராணி இன்னும் பலர் ஆனால் யம்மா ஏய் 😢😢 இந்த வார்த்தையும் சரி இத சொல்றவரையும் சரி ரொம்ப மிஸ் பண்றோம் இருந்தாலும் ரொம்ப சந்தோஷம் தொல்ஸ் டீம் மறுபடியும் ஒளிபரப்பாகி வருகிறது என்று நினைத்து💞💞💞
Rombo Emotional aguthu😭😍😍😍 Ethirneechal good serial tha some important story miss achu... Naduvula antha thaile mattum kurakka varlaaa na Ethirneechal poi irukkanum... Most emotional time duration 0:27 that's song goosebumps over load
Happy to See EN Family again...Good that they continued the story from part 1... New Janani looks perfect pair for Shakthi...Waiting to see their Combo...
0:12 That's witnessed Haripriya balanced 10 months strong Ethirneechal Serial reason 0:09 Madurai slang return Renuka 0:20 Eshwari Blod women New actress all the best 0:26 ஜனனி back to nalla panu ga mam.... 0:27 That's goosebumps Emotional song overload😍😍😍😍💃😉❤❤❤❤❤
Intha music ah neathu ketta udaney udabu la siluthu pochu...eatho enaku romba happy ah irunthathu...eluthu ninu kathanen..kanney kalaigiruchu...yes back as much stronger than before🎉❤
This was really a great news! The only television show in the entire Tamil serial Industry that spoke a lot of concepts after long time🎉 EN 1 was messed up at some point. But hopefully EN2 should not have any lag. And Yeah Kudos to the makers for bringing back all of the actors back. Parvati would really fit for Janani role after Madhumitha. More more wishes to EN team Expecting it post Biggboss release 🙌🏼
Na paathaa ore serial ethirneechal mattum thaan athukapram na serial paakrathe illa ippo indha promo paakavum romba happy yethaarthamaana kathai no pali vaangura scene kanavunu kaamichu makkala yemaathrathu kedaiyaathu iyalba namma lifela nadakratha kaamicha ore serial ethirneechal thaan alattikaatha makeup thevai illatha bgm ipdi yethuvum kedaiyaathu romba happyya iruku waiting waiting for this serial 🎉🎉🎉
எங்கேயோ கிடந்தவாலா கூட்டிக்கிட்டு வந்து பெரியாளாக்கி விட்டது திரு செல்வம் தான்டா அவ எதிர் நீச்சல் சீரியல் க்கு போட்டியா அய்யானார் துணை சீரியல் இல்லை எதிர் நீச்சல் சீரியல் போய் பாருடா உனக்கு புடிக்கலையா விஜய் டிவில போய் கதறு ஓகேவா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉EN-2 i vittu vittu VIJAY TV il "AYYANAAR THUNAI" serial ikku ponathu Madhumitha ikku nallathu thaan. HEROINE aaga irunthaalum EN-1 il , JANANI / Madhumitha ikku pothiya chance kodukka villai intha Director. EN-1 il DIRECTOR avarathu PET ARTISTS/ Charecters ikku thaan ROMBAVE chance koduthaar. Aanaal VIJAY TV yil HEROINE Madhumitha vukku ROMBA IMPORTANCE nitchayam kidaikkum. All the very best Madhumitha 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Jananiya ellarum troll pandringa but avangalala tha intha serial la ivlo oru speed and emotions irunthuchi...ellathukum starting pointe jananiodaya attitude tha appadingarathu yarulam accept pandringa..janani illana intha serial la matha ponnunga ellam theringi iruka matanga.pen adipaithanam appadiyetha irunthirukum...jananiyalatha seriyal la daily oru twist irunthuchinu soldravanga oru like and comment pannunga
@MR25-gc7bc VIJAY TV yil Madhumitha vin AYYANAAR THUNAI promo varum pothu VIJAY TV lovers ikku automatically therinthu vidum. Naan ingu ulla MADHUMITHA ( Original Janani) vin FANS ikku theriya paduthave intha comments i ingu podukiren. This is NOT FOR YOU , if you are not a fan of our favourite heroine Madhumitha.
@@user-vmovdf7a I m Fan of ETHIRNEECHAL serial. This comments section is Ethirneechal serial discussion platform. There is No need to talk about Madhumitha's Ayyanar Thunai serial over here....
@@MR25-gc7bcThough I am sincere FAN of Madhumitha ( Original Janani), I am also a FAN of (only) Ethirneechal. Therefore I have 100% right to post my comments about Madhumitha and also about EN-2 in this section.
Unexpected promo😮😮❤❤❤
Yes
Yes
Yes
Yes
Yes
Old janani irukum bothu ,,,Chandra mugi snake kooda compare panrathu ,,ilathapo ,,,miss u janani nu solrathu😂😂😂😂😂
Athu onnum illa Irukurappa tan uh kalaika mudiyum illathapa onnum panna mudiyathu la athan feel pandranga 😂
Aama bro 😂😂😂
Ama bro😅😅😅
😂😂😂😂
😂😂😂
Miss u mathumitha ❤
She's goes to Vijay tv new serial
R. I. P
@@jiyan158Edhukku sammandhame illama?!
மெய் சிலிர்க்கும் ப்ரோமோ.......❤ எதிர்நீச்சலே மீன்டும் எழுந்து வா.....
டைரக்டர் திருச்செல்வம் நன்றி
Correct
இனிமேல் எல்லாரும் செம ஹாப்பியா சீரியல் பாப்போம் ❤❤❤ ரொம்ப ரொம்ப ரொம்ப ஹாப்பி சன் டிவி ய வெருத்துட்டு உக்காந்துட்டு இருந்தோம் ஆனால் வந்தான் பாரு ஒருத்தன் நெருப்பு மாத்ரி (எதிர் நீச்சல்) வேர லெவல் ❤❤❤❤❤
0:41 waiting for karikalan entry 💥
Waiting for Jancy raani Entry
Yes karikalam
😅😅
Parvathi Good choice for janani character 💥. Ethirneechal launch 9:30PM💥.
Super good choice
பார்வதி இதுக்கு முன்பு, எந்த கதையில் வந்தாங்க ?
Zee tamil devaiyani act pana serial puthu puthu arthangal
Mudikkalamaa
தொடங்கலாமே@@sakthinarayanan1163
Evergreen combo Kaniha ❤ Priyadharshini ❤ Haripriya ❤ are backk
All the best Parvathy as new Janani
யாருக்கெல்லாம் மாரிமுத்து சார் நியாபகம் வந்துச்சி 😭
Enaku😢❤
Miss You Marimuthu Sir 😢😢😢😢
😢
😢
☝🙋♂️🤔🥲
எதிர்நீச்சல்னு பெயர் வெச்சிட்டு பாதியில நிறுத்தினாங்க. ஏன் இப்படினு பல கருத்துக்கள். ஆனா இப்போ மீண்டு(ம்) வருகிறார்கள். வாழ்த்துக்கள் ❤❤🎉
ரம்பம் போடத்தான்.
Serial end panaliya?? Stop panitangala??
Ethirneechal 2 marana waiting 🔥🔥🔥 yaarellam wait pandreenga
👇
🔥🔥🔥🔥I am waiting
Marana waiting
எம்மா ஏய் குணசேகரன் sir... ♥️♥️♥️... 🥺🥺🥺... 🔥🔥🔥...
ஜனனி அவங்க இருந்திருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும் 🔥
Ags charecter la yaru act pandranga parpom Bcoz romba mukkiyamana charecter Ags charecter
Vela ramamoorthy mattum venam pls😢.... Eagerly waiting for the episodes ❤❤❤❤❤
Yes yes yes..........
Serial vendam
Pudhu pudhu arthangal pavithra as new janani
Super choice
Waiting for Pavithra
Happy to see them back but kinda missing the Old Janani...... It's okay Happy to see the team back together ❤❤❤ !!!!!
போக போக கொஞ்ச நாள் ல புது ஜனனியை மனம் ஏற்றுக்கொண்டு விடும்😊
நான் தெய்வமகள் சீரியலுக்கு அப்புறம் சன் டிவியில் பார்த்த ஒரே சீரியல் எதிர்நீச்சல் தான் 😢 முடித்து விட்டார்களே என்று மிகவும் வருத்தமாக இருந்தது ஆனால் இப்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது 😮 இருந்தாலும் பழைய ஜனனி இருந்துருக்கலாம் அவங்கள புடிக்கும் இருந்தும் சந்தோஷமாக உள்ளது இதை 10 வருடங்கள் எடுத்தாலும் பார்க்க நான் தயாராக உள்ளேன் நன்றி 😊 Unexpected Promo thankyou but miss you old janani
தெய்வ மகள் சீரியல் ஆல் டைம் Favourite
@RamuRamu29876 நிறைய பேருக்கு மிகவும் பிடித்த கதை தான் இரண்டாம் பாகம் வந்தாலும் பார்க்கலாம்
@Ms.SindhanaiSelvi 2nd வந்தாலும் நல்லா இருக்கும் பிரகாஷ் சத்யா கண்டிப்பா இருக்கனும்
@@RamuRamu29876 எனக்கு காயத்ரி மேடம் அண்ணியார் தான் அதுல புடிச்ச கேரக்டர் 😂😅
@Ms.SindhanaiSelvi எனக்கு பிடிக்கும் அவங்க பண்ண வில்லி கேரக்டர் அதுல பிரகாஷ் அண்ணியாரே னு கூப்பிடும் போதே செமயா இருக்கும்
எதிர்நீசசல் 2 வே வந்திருச்சு,திருமுருகன் அண்ணா சீரியல் எப்போ வரும் ❤😢
😢
@@aksiva.ravi7010 athan திருமுருகன் serial eppo varum
Yes romba years ah wait panrom
Wow super i am waiting ❤❤❤❤
@@SanthoshMI-q3j thirumurugan direction serial kaaga waiting
PARVATHY is very good Actress.
Good Replacement for JANANI character 🔥👏💥
Old janani iruntha super ah irunthu irukum intha frame paka innum alga irunthu irukum
miss you madhumita mam❤❤❤❤
She's goes to Vijay tv new serial
@akstatus6737 tharium ayyanar thunai serial thana enaku China feel madthu mam ila nu
@@vellaiammal1037 ini Avanga vara chance illa
New janani ya accept panna konjam time aagum
Sakthiya vera change pannanganu news vanthuchu
Enjoy the serial with nandhini comedy
பட்டம்மாள்
விசாலாட்சி
மாரிமுத்து
ஞானம்
கதிர்
சக்தி
ஆதிரை
ஈஸ்வரி
ரேணுகா
நந்தினி
ஜனனி
தர்ஷன்
தர்ஷினி
ஐசு
தாரா
ஜீவானந்தம்(தொல்ஸ்)
கரிகாலன்
ஜான்சிராணி
இன்னும் பலர்
ஆனால் யம்மா ஏய் 😢😢 இந்த வார்த்தையும் சரி இத சொல்றவரையும் சரி ரொம்ப மிஸ் பண்றோம்
இருந்தாலும் ரொம்ப சந்தோஷம் தொல்ஸ் டீம்
மறுபடியும் ஒளிபரப்பாகி வருகிறது என்று நினைத்து💞💞💞
Janchi Rani
Karikalan
Athirai
@@AlifathuAlifathu add pannittanga ipa okey ah அதுக்கு தான் மேலும் பலர் சொல்லிருக்கேன் 🤝👍
குணசேகரன் மாறினாலும் மாறலாம்..
Goudham ❤❤❤
@@NirmalaM-hg1czkandippa maranum illana paaka mudiyathu ellaraium ye yenu maadu ottuna maathiri ottivaru
இனி தான் சன் TV TRP எகுற போகுது எதிர்நீச்சாலே வா ❤
Nalla fun ah.. irundha semmaya irukkum.. great escape from madhumita's puppet action
Unexpected but expected 🎉❤
Kudumbathe split panura serial
@@arunkumarp1727 reality ah kamicha serial
@@Venkat_._.V-y6m wt reality arthuvan sothu yaru use panurudu
@@arunkumarp1727 aduthavan sothu Inga yaru parichanga 😆 unga sir jail ku ponaru criminal offence kaga.. avaru sothu avaroda children ku dhan pochu
வாரே வா இத தான் எல்லாரும் எதிர் பார்த்தோம். எதிர்நீச்சல் ஆட்டம் ஆரம்பம். இனி கலகட்ட போகுது சூப்பர். I am waiting 😘🥰😍🤩👌
ஆனா ஜனனிய ரொம்ப மிஸ் பண்றோம்.....😢😢😢
She's goes to Vijay tv new serial
👍Ethirneechal-2 ikku 930pm SLOT thaan BEST. SUNDAY yilum EN-2 paarkkalaam.👍
Time slot sollitangala ?
யாரேல்லா எதிர்நீச்சல் சீரியலுக்காக காத்துக்கொண்டு இருந்திங்க💙💙💙. Ethirneechal fans here ❤❤❤Miss you janani 😢😢😢
New janani is very cute ❤❤
எதிர்நீச்சல் தொடர்கிறது... 😍😍😍
எதிர்நீச்சலோடு இந்த பிரம்ம பார்த்த உடனே உடம்பெல்லாம் மெய்சிலிர்க்க ஆரம்பித்து விட்டது ரொம்ப வெயிட் பண்றோம் இந்த நாடகத்துக்காக வெற்றி பெற வாழ்த்துக்கள்
Unexpected promo I really surprised❤❤❤but I miss old janani❤❤I love this serial very much thanks for the team🙏🙏🙏
😎😎😎Ww are waiting So happy but Devyani mam and aadhi also joined na seema but unexpected Janani 😲 😯
Wow my favourite serial Ethirneechal Re entry so missing mathumitha
யாருக்கெல்லாம் எதிர் நீச்சல் 2 வருவது ரொம்ப பிடிக்கும் ஆனால் மாரிமுத்து சார் மற்றும் மதுமிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது ❤😮😮😮😢
Indha background music ku na addict 🎊😌
நம்ம ஜனனிக்கு ஜோடியா "மூன்றுமுடிச்சு" சீரியல் ஹீரோ சூர்யா இருந்தா பொருத்தமாக இருக்கும்
"ஜீ தமிழ்" ஜோடி " சந்தோஷ்❤❤பவி"
I miss you so much old Janani
Ethirneechal ❤❤ Title song always goosebumps ❤new janani also good ❤
Wow ethirneechal is back 🤩🤩🤩🤩Good to see Parvathy as Janani 😍😍
Miss you marimuthu sir😢😢😢
Rombo Emotional aguthu😭😍😍😍 Ethirneechal good serial tha some important story miss achu... Naduvula antha thaile mattum kurakka varlaaa na Ethirneechal poi irukkanum... Most emotional time duration 0:27 that's song goosebumps over load
I can't understand..
Ena solla varinga
@@keepsmile575Aama enakkumthan. Puriuala
@@SenthiVel-kt4me 👍🏻
@@Rajesh878
1. Janani company aarambikkuradha solli andha company pathina tracks dropped
2. Renuka dance class
3. Nandhini catering business
4. Dharshiniyoda Nepal tournament
Indha tracks laam abrupt aa a irukkunu solreenga adhaane
மதுமிதா - ஜனனி பெஸ்ட் ஆக்டர் ❤❤❤❤
Happy to See EN Family again...Good that they continued the story from part 1... New Janani looks perfect pair for Shakthi...Waiting to see their Combo...
Parathy acting will super perfect for this character ❤❤
எனக்கு பழைய ஜனனி தான் பிடிக்கும் i miss u 😢
பழைய ஜனனி விஜய் டிவி சீரியல் க்கு போய் அங்க போய் கமெண்ட் போடு
Back to nandhini renuka combo 🎉
யாரேல்லா எதிர்நீச்சல் சீரியலுக்காக காத்துக்கொண்டு இருந்திங்க 💙💙💙
Therikka vitalama 🥰🥰🔥🔥💯💯👍
0:12 That's witnessed Haripriya balanced 10 months strong Ethirneechal Serial reason
0:09 Madurai slang return Renuka
0:20 Eshwari Blod women
New actress all the best 0:26 ஜனனி back to nalla panu ga mam.... 0:27 That's goosebumps Emotional song overload😍😍😍😍💃😉❤❤❤❤❤
Ne nalla pannu
0:03 , 0:07 , 0:13 , 0:22,❤❤❤❤
பார்வதி நல்ல சாய்ஸ் ஜனனி கேரக்டர். நல்ல ஒரு தைரியசாலியான கேரக்டர் பார்வதி
New janani my fav person Zee tamil la semaiya nadichirkanga
இராமாயணம் முடியப் போகிறது. எனவே மாலை 6.30 க்கு எதிர்நீச்சல். நல்ல ஸ்லாட்.
Intha music ah neathu ketta udaney udabu la siluthu pochu...eatho enaku romba happy ah irunthathu...eluthu ninu kathanen..kanney kalaigiruchu...yes back as much stronger than before🎉❤
Naan veetla sonna same wordings
சத்தியமா எதிர் பாக்கல வேர லெவல் சந்தோஷம் 👏👏👏👏👏👍
This was the second time in history of sun tv where the season2 of serial which is going to telecast.
AR ending
Ranjani 3 PM and EN 9.30 PM ❤❤🎉🎉 waiting
We want kolangal Aadhi back
10clk poduga 😢
Vj parvathy good acting in Pudhu Pudhu arthangal serial pavithra role in zee tamil Devayani and Vj parvathy combo is the best 💐
Vitta edathula irunthu Aarambikkaraanga .
SUPER 👏👏👏👏💥
நான் சன் டிவியில் விரும்பி பார்த்த ஒரே நாடகம் 💥எதிர்நீச்சல் 💥
Miss you Janani/ Madhumitha.
Engalukku old Janani Madhumitha thaan vendum.
NEW JANANI konjamum pidikkalai.
The Aura this Serial Holds is ♾️🔥‼️
This was really a great news!
The only television show in the entire Tamil serial Industry that spoke a lot of concepts after long time🎉
EN 1 was messed up at some point.
But hopefully EN2 should not have any lag. And Yeah Kudos to the makers for bringing back all of the actors back.
Parvati would really fit for Janani role after Madhumitha.
More more wishes to EN team
Expecting it post Biggboss release 🙌🏼
தொல்ஸ் sir வேர லெவல் சத்தியமா இது எங்களுக்கு கெடச்ச கிஃப்ட் sir தேங்க்ஸ் sir ❤❤❤
Marana veeri yarukelam aarvama & verithanamana promo ❤️❤️❤️❤️
This janani is nice choice❤❤
Goosebumps moment❤❤❤❤❤shocking & surprising jolly jolly
Oru valiya promo vanthuruchu🎉🎉
Madhumitha eruntha nagge innum happy feel pannuvom plz change
எதிர்பார்க்கல எதிர்நீச்சல் அஹ் வெயிட்டிங் 9.30 pm please
Super romba happy a iruku
மெய்சிலிர்த்து போனேன்..........................எதிர்பார்காத ஆச்சர்யம்..................ஆவலுடன் காத்திருக்கிறேன்..............
Na paathaa ore serial ethirneechal mattum thaan athukapram na serial paakrathe illa ippo indha promo paakavum romba happy yethaarthamaana kathai no pali vaangura scene kanavunu kaamichu makkala yemaathrathu kedaiyaathu iyalba namma lifela nadakratha kaamicha ore serial ethirneechal thaan alattikaatha makeup thevai illatha bgm ipdi yethuvum kedaiyaathu romba happyya iruku waiting waiting for this serial 🎉🎉🎉
Bcoz kudumbathe split panura epadi
Parvathi good replacement for janani character 🔥🔥💯
Old Janani Madhumitha was only the best. Parvathy doesn't look younger to NANDINI.
Old janani romba miss panra ❤❤❤ Old Janani Sakthi cute pair enku romba pudikum i missss u lot janani
❤👍❤👍❤ Aamaam. Madhumitha thaan BEST for JANANI role.
Old "Sajan" ( Sakthi/ Sabari Prasanth - Janani/ Madhumitha) illa vittaal EN-2 ikku nallathu illai.👍❤👍❤👍❤👍
👍👍👍SABASH SARIYAANA POTTI👍👍👍
SUN TV: ThiruSelvam's ETHIRNEECHAL-2
Vs
VIJAY TV: Madhumitha's ( Original Janani)
AYYANAAR THUNAI.
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
எங்கேயோ கிடந்தவாலா கூட்டிக்கிட்டு வந்து பெரியாளாக்கி விட்டது திரு செல்வம் தான்டா அவ எதிர் நீச்சல் சீரியல் க்கு போட்டியா அய்யானார் துணை சீரியல் இல்லை எதிர் நீச்சல் சீரியல் போய் பாருடா உனக்கு புடிக்கலையா விஜய் டிவில போய் கதறு ஓகேவா
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉EN-2 i vittu vittu VIJAY TV il "AYYANAAR THUNAI" serial ikku ponathu Madhumitha ikku nallathu thaan.
HEROINE aaga irunthaalum EN-1 il , JANANI / Madhumitha ikku pothiya chance kodukka villai intha Director.
EN-1 il DIRECTOR avarathu PET ARTISTS/
Charecters ikku thaan ROMBAVE chance koduthaar.
Aanaal VIJAY TV yil HEROINE Madhumitha vukku ROMBA IMPORTANCE nitchayam kidaikkum.
All the very best Madhumitha 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
போய் அங்க விஜய் டிவில அய்யானார் துணை சீரியல் ப்ரோமோ வந்தோனா அங்க போய் கதரு இங்க நெகட்டிவ் கமெண்ட் போடாதா
Ethir neechal serial 9.30pm podunga
9.30pm time slot 💯
Finally Mr. Manaivi serial coming to an end. Ranjini @10pm & Malli @10.30 pm.
Ranjani timing 10:30 vaikanum
Ranjani siriyal I don't like
Malli is better than ranjani❤
Welcome Eadhirneechchal
Team❤❤❤❤Miss you
Marimuthu sir😢🙏🙏🙏
It's a good choice to continue on Sun TV.
Really I miss marimuthu sir in my life I love u lot sir ur acting is awesome 👌 God likes u more that's y he takes u soon 😢😢
Ethirneechal promo parthathum marimuthu sir neyabagathu vandhar❤❤❤
enakum
ஜனனி மாறிட்டாங்க Miss you 🥺😔
மறக்காமல்
அப்பத்தா வாருங்கள் ❤❤❤💐💐💐💐💐🌹🌹🌹
AGS charecter MariMuthu( MM) ikku pathilaaga Vela Ramamurty (VR) i kondu vanthathu Romba perukku pidikaamal ponathu pola, ippothu
JANANI Madhumitha ikku pathilaaga puthu Janani vanthathu romba perukku pidikka villai.😂😂😂😂😂😂
Pudikalana sagu
Waiting ethirneechal 2❤❤❤🎉🎉🎉
Jananiya ellarum troll pandringa but avangalala tha intha serial la ivlo oru speed and emotions irunthuchi...ellathukum starting pointe jananiodaya attitude tha appadingarathu yarulam accept pandringa..janani illana intha serial la matha ponnunga ellam theringi iruka matanga.pen adipaithanam appadiyetha irunthirukum...jananiyalatha seriyal la daily oru twist irunthuchinu soldravanga oru like and comment pannunga
Wow unexpected promo really goosebumps 😍
Mari muthu aiyaa va romba miss pandrom😢
❤❤❤❤❤ ethirneechal come back ayyo 🔥🔥🔥🔥
🎉Very nice news🎉 long time will be seen happy 🎉
And ❤God bless you Ethirneechal Team ❤
இதுக்காக ரொம்ப காத்திருந்த ❤❤❤❤❤❤
புது குணசேகரன் பசுபதி அவர்கள் இருந்தா நல்லா இருக்கும்
Ithe mari Thirumurugan sir um oru serial edukanum
Nala serial pathu romba naal achu
Ethir neechal serial ❤❤❤ from sri lanka 🇱🇰 🎉
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு 😊😊😊
மாரிமுத்து சார் மிஸ் யூ 😢
இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே unexpected Promo 🔥
👍👍👍👍👍❤❤❤❤❤👍👍👍👍👍Engalin chellamaana heroine MADHUMITHA (original Janani) vin puthiya serial "AYYANAAR THUNAI" ( in VIJAY TV) ikku aavaludan kaathu kondu irukkirom. 👍👍👍👍❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Atha , Vijay Tv TH-cam video la poi comment pannunga. Inga vanthu ethukku Vijay Tv serial pathi Comment pannitu irukeenga ?
@MR25-gc7bc VIJAY TV yil Madhumitha vin AYYANAAR THUNAI promo varum pothu VIJAY TV lovers ikku automatically therinthu vidum.
Naan ingu ulla MADHUMITHA ( Original Janani) vin FANS ikku theriya paduthave intha comments i ingu podukiren.
This is NOT FOR YOU , if you are not a fan of our favourite heroine Madhumitha.
@@user-vmovdf7a I m Fan of ETHIRNEECHAL serial.
This comments section is Ethirneechal serial discussion platform. There is No need to talk about Madhumitha's Ayyanar Thunai serial over here....
@@MR25-gc7bcThough I am sincere FAN of Madhumitha ( Original Janani), I am also a FAN of (only) Ethirneechal. Therefore I have 100% right to post my comments about Madhumitha and also about EN-2 in this section.
9.30 timings than ethirneechal team ku lucky so andha time la telecast panna nalla irukkum 🔥🔥🔥