Arul pragasam | Tamil Cover Collectons | JUKEBOX 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 248

  • @JoswaSelvinraj
    @JoswaSelvinraj 9 วันที่ผ่านมา +4

    அருமையான குரல் வளம் கொடுத்து இருக்கிறார் இறைவன்

  • @arashkarthi6471
    @arashkarthi6471 ปีที่แล้ว +40

    மரணம் சென்றவனுக்கு உயிர் கொடுக்கும் குரல்.... ❤️❤️❤️❤️

  • @thenuthenusha9293
    @thenuthenusha9293 ปีที่แล้ว +231

    மனசுக்கு இதமான குரல்.. கேட்டாலே போதும் செத்தவனுக்கும் உயிர் வந்திடும் . I am addicted to your voice🎵🎵❤️

  • @manimegalaia1434
    @manimegalaia1434 ปีที่แล้ว +67

    பாடலைக் கேட்டவுடன் கண்ணை மூட செய்கிறாய் மனதை உருக வைக்கிறார் குரலால் 💓

  • @jamesjai5987
    @jamesjai5987 ปีที่แล้ว +36

    தென்மேற்குப் பருவக் காற்று
    தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
    வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
    பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
    தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
    பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
    மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
    மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
    மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
    நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே
    தென்மேற்குப் பருவக் காற்று
    தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
    தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
    சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
    வெங்காட்டு பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
    செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

  • @arashkarthi6471
    @arashkarthi6471 ปีที่แล้ว +26

    தலைவா உன் பாட்டு கேட்காமல் தூக்கம் வருதில்ல இப்போல்லாம்

  • @sathyam6603
    @sathyam6603 ปีที่แล้ว +64

    உங்க குரல் கேட்கும் போது கல்லுக்கும் காதல் கசியும் 👍👏

    • @Hensochlm
      @Hensochlm ปีที่แล้ว

      👍👍💞

  • @sinniahyadhurshiya6346
    @sinniahyadhurshiya6346 ปีที่แล้ว +39

    தன் நிலையை அப்படியே மறக்கச் செய்கிறது இந்த குரல் ❤️❤️🥰

  • @rishi88keshi74
    @rishi88keshi74 ปีที่แล้ว +13

    எப்படி வர்ணிப்பது brother அவ்வளவு அருமை

  • @Kanchivlog1993
    @Kanchivlog1993 ปีที่แล้ว +29

    என்னடா வாய்ஸ் இது it's amazing there is no words about this voice ❤❤

    • @KarolinaGrabovskaya
      @KarolinaGrabovskaya 11 หลายเดือนก่อน

      என்னடா வாய்ஸ் இது it's amazing there is no words about this voice ❤❤

  • @SudhaSuresh-g1v
    @SudhaSuresh-g1v 2 หลายเดือนก่อน +2

    Ovvoru valikkum மறதி enbathu பாடல்கள் mattum தான் ❤❤❤❤❤🎉🎉🎉

  • @indhumathibalasubramaniam3937
    @indhumathibalasubramaniam3937 ปีที่แล้ว +4

    Enga irundhinga boss❤❤ super singera paathadhu ungla😊😊

  • @jananigovind774
    @jananigovind774 7 หลายเดือนก่อน +5

    Enna voice daa ... super ah irukku

  • @Janu_Kuttymaa
    @Janu_Kuttymaa ปีที่แล้ว +18

    Such a beautiful voice....❤ No words to describe your voice....💖 Ongada voice kettaale podhum annaa aththana sogamum marandhu poidudhu....🥺❤ Your voice touches my heart....💘💓 My all problems one solution your voice....🌹 Love you so much annaa...😍❤🌹

  • @RahulsriV-w5r
    @RahulsriV-w5r หลายเดือนก่อน +2

    உங்களோட பாடலை கேட்கும் போது மனது எங்கோயே போகிறது 😇 எப்படி சொல்றது னு தெரில 😇

  • @risingranjith2086
    @risingranjith2086 ปีที่แล้ว +3

    Unga voice ku mun paniya mutha mazhiya song paaduna vera level la irukkum🤗🤗🤗🤗🤗😍👍👍👍👋

  • @indhusri5444
    @indhusri5444 ปีที่แล้ว +2

    that particular song nee mattum mmm endral🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @DKVSFRIENDS
    @DKVSFRIENDS ปีที่แล้ว +4

    Magical voice anna❤ enaku depression na irukumpothum illa mind relax pantrathukum unga pattuthan kepan.. unga voice than enaku stress booster tq so much anna❤

  • @r.sangeetha.6992
    @r.sangeetha.6992 ปีที่แล้ว +2

    எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ ..சாங் உங்களது குரலில் கேட்கும் போது ஏதோ செய்கிறது..மனதுக்குள் ஒருவித அமைதி.....வாழ்த்துக்கள் சகோ...

  • @bavithraa7712
    @bavithraa7712 ปีที่แล้ว +10

    Mind blowing 😊.. addicted to ur voice ...

  • @sudhaa1536
    @sudhaa1536 ปีที่แล้ว +2

    Anna unga voice illama en vaazhnaal illa.. Daily unga voice kekama irunthathu illa.. Lifela one time achum unga voice nerla keknum..anna ❤❤❤❤❤❤❤

  • @RameshRamesh-cm9ju
    @RameshRamesh-cm9ju ปีที่แล้ว +6

    Commends எல்லாம் கவிதைகளாக இருக்கிறதே

  • @ammaamma3274
    @ammaamma3274 ปีที่แล้ว +3

    Enna voice da anna mudiyala semma but i love it

  • @Tony-qk2hd
    @Tony-qk2hd ปีที่แล้ว +8

    This jukebox gonna get viral fr ❤️🫶🏼 keep melting our hearts brother 👊🏻🎉

  • @kaviyaseetha8517
    @kaviyaseetha8517 ปีที่แล้ว +3

    Ennaiye marakka seikirathu intha voice ❤❤❤

  • @elavarasanmanju6727
    @elavarasanmanju6727 หลายเดือนก่อน +1

    What a mesmerizing voice.......... wonderful ... keep rocking 👍

  • @KokilaManigandan-pi5fb
    @KokilaManigandan-pi5fb ปีที่แล้ว +2

    Akkam pakkam yarum illa semmaaaaa 🫰🏼..... Adipoliiii

  • @divyaram4989
    @divyaram4989 ปีที่แล้ว +6

    Wowww Beautiful voice I love it's ❤❤💖💖😍

  • @kabiruthra9457
    @kabiruthra9457 ปีที่แล้ว +1

    No words about your voice..... ❤❤❤🤎💜💙💚💛🧡❤🤍🖤🤎💕💞💓💗💖 Entha Kasdathula irunthalum intha voice kedda appidiye ellame maranchi poirum....🥰

  • @meenameenu6487
    @meenameenu6487 ปีที่แล้ว +3

    My favorite singer arul pragasam bro love this voice and stress booster 💕💞💗❤️🥰

  • @arulsiva6636
    @arulsiva6636 ปีที่แล้ว +2

    போரமைய இருக்கு😊

  • @ArulNesh
    @ArulNesh 11 หลายเดือนก่อน +4

    I like all songs I love him

  • @BaskerPreethi
    @BaskerPreethi 4 หลายเดือนก่อน

    Vera levela song padringa bro unga voice ketale ella kastamum maranthu pokiduthu bro ❤❤❤❤❤❤

  • @jeyasudhajs105
    @jeyasudhajs105 ปีที่แล้ว +1

    Seriously unga voice avlo mana amaithiya kudukkuthu❤ superb
    Thanimaiyee.........👌👌

  • @RaviKumar-hk3xw
    @RaviKumar-hk3xw ปีที่แล้ว +4

    Wowwwwww❤❤❤❤❤❤❤ nice ya 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tamiltmail9135
    @tamiltmail9135 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @meganathanj5843
    @meganathanj5843 3 หลายเดือนก่อน

    School pudikum bothu dhilip varman songs pola feel aaguthu bro semaya iruku all songs um

  • @devig5443
    @devig5443 หลายเดือนก่อน

    I have been addicted to ur voice since yesterday, u r wowwwww

  • @gayathrianandkumar1192
    @gayathrianandkumar1192 9 หลายเดือนก่อน

    Ennaku romba pudicha song na unga voice la na first kettathu Akkam pakkam song vera level voice solla words ila en aasai ellam nu lyrics Vara background music ok oda song vera level apram poongatrile song athum vera level bro ❤😊

  • @subharajesh8063
    @subharajesh8063 ปีที่แล้ว +6

    So sweet voice 👌👌👌

  • @lifelessonthoughts098
    @lifelessonthoughts098 ปีที่แล้ว +1

    Oh...myy god...yevlo kastam manaranam erunthalum marakka vaikkum voice....best sleeping medicine for me❤❤❤❤

  • @abhirami_1403
    @abhirami_1403 7 หลายเดือนก่อน +1

    Oh my god 😢 really thanks arul ❤😢 such an amazing and splendid 🎉vocal my dear 💯🔥

  • @vasanthrajendran163
    @vasanthrajendran163 ปีที่แล้ว +2

    Really addicted your voice bro .....sooothig,,,,stress buster ...semma....love you bro....

  • @daisydaisy6727
    @daisydaisy6727 ปีที่แล้ว +4

    Addicted to your voice

  • @SathyaSathya-cc1hj
    @SathyaSathya-cc1hj ปีที่แล้ว +2

    😊 Amazing voice anna ennoda stress buster 😄 your voice anna 😎❤

  • @Cheetahs_sketches
    @Cheetahs_sketches ปีที่แล้ว +3

    Iam Keep supporting bro

  • @kuttyammu2535
    @kuttyammu2535 8 หลายเดือนก่อน +1

    I am addicted this voice ❤

  • @ashwathiev5166
    @ashwathiev5166 ปีที่แล้ว

    Oh god ...what a voice...✨Just came across your song by chance..❤ Adiye Azhake is one of my favorite cover collections...I don't like cover songs...I only listen to original songs. .but this .....✨❤

  • @Kuttys222
    @Kuttys222 หลายเดือนก่อน

    Eppadi bro semma voice ❤❤❤❤❤

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 4 หลายเดือนก่อน

    Wonderful voice. God bless you.

  • @KalaiSelvi-s9s4t
    @KalaiSelvi-s9s4t 28 วันที่ผ่านมา

    My favourite songs and my favourite singer ❤❤❤❤❤❤

  • @lojanprasanth9817
    @lojanprasanth9817 หลายเดือนก่อน

    Unga voice supera irukku anna ❤❤❤❤

  • @indhusri5444
    @indhusri5444 ปีที่แล้ว

    wow I just wow Every time this song comes on I just freeze and don't understand why

  • @hopingmind1478
    @hopingmind1478 ปีที่แล้ว +1


    ஆண் : இளையவளின் இடையொரு நூலகம்…
    படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்…
    இடைவெளி எதற்கு சொல் நமக்கு…
    உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன…
    ஆண் : என்னைத் தீண்டக் கூடாதென…
    வானோடு சொல்லாது வங்கக்கடல்…
    என்னை ஏந்தக் கூடாதென…
    கையோடு சொல்லாது புல்லாங்குழல்…
    நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே…
    ஆண் : விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே…
    எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே…
    உனைவிட வேறு நினைவுகள் ஏது…
    ரோஜா… ரோஜா… ரோஜா…

  • @dhimirudeepan2003
    @dhimirudeepan2003 ปีที่แล้ว +1

    Uyira kudukalam sir ...❤

  • @nandhinidikshu8318
    @nandhinidikshu8318 6 หลายเดือนก่อน

    Amazing voice recently addicted 😍 your songs 💗

  • @banubanu1245
    @banubanu1245 ปีที่แล้ว +4

    Very nice🥰 . So sweet voice 👌👌

  • @lakshmisuthan7157
    @lakshmisuthan7157 ปีที่แล้ว +1

    Mesmerizing voice God bless you

  • @chitrak4705
    @chitrak4705 7 หลายเดือนก่อน +1

    Superb thambi very very sweet voice ❤❤❤❤

  • @jmj08_
    @jmj08_ ปีที่แล้ว

    Soothing ...am speechless...yenna oru emotion ya Unga voice la paaa....thank u for this ❤️

  • @ShaliniShalini-dd7sd
    @ShaliniShalini-dd7sd ปีที่แล้ว +2

    Such a beautiful voice ❤️😍

  • @ramkirocks5561
    @ramkirocks5561 ปีที่แล้ว

    அது நீளுமே இல்லை அறிவு நீங்குமே

  • @nisharajannisharajan3194
    @nisharajannisharajan3194 3 หลายเดือนก่อน

    Your songs is very special for me.....❤❤❤❤❤❤

  • @ANGELINPARADISE518
    @ANGELINPARADISE518 ปีที่แล้ว +3

    Vera level.heart melting dear

  • @mahalakshmi802
    @mahalakshmi802 ปีที่แล้ว +3

    U have great future 🥰bro

  • @skmcreativeuniqueworld4761
    @skmcreativeuniqueworld4761 ปีที่แล้ว

    Your voice is melting really.......great Sir ..your voice is my stress buster.....🦋🦋

  • @niyasrahman3229
    @niyasrahman3229 ปีที่แล้ว

    Hi pro super voice ennakku piditha songs padamudiyuma please senthalam poou vathadhu thenral full song padhuka please

  • @dilushivishvalingam7323
    @dilushivishvalingam7323 ปีที่แล้ว +1

    Your voice gives a magical feel. Mind relaxing.. Thank you for giving us such beautiful covers. 😇😇

  • @nesakkithai2203
    @nesakkithai2203 ปีที่แล้ว +1

    Unga song tha ringtone bro .... Again again kekka vaikra voice 😊

  • @SasiViji-ti6oe
    @SasiViji-ti6oe 4 หลายเดือนก่อน

    Anna super.kedkum pothu inimaija iruku

  • @Ramki_R
    @Ramki_R หลายเดือนก่อน

    Magical and mesmerizing voice 🎉🎉❤❤❤ really loved it
    Few mistakes in lyrics of என்ன விலை அழகே song
    வானோடும் இல்லை its வானோடு
    கறைகள் நீளுமே இல்லை it's நீங்குமே

  • @Rshivacool
    @Rshivacool ปีที่แล้ว +4

    What a voice bro ❤❤🎉❤❤❤🎉🎉

  • @farzanaassra6688
    @farzanaassra6688 ปีที่แล้ว +2

    Melting our heart 💕💕💕 thank you

  • @saifuajumk.7921
    @saifuajumk.7921 ปีที่แล้ว

    Your voice gives a magical....
    Enna sollanam theriyath ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Birdswithwings186
    @Birdswithwings186 2 หลายเดือนก่อน

    அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
    அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
    என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
    என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
    வேறென்ன வேண்டும் உலகத்திலே
    இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
    ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
    அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
    அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
    நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
    செய்வேன் அன்பே ஓர் அகராதி
    நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
    பார்ப்பேன் தினம் உன் தலைகோதி
    காதோரத்தில் எப்போதுமே
    உன் மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
    கையோடு தான் கைகோர்த்து நான்
    உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
    வேறென்ன வேண்டும் உலகத்திலே
    இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
    ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
    அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
    அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
    நீயும் நானும் சேரும் முன்னே
    நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
    நேரம் காலம் தெரியாமல்
    நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
    உன்னால் இன்று பெண்ணாகவே
    நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்
    உன் தீண்டலில் என் தேகத்தில்
    புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
    வேறென்ன வேண்டும் உலகத்திலே
    இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
    ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

  • @SundarieKuppusamy
    @SundarieKuppusamy 3 หลายเดือนก่อน

    Heart touching song lovely 🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤

  • @sofischannel4744
    @sofischannel4744 ปีที่แล้ว +3

    Too emotional 🥺 ur awesome man😍❤️🫂

  • @RaghuRaghu-zv2nz
    @RaghuRaghu-zv2nz ปีที่แล้ว +1

    Vera level bro I am melting your voice

  • @nisharajannisharajan3194
    @nisharajannisharajan3194 3 หลายเดือนก่อน

    Beautiful voice ❤❤❤❤❤❤❤ I like your voice ❤❤❤❤❤

  • @Doraemon-sk007
    @Doraemon-sk007 3 หลายเดือนก่อน

    Nice melody s and voice also.🎵🎶🌸

  • @Kannan_k1979
    @Kannan_k1979 ปีที่แล้ว +2

    Arul sir ur songs sema feel❤

  • @PremeyPremey-uw3vo
    @PremeyPremey-uw3vo ปีที่แล้ว +3

    Nice song😍😍😍

  • @Martintin-y9k
    @Martintin-y9k 4 หลายเดือนก่อน

    Ur voice is melting brother 😍🤩

  • @sivajothisivalingam4349
    @sivajothisivalingam4349 2 หลายเดือนก่อน

    Unga voice vera leval ga🥰very nice✨

  • @magesravi377
    @magesravi377 6 หลายเดือนก่อน +2

    Terima kasih!

  • @vellimalars2275
    @vellimalars2275 ปีที่แล้ว

    மிகவும் அருமையான🥰🥰🥰 குரல்💞💞💞💞💞💞💞💞

  • @priyu20036
    @priyu20036 ปีที่แล้ว +2

    Most fvrt one❤

  • @lovelyqueen817
    @lovelyqueen817 ปีที่แล้ว +1

    Amazing 😍you're voice ❤️

  • @UthiramaniUthiramani
    @UthiramaniUthiramani 3 หลายเดือนก่อน

    Brother really you all video songs&audio songs all verry nice congrats brother

  • @vasuthevan5555
    @vasuthevan5555 หลายเดือนก่อน

    I love this voice very nice

  • @shalinip2626
    @shalinip2626 ปีที่แล้ว +2

    Ithayam kanakkirathu ,karaikirathu

  • @manjulam6252
    @manjulam6252 ปีที่แล้ว +1

    Completely addicted bro.....! What an voice ❤

  • @shanthakumari9257
    @shanthakumari9257 ปีที่แล้ว

    Recently addicted ,mealting the heart,semma voice❤❤

  • @Moonboyvlogs
    @Moonboyvlogs 9 หลายเดือนก่อน

    Arul vera level❤❤

  • @m.srinithi2853
    @m.srinithi2853 ปีที่แล้ว +1

    Hi arul unga kuda serthu nanum padalama enakum padarathu romba pedekum 😘 from Coimbatore

  • @karthiusha3615
    @karthiusha3615 ปีที่แล้ว

    Hello dear mine unga voice vera leval. Husky voice madhiri kekkum podhu semma feeling. I love you so much dear mine. Keep it up. 😍😘😘😘💕💖💗💘💝💞💞💓
    Such a melting voice mine. Unga voice la Ella song um Na Daily keppan.

  • @askarsha5237
    @askarsha5237 ปีที่แล้ว

    Priyanka & arulpragasam … addicted your voice ❤

  • @pvvlogkidschanal
    @pvvlogkidschanal ปีที่แล้ว

    സൂപ്പർ ഒരു രക്ഷയും ഇല്ല ❤❤❤

  • @gowthamigowthami7462
    @gowthamigowthami7462 ปีที่แล้ว +2

    Super voice ❤

  • @thamizharasimariappane
    @thamizharasimariappane ปีที่แล้ว

    Anna im ur fan from ur 1st exposure in zeetamil show na from that Im listening ur songs ur voice very much matches UNNIKRISHNAN sir voice na
    ..plss sing more of his songs ❤❤❤❤❤ its so nice to hear from u❤❤