கும்பம் - இந்த கோவிலுக்கு சென்றால் கோடீஸ்வரன் ஆவது உறுதி | Kumba Rasi Palan 2023 | Kumbam Rasi 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 478

  • @nrameshnarayanan2673
    @nrameshnarayanan2673 9 หลายเดือนก่อน +38

    சோம்பல் தான் நமக்கு முதல் எதிரியே

  • @sumathim7298
    @sumathim7298 11 หลายเดือนก่อน +168

    பாவ பட்ட ஜென்மங்கள் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் அனுபவத்தில் சொல்கிறேன்

    • @renga11389
      @renga11389 11 หลายเดือนก่อน +4

      ஆமாம்

    • @rskakshaya1600
      @rskakshaya1600 11 หลายเดือนก่อน +5

      Yes

    • @pommimathi5052
      @pommimathi5052 10 หลายเดือนก่อน +6

      Matravargalal nasdam padum rasi

    • @nagaraj3512
      @nagaraj3512 10 หลายเดือนก่อน

      ​@@senthinathan5898ethuvum itharku theervu irukiratha

    • @vadivelvithya8919
      @vadivelvithya8919 9 หลายเดือนก่อน +3

      ஆமாம் அது தான் உண்மையான வாத்தை

  • @vallinayagam7315
    @vallinayagam7315 11 หลายเดือนก่อน +129

    கும்பம் சதயம் வாழ்வது வீண்.
    சாவது மேல். 45 வயது. இன்னும் கஷ்டப்பட்டு இருக்கேன். உழைக்கிறேன். சம்பளம் கிடைக்கிறது. பணம் கையில் ஒரு நாள் கூட நிற்பதில்லை

    • @educationilovit4818
      @educationilovit4818 10 หลายเดือนก่อน +2

      Correct

    • @atm1888
      @atm1888 10 หลายเดือนก่อน +1

      Correct

    • @srihari3011
      @srihari3011 10 หลายเดือนก่อน

      Just 1 Try to vastu

    • @prakashpv12
      @prakashpv12 9 หลายเดือนก่อน

      Correct

    • @kingLion-kf3tx
      @kingLion-kf3tx 9 หลายเดือนก่อน

      100% Correct

  • @komputhevan4695
    @komputhevan4695 ปีที่แล้ว +113

    கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் ஓம் நமசிவாய🙏ஓம் நமோ நாராயண🙏

  • @Muruganamma123
    @Muruganamma123 11 หลายเดือนก่อน +22

    நன்றி அம்மா Pisitive -ஆன வார்த்தைகள் நம்பிக்கையைத் தருகிறது. ஆன்மீகத்திலும் ஈடுபாடு அதிகரிக்கிறது.🙏🏻

  • @chandrasekaran-qm3bz
    @chandrasekaran-qm3bz 3 หลายเดือนก่อน +10

    கும்பம் சதயம் எனக்கு 72 வயசு ஆச்சு இதுவரைக்கும் கண்டம் நற்பலன் எதுவும் கிடையாது நடைப்பிணமாக ஆக வாழ்ந்து வருகிறேன்

  • @astymini4035
    @astymini4035 หลายเดือนก่อน +2

    உண்மை சகோதரி நன்றி சகோதரி 💙💖

  • @maridipagri
    @maridipagri 9 หลายเดือนก่อน +10

    ஓம் நமசிவாய போற்றி கும்பம் சதயம் நட்சத்திரம்

  • @senthinathan5898
    @senthinathan5898 ปีที่แล้ว +316

    கும்பம், சதயம்,ஒரு சாபம் என் அனுபவத்தை சொல்கிறேன்

  • @govindaraj9956
    @govindaraj9956 10 หลายเดือนก่อน +6

    நன்றி அம்மா,
    நான் கோவிந்தராஜ், கும்ப ராசி, சதயம் நச்சத்திரம் 🙏🙏🙏🙏

  • @Prakash-57
    @Prakash-57 10 หลายเดือนก่อน +25

    கும்பம்--துன்பம்😢😢

  • @Pandithrai
    @Pandithrai 2 หลายเดือนก่อน +2

    மிக அருமையா சொல்லி இருக்கீங்க

  • @yamanvisu5570
    @yamanvisu5570 ปีที่แล้ว +11

    எல்லாம் என்னப்பன் ஈசனோட செயல்🙏🙏🙏🙏🙏

  • @kodishakthi2647
    @kodishakthi2647 ปีที่แล้ว +18

    அருமையான ..ஆத்ம பலமான உங்கள் வார்த்தைகள் என் வாழ்க்கை வயலில் புது உரம் தந்து ஊக்குவித்திருக்கிறது..... நன்றிகள் கோடி சகோதரி.....என் தனித்த குணத்தால் என் சகோதரிகள் சனியனே என்று கூறுவதுண்டு.... அதனால் எனக்கு பெரிய விருது கிடைத்தது போல இருக்கும்... இந்த உலகிலேயே ஒரு மகா வீரன்...ஞானி...நீதிமன்னன் என்று சொன்னால்...அது என் பகவான் சனீஸ்வர மகா தெய்வம் தான்... என்று மேனி சிலிர்த்துச் சொல்வேன்... என் தெய்வம் என்னைக் கைவிடாது!!!!

  • @devadosss6929
    @devadosss6929 10 หลายเดือนก่อน +7

    அம்மா.எனக்கு. கும்பம் ராசி சதயம் நட்சத்திரம்..ரொம்ப.கஸ்டபடுறேன்.தேவதாஸ்.

  • @ravisivagami7167
    @ravisivagami7167 ปีที่แล้ว +49

    எனக்கு கும்பம் அவிட்டம் நட்சத்திரம்

    • @kumares1984
      @kumares1984 9 หลายเดือนก่อน +3

      கஷ்டப்பட்டு, துயரப்பட்டு,துன்பபட்டு,ஊர்கோலப்பட்டு இன்னும் என்ன என்ன படனமோ எல்லாம் பட்டும் இன்னும் ஒன்னுமே நடக்கல,கும்பம் -அவிட்டம் நட்சத்திரம். ..

    • @RagavanthillaiThillai-dv7jk
      @RagavanthillaiThillai-dv7jk 4 หลายเดือนก่อน

      கும்பம், அவிட்டம், rempa kastam intha rasi

  • @kumarsamy5884
    @kumarsamy5884 9 หลายเดือนก่อน +1

    உங்கள் அருமையான சிறப்பான தகவல் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் 🇮🇳🌹😍🙏

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 ปีที่แล้ว +5

    சூப்பர் மேடம்.

  • @sureshharini20
    @sureshharini20 ปีที่แล้ว +12

    100%உண்மை

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 ปีที่แล้ว +29

    எங்கள் பெரிய பேரன் சதயம் சிறிய பேரன் பூரட்டாதி !. வாழ்வில் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன் .

    • @revathi.p
      @revathi.p 5 หลายเดือนก่อน

      கும்பம் ராசி அதிஷ்டம் கெட்ட ராசி என்வயது63 வாழ்வில் ஒரு சந்தோஷம் என்பதேஇதுவரை இல்லை

  • @revathi.p
    @revathi.p 11 วันที่ผ่านมา

    உண்மையை சொன்னதற்கு நன்றி

  • @jayanthisaravanan6299
    @jayanthisaravanan6299 ปีที่แล้ว +13

    மிக்க நன்றி அம்மா.. நீங்கள் நல்லா இருக்கனும்

  • @srinivasanramaswamy4129
    @srinivasanramaswamy4129 วันที่ผ่านมา +1

    கும்பம் சதயம் மதுவை நாடவே கூடாது சிவவழிபாடு வராஹிஅம்மன் வழிபாடும் அவசியம் செய்யவேண்டும் இராகுகாலத்தில் துர்க்கை வழிபாடும் செய்யுங்கள் ஒரு முறை கும்பகோணம் அருள்மிகு கும்பேஸ்வரர் தாயார் மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகையை தரிசனம் செய்யுங்கள் கும்பம் சதயமே உச்சம் பெரும் பதவி மரியாதை பொதுவாழ்வில் நற்ப்பெயர் கிடைக்கும் மற்ற இரன்டு நட்சத்திரங்களும் பொருளாதாரத்தில் உயர்வு பெரும் வாழ்க நலம் வாழ்க வளம்♥

  • @rajeshmakilcbe
    @rajeshmakilcbe 11 หลายเดือนก่อน +2

    Nandri amma , nengal solvadhu 💯 % sathiya vaarthaigal

  • @thilagap6508
    @thilagap6508 10 หลายเดือนก่อน +3

    Super mam Angu kumba rasi sathayam mam

  • @subasht9378
    @subasht9378 9 หลายเดือนก่อน +2

    உண்மை தான்

  • @KomathiPriyasai
    @KomathiPriyasai หลายเดือนก่อน +1

    Thank you amma🙏🙏🙏

  • @kumarankumaran6360
    @kumarankumaran6360 11 หลายเดือนก่อน +4

    அம்மா 🙏🙏🙏 அப்படியே இருக்கு எனக்கும் நன்றி 🙏🙏

  • @arivananthanhari8697
    @arivananthanhari8697 10 หลายเดือนก่อน +4

    அது உன்மை மேடம்

  • @manikakumarcaptain3429
    @manikakumarcaptain3429 ปีที่แล้ว +50

    கும்பம் ராசி சதய நச்சத்திர் வாழ்க்கையில் தடங்கள் மட்டுமே இருக்கு

    • @RanjithKumar-x8u
      @RanjithKumar-x8u ปีที่แล้ว +1

      🤣

    • @RanjithKumar-x8u
      @RanjithKumar-x8u ปีที่แล้ว

      🙏🏻

    • @KamarajC-qe3fd
      @KamarajC-qe3fd ปีที่แล้ว

    • @thinakaranramasamy8598
      @thinakaranramasamy8598 11 หลายเดือนก่อน

      கும்பம் சதயம் நட்சத்திரம் போதும் எப்பபோது உலக வாழ்க்கையில் விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து உள்ளேன் வயசு 62.

    • @gokila5725
      @gokila5725 5 หลายเดือนก่อน

      ஆமாம்

  • @pyramidads2012
    @pyramidads2012 8 หลายเดือนก่อน +1

    100% Correct mam (Kumbam-Poorattadhi)

  • @Sowmi-my2ic
    @Sowmi-my2ic 2 หลายเดือนก่อน +4

    32 வயது இன்னும் கஷ்டம் தான் இதுவரை யருமே பார்கத பல கஷ்டங்களை அனுபவித்து உள்ளேன் சதயம் எப்போதும் அப்படிதான்

  • @santhanakumar-xd9tm
    @santhanakumar-xd9tm ปีที่แล้ว +17

    உண்மையான பதிவு வரவேற்கின்றேன் 🙏🙏🙏🙏

  • @AthiparasakthiR
    @AthiparasakthiR 2 หลายเดือนก่อน +1

    Tq mam good message

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +5

    நூத்துக்கு நூறு உண்மை நன்றி நன்றி மாவாழ்த்துக்கள்

  • @kodhanpani2286
    @kodhanpani2286 11 หลายเดือนก่อน +4

    Super amma

  • @arulkumar5559
    @arulkumar5559 5 หลายเดือนก่อน +16

    உங்களின் மனசு எதை சரி என்று சொல்கிறதோ அதை நம்பிக்கையுடன் மனநிறையுடன் செய்யுங்கள், கண்டிப்பாக நல்லது நடக்கும், சற்று காலதாமதம் ஆகலாம் ஆனால் கண்டிப்பாக உயர்நிலைக்கு வருவோம் நாம், இவர்கள் சொல்லும் அனைத்தையும் நம்பி நம்பிக்கை இழக்க வேண்டாம், நன்றாக கடித்துச் செல்லும் ஜோதிடர்கள் இப்போது அரிதாகி விட்டார்கள், ஜோதிடமும் வியாபாரம் ஆகிவிட்டது, ஒவ்வொரு நாள் காலையிலும் இறைவனை வணங்கி விட்டு, மகிழ்ச்சியாக உங்களின் வேலைகளை துவங்குங்கள் ,நல்லது நடக்கும் 🙏

  • @NandhiniNandhu-sc3hm
    @NandhiniNandhu-sc3hm 9 หลายเดือนก่อน +2

    Manasu romba kastama irunthuchu solli youtube vantha ipo happy ha veliya pora reason intha video ❤ thank you so much amma🎉

    • @natunilai
      @natunilai 6 หลายเดือนก่อน

      🤔

  • @SankarSankar-f8b
    @SankarSankar-f8b ปีที่แล้ว +4

    அனைத்தும் உண்மை அக்கா

  • @meghamegha9415
    @meghamegha9415 9 หลายเดือนก่อน +1

    Super amma simmeam Solange poorem

  • @manir5287
    @manir5287 5 หลายเดือนก่อน +1

    Mikka nanri

  • @PathrakaliM-o1u
    @PathrakaliM-o1u 2 หลายเดือนก่อน +1

    நமசிவாயம். நானும் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம். சிவனை வழிபட்டு வ௫கிறேன். வளத்துடன் வாழ்கிறேன். சிவன் வேண்டும் ஒவ்வொன்றையும் நடத்தி த௫கிறார். ராஜ ராஜ சோழன் கூட கும்பம் ராசி சதயம் நட்சத்திரம். இறைவழிபாடு ௮வரை மன்னனாக்கியது. இறைவழிபாடே கஷ்டம் நீங்க ஒரே வழி நமசிவாயம் வாழ்க நாதன் தன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நீங்கா தான் தாள் வாழ்க. 🙏🙏🙏🙏🙏

  • @alagaryaswanth8296
    @alagaryaswanth8296 ปีที่แล้ว +77

    எனக்கு கும்ப ராசி சதய நட்சத்திரம் அம்மா அப்பா யாரும் இல்லை வயது 36 ரத்த சொந்தங்கள் முதல் கூட பழகியவர்கள் என அனைவரும் என்னை ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள் இது வரை என் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை அம்மா 😢

    • @sakthivel3816
      @sakthivel3816 ปีที่แล้ว +10

      இது தான் சதய நட்சத்திரம் வரமோ என்னவோ

    • @gopalakrishnanramamoorthy9428
      @gopalakrishnanramamoorthy9428 ปีที่แล้ว +4

      கவலை படாதீர்கள் ஈசனின் அருளால் உங்கள் வாழ்க்கை சிறக்கும்

    • @genius5760
      @genius5760 ปีที่แล้ว +4

      Same problem age mattum 32

    • @saisaravanakumar2408
      @saisaravanakumar2408 ปีที่แล้ว +3

      கடவுளை நம்புங்கள், சொந்தங்களை அல்ல

    • @shrikavinpriya8682
      @shrikavinpriya8682 ปีที่แล้ว +6

      கும்பம் சதயம் தான் எனக்கும் கடவுளை நம்புகிறேன் ஆனால் தினமும் உடன்பிறந்தவர்களின் மூலமே அசிங்கபடுகிறேன்

  • @manosrinandhini8208
    @manosrinandhini8208 ปีที่แล้ว +5

    Mm nenga sonnathu sarithanga

  • @krishnakumar-kj8ko
    @krishnakumar-kj8ko ปีที่แล้ว +3

    subcribed mam

  • @sistersallaparaigal
    @sistersallaparaigal 9 หลายเดือนก่อน +4

    நீங்க சொல்றது 100% உண்மை ஆனால் எங்களுக்கு கிடைக்கிறது அவமான, கஷ்டம் மடடும் தான் அனுபவிக்கிறேன்

  • @premalatha3848
    @premalatha3848 6 หลายเดือนก่อน

    Thanku ma

  • @Bhuvaneswari-r2n
    @Bhuvaneswari-r2n 10 หลายเดือนก่อน +2

    Great ,super for your advice

  • @palanisamychemistry6143
    @palanisamychemistry6143 ปีที่แล้ว +15

    அவிட்டம் பாதம் 3, 4
    கோவில் பெயர் சொல்லுங்கள். பரிகாரம் செய்ய வேண்டிய நிலை ?

  • @Ponselvi-q9g
    @Ponselvi-q9g 7 หลายเดือนก่อน +1

    உண்மையான வார்த்தை நானும் அப்படியே தான் கும்பராசி தான் அக்கா

  • @gops006
    @gops006 ปีที่แล้ว +27

    எனக்கு ஆண்டவன் அளித்துள்ளது நிறைவான வாழ்க்கை போதும் இதை தவிர வேறு என்ன வேண்டும் கிடைப்பதை கொண்டு திருப்தி அடைபவன் அடியேன் சதயம் சிவனின் அம்சம்

    • @saraswathythangaraj6222
      @saraswathythangaraj6222 6 หลายเดือนก่อน

      Nenga oruvar mattum than kumba rasi pathi nallabadiya sollirukenga nandree en magan kumbam nangal kashattapattu avai raja madiri parthu parthu valarkerom matha comments parkumbothu bayamaga ulladhu

    • @gokulnath1963
      @gokulnath1963 5 หลายเดือนก่อน

      Ok ma

  • @uthararajraj6645
    @uthararajraj6645 8 หลายเดือนก่อน +1

    ஒம் சிவ சிவ.

  • @karthikeyand3280
    @karthikeyand3280 11 หลายเดือนก่อน +2

    True Amma

  • @manikhandanj5681
    @manikhandanj5681 ปีที่แล้ว +2

    Eppadi madam evvolo correct ah sollringa

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan 3 วันที่ผ่านมา

    Thanksmadamvannkammadam

  • @gnanaprakashrt8066
    @gnanaprakashrt8066 27 วันที่ผ่านมา +1

    லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு போங்க அது எங்க இருந்தாலும்

  • @mahalakshmilakshmi1764
    @mahalakshmilakshmi1764 2 หลายเดือนก่อน

    உண்மைதான் 100%

  • @devotional740
    @devotional740 หลายเดือนก่อน +1

    தலைப்புக்கு சம்பந்தப்பட்ட கோவிலை பற்றி சொல்ல வில்லையே, எந்த கோவில் என்று தெரிந்தால் பதிவு செய்யவும்

  • @KaviSara-lq7du
    @KaviSara-lq7du 9 หลายเดือนก่อน

    Thank u so much sis. I trust wat sis say everything is true

  • @Suriyamanikandan19956
    @Suriyamanikandan19956 6 หลายเดือนก่อน +1

    💯சதவீதம் எனக்கு பொருத்தமா சொல்றீங்க

  • @SankarMahesh-mi7fe
    @SankarMahesh-mi7fe ปีที่แล้ว +4

    💯உண்மைதான்

  • @t.k.pbirla3257
    @t.k.pbirla3257 5 หลายเดือนก่อน

    Sathayam super 👌 👍 😍

  • @maheskumar1461
    @maheskumar1461 11 หลายเดือนก่อน +2

    Nallathu nadantha santhosam

  • @priyashyam9703
    @priyashyam9703 ปีที่แล้ว +3

    Qrumaya cholkiranga nanthiri namskaram sister 🙏❤

  • @Neraj-k1k
    @Neraj-k1k ปีที่แล้ว +3

    Nandri madam neengal pesiyadu true excellent speach. Original speach 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @SekarsekarSekarsekar-iv7yc
    @SekarsekarSekarsekar-iv7yc ปีที่แล้ว +10

    கும்பராசி சதய நட்சத்திரம்
    இவங்க ஆடி போயி ஆவணி வந்ததாலும். எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் நல்லது நடக்குது..33 year's a இன்னும் கல்யாணமே ஆகாம இருக்கு .இதற்க்கு பரிகாரம் கடைசி வரைக்கும் நிம்மதி இல்லாமலே வாழ்த்து சாவது தான் விதி ....

    • @gameplayvideos8437
      @gameplayvideos8437 ปีที่แล้ว +1

      கல்யாணம் ஆகவில்லை என்று

    • @saisaravanakumar2408
      @saisaravanakumar2408 ปีที่แล้ว +1

      தவறான நம்பிக்கை

    • @sathisbest825
      @sathisbest825 ปีที่แล้ว +2

      1991 varusam poranthapa Raghu thasa so marriage late than agum nanpa... don't worry 2024 unaku marriage agum... Nanum same rasi same natchathram, same age....nalamudan valvaai....

  • @shankarv8949
    @shankarv8949 11 หลายเดือนก่อน +2

    Yes sir

  • @karthikadevi5018
    @karthikadevi5018 ปีที่แล้ว +8

    Sathayam கும்பம் ராசி

  • @NandhaGopal-yl7vm
    @NandhaGopal-yl7vm 4 หลายเดือนก่อน

    உண்மை உண்மை உண்மை 100/-

  • @GRBlackertamil5906
    @GRBlackertamil5906 ปีที่แล้ว +3

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😇😇😊😊😊😊 உண்மை

  • @nandhagopal9635
    @nandhagopal9635 6 หลายเดือนก่อน

    ❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ❤❤❤

  • @Raja_Saranya
    @Raja_Saranya 6 หลายเดือนก่อน

    உண்மை.நான் ஒரு சாபம்

  • @savaridossasirvatham5802
    @savaridossasirvatham5802 4 หลายเดือนก่อน +2

    கும்ப ராசி. சனி பகவானின் குடியிருக்கும் வீடானதால் கஷ்டமே தான் வாழ்க்கை

  • @saisuganthisaisuganthi9930
    @saisuganthisaisuganthi9930 9 หลายเดือนก่อน +11

    கும்பம் சதயம் ஒரு சாபம் தான்

    • @Balukalai-t9w
      @Balukalai-t9w 8 หลายเดือนก่อน

      S oru sanam than brother

  • @m.nishanth4746
    @m.nishanth4746 ปีที่แล้ว +1

    Good present .....

  • @bhavanii1385
    @bhavanii1385 ปีที่แล้ว +5

    Naan Kumbh rasi sathiya natchathiram romba kasata para

  • @girijasekaran5339
    @girijasekaran5339 ปีที่แล้ว +23

    நான் கும்பம் சதயம் பெண் எனக்கு 20 வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் உடல் மனம் ரணமஆக உள்ளது வீட்டில் பிரச்சினை ஏதாவது வந்து கொண்டு இருக்கிறது எவ்வளவு கடவுள் நம்பிக்கை இருந்தும் கூட நான் தைர்யமானவள் நான் தினமும் அழுதுகொண்டே இருக்கிறேன் எனக்கு நிம்மதி தாருங்கள் கடவுளே எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பது

    • @srinivasanramaswamy4129
      @srinivasanramaswamy4129 ปีที่แล้ว +3

      தஞ்சாவூர் மாரியம்மனை வந்து வணங்கி செல்லுங்கள் அப்புறம் பாருங்கள் வாங்க நிச்சயம் மாற்றம் உண்டு ♥ஓம்சக்தி

    • @meerarajan49
      @meerarajan49 ปีที่แล้ว +2

      கடவுள் உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கொடுப்பார் 💯

    • @rajayog88
      @rajayog88 ปีที่แล้ว +3

      நீங்கள் தொடர்ந்து ராகு காலத்தில் மருந்து மாத்திரைகள் உட்கொள்ளுங்கள் சரி ஆகும்

    • @sathishsarun9700
      @sathishsarun9700 ปีที่แล้ว +1

      Tablet stop pandinnka....jolly a irenka....child ku help pandenka.......long trip ponenka.....porea uirre epo vendamalum pogatuum irukum vari happy ..irenka.....

    • @பொதுசனம்-ன9ள
      @பொதுசனம்-ன9ள 11 หลายเดือนก่อน +3

      எல்லா கஷ்டங்களும் மறைந்து உடல் உபாதைகள் நீங்கி மேலும் மன தைரியம் பெறும் கடவுள் அருள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் அம்மா.

  • @KumarKumar-xm9jq
    @KumarKumar-xm9jq ปีที่แล้ว +3

    👍

  • @மக்கள்மேடை-ண2ச
    @மக்கள்மேடை-ண2ச 11 หลายเดือนก่อน +6

    ஆமாங்க அம்மா, நீங்க சொன்ன மாதிரி தான் இருக்கு. இந்த பணம் இதுக்கு ஒரு தீர்வு கிடையாதா? ஏகப்பட்ட கடன்...

  • @dhanamdhanam305
    @dhanamdhanam305 4 หลายเดือนก่อน

    correct 100%

  • @priyadurai4282
    @priyadurai4282 2 หลายเดือนก่อน

    கும்ப ராசி உள்ளவர்கள் நல்லவங்க அதனாலதான் கடவுள் ரொம்ப சோதிக்கிறார்

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 9 หลายเดือนก่อน +1

    கூறியவை அனைத்தும் உண்மை

  • @sumathisumathi7475
    @sumathisumathi7475 ปีที่แล้ว +3

    Correcta sonniga mam

  • @ABalan-mh2cm
    @ABalan-mh2cm 9 หลายเดือนก่อน +3

    Kumbam sabam

  • @Gokulofficial-0
    @Gokulofficial-0 9 หลายเดือนก่อน +1

    🙏

  • @sathya7864
    @sathya7864 ปีที่แล้ว +19

    ஐயா
    நான் கும்ப ராசி
    சதயம் நட்சத்திரம் எனக்கு இந்த முறை அரசுவேலைகிடைக்குமா

    • @AvedDeva
      @AvedDeva ปีที่แล้ว

      Yaru sami nee

    • @soma574
      @soma574 ปีที่แล้ว

      Definitely

    • @paulraj8276
      @paulraj8276 ปีที่แล้ว

      🤣🤣

    • @victoryselvanjk
      @victoryselvanjk ปีที่แล้ว

      வெளிநாட்டில் வேலை செய்து பலமடங்கு முன்னேறு

    • @subramaniyan.g1800
      @subramaniyan.g1800 ปีที่แล้ว

      Same rasi same star ❤ same dream... I am waiting ...🎯

  • @samiyathalshanmugam8414
    @samiyathalshanmugam8414 8 หลายเดือนก่อน +1

    கும்பம் பூரட்டாதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @black_dragon003
    @black_dragon003 ปีที่แล้ว +2

    Thank you

  • @sharmilakathir3891
    @sharmilakathir3891 ปีที่แล้ว +1

    நன்றி

  • @DHANAM999
    @DHANAM999 ปีที่แล้ว +4

    Thank you very usefull information but you are giving any temple information so many persons are asked temple details but you didnt give any reply about temple details. I grantly request you please send temple name and location. 🙏🏻

    • @DHANAM999
      @DHANAM999 ปีที่แล้ว

      Please send the full details of the temple name

  • @subivkp5597
    @subivkp5597 5 หลายเดือนก่อน

    I am kumpam sathayam❤❤❤

  • @newswithdhanasai4499
    @newswithdhanasai4499 ปีที่แล้ว +2

    Om Namashivaya

  • @r.ranjithkumar5925
    @r.ranjithkumar5925 ปีที่แล้ว +75

    10000% உண்மை தான் மேடம்..ஆனா இன்னும் இப்படியே தான் இருக்கோம்..

  • @Pandi2090
    @Pandi2090 ปีที่แล้ว +3

    100 %உண்மை 7:44

  • @saraswatheebalamurugan7399
    @saraswatheebalamurugan7399 7 หลายเดือนก่อน +2

    நான் கும்பம்
    எனது கணவர் மிதுனம்
    எனது மகன் துலாம்

  • @navaraja5285
    @navaraja5285 ปีที่แล้ว +1

    Very.Gret.mam

  • @sivachalamnv8494
    @sivachalamnv8494 หลายเดือนก่อน

    Ean mahan kumba rasi sathayam star nallathan irukkan

  • @umadinakaranuma-ym3tw
    @umadinakaranuma-ym3tw 5 หลายเดือนก่อน +1

    True maa🙏

  • @Balukalai-t9w
    @Balukalai-t9w 8 หลายเดือนก่อน

    Kumbara rasi romba pavam pannavanga neega sariya soniga

  • @sumathimuthu374
    @sumathimuthu374 ปีที่แล้ว +11

    சதையம் கும்பராசி 16 முதல் 32 வயது வரை நல்ல வசதியாக இருந்தேன் ஆனால் 32இகு மேல் கடன் தொடருந்து கொண்டு இருகிரர்து. தற்போது வயது 50. எப்போது கடன் தீரும்

    • @lathab3007
      @lathab3007 ปีที่แล้ว +1

      Inimel theerum.
      May God bless you 🙏

    • @kknkkn6389
      @kknkkn6389 5 หลายเดือนก่อน +1

      முற்றிலும் உண்மை