கிருஷ்ணரின் பார்வையில் திரௌபதிக்கு நேரப் போகும் கொடுமையை உணரமுடிகிறது. துரியோதனன் என்றுமே பழிவாங்கும் எண்ணம் கொண்டு செயல் படுவான் என்று நன்கு அறிந்தவர் கிருஷ்ணர் ஆவார்.
திருதராஷ்டிரன் தன் பிள்ளையை ஒழுங்காக வளர்த்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது. காந்தாரி சகுனிக்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் பிரச்சினை தோன்றியிருக்காது..
கர்ணன் அதர்மம் என்று உணரவில்லை.... அதனாலே.. மாவீரன் இருந்த போதும் மரனிதான்... அர்ஜுனன்.. குணத்தால்.. வீரத்தால்.. சிறந்தவன்.... கர்ணன்.. வீரம் இருந்த போதிலும்.. நல்லா குணம் இருந்த போதும்.. அதர்மம்... வழியிலே சென்றான்... முடிவில் தர்மமே வென்றது 🥰
Watching Mahabharatm I Personally I feel proud that I follow that religion having great values. Its just gr8 feeling.........u vll come to know the essence of it only after reading or watching them.........They are not just big story books or serials .....truly life lessons
கிருஷ்ணர் திரெளபதிக்கு துரியோதனனால் இனி வரும் நாட்களில் ஏற்படப் போகும் இன்னல்களை நினைத்து சோகமாக இருக்கிறார். .... அதைத் தனது கண்கள் வழியாக பாஞ்சாலியைப் பார்க்கும் பார்வையில் நன்கு வெளிப் படுத்துகிறார். .....
According to actual Mahabharata of ved vyasa draupadi neither laughed at him nor insulted him infact she was not even present at the time when the incident took place
Draupadi actually laughed at Duriyodana. Duriyodana acting is simply superb. My favourite characters are Krishna, Arjuna, Bhisma, Abhimanyu, Vithura and Draupadi. Fantastic Episode. Go Mahabharatham!😄
துரியோதனன் மைண்ட் வாய்ஸ் :- சொல்லவேண்டியது தானே இங்கு பாதை இல்லை என்று ,, நான் இங்கு சென்றாலும் பொத்திக்கொண்டு பின்னாடியே வரவேண்டியது லகுடபாண்டிகளா ...
Actually duriyodanan mythology la nallavan pandavas ku matum tha enemy ah irupan... But most of the serial la duriyodanan ah kettavan vae tha kaatirukanga
Haa haaa first: Dhuriyodhanan insulted Saguni saying he was useless.... Now he understands the value of it.... Though Saguni is bad, he is great RAJATHANTHIRI.....
avar great warrior aah iruntha y avaru avamaanam Padum poothe por ku poirukalam la.... y sathi panuraan..... en na avanala direct ah oru poora kuda ethirka mudiyatha koolai
Draupadi saying that a blind man’s son is blind wasn’t recorded in Vyasa’s version. Yes, she did have some harsh words to say when she was dragged, thrown into the ground and humiliated verbally, with threats to disrobe and rape her. Some folk plays added this line to make her sound more arrogant. Draupadi is not Sita. Draupadi came out of a holy fire and her destiny was to cause divide between the Kuru dynasty. Despite being arrogant, sharp-tongued at times, Draupadi conducted herself with dignity, grace, respect and always followed the advice of Sri Krishna. Draupadi is the example of strength, fortitude and to stand your ground against being mistreated. If Draupadi is so arrogant, then why did Sri Krishna save her honor and dignity during her cheer haran? Yes, Duryodhan won Draupadi, he won that stake. What gave him the right to order his younger brother to violently drag, abuse and humiliate Draupadi in the public full of men? What about Pitamah, Bhishma, Drona and Kripacharya’s silence? They failed.
The epic says the words i.e. blind son of a blind father were uttered by Draupathi...but in the serial it is shown that one of her lady helps uttering the word..can anyone clarify which is correct....
ஆரம்பத்தில் இருந்து அவனை திருத்த வேண்டியவர்கள் திருத்தாமல் விட்டுவிட்டதால் சகுனி என்ற ஒரு கயவனால் அஸ்த்தினாபுரம் அழிய காரனமானது என்பது எத்துனைபேருக்கு தெரியும்
மகாபாரதம் போராட்டம் ஒரு பெண்ணால் நிகழ்ந்தது அது பாஞ்சாலி இல்ல. குந்தி ஆம் குந்தி தான் கன்னியாக கர்ணன் என்னும் மாவீரனை அவனது வாழ்வை அளித்தால் ஒரு கண்ணிகையை ஐவரை மணமுடிக்க செய்து அவள் வாழ்வை வீனடித்தால் விளைவு மகாபாரதம் என்னும் காவியம். அழிவின் உட்சம் கண்டுவிட்டால் அந்த மங்கை ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே இதுவே மகாபாரதம்
Karanam Sandanu, who was crazy over Satyavathi and forced her father to marry her. Sathyawathi's father had to make him promise the throne to protect her daughter. Santhanu should have said "no" and walked away. He is the one who ruined Bhishma's life.@@arockiyaaswini2475
common friend. Every one knows about Karna and his greatness. Only reason he lost the war is he was in the wrong side. That was whole point of Mahabharatha. God help you to win even if you do not have greater skills than some one who fights for Adarma.
Another flaw in this serial, It was drupathi who said குருடன் மகனும் குருடனே! which led to Duriyothana in revenge tried to strip her. Having said that I would add some for Duriyothana lobby "Duriyothana is great. Only he has the right to insult draupathi as வேசி. But no has the right to insult him. Because he is such a great person who had great respect to the elders like Bheesma, Vidhura and Kirupacharya. More than that he had great respect to his father. He has all the right to strip drupathi since she said Karna is low caste. He has great respect to low caste people. He was Mahabharatha EVR"
Hey Kumbu i have one doubt when I listen imaginary good things about Duiyodhanan from youtube Kauvrava lobby sometimes I feel may be Pandavragal bribed veda vyasa to write good thing about them hahahah what you say!??? If given a chance Kauvrava lobby may rewrite whole Mahabhatam projecting Duryodhanna as incarnation of loard vishnu ------
Krishna pandiyan Boy! Even Duryodhanaaan not willing to listen his own well wisher SagunuiMaama whom scarifies his whole life for him (may be in bad way ) hahahah - really great Durodhannan and his supproting team!
Krishna pandiyan Once EVR lobby wrote Keemayana having Ravana as hero. May this is next breed trying to write DurBharatha casting the great Duriyothana as hero. Who knows they may even teaching children about how to be good like Duriyothana.
pranav No point in explaining. They know that very well. They are this so called "Samoka Neethi" followers. Their purpose is laugh and question about beliefs of Hindus. According to them கடவுளை நம்புபவன் முட்டாள், கற்பித்தவன் அயோக்கியன், பரப்பியவன் காட்டு மிராண்டி. Any one who says Duryodhana as Adarmi is communal minded. Actually they are the ones bringing communal all the time.
***** Do you mind reading all the comments before making a half boiled comment. Why would I stop watching? I would suggest it for the non believers like you.
Mahabharatham, in my humble opinion, is actually telling of stories that would happen in the future I.e, in Kali yuga...now. Nowadays we have single unwed mothers abandon babies, injustice to women, brothers fighting brothers, anger, no compromise, genocide, revenge, nations vs nations,,,WW1, WW2, Eelam war, gaza war..etc.....adharmam in heaps...
Draupadi will always have pleasure by insulting the invincible warriors like Duryodhanan and karnan....stripe teasing a girl and removing the weapon from the warrior both are same....lil variation in the content it was said by Draupadi "a blind man's son is blind and she laughed loudly ...directly insulted duroyodhanan and indireclty insulted senior man Dhritarashtran by saying his physical disability.... her motto of birth is to revenge drona and she is sincerely igniting it...
Mmm casteist draupdi first insulted karana by dropping the caste bomb and later she made fun on dhiristran physical disability... It's arrogant draupdi only hurting other's
மகாபாரதத்தை ஒளிபரப்பியதற்கு விஜய் டிவிக்கு கோடானு கோடி நன்றிகள்!
Elam serithaan..but ooravanjanai...pandavas matum than nala kamichu irukanga
@@aagashbalakumaran9595dei unmaya thanda katirukanga onaku pudikalana matha mudiyathu
கிருஷ்ணரின் பார்வையில் திரௌபதிக்கு நேரப் போகும் கொடுமையை உணரமுடிகிறது. துரியோதனன் என்றுமே பழிவாங்கும் எண்ணம் கொண்டு செயல் படுவான் என்று நன்கு அறிந்தவர் கிருஷ்ணர் ஆவார்.
துரியோதனன் திரௌபதியை விடப்போவதில்லை என்று அப்போதே கிருஷ்ணன் னின் பார்வையில் தெரிந்ததே.
Correct 💯
Corkeata soninka thalva
Correct 💯
. .llp
200% fact
Duryodhana's acting was simply Superb. Waiting eagerly to watch next week episodes....pre-final war(suth vilayattu)....!!!
அதனால் அனைத்து இருந்து நிம்மதி விரைவாக மண்டாது
2:37 Krishna's Facial expressions and Bgm.... 🤯 Absolutely Beyond Imagination💥⚡
Duriyodhanani's performance is amazing.
Sakuni... so cute cute😂😂😂😂 duriyo and sakuni bond❤😂
1:23 to 2:00 The whole Mahabharatham PEAKED here 🔥🛐
That bgm when duryodhanan turned towards Pandavas , after they laughed 🥵 🛐
துரியோதனன் மைண்ட் வாய்ஸ்: எவண்டா வழில கிணறு வெட்டி வச்சது 😂😂😂😂😂
bad one bro
🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂😂
😂
😂😅😂😂😂
11:23 duryodhanan eye acting, வெளிப்படும் கோவம் செம்ம மனுசன் asathithaan
தவறான வழியில் இவர் சொல்ல காரணம் சகுனியின் வளர்ப்பே.. இல்லை எனின் இவரும் நல் வழியில் நடந்து இருப்பார்.... ✨️
Mm ooh ivanuku moola
Illa
செல்லக்
Pota sunie unakue ena thrume puntyie satriyane thryathane
திருதராஷ்டிரன் தன் பிள்ளையை ஒழுங்காக வளர்த்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது.
காந்தாரி சகுனிக்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் பிரச்சினை தோன்றியிருக்காது..
No His birth
2024 batch ❤😂🎉
1:40 Great equality... One smile😊one war😢
Ama bro
S
Correct bro
உலகின் தலைசிறந்த அறிவாளி சகுணிதான்
தவறான பாதையில் செல்ல அறிவு வழி காட்டு ஆனால் அதற்குப் பெயர் அறிவல்ல அவன் அறிவாளியும் அல்ல மாறாக பெரும் மூடன் என்று அறியப்படுவான்
Arivaali endral vidhuran ,thanthirasaali saguni , thalai sirandha veeran, maaveeran karnan aavan
2:05 the reaction of bheem is hilarious 😂
Bheem mind voice : Solitar da rules ramanujam 😂
😂😂@@selva-the-sailor77
@@selva-the-sailor77😅😅😅 correct bro
அமைதி பெறுவாய் துரியோதனன் 💪💪💪🙏🙏🙏🙏🙏🙏💯
பாண்டவர்களை அவமானம் படுத்தியபோது அவர்கள் அமைதி யாக தானே இருந்தார்கள்...
கர்ணன் அதர்மம் என்று உணரவில்லை.... அதனாலே.. மாவீரன் இருந்த போதும் மரனிதான்... அர்ஜுனன்.. குணத்தால்.. வீரத்தால்.. சிறந்தவன்.... கர்ணன்.. வீரம் இருந்த போதிலும்.. நல்லா குணம் இருந்த போதும்.. அதர்மம்... வழியிலே சென்றான்... முடிவில் தர்மமே வென்றது 🥰
14.29😅இது போன்ற நாடகங்கலை கத்து குடுததே நான்தான் 😅
வினை விதைத்தவன் வினை அறுப்பான்...
தினை விதைப்பவன் தினை அறுப்பான்.. இதுவே விதி.. 👍
துரியோதணன் நிலைமையும் அதுவே..
பார்வை அற்றவர் புதல்வரும் பார்வை அற்றவரா ? என்று சொல் யாவரின் மனதையும்.காயபடுத்தும்.சொல்?
அதை கூறியது திரெளபதி இல்லையே, பின் நின்ற பனிப் பெண் தானே அதை கூறியது, துரியன் அதை கூறியது திரெளபதி என்று தவறாக புரிந்து கொண்டான்.
இதில் ஒரு பிழை உள்ளது.
புத்தகத்தின் படி திரௌபதி தான் அப்படி கூறுவார்கள், பின் அனைவரும் நகைப்பார்கள் 😢
Correct
True thorupathy soluvu
துரியோதனனுக்கு மானம் இருந்தால் ஒற்றை புளிய மரத்தில் கழுத்தில் கயிற்றை மாட்டிகொண்டு தொங்க வேண்டியதானே....
மன்னா அந்த பக்கம் பாதாள கிணறு 😅
🤣🤣🤣🤣
😂
😅😅😅😅
😂😂😂😅😅😅😅
Sothulayum adi vamgiyachu sethulayum adi vangiyachu😅
Ava sirichaa sirippulla..nooru peru sethu poittaan 😂
😂😂appo puriyale.. Ippa than puriyuthu👌👌
Saguni acting was amazing
துரியோதனனின் ஆத்திரம் அனைத்தும் திரௌபதியின் மீது தான் உள்ளது.
Because Throwpathi kanni pen. Kalyanam agiyum aval 5perudan Thambathyam panna matenu solli kalyanam seival.yerkanave Throwpathi "yoda Alakil mayanki kidappan.
Avalai pani pennakka"than indha pagadai Nadagam.
Moola noolil indha story irukku.
Karnan 👑💥
6:33 to 6:40 Karnaaa the great💝அவர் உயிரைப் பற்றி கவலைப்படாமல் தன் மித்திரனை காத்தார்❤
Avane oru pekku avana vera kapathuranga
6:00 always Karnaaa is the best💝
Thuriyodhanan acting semma❤
Duriyothanan fans like here
Me 🙌
Oru smile seed of war😺
1:26 what a rise of emotions with that bgm🥵uff😎😎
2:37 that look and bgm ❤💯
It's begins 💫
Krishna Know's What Nest Happen
Dhuriyothanan acting
peak 🔥🔥
karnan. GoodLoveyou❤️❤️❤️❤️❤️
Actually a mass acting of Duriyodhanan. Nearly one of the most powerful and firing acting 🔥
துரியோதனன் செய்வது அதர்மம் என்று யாரும் உணர்த்த வில்லை😊
Watching Mahabharatm I Personally I feel proud that I follow that religion having great values. Its just gr8 feeling.........u vll come to know the essence of it only after reading or watching them.........They are not just big story books or serials .....truly life lessons
Super actor Durriodana character 👌👌👌
Saguni supurb.... If Krishna was not there Saguni would have won the war for sure.....
yes krishna was greater than saguni in cheating.
Mukesh pandiyan no krishna lost to saguni.....he admit himself that no body can beat saguni if fight through brain
01:31 மஹாபாரத துவக்கமே இதுதான்😢😢 02:37ஒரு பேரழிவு
யுதிஷ்டிரன் அந்த பணிப்பெண்ணை கடிந்து கொண்டு இருக்க வேண்டும். என்னவாயினும் தன்னுடைய பெரியப்பா அவள் அப்படி பேச அனுமதித்து இருக்க கூடாது
கிருஷ்ணர் திரெளபதிக்கு துரியோதனனால் இனி வரும் நாட்களில் ஏற்படப் போகும் இன்னல்களை நினைத்து சோகமாக இருக்கிறார். .... அதைத் தனது கண்கள் வழியாக பாஞ்சாலியைப் பார்க்கும் பார்வையில் நன்கு வெளிப் படுத்துகிறார். .....
உண்மையில் அவ்வாறு கூறியது பணிப்பெண் அல்ல திரெளபதியே புத்தகத்தின் குறிப்பிட்டுள்ளது
Bro vijay tv mahabaratham paandavargal ah nallavangala kaata antha mathiri panranga.but unmayil antha time la sirichathu droupathi tha nu bookla mention panni irukanga
According to actual Mahabharata of ved vyasa draupadi neither laughed at him nor insulted him infact she was not even present at the time when the incident took place
ஒரு மனிதனின் இயலாமையை எல்லி நகைப்பவன் இறைவனே ஆனாலும் நான் மன்னிக்க மாட்டேன்.. என் இறைவன் ஒருவனே அவன் என்னுள் நிறைந்த சிவனே ... ஓம் நமசிவாய❤
அர்ஜுனன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Draupadi actually laughed at Duriyodana. Duriyodana acting is simply superb. My favourite characters are Krishna, Arjuna, Bhisma, Abhimanyu, Vithura and Draupadi. Fantastic Episode. Go Mahabharatham!😄
எனக்கு பிடித்த கதாப்பாத்திரம்....... துரியன்..
பீமன்
சகுனி
கர்ணன்
கிருஷ்ணா
அர்ஜுனன்
திரௌபதி
பீஷ்மர்
எல்லாரும் சேர்ந்து என்னை குழப் புகிரார்கள்
கர்ணன்
துரியன்
🤣🤣🤣
துரியோதனன் மைண்ட் வாய்ஸ் :- சொல்லவேண்டியது தானே இங்கு பாதை இல்லை என்று ,, நான் இங்கு சென்றாலும் பொத்திக்கொண்டு பின்னாடியே வரவேண்டியது லகுடபாண்டிகளா ...
Unga Maint Waish Semma 😅😅😅😅😅😅😅😅
என்றும் அஷ்திரத்திர்கு நிகராகாது வஷ்திரம்.
2024 watching attention here ❤
தர்மன் ஒருவனே நியாயமாக பேசுகிறான்
Who's tharman
1:32 Moment reason for mahabharatham War....
There are so many reasons. This is just a cover up reason
Aama
"THAN VINAI THANNAI SUDUM"... This is applicable for both Pandavas and Kauravas.... Finally DHARMAM VELLUM.....
கர்ணா❤
1:23 ஆத்திரம் மறைத்தது துரியோதனன் நேத்திரம்
1:30 turning of duryodhan with rage and anger semma
Sahadevan ku edho kedudhal nadaka pogudu nu purinjiruchu 1:07
Unnai avamana paduththinaa kovam varuthu.avangalai eththanai murai neenga avamana paduththininga appa mattum santhosa pattea.
Excellent Audio and visual Effects, Overall I say the Director is the best
14:27 sakuni thug 😂
Sakunis act also super his look at duriyodhana is fine
1:24 ava dhanda periya vela pathut poyita😳
Correct 😂😂😂
karnan oruvarea eppavum mass
14:28 nee padicha school la nan headmaster da 😂😂😂😂😂
அல்டிமேட் சகுனி உனக்கு நடீக்க சொல்லி கொடுத்ததே நான்தான் டா
Actually duriyodanan mythology la nallavan pandavas ku matum tha enemy ah irupan... But most of the serial la duriyodanan ah kettavan vae tha kaatirukanga
அடுத்தவரையே நம்பி வாழும் துரியோதனன் தம்அஸ்தினாபுரத்தையும் மக்களையும் பற்றி சிந்தனையோடு வாழலாம்
1:23 to 1:28 ரொம்ப தப்பு🤬
Arjunan ❤❤❤❤
Vijay tv this program is truly awesome. samma graphics
Haa haaa first: Dhuriyodhanan insulted Saguni saying he was useless.... Now he understands the value of it.... Though Saguni is bad, he is great RAJATHANTHIRI.....
Duriyothana never insulted Sakuni mama. They had great connection and love for each other with hatred in their hearts.
உருவாக்குவது அனைத்தும் துரியோதனன் அதை கர்ணன்தவறுஎன்றே புரியவில்லையா
கர்ணனுக்கு தெரியும் .ஆனால் செஞ்சோற்று கடன் .
2:26 that eyes ong full of anger and rage and revenge. And 2:48 that Krishna expression summarised the situation.
Arjunan very beautiful ❤️
14:26 sakuni thug life 😂😂😂
Excellent direction and fantastic background music!!!
feeling sad for duryodhana.. great warriror.. example for good friendship...., krishna first took weapon who will question him?
avar great warrior aah iruntha y avaru avamaanam Padum poothe por ku poirukalam la.... y sathi panuraan..... en na avanala direct ah oru poora kuda ethirka mudiyatha koolai
Draupadi saying that a blind man’s son is blind wasn’t recorded in Vyasa’s version. Yes, she did have some harsh words to say when she was dragged, thrown into the ground and humiliated verbally, with threats to disrobe and rape her.
Some folk plays added this line to make her sound more arrogant. Draupadi is not Sita. Draupadi came out of a holy fire and her destiny was to cause divide between the Kuru dynasty.
Despite being arrogant, sharp-tongued at times, Draupadi conducted herself with dignity, grace, respect and always followed the advice of Sri Krishna. Draupadi is the example of strength, fortitude and to stand your ground against being mistreated.
If Draupadi is so arrogant, then why did Sri Krishna save her honor and dignity during her cheer haran?
Yes, Duryodhan won Draupadi, he won that stake. What gave him the right to order his younger brother to violently drag, abuse and humiliate Draupadi in the public full of men?
What about Pitamah, Bhishma, Drona and Kripacharya’s silence? They failed.
Duriyodhan karnan ❤❤
The epic says the words i.e. blind son of a blind father were uttered by Draupathi...but in the serial it is shown that one of her lady helps uttering the word..can anyone clarify which is correct....
books.google.com/books?id=rrh4tY3v2A4C&pg=PA553&lpg=PA553&dq=draupadi+calls+duryodhana+blind&source=bl&ots=4yQspQYZvc&sig=CKlT8r6uHVvSCrvHOa2dJre6iDE&hl=en&sa=X&ei=iqdkU6nsAouIogS6hIKIAg&ved=0CEgQ6AEwAw#v=onepage&q=draupadi%20calls%20duryodhana%20blind&f=false
It was said by draupadi only but here they have manipulated the incident. This is more like "pandavabharatham" instead of Mahabharatham.
Siva Prasanna i agree with you ...the story had been manipulated .....they really dont follow Mahabharataham epic
நல்ல வேளை குதிரையும் பிடிங்கிக் கொண்டால் என்ன செய்வான் துரியோதனான்
😂
😂😂😂😂😂😂
Nee oru balloon🎈
😅😅😅😅😅
😊
VIJAY TV : Fabulous and awesome, but WHERE IS SHIVAM?
அபாரம் அனைவர் நடிப்பும்👌👌👌👌👌👌👌
Nee oru balloon🎈
ஆரம்பத்தில் இருந்து அவனை திருத்த வேண்டியவர்கள் திருத்தாமல் விட்டுவிட்டதால் சகுனி என்ற ஒரு கயவனால் அஸ்த்தினாபுரம் அழிய காரனமானது என்பது எத்துனைபேருக்கு தெரியும்
அகங்காரம் வேறுபாடு பார்ப்பது குடும்பத்தை வேறருக்கும், துரியோதனன் என்பவனின் அகங்காரம் அவன் வம்சத்தையே ஆழித்தது 🙏🙏😢
Balloon🎈
Mata draupathi sirikama irunthirunthal nalla irukum😢😢😢😢
மகாபாரதம் போராட்டம் ஒரு பெண்ணால் நிகழ்ந்தது அது பாஞ்சாலி இல்ல. குந்தி ஆம் குந்தி தான் கன்னியாக கர்ணன் என்னும் மாவீரனை அவனது வாழ்வை அளித்தால் ஒரு கண்ணிகையை ஐவரை மணமுடிக்க செய்து அவள் வாழ்வை வீனடித்தால் விளைவு மகாபாரதம் என்னும் காவியம். அழிவின் உட்சம் கண்டுவிட்டால் அந்த மங்கை ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே இதுவே மகாபாரதம்
Bheesmar Sathiyam seidhadhil irundhu aaramithadhu
காரணம் சத்யவதி
சத்யவதியின் தான் என்ற அகம்பாவமே முதல் காரணம்
Karanam Sandanu, who was crazy over Satyavathi and forced her father to marry her. Sathyawathi's father had to make him promise the throne to protect her daughter. Santhanu should have said "no" and walked away. He is the one who ruined Bhishma's life.@@arockiyaaswini2475
duryodhan missed the chance here. he should have accepted the war. atleast the world would have realised the great karna's real potential.
common friend. Every one knows about Karna and his greatness. Only reason he lost the war is he was in the wrong side. That was whole point of Mahabharatha. God help you to win even if you do not have greater skills than some one who fights for Adarma.
Kumbu Bumbu
yeah thats the bitter truth.
Mukesh pandiyan Karnan is indeed the best villain in the story.
Another flaw in this serial, It was drupathi who said குருடன் மகனும் குருடனே! which led to Duriyothana in revenge tried to strip her. Having said that I would add some for Duriyothana lobby "Duriyothana is great. Only he has the right to insult draupathi as வேசி. But no has the right to insult him. Because he is such a great person who had great respect to the elders like Bheesma, Vidhura and Kirupacharya. More than that he had great respect to his father. He has all the right to strip drupathi since she said Karna is low caste. He has great respect to low caste people. He was Mahabharatha EVR"
Hey Kumbu i have one doubt when I listen imaginary good things about Duiyodhanan from youtube Kauvrava lobby sometimes I feel may be Pandavragal bribed veda vyasa to write good thing about them hahahah what you say!??? If given a chance Kauvrava lobby may rewrite whole Mahabhatam projecting Duryodhanna as incarnation of loard vishnu ------
Krishna pandiyan
Boy! Even Duryodhanaaan not willing to listen his own well wisher SagunuiMaama whom scarifies his whole life for him (may be in bad way ) hahahah - really great Durodhannan and his supproting team!
Krishna pandiyan
Once EVR lobby wrote Keemayana having Ravana as hero. May this is next breed trying to write DurBharatha casting the great Duriyothana as hero. Who knows they may even teaching children about how to be good like Duriyothana.
pranav No point in explaining. They know that very well. They are this so called "Samoka Neethi" followers. Their purpose is laugh and question about beliefs of Hindus. According to them கடவுளை நம்புபவன் முட்டாள், கற்பித்தவன் அயோக்கியன், பரப்பியவன் காட்டு மிராண்டி. Any one who says Duryodhana as Adarmi is communal minded. Actually they are the ones bringing communal all the time.
*****
Do you mind reading all the comments before making a half boiled comment. Why would I stop watching? I would suggest it for the non believers like you.
🔥🔥❤️🔥❤️🔥❤️🔥👑 king of duriyothana🔥🔥🔥🔥❤️🔥
Thuriyodanan ennaki konjam pawam than but andha sinna sirippuku thraupathiki ewalo periya thandanai 😢❤
Athu mattum illai 💯 karnan thalchi kulathil piranthavan enru sonnamai 💯 ithuvum oru karanam 👈 karnan thuriyothanan idathila irunthu paarunga athu evlo periya asinkam 💯
Yes bro😢😢
Mahabharatham, in my humble opinion, is actually telling of stories that would happen in the future I.e, in Kali yuga...now. Nowadays we have single unwed mothers abandon babies, injustice to women, brothers fighting brothers, anger, no compromise, genocide, revenge, nations vs nations,,,WW1, WW2, Eelam war, gaza war..etc.....adharmam in heaps...
❤❤❤❤❤❤❤❤❤ துறியோதரன் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ கர்ணன்.....
unnaku vantha Blood durobathi ku vantha thakkali chantniya pa thuriyothana 😅😅😅 analum thuriyothanan na ipti pakka kastama iruku 😢😢😢😢
Maveeran Arjunan oruvabne❤❤❤❤
Good act by duriyodhana
0:43 who laugh hard😂
pani pen keta kelviyil krishnar purinthukondaar varum vilaivugalai, namaku pudikaathavargale vilunthaalum sari sirikka koodaathu athu thavaru droubathi antha pani pennai kandithirukanum .
@@keerthikeerthi7460 hmm athu thaan thappu, enna irunthaalum dirutharastran mama avara pathi thappa sonnaal kandichirukanum.
@@keerthikeerthi7460athai sonathu draupathi than 😂
@@Sai-iy7ez correct
Broo intha serial druapathiye white wash panna uruvakkunath unmayil appidi sonnadhe antha draupati dhaa
@@chadayanbroo6339 appadi sonnaalum athu thavaru thaan, athukaga aduthavan pondaati selaya pudichi anumathi illaamal uruvunathu thavaruthaan.
If dhureyodhanan let to finish the rajasuya yagam in good manners , he never got these ashamed happenings.,to him.
Draupadi will always have pleasure by insulting the invincible warriors like Duryodhanan and karnan....stripe teasing a girl and removing the weapon from the warrior both are same....lil variation in the content it was said by Draupadi "a blind man's son is blind and she laughed loudly ...directly insulted duroyodhanan and indireclty insulted senior man Dhritarashtran by saying his physical disability.... her motto of birth is to revenge drona and she is sincerely igniting it...
I hate that bitch from begining,.....how dare she insult my hero karna
q mac 👍
No, karna and dhoriyothana did not behave properly, they hurt every others so badly
Mmm casteist draupdi first insulted karana by dropping the caste bomb and later she made fun on dhiristran physical disability... It's arrogant draupdi only hurting other's
Morning Mahabharatham 06:00 to 07:00