முக்கிய விளக்கம்: Recording la, 49 ம் கேள்வியை படித்துவிட்டு, 50ம் கேள்விக்கு பதிலளித்துவிட்டேன். ஆகவே, 49. உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்றவர் - தொல்காப்பியர். 50. மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்றவர் - திருமூலர் பக்கம் 30. கேள்வி எண் 68: காற்று தினம் ஜூலை 15 என்று சரியாக விடையளித்துவிட்டு, பின்பு கடைசி கேள்விக்கு முதல் கேள்வியில் (காற்றைப் பற்றிய கூற்றில்) ஜூன் 15 ஐ சரியான கூற்று என்று சொல்லிவிட்டேன். அந்தக்கேள்விக்கு சருயான விடை: 3 மட்டும்
.... உங்களுடைய முயற்சிக்கு நன்றி கூற வார்த்தை இல்ல சார்... youtube ல 10th new tamil book upload பண்ணது நீங்க தான் சார் ஃபர்ஸ்ட் .... உண்மையிலேயே நன்றிகள் பல உங்களுக்கு சார் .... 10th இன்னும் அப்லோட் பண்ணுங்க சார்... 🙏
Nice very gud super sir teaching way nice next next part eppa varum and then all std tamil lumkum and history ,eco,polity ippadi podugka exam ku rompa use akum anna
தாங்கள் அறியாமல் செய்த சிறிய தவறை கூட மீண்டும் திருத்தி அமைக்கும் முறை அதை உடனடியாக கேட்பவர்களை சென்றடையச் செய்யும் விதம் போற்றுதலுக்குரியது .தொடரட்டும் உமது சேவை வாழ்த்துகள் ஐயா. 💐👏👍
@@abikrish1901 Vanna Sol nu mention pannyirukanga. Andha sentence la periya meesaiya mattum thaan colour highlight panniyirukanga so panbu thogai. Normal ah ketrundha anmozhi thogai
Sir second question la துரை மாணிக்கம் என்பது அவருடைய இயற்பெயர் இரண்டுமே ஆப்சென்ட் கொடுத்திருக்கீங்க துரைமாணிக்கம் கொடுத்திருக்கீங்க பெருஞ்சித்திரனார் கொடுத்திருக்கீங்க எது சார் விடை
Sir intha madhiri questions podunga sir really nice na dailyum unga videos ah padipen miss pannamaten sir innum new tamil books la irunthu questions video podunga sir
முக்கிய விளக்கம்:
Recording la, 49 ம் கேள்வியை படித்துவிட்டு, 50ம் கேள்விக்கு பதிலளித்துவிட்டேன். ஆகவே,
49. உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்றவர் - தொல்காப்பியர்.
50. மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்றவர் - திருமூலர்
பக்கம் 30. கேள்வி எண் 68: காற்று தினம் ஜூலை 15 என்று சரியாக விடையளித்துவிட்டு, பின்பு கடைசி கேள்விக்கு முதல் கேள்வியில் (காற்றைப் பற்றிய கூற்றில்) ஜூன் 15 ஐ சரியான கூற்று என்று சொல்லிவிட்டேன். அந்தக்கேள்விக்கு சருயான விடை: 3 மட்டும்
.... உங்களுடைய முயற்சிக்கு நன்றி கூற வார்த்தை இல்ல சார்... youtube ல 10th new tamil book upload பண்ணது நீங்க தான் சார் ஃபர்ஸ்ட் .... உண்மையிலேயே நன்றிகள் பல உங்களுக்கு சார் .... 10th இன்னும் அப்லோட் பண்ணுங்க சார்... 🙏
Nice very gud super sir teaching way nice next next part eppa varum and then all std tamil lumkum and history ,eco,polity ippadi podugka exam ku rompa use akum anna
68ku sariyana ans ena sir
Kk sir
நன்றி
தாங்கள் அறியாமல் செய்த சிறிய தவறை கூட மீண்டும் திருத்தி அமைக்கும் முறை அதை உடனடியாக கேட்பவர்களை சென்றடையச் செய்யும் விதம் போற்றுதலுக்குரியது .தொடரட்டும் உமது சேவை வாழ்த்துகள் ஐயா. 💐👏👍
அண்ணா சில திருத்தங்கள் :
1." உனக்கு பாட்டுக்கள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம் " பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை => மோனை & எதுகை ( உனக்கு - உனக்கு )
2. " பாடுஇமிழ் பனிக்கடல் பருகி " என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி என்ன => கடல்நீர் ஆவியாகி மேகமாதல்
3. *பெரிய மீசை* சிரித்தார் . வண்ண சொல்லுக்கான தொகையின் வகை எது => பண்புத் தொகை
Tq pa..
3. Anmozli thogaidhanapa
@@abikrish1901 Vanna Sol nu mention pannyirukanga. Andha sentence la periya meesaiya mattum thaan colour highlight panniyirukanga so panbu thogai. Normal ah ketrundha anmozhi thogai
@@sureshsuresh-qj4of oh kk
@@abikrish1901 but question raise pannunga. Apo thaan discussion la correct ans kedaikum
Good evening sir.nan house wife sir.neenga kodukkura vedios lam romba romba usefulla irukku sir.thanks sir
12 th questions correct answere is D
Yes
S u r correct
சொல் உச்சரிப்பு கேள்வி கேட்ட விதம் அருமை. நன்றி
அருமை ஐயா . மிக்க நன்றி, தங்களின் சேவைக்கு.
Sir paliya padi 6-9 varaikum eppdi panni vedio potingaloo apdi line buy line ah vedio pooty iruntha engaluku innum use full ah irunthu irukum sir.... Xtra point lam kathala ktu theirunchukitom .... Intha vedio yenaku 100/80 than satisfied ah iruku sir
Sir 50th q. And. Thirumoolar
சிறந்த பயனுள்ள பணி தங்கள் பணி அய்யா🙏🙏🙏
Sir, 12th question ku answer -D, ana neenga answer -C nu sollittinga
Question no12 Ans:D ஏதுமில்லை
Sir Question no 81. Answer, கப்பித்தான் - கப்பல்
தொங்கன் - தலைமை மாலுமி
Bookla thongaan na kappal nu iruku
New book page nmr 37 refer pannunga
@@dhashbenanasrinm4118 your Right
Tamil continue pannunga sir please. Ungala Mathiri questions eduthu paricha na condipa group 4 pass ayiduven sir. Please sir 🔥🔥🔥
பெரிய மீசை சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகை..
விடை : பண்பு தொகை
Q. 12.thavarana kootru aanal neengal sariyana kootrai sollirukinga. Check it.
10th Update panni kodunga sir
Supr....sir..neeinga supra teach panreeinga...nee teach panratha katavae padikanum nu thonuchu...
12th question....thavarana kootru ketu irukanga...so 2mey sari.ans:D
சிறந்த பயனுள்ள பணி தங்கள் பணி அய்யா
Question no- 2 பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரைமணிக்கம் so ans - துரைமணிக்கம் tick pannalama
Na maximum crt ah answer pannune...tq for video.....but one ..
Kattu thinam June 15......
நிறைய சந்தேகங்கள் தீர்ந்தது நன்றி நண்பா
Q no 12 - option : D
Thankyou sir... Mikka nandri..
🙏🙏💯😍
42:D correct 💯 answer
Semaiya eruku teaching , next page video share panuga
Book back question no 3 ku கடல்நீர் ஆவியாகி மேகமாதல் என்பது விடை சார்.
ஆமாம்..
Question no 7.2 one
Thirichi அல்ல thiruchurapalli sir.
Thiran arivom 3 ans( a)
Sir ...34:45 video end la Book Back question ku 1.B, 3. A dhaane varum???
I watched your videos sir. Excellent explanation 👌👌🙏🙏
Sir vera level class sir.ungalai pugazha varthaigal pothamal thavikiren .nandrigal pala ungalukum ungal uzhaipukum
Question no12 last answer. Thavarana kutru edhunuthan qs.
2ம் கேள்வி அவர் இயற்பெயரும் இருக்கு அதனல் பதில் B and C
Hi sir... Intha video pdf yesterday padichi parthen very very useful.. Thank U👍
Super sir video pottu kondae irunka
Part 2 3 4... please upload sir
video making style very usefull for tnpsc aspirants
Neraya question miss agura Mathiri iruku sir.7,8 std la ella question cover pannirukeenka.thanks
Pls continue sir..
Nandri sir..
பெருஞ்சித்திரநார் துரைமாணிக்கம் 2ம் ஒருவரே. ..
12 Ku a,b 2m correct na, D thana answer a agum....
Mathi sollittena? Wait i will update
Yes... both are correct... wrong is " ஏதுமில்லை"
@@ETWAcademy 50 kum answer solla maranthutinga
@@இராவணபக்தன்-த1ம Bro, pls see the first comment
Such a wonderful person .tku.
12. Dhevaneyabavanar pathiya tha thavarana kootru irandum nu soneenga ana rendume avar pathiya sariana thuthana
நான்இப்போது தான்பார்த்தேன் நன்றி
Sir entha qustion la.. Ipaum varuma Sir pls kind of reply sir....
Palavul thelika 1st answer option b
Sir, very useful. Please upload 2,3,4,5 part and also new 12th and 8th , 7th classes
I have been watching your videos recent days. It's awasome. Thank you so much
Romba nandri sir ungal pani👍👍👍 mahathanathu
Super . Ethe pol questions seiugal
Sir. 49.ans .a
50.ans.c
Yes thanks for the info... recording la miss pannitten....
12 th question d ans
Super Sir. Pls Social science one word podunga sir
Qn.12 சரியான கூற்று எது என அமையவேண்டும்
Sir question number 12 crt ha check pannunga option "D" tha answer varum
book back 1st question
ans B
மொழித்திறன் பயிற்சி தேவையில்லையா sir please konjam explain panuga sir
Sir second question la துரை மாணிக்கம் என்பது அவருடைய இயற்பெயர் இரண்டுமே ஆப்சென்ட் கொடுத்திருக்கீங்க துரைமாணிக்கம் கொடுத்திருக்கீங்க பெருஞ்சித்திரனார் கொடுத்திருக்கீங்க எது சார் விடை
Very useful to Last time revision, thank you sir
Sir letters மட்டும் பெரியதாக இருந்தால் எழுதுவதர்கு வசதியாக இருக்கும் pp. Sir
இதே போல் 9ம் வகுப்பு தமிழ் 10 unit ம் கவராவது போல் வீடியோ போடுங்க சார்
Question no.12 ans I thing d option.
பெரிய மீசை- பண்புத்தொகை
All the best
Arumaiyaana thoguppu sir
For 12th question option D is correct
Thank yousir🙏🙏🙏🙏
Sir 10th std book la ithu Matum padicha pothuma sir ....
மிக்க நன்றி ஐயா🙏மிகவும் அருமையான காணொலி
35:17 3 ku option a sr
49 questions solitu 50 ku answer solitenga..50 ku solavey ila sir....
Nice voice good explanation bro👌
Super sir.but volume increas pannunga
Sir mic pakkathula pesunga sir voice slow vaa iruku
Sir question number 2ku துரை மாணிக்கம் aptingara answer um correct thana
THANK YOU SO MUCH SIR.......PLEASE GIVE PDF LINK.........PLZ.........
35:37 option a sr
sir . 12 q=D ,ans
50 question answer error. Correct answer is thirumoolar
Q.no:12 ku ans D sir because wrong ans tha kekaranga
12 th ? Both are correct but c how answer sir d tana varanum
Sir intha madhiri questions podunga sir really nice na dailyum unga videos ah padipen miss pannamaten sir innum new tamil books la irunthu questions video podunga sir
Sir bookback question la last question 3 ku answer option 1 nu sollirukinga
Bookla option 3 iruku sir
Ena editing software use panringa bro
Question no 91 ku next book back question ku option B yum answer ah varum dhana bro
Sir, 10 Tamil Ku remaining iyal Ku video podunga sir please 🙏🙏🙏
Sir 10 std iyal 2,3,4 upload pannalaya sir????
Thank you keep posting 10th new book videos..
Sir video PDF ketaikumaa sir
Sir 6th to 10 th part 1 part 2 nu video la tha. Ieuku athu pdf ha pota tha konja easy ja irukum padika so pdf ha kuduga sir
Book back question than varuma?
Question no 12 ku answer option D wrong statement tha ketrukanga.
12 option D
அருமை அய்யா
Thank you sir 7 8 kum kudunga please
Thank you so much sir. it's very usefull to all people.🌹🌹🌹🌹🌹🌹🌹
Sir pdf vannum send pannuka sir
Sir neenga pota Ella topic Oda PDF kidikuma sir
So good thank you sir very useful