ஓ ஓ ஓ... அர்ஜுனரு வில்லு, ஹரிச்சந்திரன் சொல்லு இவனோட தில்லு பொய்க்காது எதிரியக் கொல்லு, இமயத்த வெல்லு உனக்கொரு எல்லை கிடையாது யாரோ யாரிவனோ ஒரு நீரோ தீயோ யாரரிவார் ஆலம் வேரிவனோ அதை அசைத்துப் பார்க்க யார் வருவார் ஓ ஓ ஓ... அர்ஜுனரு வில்லு, ஹரிச்சந்திரன் சொல்லு தாக்க தக்க தீம் தினக்க தீம் எதிரியக் கொல்லு, இமயத்த வெல்லு தாக்க தக்க தீம் தினக்க தீம் லா ல லா... அஞ்சுவது மடம் தக்க தின தா எஞ்சுவது திடம் தினாக்கு தா அஞ்சு விரல் தொடுமே ஆகாயம் வெட்டிவிடு விணை தக்க தின தா ஏத்தி விடும் உனை தினாக்கு தா உன்னுடைய துணையே முந்தானை இவன் ஒரு அதிசய புலி இவன் இருவது நகமெனம் உளி அது அறிந்திடும் பகைவனின் வலி ஓ ஓ ஓ... தனி ஒரு மனிதனின் படை அதில் எழுவது விடுதலை விடை அது மழை வெயில் இரண்டுக்கும் குடை ஓ ஓ ஓ... ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடு ஓ ஓ ஓ... அர்ஜுனரு வில்லு, ஹரிச்சந்திரன் சொல்லு எதிரியக் கொல்லு, இமயத்த வெல்லு ஏலே மா ஏலே ஏலே மா ஏலே ஏலே மா ஏலே லேலேலோ... ஏலே மா ஏலே ஏலே மா ஏலே ஏலே மா ஏலே லேலேலோ... தேவதையின் ரகம் தக்க தின தா வெண்ணிலவு முகம் தினாக்கு தா மூடியது ஏனோ கார்மேகம் தேடல் ஒரு கண்ணில் தக்க தின தா ஊடல் ஒரு கண்ணில் தினாக்கு தா நாளை இரு கண்கள் சுகமாகும் அழகிய தாய் மொழி இவள் இவள் சிரிக்கையில் இரவுகள் பகல் அட இவளுக்கு இவளே நகல் ஓ ஓ ஓ... அழகிய மெழுகென உடல் உன் விழியினில் எதற்கடி கடல் அதை துடைப்பது இவனது விரல் ஓ ஓ ஓ... ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடு ஓ ஓ ஓ... அர்ஜுனரு வில்லு, ஹரிச்சந்திரன் சொல்லு எதிரியக் கொல்லு, இமயத்த வெல்லு
What a song what a music goosebumps!!!! 💥💥💥
Naa thala ak anna fan veriyan kuude anaa thalapathy vijay anna songs ketaaley athu oru thani sugam vere level thalapathy anna endrum nalla irukettum
Special clap for the chorus singers they just nailed it🔥🔥🔥🔥
Arjunaru villu my favourite song
Veri thanamana song ❤️
Good song goosebump music....
Thanks for video with lyrics. ❤️♥️
ஓ ஓ ஓ...
அர்ஜுனரு வில்லு, ஹரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு பொய்க்காது
எதிரியக் கொல்லு, இமயத்த வெல்லு
உனக்கொரு எல்லை கிடையாது
யாரோ யாரிவனோ
ஒரு நீரோ தீயோ யாரரிவார்
ஆலம் வேரிவனோ
அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்
ஓ ஓ ஓ...
அர்ஜுனரு வில்லு, ஹரிச்சந்திரன் சொல்லு
தாக்க தக்க தீம் தினக்க தீம்
எதிரியக் கொல்லு, இமயத்த வெல்லு
தாக்க தக்க தீம் தினக்க தீம்
லா ல லா...
அஞ்சுவது மடம்
தக்க தின தா
எஞ்சுவது திடம்
தினாக்கு தா
அஞ்சு விரல் தொடுமே ஆகாயம்
வெட்டிவிடு விணை
தக்க தின தா
ஏத்தி விடும் உனை
தினாக்கு தா
உன்னுடைய துணையே முந்தானை
இவன் ஒரு அதிசய புலி
இவன் இருவது நகமெனம் உளி
அது அறிந்திடும் பகைவனின் வலி
ஓ ஓ ஓ...
தனி ஒரு மனிதனின் படை
அதில் எழுவது விடுதலை விடை
அது மழை வெயில் இரண்டுக்கும் குடை
ஓ ஓ ஓ...
ஏறு முன்னேறு
இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண் கூடு
ஓ ஓ ஓ...
அர்ஜுனரு வில்லு, ஹரிச்சந்திரன் சொல்லு
எதிரியக் கொல்லு, இமயத்த வெல்லு
ஏலே மா ஏலே
ஏலே மா ஏலே
ஏலே மா ஏலே லேலேலோ...
ஏலே மா ஏலே
ஏலே மா ஏலே
ஏலே மா ஏலே லேலேலோ...
தேவதையின் ரகம்
தக்க தின தா
வெண்ணிலவு முகம்
தினாக்கு தா
மூடியது ஏனோ கார்மேகம்
தேடல் ஒரு கண்ணில்
தக்க தின தா
ஊடல் ஒரு கண்ணில்
தினாக்கு தா
நாளை இரு கண்கள் சுகமாகும்
அழகிய தாய் மொழி இவள்
இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்
அட இவளுக்கு இவளே நகல்
ஓ ஓ ஓ...
அழகிய மெழுகென உடல்
உன் விழியினில் எதற்கடி கடல்
அதை துடைப்பது இவனது விரல்
ஓ ஓ ஓ...
ஏறு முன்னேறு
இது கரையே இல்லா காட்டாறு
ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண் கூடு
ஓ ஓ ஓ...
அர்ஜுனரு வில்லு, ஹரிச்சந்திரன் சொல்லு
எதிரியக் கொல்லு, இமயத்த வெல்லு
Tks bro
This song used to be bumpin back in the early 2000s
Thalapathy 🔥🔥
My favourite one
Goated song of all time
Jilla Bharth❤❤
very nice
The best ❤️🔥
Amazing song
2:05 thani oru manidhanin padai. Adhil ezhuvadhu #vidudhalai vidai.
Ivlo nalla variya yen maathi potrukinga?
Time to lead nu potathukkae prachana 😅
@@antibeing8868 Nop bro ungaluku puriyala. Song reference to leader prabhakaran
🔥🔥
Aniruth remake this song in beast
CUMMAAAA ...