Coconut Plantation 2 | தென்னங்கன்று நடவு முறை 2 | thennainadavu | thennaimaramvalarpu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2021
  • #thennainadavu #coconut #coconutplantation #thennai #thennainadavu #coconutcultivation
    Mannil Vithai - மண்ணில் விதை
    Part 1 marking video link : • Coconut Plantation | த...
    👉About Video :
    In this part 2 video we have explained and shown a practical demo on how to plant coconut Saplings, with a specificed distance, using box method. Do watch part 1 to know how to mark sapling distances.
    👉வீடியோ பற்றி :
    இந்த பகுதி 2 காணொளியில், தென்னை மரக்கன்றுகளை, குறிப்பிட்ட தூரத்தில், பெட்டி முறையைப் பயன்படுத்தி எப்படி நடவு செய்வது என்பது குறித்த விளக்கி காண்பித்துள்ளோம். மரக்கன்றுகளின் தூரத்தைக் குறிப்பது எப்படி என்பதை அறிய, பகுதி 1 பார்க்கவும்.
    🔗Other Useful Video Links :
    👉 Nutmeg intercrop farming tips : • Coconut Plantation | த...
    👉How to restore soil - Microorganism : • Organic and Bio Farmin...
    👉Prevent Rhinoceros beetle attack : • Prevent Rhinoceros bee...
    👉Bud rot prevention : • Bud Rot Prevention | க...
    🔗New shorts video:
    📌How to plant a sapling : • How to plant a tree | ...
    📌 Avoid Bottleneck in Grafted plants : • Grafted Saplings - Pla...
    Please write your suggestions and remarks in comment or mail us.
    👉Mail ID:
    📧queriesmv@gmail.com
    Facebook :
    👉Mannil Vithai Page
    / mannilvithaiyoutube
    Instagram:
    👉Mannil Vithai :
    / mannilvithai
    👉kavinsanjit :
    / kavinsanjit_
    👉gokul :
    / o_gokul23
    👉kannan :
    / kannan_s__
    --------------------------------------------------------------
    #mannilvithai #coconutmarking #தென்னங்கன்றுநடவு #மண்ணில்விதை #தென்னங்கன்று #kannan #kannans #googleimages #google #mannilvithikannan #kavinsanjitka #gokulo #kavinsanjit #விவசாயம் #farming #farmers #coconut #paddy #arecanut #thennai #pakku #nel #techreview #jaathikaai #jaathipathri #soil #mann #tnau #biodecompost #bio #nursery #dripirrigation #irrigation #tamil #intamil #தமிழில் #agriculture #youtube #soiltypes #soiltexture #மண்வகை #மணிணின்அமைப்பு #sand #silt #clay #laterite #acidic #basic #acidicsoil #basicsoil #crop #water #micronutrients #macronutrients #plants #DIY #organicfarming #organic #esayfeeltesttofindsoiltexture #plant #organicfarmers #goorganic #organiclife #இயற்கைவிவசாயம் #organicfood #organicsoil #organicfarming #biolife #biofarming #organicagri #rooftopgarden #phytophthorapalmivora #rooftopgardening #youngfarmers #budrot #fungus #coppermixture #fungicide #tech #technology #nutmeg #ஜாதிக்காய் #jcb #pitmaking #intercrop #pestmanagement #coconutpestmanagement #அணில் #மரநாய் #squaremethod

ความคิดเห็น • 89

  • @MannilVithai
    @MannilVithai  2 ปีที่แล้ว

    For Doubts, Suggestions, Service and other enquiries contact our Mail ID
    📧 queriesmv@gmail.com

  • @ragum2215
    @ragum2215 2 ปีที่แล้ว +7

    Very interesting video sir, looking forward for your future videos like this.

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      Thank you sir, for your valuable words.

  • @subbuchannel
    @subbuchannel 2 ปีที่แล้ว +4

    Excellent video sir.. also bringing kids in such things will allow future generations to be aware of these techniques and awareness about nature. .. Well done...

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      Thank you very much for your valuable words sir. Really heartwarming. 🙏

  • @selvarajasokkumar6568
    @selvarajasokkumar6568 2 ปีที่แล้ว +2

    Correct guideline
    Supet

  • @it4pradeep
    @it4pradeep 2 ปีที่แล้ว +3

    Mel mannai enna seitheerkal?

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      You can use the top soil ( Mel mann ), to plant the sapling.

  • @regunath6599
    @regunath6599 2 ปีที่แล้ว

    hi sir
    your videos very nice you have coconut plants

  • @Jimsaa327
    @Jimsaa327 3 หลายเดือนก่อน

    Very informative video sir, txs. A doubt to clear, at what depth did you plant the saplings?

  • @merlinnehru3568
    @merlinnehru3568 2 ปีที่แล้ว

    Very usefull msg.

  • @kanagunbr
    @kanagunbr 2 ปีที่แล้ว +2

    very useful for me. Thanks

  • @naveenvignesh5439
    @naveenvignesh5439 2 ปีที่แล้ว +1

    Very good concept 👌

  • @jayaradha3951
    @jayaradha3951 2 ปีที่แล้ว +2

    Informative

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 2 ปีที่แล้ว

    Arumai 👌

  • @vijay7181
    @vijay7181 2 ปีที่แล้ว +1

    Excellent work,,,

  • @OmPrakash-zv4sl
    @OmPrakash-zv4sl 2 ปีที่แล้ว +1

    Informative sir.

  • @dharanish16
    @dharanish16 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @harishankhartk
    @harishankhartk 2 ปีที่แล้ว +1

    Super video👍🔥

  • @gopirathinasamy1137
    @gopirathinasamy1137 ปีที่แล้ว +1

    பயனுள்ளகாணொலி

  • @pandimuthupandian513
    @pandimuthupandian513 ปีที่แล้ว +1

    excellent sir

  • @anithakb1923
    @anithakb1923 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @selvarajasokkumar6568
    @selvarajasokkumar6568 2 ปีที่แล้ว +1

    Ok thanks
    Correct info.
    Pl follow all

  • @cropzonesolutions3066
    @cropzonesolutions3066 2 ปีที่แล้ว +1

    👌👌

  • @balachandar1958
    @balachandar1958 2 ปีที่แล้ว +3

    please upload coconut seed selection methods

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      Sure sir. We will upload as soon as possible sir.

  • @malathir1934
    @malathir1934 2 ปีที่แล้ว +1

    👌👏

  • @manimekalikanagarajan6306
    @manimekalikanagarajan6306 2 ปีที่แล้ว +1

    Super

  • @Muthufrompollachi
    @Muthufrompollachi 2 ปีที่แล้ว +1

    Useful information thank you sir

  • @ammuorganickovilpatti1220
    @ammuorganickovilpatti1220 7 หลายเดือนก่อน +1

    Super ayya
    Padmasuran Kovilpatti

  • @regunath6599
    @regunath6599 2 ปีที่แล้ว

    Can you plant for my farm ?

  • @ayangudiluthfullah2721
    @ayangudiluthfullah2721 2 ปีที่แล้ว +3

    ஐயா நல்ல தரமான தென்னங்கன்று தேர்ந்தெடுக்கும் முறை பற்றி ஒரு வீடியோ போடுங்க, எந்த இரகம் சிறந்ததாக இருக்கும்

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว +1

      விரைவில் இதை பற்றி பதிவு இடுகிறோம். உங்களது பரிந்துரைக்கு மிக்க நன்றி. 🙏

    • @ayangudiluthfullah2721
      @ayangudiluthfullah2721 2 ปีที่แล้ว

      உங்கள் வீடியோவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 ปีที่แล้ว +2

    Nice

  • @beforebuy5029
    @beforebuy5029 2 ปีที่แล้ว +1

    🔥

  • @vanithab6656
    @vanithab6656 2 ปีที่แล้ว +1

    Ayya ethanai matha kanru nadavendum entha mathathil nada veandum sollunga ayya.

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      1) 8 - 10 month aged saplings can be planted.
      2) The saplings can be planted 6 - 7 months before heavy rain in your area. Also avoid plantation in heavy rainfall period in your area.

  • @prabaharan307
    @prabaharan307 2 ปีที่แล้ว +4

    *🌴தென்னை நடவு முறை*🌴
    🌴 *நீர் மேலாண்மை*🌴
    🌴 *உர மேலாண்மை*🌴
    1.தென்னை மரத்தில் தோராயமாக வருடத்திற்க்கு எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் அருவடை செய்யலாம்?
    2. மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை இரண்டு குலை தேங்காய் வெட்ட முடியும் என்றால் வருடத்திற்க்கு 4 முறை வெட்டலாமா?
    3. அப்படி என்றால் 8 குலை கிடைக்கும் குலைக்கு 13 முதல் 20 தேங்காய் காய்கள் என்றால் வருடத்திற்க்கு 100முதல்150 காய்கள் ஒரு மத்தில் கிடைக்குமா?அதற்க்கு அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளதா?
    4.தென்னையில் தேங்காய் அருவடை பற்றி தெளிவான விளக்கம் தரவும்.
    5.இயற்கையாக எந்தெந்ந உரங்கள் அளிக்கலாம் ?
    6.இயற்கை உரம் மட்டுமே போதுமானதா?
    7.செயற்க்கை உரங்களான DIP ,Uriya ,Pottas, போன்ற உரங்களும் அளிக்கலாமா?எந்த வீகிதத்தில் அளிக்க வேண்டும்
    8.உங்களிடம் காய்க்கும் தென்னை இருந்தால் அதற்க்கு உரமிடும் காணொளியை பதிவிடவும்...

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      Answer to Question 1 and 2 :
      Based on purpose of coconut, cuttings per 30 days for Line market ( chutney ), cuttings per 45 days for Copra and oil, cuttings per 60 days for ball copra.
      Answer to Question 3 :
      1. For Tall Trees - 100 - 150 nuts per tree
      2. For T x D - 150 - 175 nuts per tree
      3. For D x T - 175 - 225 nuts per tree
      4. For Dwarf trees - 250 nuts per tree.
      Answer to Question 4 :
      We will upload a video in future
      Answer to Question 5 :
      Fym, EM, Bio Inoculum, VAM, Fish Amino Acid, also you can provide Neem cake and other organic manure that you can provide.
      Answer to Question 6 :
      Yes Organic manure is enough, based on nutrition that you provide to the plant.
      Answer to Question 7 :
      80% organic manure and 20% NPK and Micro nutrient ( Primary and Secondary ).
      Answer to Question 8 :
      Sure, we will upload in future. 👍

  • @jdurai88
    @jdurai88 2 ปีที่แล้ว +1

    Neengal sonna alavu padi 1 acre ku etthanai maram nadalam?

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      Trees per acre for specified Distance
      1. 24 x 24 ft - 75 Trees
      2. 25 x 25 ft - 69 Trees
      3. 26 x 26 ft - 64 Trees
      4. 27 x 27 ft - 59 Trees
      5. 28 x 28 ft - 55 Trees
      6. 29 x 29 ft - 51 Trees
      7. 30 x 30 ft - 48 Trees
      We have mentioned this in Part 1 video aslo. th-cam.com/video/8QHV99n2H50/w-d-xo.html

  • @kannanrajraj2356
    @kannanrajraj2356 ปีที่แล้ว +1

    பத்துவருடங்களுக்குமுன்'இப்படிப்பட்டவிளக்கம்எனக்குகிடைக்கவில்லை

  • @arivudaiselvank6471
    @arivudaiselvank6471 2 ปีที่แล้ว +2

    எத்தணை மாத கன்று மற்றும் எத்தனை குறுத்துள்ள கன்றுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். நிலத்தில் மேலுள்ள மண் ணில் கூழாங்கற்கள் அதிகமாக உள்ளது .அந்த நிலத்தை தென்னை நடவுக்கு தேர்ந்தெடுக்கலாமா.

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      நீங்கள் 8 முதல் 12 மாத தென்னங்கன்றை நடலாம், அதில் 8 இலைகள் இருக்க வேண்டும். கூழாங்கற்களைப் பொறுத்தவரை, 3 x 3 அடிக்கு குழி அமைத்து, குழியில் 2 அடி வரை நல்ல மண்ணை நிரப்பி, பின்னர் விடியோவை பார்து நல்ல மண்ணுடன் தென்னங்கன்றை நடவும்.

    • @arivudaiselvank6471
      @arivudaiselvank6471 2 ปีที่แล้ว

      @@MannilVithai கூழாங்கற்கள் உள்ளதால் தென்னை வளர்ச்சி யும் காய்ப்பு ம் பாதிக்கப்படுமா.தயவு செய்து தெளிவு படுத்தமுடியுமா?.

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      உங்கள் பண்ணையின் மண் விவரத்தை அறிய உங்கள் பண்ணையில் உள்ள 3 அல்லது 4 இடங்களிலிருந்து 3 x 3 குழியின் வீடியோவை அனுப்ப முடியுமா ?
      Ph : 63747 47384 ( Whatsapp )

  • @ayangudiluthfullah2721
    @ayangudiluthfullah2721 2 ปีที่แล้ว

    Variety name?

  • @selvarajasokkumar6568
    @selvarajasokkumar6568 2 ปีที่แล้ว +1

    Pl inform the plant depth

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว +1

      Pit depth 3 feet. Fill 1 feet with soil and then plant saplings at 2 feet depth as shown in video.

    • @selvarajasokkumar6568
      @selvarajasokkumar6568 2 ปีที่แล้ว

      @@MannilVithai ok.thanks
      Doubt is coconut placed in 1 to 2 feet depth or in 2 to.3 feet depth

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      Coconut should be placed in 1 to 2 feet, that is after filling the pit with soil till 2 feet, make a pit of 0.5 ft and then plant the sapling.

    • @selvarajasokkumar6568
      @selvarajasokkumar6568 2 ปีที่แล้ว

      @@MannilVithai thanks

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      👍

  • @marutharajkaruppiah9186
    @marutharajkaruppiah9186 2 ปีที่แล้ว +1

    ஐயா தென்னங்கன்று அளவில் மூலைவிட்டம் எவ்வாறு கண்டுபிடிப்பது?

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      நீங்கள் மூலைவிட்டத்தை, (√(நீளம்)^2+(அகலம்)^2 ) மூலம் கணக்கிடலாம்.
      பகுதி 1 வீடியோவில் தென்னங்கன்று அளவுக்கு மூலைவிட்ட அளவுகளை கொடுத்துள்ளோம்.
      🔗 ‌‌Link :
      th-cam.com/video/8QHV99n2H50/w-d-xo.html

    • @marutharajkaruppiah9186
      @marutharajkaruppiah9186 2 ปีที่แล้ว

      26 அடி அளவுக்கு 34.7 தான் எனக்கு மூலைவிட்டம் வருகிறது. தங்களது 2அடி அதிகமாக வருகிறது. 26×4=104/3=34.7.இது சரியா அல்லது தவறா என்பதை தயவுசெய்து கூறினால் தெளிவு கிடைக்கும். நன்றி.

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว

      உங்கள் கணக்கீடு தவறாக தெரிகிறது. 26 x 26 ft, மூலைவிட்டம் 36.7 ft.

    • @marutharajkaruppiah9186
      @marutharajkaruppiah9186 2 ปีที่แล้ว

      Sir, Please method of calculation .

    • @MannilVithai
      @MannilVithai  2 ปีที่แล้ว +1

      Diagonal for 26 x 26 is √(26x26)+(26x26) = 36.769

  • @farmerjoyssv961
    @farmerjoyssv961 2 ปีที่แล้ว

    இப்படி பண்ணுறது எல்லாம் டைம் வேஸ்ட்..
    மரம் வரிசையில் ஒரு அடி முன்ன பின்ன போனால் காய்ப்பு ஒன்னும் குறையாது.
    சரியான முறையில் இரண்டு அடி ஆழம் இரண்டு அடி அகலமும் கொண்ட கிடங்கு போதுமானது
    கடைசி வரை மரத்திற்கு மரம் எத்தனை அடி இடைவெளி வேண்டும் என்பது சொல்லாமல் சும்மா எதையாவது சொல்லுறது
    இழனி மரம் என்றால் மரத்திற்கு மரம் 25 அடி.
    தேங்காய் மரம் என்றால் மரத்திற்கு மரம் 30அடி

    • @sakthi567567
      @sakthi567567 ปีที่แล้ว +1

      மரம் 100 ஆண்டுகள் இருக்கும், 1 நாள் வேஸ்ட் ஆனால் எதுவும் ஆகாதுங்க ஐயா...
      பிளேனிங்க் முக்கியம்
      தலைமுறை பாராட்டும்

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 2 หลายเดือนก่อน

    உண்மையான விவசாயி சீருப்புக்காலுடன் பொதுவாக வயலிலும் குறிப்பாக விதைகள் மீது படுமாறு மிதிக்க மாட்டார்கள்‌.
    இது சரியல்ல‌.