வேந்தர் படை கூடாரங்கள் வடிவமைக்கும் நேரத்தில் பரம்பின் போர் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதும் , மருத்துவ குணம் மிக்க போர் கவசங்கள் தயாரிக்கப்பட்டதும் , விரிவாக பேசப்பட்டு நமது வியப்பை உயர்த்தி பிடித்து நிறுத்தி வைக்கின்றன . இவையெல்லாம் கற்பனை என்று நம்பவே முடியவில்லை. சபாஷ்
உங்களைப் போல் யாரும் இவ்வளவு சிறப்பாக வேள்ப்பாரி கதையை வாசிக்க முடியாது வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி
நானும் கதையோடு பயணிப்பது போல் உணர்வு அடுத்த பதிவு எப்பா கேட்பது என்ற ஆவளை தூண்டி விட்டீர்கள்
நம்மையரியாமல் நாம் வேள்ப்பாரி யுடன் சேர்ந்து விட்டோம்
ஆம்
அருமையான பதிவு ,👍
அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம்
நன்றி. விரைவில்
1¹
நன்றி தோழி..
நன்றி தோழர்
வேந்தர் படை கூடாரங்கள் வடிவமைக்கும் நேரத்தில் பரம்பின் போர் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதும் , மருத்துவ குணம் மிக்க போர் கவசங்கள் தயாரிக்கப்பட்டதும் , விரிவாக பேசப்பட்டு நமது வியப்பை உயர்த்தி பிடித்து நிறுத்தி வைக்கின்றன .
இவையெல்லாம் கற்பனை என்று நம்பவே முடியவில்லை. சபாஷ்
ஆமாம்
Mam, அறிஞர் அண்ணா & சோ அவர்களின் நாவல்கள் பதிவிடுங்கள்
பதிவிடுகிறேன்
Ads over iruku....
You can activate TH-cam premium to avoid ads
Too many ads. That's why I stopped listening. Pls reduce ads