அதானி அம்பானி A1 A2 | அலறவிட்ட ராகுல் | நாடாளுமன்றத்தில் தப்பி ஓடிய ஜி | RAHUL TODAY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 313

  • @user-vf1jw5jb3n
    @user-vf1jw5jb3n 2 หลายเดือนก่อน +101

    மிகமிக சிறப்பான காணொளி
    பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி யின் அனல் பறக்கும் உரையை மிக தெளிவாக மக்களுக்கு தமிழில் விளக்கிய ஃபர்ஸ்ட் லைன் மீடியாவுக்கும் திரு உமாபதி கிருஷ்ணன் அவர்களுக்கும்
    நேயர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்கள் நன்றிகள்
    சிறப்பான காணொளி .

    • @Pdushendran
      @Pdushendran 2 หลายเดือนก่อน +4

      சூப்பர்🎉🎉🎉

    • @manoharan2587
      @manoharan2587 2 หลายเดือนก่อน

      A1 A2 uruvarum sappi sayigo

    • @revathyguna2104
      @revathyguna2104 หลายเดือนก่อน

      The best and bold speech. Of Ragulji ..thank umapathy sir

  • @Hariharanhariharan-h7q
    @Hariharanhariharan-h7q 2 หลายเดือนก่อน +94

    A1 A2 சிறப்பு மிகச்சிறப்பு

  • @g.s.p2293
    @g.s.p2293 2 หลายเดือนก่อน +38

    உமா சார் ! ராகுல் காந்தி இந்தியில் பேசும் போது மத்தியானம் எனக்கு புரியவில்லை. இப்போது உங்கள் உதவியால் ரசிக்கமுடிகிறது. நன்றி.

  • @SebastinPaulraj
    @SebastinPaulraj 2 หลายเดือนก่อน +31

    சூப்பர் super ராகுல் தலைவர், மனதை தொடக்கூடிய கேள்விகள்.

  • @syedrasheed7507
    @syedrasheed7507 2 หลายเดือนก่อน +29

    பிற்பகல் ராகுல் காந்தி பேச்சு கேட்டு மகிழ்ந்தேன் சபாநாயகர் முகத்தில் ஈகூடமொய்கவில்லை
    தேர்தல் முன் இருந்த கள் நிலவரம் வேறு.இப்போகளநிலவரம் வேறாக உள்ளது.ராகுல்குறித்துபாஜக சங்பரிவார் மட்டுமில்லைஇந்தியாமக்களுக்கும் எதிர் பார்த்து இருக்கமாட்டார்கள் உமாபதி ஜீ தொடர்ந்து தங்கள் ஜனநாயக சக்தியாக செயல் படுங்கள் நிச்சயமாக உங்களைப் போன்ற வர்கள் உங்களை நேசிப்போம்

  • @SolairajJoseph
    @SolairajJoseph 2 หลายเดือนก่อน +31

    A1, A2 என்றால் கேடி No 1, No 2 என்று உலகே அறியும்.

  • @mohamedjahangeer9591
    @mohamedjahangeer9591 2 หลายเดือนก่อน +7

    அருமையான காணொளி திரு உமாபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
    இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் எந்த எதிர்கட்சி தலைவரும் பேசியதில்லை மோடி அவர்கள் சக்கரா வியூகம்
    அமைத்து செயல் படுவதாக கூறினாரோ ?
    அதே அயுதத்தை பயன்படுத்தி அவர்களை கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டார் மிகவும் தெளிவான கருத்துகளை அழகாக ஆழமான முறையில் பதட்டம் இல்லாமல் பாரளுமன்ற அவையில் பேசிய எதிர்கட்சி தலைவர்
    அவர்களுக்கு நன்றி

  • @thiruma3039
    @thiruma3039 2 หลายเดือนก่อน +27

    இந்த பேச்சு நாடு முழுவதும் மின்சாரம் போல பரவ வேண்டும்

  • @manmeeran9801
    @manmeeran9801 2 หลายเดือนก่อน +17

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @velans9741
    @velans9741 2 หลายเดือนก่อน +22

    எதிர்பார்த்தேன்

  • @BabuHussain-vr6rs
    @BabuHussain-vr6rs 2 หลายเดือนก่อน +4

    சிறப்பான தொகுப்பு. புரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து செல்லட்டும். ❤

  • @azaghuraja5023
    @azaghuraja5023 2 หลายเดือนก่อน +82

    நிர்மலா சீதாராமன் தலையில் அடித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டு இருந்தார். 😂😂😂

    • @ibunasalimohamad-og8go
      @ibunasalimohamad-og8go 2 หลายเดือนก่อน +11

      வேறா என்னா செய்யமுடியும்

    • @SK-wc4en
      @SK-wc4en 2 หลายเดือนก่อน +2

      Stand election no deposit

    • @jeyarajankanagaratnam4048
      @jeyarajankanagaratnam4048 2 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😂

    • @Rautharkani
      @Rautharkani 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @Indiaview03
    @Indiaview03 2 หลายเดือนก่อน +33

    சிறப்பான சம்பவம்
    தரமான ஆள் ராகுல் காந்தி 🎉❤

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 2 หลายเดือนก่อน +17

    முன்பு ராதாரவி கூறியது
    A1. அக்கீஸ்ட்டு, மோடி
    A2. அமித்ஷா என்று
    ராகுல் அதை மாற்றி
    A. 1 .அதானி
    A.2. அம்பானி
    அருமையா பதிவு செய்து இருந்தீர்கள் உமாபதி சார்.
    வாழ்த்துக்கள்.

    • @SK-wc4en
      @SK-wc4en 2 หลายเดือนก่อน

      Nett main

  • @rajkumar-vj1yj
    @rajkumar-vj1yj 2 หลายเดือนก่อน +2

    Tax Terrorism - A new term. Super. All the Best Rahul Ji. Kalakkunga Sir.

  • @ramanradhakrishnan1874
    @ramanradhakrishnan1874 2 หลายเดือนก่อน +26

    ராகுலின் பேச்சுக்கு
    மறுபேச்சு
    கிடையாது

  • @paulpandi2353
    @paulpandi2353 2 หลายเดือนก่อน +5

    ராகுல் அவர்களின் சமூக பார்வை அபாரமானது👍

  • @hassanjknpm6178
    @hassanjknpm6178 2 หลายเดือนก่อน +22

    பெரியாரின் பேரன் sir ராகுல்

  • @umadevilpandiselvam9735
    @umadevilpandiselvam9735 2 หลายเดือนก่อน +50

    மக்களின் ஒரு முக கண்ணாடி ராகுல்ஜி என்றும் சொல்லலாம்,

  • @babuabraham8046
    @babuabraham8046 2 หลายเดือนก่อน +63

    பாமரன் ஒருவன் 10 வருடமா தான் என்னமோ பரம்பரை பணக்காரர் என்றார் போல் பகட்டில் வாழ்கிறார் . பரம்பரை பணக்காரன் ஒருவன் பாமரன் படும் பாட்டை பற்றி அங்கலாய்த்து பேசுகிறார்

    • @krishnasamynarayanan9016
      @krishnasamynarayanan9016 2 หลายเดือนก่อน

      திமுக ஊழலை தட்டி கேட் முடியாத இத்தாலி போ பர்ஸ் ஊழல் புரிந்தவன்

    • @krishnasamynarayanan9016
      @krishnasamynarayanan9016 2 หลายเดือนก่อน

      போ பால் விஷவாயு க😢ம்பெனி வெளி நாட்டு முதலாளி ய தப்பிக்க விட்ட நாதாரிங்க

    • @dropbox152
      @dropbox152 2 หลายเดือนก่อน

      போபர்ஸ் ஊழல் உண்மை என்றால் பத்து வருட ஆட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே ​@@krishnasamynarayanan9016

    • @babuabraham8046
      @babuabraham8046 2 หลายเดือนก่อน

      @@krishnasamynarayanan9016அப்படியே கொஞ்சம் P M CARE பற்றி சொல்லிட்டு போங்க சகோ .

    • @geethajoel7132
      @geethajoel7132 2 หลายเดือนก่อน

      ​@@krishnasamynarayanan9016Your assumptions and hallucinations??!!!

  • @nagarajsp6797
    @nagarajsp6797 2 หลายเดือนก่อน +11

    Super. Speech Mr Rhagul. Ji

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 2 หลายเดือนก่อน +16

    Top class speech

  • @KuppuswamyM-f3n
    @KuppuswamyM-f3n 2 หลายเดือนก่อน +12

    Very good sir .God bless you sir

  • @SubbanaickerKanagaraj
    @SubbanaickerKanagaraj 2 หลายเดือนก่อน +6

    Excellent presentation Hats off SIR

  • @jabarullajabarulla9057
    @jabarullajabarulla9057 2 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு

  • @ravia7675
    @ravia7675 2 หลายเดือนก่อน +87

    வந்தால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மோடி வரவில்லை.

    • @jeyarajankanagaratnam4048
      @jeyarajankanagaratnam4048 2 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 2 หลายเดือนก่อน +1

      இருந்தாலும் இவர்கள் இத்தனை பேர் வாய்க்கு வந்தபடி திட்டினாலும் மோடிக்கு மானம் ரோஷம் வெட்கம் சூடு சொரணை இருந்தால் மக்களுக்கு எதிராக போட்ட அனைத்து திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாட்டை பழி வாங்குவதை கைவிட வேண்டும் அப்படி செய்தால் அவர் மனிதன் என்று அனைவரும் ஒத்துக் கொள்வார்கள்

    • @Babu-s1w
      @Babu-s1w 2 หลายเดือนก่อน

      @@jeyarajankanagaratnam4048 😂😂

  • @EswaraMoorthy-j9z
    @EswaraMoorthy-j9z 2 หลายเดือนก่อน +30

    நம்பிக்கை நாயகன் ராகுல்

  • @harshansama4488
    @harshansama4488 2 หลายเดือนก่อน +6

    ராகுல் ஜி பேசும் ஒரு ஒரு வார்த்தையும் மக்களோடு மக்களாக இரவு பகல்..வெயில் மழை ஏழை பணக்கரரர் என்று எந்த வேறு பாடும் இல்லாமல் தெரு தெருவாய் இமயம் முதல் முதல் குமரி வரை மக்களோடு.மக்களாக நடந்து அவர்கள் உணவை உண்டு ஒவ்வொரு தனி மனிதனின் நிலையை நேரில் கண்டு...நாடு முழுவதும் வலம் வந்து பேசுகின்ற ஒரு உண்மை தலைவன்❤❤❤❤❤❤❤❤❤

  • @raguls364
    @raguls364 2 หลายเดือนก่อน +43

    இந்திய நாட்டைச் சூறையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு.

  • @chitrasuresh4006
    @chitrasuresh4006 2 หลายเดือนก่อน +24

    Super Rahul Gandhi 🎉

  • @prashanthgs5882
    @prashanthgs5882 2 หลายเดือนก่อน +14

    Rahul ❤❤❤❤❤❤❤❤❤

  • @Iamyuvahari
    @Iamyuvahari 2 หลายเดือนก่อน +4

    ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.
    இதை சரியாக செய்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் திரு ராகுல்.
    வாழ்க சனநாயகம்

  • @ramamoorthimurthi5842
    @ramamoorthimurthi5842 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் மிக மிக முக்கியம் இன்னும் அதிகமா

  • @kulandaia3210
    @kulandaia3210 2 หลายเดือนก่อน +21

    நான் யாரையும் பார்ப்பதில்லை. எனது பார்வை சபாநாயகர் மீதுதான் இருக்கும்.

    • @Rautharkani
      @Rautharkani 2 หลายเดือนก่อน

      😂😂😂

  • @balasubramanian9761
    @balasubramanian9761 2 หลายเดือนก่อน +1

    Very good thanks brother congratulations all tamilnadu people good support for tamil nadu people

  • @bernardannie9293
    @bernardannie9293 2 หลายเดือนก่อน +9

    Beloved Rahul Sir 👌👌👌👌👌👏👏👏👏👏💯💯💯

  • @r.josephthiraviyamrajandur3427
    @r.josephthiraviyamrajandur3427 2 หลายเดือนก่อน +9

    மக்கள் தலைவர் நம்ம ராகுல்காந்தி என்பது மக்கள் அனைவரும் என்று கொண்டு விட்டார்கள் வரும் காலம் மக்கள் கையில் என்பது மோடி அமித்ஷா க்கும் மிகவும் அருமையாக கூறுகின்றார். எதிர்கட்சி தலைவர் மற்றும் அனைத்து எதிர் கட்சிMP இதே கருத்து களை நிடித்தால் உண்மை கருத்துகளை கூறி வந்தால் மோடி அமித் ஷா நிலை என்ன? BJP. RSS OUT

  • @ganapathyparthasarathy8710
    @ganapathyparthasarathy8710 2 หลายเดือนก่อน +8

    Nice... Nice.... Nice....

  • @NizarPhoeniXZ
    @NizarPhoeniXZ 2 หลายเดือนก่อน +5

    SUPER SIR GREAT WORK UMAPATHY SIR

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 2 หลายเดือนก่อน +30

    ஊருகாய் இன்று இரவே விஷம் கிசம் குடிச்சிடபோகுது

    • @SyedRasool-g6v
      @SyedRasool-g6v 2 หลายเดือนก่อน +3

      மானமுள்ள நாயா அது

  • @rajasekaran.prajasekaran.p9797
    @rajasekaran.prajasekaran.p9797 2 หลายเดือนก่อน +2

    Excellent and Superb Speech.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @danielsundarsingh3070
    @danielsundarsingh3070 2 หลายเดือนก่อน +9

    thank you Rahulji

    • @g.s.p2293
      @g.s.p2293 2 หลายเดือนก่อน

      @@danielsundarsingh3070 Raghul.

    • @g.s.p2293
      @g.s.p2293 2 หลายเดือนก่อน

      @@danielsundarsingh3070 Raghulji.

  • @khedhareeswari4700
    @khedhareeswari4700 2 หลายเดือนก่อน +7

    Rahul❤

  • @JanakiramanJanaki-oq2pn
    @JanakiramanJanaki-oq2pn 2 หลายเดือนก่อน +1

    Sir realy super ur interpratationof our language which will help to common man to understand in parliament budget session.

  • @peermohammed7722
    @peermohammed7722 2 หลายเดือนก่อน +7

    Super anna ❤

  • @jakirhussain-kc7uu
    @jakirhussain-kc7uu 2 หลายเดือนก่อน +3

    SUPER super super umapathi super. ANSHAR BNG. JAKIR

  • @rathinavelsivan
    @rathinavelsivan 2 หลายเดือนก่อน +2

    மணிப்பூர், தமிழ் நாட்டு வெள்ளம், ர‌யி‌ல் விபத்து, நி‌தி மோசடி, பாசிச ஆட்சி, பொய்கள், நீட் ரிசல்ட் இதையெல்லாம் நினைத்தால், இந்த கேள்விகளும் போதாது, பகுத்தறிவு கொண்டவர்களுக்கு, இந்த கொடுங்கோளர்கள் மீது என்றும் பரிதாபம் வராது.
    ராகுல் வெல்க.
    அருமையான பதிவுங்க 🎉🎉🎉🎉🎉

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 หลายเดือนก่อน

    Great thanks to senior journalist Umapathy sir ..
    Please forward to all

  • @periyavarpandi7716
    @periyavarpandi7716 2 หลายเดือนก่อน +4

    அய்யா வாழ்த்துக்கள்🎉

  • @EmarajEmaraj.G
    @EmarajEmaraj.G 2 หลายเดือนก่อน +3

    Super speech sir Mr.umapathi sir 💐🙏

  • @venkateshmppu1376
    @venkateshmppu1376 2 หลายเดือนก่อน +3

    அருமை

  • @Ran.1971
    @Ran.1971 2 หลายเดือนก่อน +4

    அருமையான வீடியோ

  • @theunwaveringuy
    @theunwaveringuy 2 หลายเดือนก่อน +5

    ​​RAHUL GANDHI SIR❤🔥💪🏻

  • @velans9741
    @velans9741 2 หลายเดือนก่อน +12

    ராகுல். ன். எழுச்ட்சி

  • @ramsawami3428
    @ramsawami3428 2 หลายเดือนก่อน +3

    Very nice super ❤❤❤

  • @accordestates5683
    @accordestates5683 2 หลายเดือนก่อน +1

    Fantastic. Nowadays first-line is not there, unable to hv dinner

  • @manickavasagamsp
    @manickavasagamsp 2 หลายเดือนก่อน +4

    Super Rahulji

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 2 หลายเดือนก่อน +5

    ராகுல் 🥰💞✋

  • @balasundaram4108
    @balasundaram4108 2 หลายเดือนก่อน +1

  • @jagadeshnadar8102
    @jagadeshnadar8102 2 หลายเดือนก่อน

    ராகுல் காந்தி எங்கள் பொக்கிஷம் நலம் வாழ வேண்டும்

  • @murlimurli7322
    @murlimurli7322 2 หลายเดือนก่อน +4

    Rahul sir is always india King

  • @alizainudeen9611
    @alizainudeen9611 2 หลายเดือนก่อน

    Super super super 👌 speech ❤thanks sir

  • @louisfernandez1929
    @louisfernandez1929 2 หลายเดือนก่อน +2

    Good report. Thanks

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 หลายเดือนก่อน +2

    Thanks sir. Rahul ji is a good socialist🎉

  • @thangap200
    @thangap200 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி சகோதரரே. அருமையான பதிவு.
    ராகுல் காந்தி மிகவும் திறமையான நபர் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
    சூப்பர் ராகுல் காந்தியின் பேச்சு

  • @GerardSandana-wn8lm
    @GerardSandana-wn8lm 2 หลายเดือนก่อน +4

    Very good india

  • @ShebaPaulraj-vd9ps
    @ShebaPaulraj-vd9ps 2 หลายเดือนก่อน

    Thank you Sir for translating this speech...

  • @stephenraj2368
    @stephenraj2368 2 หลายเดือนก่อน +3

    👌👌👌

  • @TheBFaizal
    @TheBFaizal 2 หลายเดือนก่อน +3

    👍

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 หลายเดือนก่อน +4

    அச்சு அசலாக அப்படியே அவர் தந்தையை போலவே ராகுல் ஜி👍👍👍

    • @JestinKingsly
      @JestinKingsly 2 หลายเดือนก่อน

      இவர்போல அவர் புத்திசாலி இல்லை. இந்திய இலங்கை ராணுவ ஒப்பந்தமே இதற்கு சான்று. கடைசியில் J R ஜெயவரத்தனே உன் வயதைவிட எனது அரசியல் அனுபவம் அதிகம் என்று சொன்னதாக கேள்வி.

  • @Jassir123
    @Jassir123 2 หลายเดือนก่อน +3

    Super

  • @rajas4140
    @rajas4140 2 หลายเดือนก่อน +3

    👌👌👌👌👌👍

  • @rajakrishnasamy1965
    @rajakrishnasamy1965 2 หลายเดือนก่อน +1

    Excellent Mr.Rahul ji

  • @vijaysethuraj8220
    @vijaysethuraj8220 2 หลายเดือนก่อน +3

    இப்பதான் பார்த்தேன் என்ன ஒரு கண்கொள்ளா காட்சி கொரனா கால வேலைவாய்ப்பின்மை பற்றி 😂😂😂😂

  • @riyankrish4888
    @riyankrish4888 2 หลายเดือนก่อน

    தரமான சிறப்பான சம்பவம்... சூப்பர் ராகுல்ஜி ❤❤❤

  • @sayedahamd4626
    @sayedahamd4626 2 หลายเดือนก่อน +2

    👏👌👍

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் தோழர் 🎉

  • @arulkumarmaran8
    @arulkumarmaran8 2 หลายเดือนก่อน

    Super sir. Already Rahul is ஹீரோ. Again Rahul speach super

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 2 หลายเดือนก่อน +1

    Whole people of India salute Honorable opposition leader Rahul Gandhi ji ... Best ever India talks..
    Completely demolished the treasury bench ...

  • @PadmanbanPadmanban
    @PadmanbanPadmanban 2 หลายเดือนก่อน +2

    ❤Super. SuperRahul

  • @RamKumar-c4p8i
    @RamKumar-c4p8i 2 หลายเดือนก่อน +6

    A1 A2 Mass ya😂

  • @Abbas-fi9hr
    @Abbas-fi9hr 2 หลายเดือนก่อน

    Super தலைவா

  • @SaranSaran17-ik7tf
    @SaranSaran17-ik7tf 2 หลายเดือนก่อน +1

    Super rahulji royal salute God bless you

  • @jothisiva5053
    @jothisiva5053 2 หลายเดือนก่อน +37

    கண்டா வரச்சொல்லுங்க மோடியையும் ,அமித்ஷாவையும்.எங்க ராகுலின் பேச்சை கேட்க தைரியமில்லாத பயந்தாங்கொள்ளிகள் இவர்கள்.

    • @masiibrahim3079
      @masiibrahim3079 2 หลายเดือนก่อน +3

      பயந்தாங்கொள்ளி இல்லை... கோழைகள்

  • @victoralbert6245
    @victoralbert6245 2 หลายเดือนก่อน +8

    ராகுல் ஜி பப்பு பப்பு என்று சொன்னார்கள் இப்போது இந்த பப்பு ஐந்து தலை பாம்பு மேல் நின்றாடும் கிரிஷ்ணனராக மகாபாரத கீதையில் தர்மத்தை போதிக்கும் கிர்ஷ்னராக தோன்றுகிறார்

  • @M.pannierselvam
    @M.pannierselvam 2 หลายเดือนก่อน +3

    ❤❤🎉

  • @seyyonsoundarrajan8489
    @seyyonsoundarrajan8489 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @SekarmeenaSekarmeenaSekarm-b2c
    @SekarmeenaSekarmeenaSekarm-b2c 2 หลายเดือนก่อน +3

    💐🙏🏼🙏🏼🙏🏼👌

  • @hafisullahkhanmhkhan4190
    @hafisullahkhanmhkhan4190 2 หลายเดือนก่อน

    FANTASTIC REAL LEADER .BEST WISHES TO RAHUL GANDHI. CONGRATS

  • @ChristianLikeSongs
    @ChristianLikeSongs 2 หลายเดือนก่อน

    சூப்பர் ❤❤❤❤

  • @jothisiva2154
    @jothisiva2154 2 หลายเดือนก่อน +28

    எண்டி நிம்மீ இது ட்ரெய்லர்தான் ,இதுகே தலைலல கைவச்சிட்டியேடி,இன்னும் இருக்கு....

  • @rojagabriel4336
    @rojagabriel4336 2 หลายเดือนก่อน +1

    రాహుల్ జీ THANKS

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 2 หลายเดือนก่อน

    Arumaiyana updated thagaval Sir

  • @arunmanip1419
    @arunmanip1419 2 หลายเดือนก่อน +5

    நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமார் அவர்கள் மீதான 300 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான வழக்கு என்ன நிலையில் உள்ளது❓

    • @rera-465
      @rera-465 2 หลายเดือนก่อน

      Washing machine. Radhika fought the general election in the Lotus ( BJP) symbol. Is this not enough for their slavery?

  • @saravanank3204
    @saravanank3204 2 หลายเดือนก่อน +1

    மனதின் குரல் ஜீ...
    ஆப்சென்ட் சார்,
    ஜண்டாஜி...
    ஆப்சென்ட் சார் 😮

    • @g.s.p2293
      @g.s.p2293 2 หลายเดือนก่อน

      @@saravanank3204 🤣🤣🤣🤣😁👌

    • @karthikmaha6991
      @karthikmaha6991 2 หลายเดือนก่อน

      Super 😊😊😊😊😊

  • @GanasaGanasa-v4c
    @GanasaGanasa-v4c 2 หลายเดือนก่อน +3

    UnmaiUnmai

  • @udayakumar2503
    @udayakumar2503 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 2 หลายเดือนก่อน +1

    உமாபதி சார் உங்கள் ஒளிபரப்பே தனி

  • @moideena7623
    @moideena7623 2 หลายเดือนก่อน

    Very nice 👌 👌 👌 👌 👌 👌 😊

  • @mariammalsivagami2851
    @mariammalsivagami2851 2 หลายเดือนก่อน

    நன்றி வணக்கம் 😊