தனுசு - Jun 20 - July 20, 2024 - தைரியமாக போராடி நினைத்ததை முடிக்கும் நேரம் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2024
  • #July2024 #தனுசு #Dhanusu #AMTMonthlyPrediction
    கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...
    #Julymonthprediction #ஜுலைமாதபலன்கள் #2024predictions #AstroMindTherapy #amt
  • บันเทิง

ความคิดเห็น • 153

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk 21 วันที่ผ่านมา +107

    எப்பவுமே எங்கள் வாழ்க்கையே போரட்டம் தான்

    • @udhaya867
      @udhaya867 21 วันที่ผ่านมา +3

      Eppovume..nanum itha feel paniruken.bro..

    • @tamizharasiparamasivam5583
      @tamizharasiparamasivam5583 21 วันที่ผ่านมา +1

      Same feeling

    • @MuthuMuthu-dq7qk
      @MuthuMuthu-dq7qk 21 วันที่ผ่านมา +1

      @@udhaya867
      என் ப்ரோ நீங்களுமா. .....
      நான் மட்டும் தான் இந்த போரட்டம்
      நினைச்சேன்..
      எல்லாம் அவன் செயல்......
      இதுவும் கடந்து போகும்....

    • @geethaperiyasamy2137
      @geethaperiyasamy2137 21 วันที่ผ่านมา +3

      தனுசு,பூராடம் நட்சத்திரம்

    • @MuthuMuthu-dq7qk
      @MuthuMuthu-dq7qk 21 วันที่ผ่านมา

      @@geethaperiyasamy2137
      நீங்களுமா ப்ரோ

  • @padmavathi3127
    @padmavathi3127 21 วันที่ผ่านมา +40

    நன்றி நன்றிங்க ஐயா . வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் .ஆனால் தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை மிகவும் போராடித்தான் ஜெயிக்க வேண்டியதாக இருக்கிறது .இந்த முறை வீடியோ தலைப்பு அருமை .அதை விட தாங்கள் பேசியது மனதுக்கு ஆறுதலாகவும் தைரியமாகவும் இருந்தது .மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி .அனைவருக்கும் நல்லதே நடக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .🙏🙏🙏🙏

    • @PrakashRajesh-y8y
      @PrakashRajesh-y8y 18 วันที่ผ่านมา

      Sirappu

    • @balaji.mbalaji.m4295
      @balaji.mbalaji.m4295 15 วันที่ผ่านมา

      நீங்க சொல்றத விட பயங்கரமா இருக்கு சார் 😢

  • @user-qk1rv2ru8m
    @user-qk1rv2ru8m 21 วันที่ผ่านมา +28

    நானும் இப்ப மாறும் அப்ப மாறும் என்று எதிர்ப்பு அனைத்து உறவுகளும் இழுத்து உயிர் மட்டுமே மிச்சம் 😢

  • @danush_shorts
    @danush_shorts 21 วันที่ผ่านมา +38

    இன்றைக்கு தான் குழப்பம் இல்லாத தலைப்பு 😂😂😂😂 👌👍

  • @coimbatorean2671
    @coimbatorean2671 20 วันที่ผ่านมา +10

    முதன் முறையாக மனநிறைவாக சொல்லியிருக்கிறீர்கள், அதுவும் தனுசு ராசிக்கு...., நன்றி ஸார்

  • @SelvaRaj-vr9ii
    @SelvaRaj-vr9ii 21 วันที่ผ่านมา +11

    Dhanusu every Seconds confident only

  • @mangalamganesh511
    @mangalamganesh511 21 วันที่ผ่านมา +12

    ரொம்ப காலத்துக்கு பிறகு நல்ல வார்த்தைகள் கூறினாள். 🎉 சந்தோஷம்

  • @evergreen9369
    @evergreen9369 20 วันที่ผ่านมา +6

    தந்தை சொல் என்று நினைக்கிறேன் நன்றி நன்றி ஐயா

  • @baseuser
    @baseuser 21 วันที่ผ่านมา +11

    ஐயா அவர்களிடம் ஜோதிட ஆலோசனை பெற வாய்ப்பு கிடைத்தது, தெளிவுற்றேன். மகிழ்ச்சி. நிம்மதி. நன்றி sir! 🙏🙏🙏

    • @chitraprakash75
      @chitraprakash75 21 วันที่ผ่านมา

      Please can u share his phone number,so that we can contact him

    • @user-gf3cl7yg3f
      @user-gf3cl7yg3f 21 วันที่ผ่านมา

      Sir, Please share ayya number

    • @diyas4843
      @diyas4843 21 วันที่ผ่านมา

      எப்படி sir ah பாக்குறது... address..

  • @kavyasomasundaran8885
    @kavyasomasundaran8885 21 วันที่ผ่านมา +7

    Dhanusa rasi n lagnam la erukaravuga epovum mind ah neutral ah vechukanum elam theriyum confident avum eruka kudadhu n edhuvumey theriyala makku apdiyum eruka kudadhu. Life la lesson mattum last varakum kattu kuduthukitey erukum. Anaaa kathukittadha use panapamnu pathaa apovum serupadi dha. Aayya solra mari meditation pananum theriyuma daily daily nadakura kastatha nama tackle panrakku avlo dha thavira namaku naladhu nadakanumnu mattum kanavula kuda nenakadhinga.
    Ipo ayya sonaru la ipo sevai vandhu namaku nala kuduka pogudhunu apo nama confident ah erukamattom . Nama confident ah erukarapo andha sevai ilana matha rasi yaru pinadiyachum poyi hide panikum apo luck suthama erukadhu
    Mothathula indha jenmam palaa kadichukittu vazhldhu mudijidanum
    Nama solradhu elamey crt ah erukum anaa yarum othuka matanga.
    All dhanusu rasi n lagnam plp do love yourself namaku namaa mattum dha verey yarum kuda varamatanga. Ungala mattum concentrate panuga konjam days vaachlura life nala erukum.
    All the best

    • @sahanaveeraraghavan6460
      @sahanaveeraraghavan6460 15 วันที่ผ่านมา

      ரொம்பவும் உணர்ந்து கூறியுள்ளீர்கள்ஃ😍👌👌👌
      💯 உண்மை

  • @balasathya100
    @balasathya100 20 วันที่ผ่านมา +2

    உங்கள் வழியில் பயணித்து வெற்றி 😊🎉

  • @Livefree555
    @Livefree555 20 วันที่ผ่านมา +3

    Title parthu Nan apdiye shock agiten.amt channel dhana nu marubadi check pannen.nalladhe nadakum. Nalladhe ninaipom. Be strong dhanushu rasi. Namma time start agiruchu. Jeykalam. All the best

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 21 วันที่ผ่านมา +6

    Good morning ayya, kandipa meditation thaan kaikodukanum,, dhairiyam kurairadhu unnmai thaan... Thank you so much for ur guidance... 🙏🙏🙏💐💐💐

  • @rtamilmani9201
    @rtamilmani9201 16 วันที่ผ่านมา +1

    ஐயா காசு இருக்கவன் நல்லா தான் இருக்கான்..... கஷ்ட்ட படுறவன் பட்டுக்கிட்டு தான் இருக்கான் இதான் வாழ்க்கை 🙏

  • @veenaumesh9390
    @veenaumesh9390 14 วันที่ผ่านมา +1

    EVERYDAY IS A STRUGGLE ONLY ..WE ARE ALWAYS POSITIVE AND WL GET THE THINGS DONE

  • @selvarani2573
    @selvarani2573 21 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா❤❤❤🙏🙏🙏

  • @sriabiramistores6028
    @sriabiramistores6028 21 วันที่ผ่านมา +12

    உயிர் மட்டும் தான் இருக்கு

  • @manjulak6338
    @manjulak6338 21 วันที่ผ่านมา

    Thank you for your love n support ❤

  • @preeganshu
    @preeganshu 21 วันที่ผ่านมา +3

    I so needed to hear this voice of confidence. Increasing my regular prayers and meditation. Thank you sir for your simple messagings and positivity

  • @Kanagaraj-bo5wp
    @Kanagaraj-bo5wp 20 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அய்யா

  • @ranjiths5141
    @ranjiths5141 21 วันที่ผ่านมา +1

    Thank you

  • @arultraders7914
    @arultraders7914 21 วันที่ผ่านมา

    நன்றி அய்யா

  • @chandiramouliiyer7133
    @chandiramouliiyer7133 17 วันที่ผ่านมา

    Super advice and thank you very much

  • @villavanvaradharajan6530
    @villavanvaradharajan6530 21 วันที่ผ่านมา +1

    Thanks sir

  • @parthibank4457
    @parthibank4457 20 วันที่ผ่านมา

    நன்றி அய்யா ❤

  • @vasunila5388
    @vasunila5388 15 วันที่ผ่านมา

    நன்றி ஐயா...

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i 18 วันที่ผ่านมา

    நன்றி 🙏🙏🙏

  • @daneshnadarajan3692
    @daneshnadarajan3692 20 วันที่ผ่านมา +1

    Thank you Dr.🎉

  • @saielectronics5222
    @saielectronics5222 21 วันที่ผ่านมา +2

    Dear Iya you are Great .
    Your predictions are always correct.
    Thank you so much.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sasha-zy4cu
    @Sasha-zy4cu 19 วันที่ผ่านมา

    Tks ayya

  • @PartheeParthee-zq1jc
    @PartheeParthee-zq1jc 21 วันที่ผ่านมา

    Thank you sir❤

  • @vyasanvyasan6710
    @vyasanvyasan6710 21 วันที่ผ่านมา

    Thanks ayya

  • @paravallipuram5628
    @paravallipuram5628 19 วันที่ผ่านมา

    Vanakam Iya, thanks 🙏 👏 ❤

  • @sheelachandran7589
    @sheelachandran7589 20 วันที่ผ่านมา +1

    Thank u sir

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 20 วันที่ผ่านมา

    thank you sir 🙏

  • @MaanbumiguCholarCholar
    @MaanbumiguCholarCholar 14 วันที่ผ่านมา

    ஐய்யா நீங்கள் செல்லும் போது கோபம் வருகிறது ஆனால் நீங்கள் சொல்வது உண்மைதான் அதுவும் புரிகிறது

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x 21 วันที่ผ่านมา

    Hope for the best

  • @agilasasikumar1668
    @agilasasikumar1668 20 วันที่ผ่านมา

    Nandri ayya😊

  • @balubalu5036
    @balubalu5036 21 วันที่ผ่านมา

    Ji this video positive one thankyou ji 💚💚💚💯💯💯🙏🙏🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628 19 วันที่ผ่านมา

    Vanakam Iya ♥️ 🙏👏

  • @babujagadeesh6127
    @babujagadeesh6127 21 วันที่ผ่านมา +2

    பார்க்கலாம்

  • @Chennai.Little
    @Chennai.Little 14 วันที่ผ่านมา

    Nandri iyya 🙏

  • @dhandapani8069
    @dhandapani8069 21 วันที่ผ่านมา +7

    ஐயா நீங்க சொல்றது எப்பவுமே நெகட்டிவாவே சொல்றீங்க கொஞ்சமாவது தைரியமான கருத்துக்களை எதையும் சொல்ல மாட்டேங்கறீங்க

  • @mariahmariah7261
    @mariahmariah7261 18 วันที่ผ่านมา

    Thank sir... Ketkumthothey aruthala eruku.so... thank you sir...🙏

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran1639 21 วันที่ผ่านมา +1

    Good morning Guruji 🙏🙏🙏

  • @balachandard9023
    @balachandard9023 20 วันที่ผ่านมา +1

    Hare Krishna 🙏

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 21 วันที่ผ่านมา

    காலை வணக்கம் ஐயா 🎉

  • @karnanmurukeshan286
    @karnanmurukeshan286 21 วันที่ผ่านมา

    ❤❤❤ nanree ayya

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 20 วันที่ผ่านมา

    Prediction means AMT💯💯💯

  • @n.saravanakumar2005
    @n.saravanakumar2005 21 วันที่ผ่านมา +6

    Thairimma poraduna periya appatakkar solluvinga😂

  • @manjulak6338
    @manjulak6338 21 วันที่ผ่านมา

    💯 true

  • @devikaramasamii4365
    @devikaramasamii4365 10 วันที่ผ่านมา

    Nandri ayyaaaaa 😊😊😊😊😊😊😊😊 om murugaan thunaiiii 🙏🏻🙏🏻🙏🏻

  • @03e4jusathyajiths3
    @03e4jusathyajiths3 21 วันที่ผ่านมา +2

    Ayya eanaku jathagathil ippo seivai thasai sani puthi nadakuthu....11month varai...eanaku eappadi irukum...pls reply...

  • @jamuna-p5m
    @jamuna-p5m 20 วันที่ผ่านมา

    Dhanasu rasi viruchigam laknam please let us know the prediction

  • @user-qe4dj2lv6k
    @user-qe4dj2lv6k 11 วันที่ผ่านมา

    வணக்கம் தனுசு ராசி அதிபதி மந்திரம் ஓம் புவனேஸ்வரன் போற்றி தினமும் 12 தடவை சொல்லுங்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்

  • @kalaivaniganesh-js1lp
    @kalaivaniganesh-js1lp 21 วันที่ผ่านมา

    🙏

  • @danuradha2267
    @danuradha2267 18 วันที่ผ่านมา +1

    சிவாயநம. ஐயா👃👃👃👃👃👃👃👃👃

  • @user-ex1ln1pu4r
    @user-ex1ln1pu4r 20 วันที่ผ่านมา

    கருப்பன் துணை❤

  • @gishapadinchakara9193
    @gishapadinchakara9193 20 วันที่ผ่านมา

    I have dhanusu lagnam and magara rasi. Which should I see

  • @parameshshyam8595
    @parameshshyam8595 21 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம் சிவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrsdhanalakshmi2136
    @mrsdhanalakshmi2136 18 วันที่ผ่านมา

    Meditation 4clock panitu thirumbavum thoongalama ,thoonga kudatha iya pls reply

  • @ranij996
    @ranij996 21 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @Raees3466
    @Raees3466 21 วันที่ผ่านมา

    Sir marriage valkaiyum correctaaa sollunge sir

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 21 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @harishdanam7826
    @harishdanam7826 17 วันที่ผ่านมา

    👍

  • @hamsaveni6978
    @hamsaveni6978 21 วันที่ผ่านมา +1

    Thank you so much sir 🙏🙏🙏😊😊😊🙌🙌🙌

  • @KunnusamyKumar
    @KunnusamyKumar 18 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @Raees3466
    @Raees3466 21 วันที่ผ่านมา

    Sir let us know about the marriage life also sir

  • @amaanaravinthan4683
    @amaanaravinthan4683 21 วันที่ผ่านมา

    👍👍👍🙏🙏🙏

  • @Gk-iw7fx
    @Gk-iw7fx 20 วันที่ผ่านมา +1

    Ithuvaraikum neenga sonna yethuvumey yentha rasikumey nadantha mathiri theriyala...thayavu seidhu unga தொழில mathikonga...

  • @yogeimalar4079
    @yogeimalar4079 19 วันที่ผ่านมา

    🙏🏼🙏🏼🙏🏼

  • @dhandapani8069
    @dhandapani8069 21 วันที่ผ่านมา +11

    தயவு செய்து நீங்க தனுசு ராசி பத்தி சொல்லவே வேண்டாம் ஐயா

    • @maii391
      @maii391 21 วันที่ผ่านมา

      😂😂😂

    • @RamnathSubramaniam
      @RamnathSubramaniam 21 วันที่ผ่านมา

      4years follow panra indha channel ah innum follow up mattum tha panra unfollow panna vendiya neram Sola matiringa...👽 Dhanusu rasi moolam

    • @aakashyt4197
      @aakashyt4197 20 วันที่ผ่านมา

      😅😅😅

    • @honeybeecreationz4041
      @honeybeecreationz4041 20 วันที่ผ่านมา

      Ultimate bro 🤣🤣🤣

    • @tomakeitbrief
      @tomakeitbrief 19 วันที่ผ่านมา

      @@RamnathSubramaniam enna thambi ennaachi

  • @cctvfootage3199
    @cctvfootage3199 วันที่ผ่านมา

    என்னுடைய கணவரும் நானும் தனசு ராசி என்னுடைய கணவர் வயது 51 என்னுடைய வயது 41 வாழ்க்கை வெறுத்து விட்டது

  • @rajinabin
    @rajinabin 21 วันที่ผ่านมา

    Sir na Danusu rasi miduna lagnam vayasu 52 Eppedi irukum

  • @user-fv3bd4ug9n
    @user-fv3bd4ug9n 21 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 13 วันที่ผ่านมา

    ரொம்ப.நாளாகானேம்.இவ்லவுநாள்.சொல்லிவீட்டது.நடந்துவிட்டது.இணி.இணி

  • @kannanydv8774
    @kannanydv8774 21 วันที่ผ่านมา +1

    Neenga sonnathu sari thaan partner nu illa naalum ennoda friend enna romba naala ignore pandra now ava kitta pesa koodathunu oru mindset ku vanthutan aanalum romba kavalai la irukan...

  • @sithrasithra2017
    @sithrasithra2017 7 วันที่ผ่านมา

    தெளிவான தலைப்பு

  • @chaitra1679
    @chaitra1679 7 วันที่ผ่านมา

    Dhanu lagna danu rashi utharashada nakshatra when I get children

  • @priyapavithra58
    @priyapavithra58 19 วันที่ผ่านมา

    Nantri Aiya... Nadakutho ilayo .. mana aaruthal ah oru vartha solirukinga 🙏

  • @PrakashRajesh-y8y
    @PrakashRajesh-y8y 18 วันที่ผ่านมา

    Iyalamai😢😢😢
    Nanri iyya

  • @ksagrifarm1517
    @ksagrifarm1517 21 วันที่ผ่านมา

    Unga vaaku nichayam nalvinai untakkum

  • @baskarmani5244
    @baskarmani5244 11 วันที่ผ่านมา

    Iyya dhanush rasi and dhanusu lagnam soldringa

  • @prakashvarsith5952
    @prakashvarsith5952 17 วันที่ผ่านมา

    MudichutAn❤

  • @yugaharishyuga2265
    @yugaharishyuga2265 19 วันที่ผ่านมา

    Don't know what to expect in life we are

  • @smrmadusmrmadesh3439
    @smrmadusmrmadesh3439 6 วันที่ผ่านมา

    Thanusukku ketta thasa pukthi yethu sir

  • @Rahinirajan87
    @Rahinirajan87 18 วันที่ผ่านมา

    Such a tension life and even rent also not able to give , after 7 and half sani peryachi its going worst

  • @DivyaDivya-hv9ln
    @DivyaDivya-hv9ln 19 วันที่ผ่านมา

    ஐயா பூராடம் மூன்ரம் பா தம் தனுசு ராசி பலன் சொல் லூங்க.

  • @yugaharishyuga2265
    @yugaharishyuga2265 19 วันที่ผ่านมา

    Ayya you say my life we be change in 2024 but nothing happens i lot everything now what do you ayya everyone lying nobody tell the truth y ayya because nobody anything yes ah ayya

  • @Keerthana-bv9kg
    @Keerthana-bv9kg 20 วันที่ผ่านมา

    Yapoma
    Kaztatha
    Sir😂

  • @balajiv6544
    @balajiv6544 20 วันที่ผ่านมา

    Anbea shivaam ❤

  • @B.bantanB.bantan-ki8hq
    @B.bantanB.bantan-ki8hq 21 วันที่ผ่านมา

    ஐயா என் வாழ்க்கையில்
    இது நடக்குது ஐயா

  • @karthickdamodharan7245
    @karthickdamodharan7245 19 วันที่ผ่านมา

    How to do meditation sir?. Pls share the exact link 🙏

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  8 วันที่ผ่านมา

      Link available in every videos description

  • @MuthuKumar-dw1bz
    @MuthuKumar-dw1bz 11 วันที่ผ่านมา

    ஐயா தனுசு ராசி எப்போதுமே போராட்டமா ...

  • @ahamedhusain9754
    @ahamedhusain9754 19 วันที่ผ่านมา +3

    எல்லாம் பொய்யான தகவல்கள்😂😂😂😂😂 சாதரணமாக அனைவருக்கும் கிடைப்பது கூட எங்களுக்கு எப்போதும் போராட்டம் தான்😂😂😂😂

  • @BalajiCd-zl3yx
    @BalajiCd-zl3yx 20 วันที่ผ่านมา

    Yengaluku yeppavame poratam dhana 😢

  • @manjaliexpress6
    @manjaliexpress6 20 วันที่ผ่านมา

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் அனுமதி கிடைக்குமா

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  19 วันที่ผ่านมา +1

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @sumiyogi03
    @sumiyogi03 17 ชั่วโมงที่ผ่านมา

    Tq🥹

  • @pravenkumar1232
    @pravenkumar1232 13 วันที่ผ่านมา

    Iyya Can i get ur appointment to meet
    Can u share ur Contact details

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  8 วันที่ผ่านมา

      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @cukanticukanti1644
    @cukanticukanti1644 21 วันที่ผ่านมา

    ,i