ரெட்டியார் சமுதாயம் வரலாறு | The history of Reddyar caste

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • ரெட்டியார் சமுதாயம் வரலாறு.ரெட்டியார்கள் ரெட்டி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.இவர்கள் நில பிரபுக்களாகவும்,போர் வீரர்களாகவும்,படைத்தளபதி களமாகவும்,குறுநில மன்னர்களாகவும் வாழ்ந்து வந்தனர்.தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை பகுதிகளில் அதிகமாக வாழ்கிறார்கள்.இவர்களின் பூர்வீகம் ஆந்திரா மாநிலம் ஆகும்.அங்கிருந்து தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பகுதிகளுக்கு இடம்பெயன்ந்தனர்.ரெட்டியார் சமுதாயத்தை சார்ந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ் நாட்டில் முதல் முறை முதலமைச்சர் ஆனவர்.மேலும் இவர்கள் அரசியல் பொருளாதாரம் தொழில்துறைகளில் உயர்ந்த இடத்தில் உள்ளனர்.
    #history
    #Reddyar
    #caste
    #tamilnadu
    #andra
    #telungana
    #india

ความคิดเห็น • 123

  • @DtKrishnaa
    @DtKrishnaa 3 หลายเดือนก่อน +6

    தென் இந்தியாவில் 19 ரெட்டி கள் முதல்வர்கள் ஆக இருந்துள்ளார்கள்.

  • @nplm947
    @nplm947 ปีที่แล้ว +26

    என் அக்காவின் கணவர் வன்னியர் ஆனால் ரெட்டியார் பட்டம்...என் நண்பர் தெலுங்கு பேசும் ரெட்டியார் ஆனால் தமிழ் தான் படித்தார்...

    • @pmurugan1631
      @pmurugan1631 ปีที่แล้ว

      திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் வன்னிரெட்டியார்னூ பேசிக்கிறாங்க அவர்களோட குலதெய்வம் என்ன என்று கேட்டால் .௭ங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் என்று சொல்கிறார்கள் .
      குறிப்பாக ரெட்டியார்கள் வைஷ்ணவர்கள் வைஷ்ணவர்கள் பெருமாளயே குலதெய்வமாக கொண்டவர்கள் .
      அப்படியிகுக்கயில் வைணவர் முனீஷ்வரன் எப்படி குலதெய்வமானார் என்பதூ கேள்விக்குறிதான் .

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว +2

      Onna irukalam thappu illai.mozhi maranthu vera mozhi Karan sonna,Avan manithan illai.

    • @sivayanama369
      @sivayanama369 ปีที่แล้ว

      ரெட்டி ஒரு கொள்ளையர் சமூகம்... தமிழ் ரெட்டியார்கள் (வன்னியர்கள்- ரெட்டியார் பட்ட பெயர் கொண்ட ஒரு பிரிவு) மட்டுமே நல்ல சமூகத்தவர் தெலுகு ரெட்டியார்கள் அல்ல.... ராஜஸ்தான் பவாரியா கொள்ளையர்கள் போல ஒரு சமூகமே தெலுகு ரெட்டியார் சமூகத்தவர் ! அவர்கள் வரலாறு சற்று வித்தியாசமானது ஏனெனில் 1000 வருடங்களுக்கு முன்பே அவர்கள் கொள்ளை அடிக்கும் பணத்தை அவர்களின் ஊர் கூடி அனைத்து ரெட்டி சமூகத்தவர் மத்தியில் கொள்ளை அடித்த பொருட்களை பகிர்ந்து கொடுத்து அவர்களின் ஒட்டு மொத்த சமூகத்தையும் முன்னேற்றினர் ! சமூக வேண்டும் என்பதற்காக சிறுது சிறிதாக கொள்ளை தொழிலை விட்டு நிலங்களை பெரிதளவில் வாங்கி குவித்து நில உடமை சமூகமாக மாறினார்கள் அது மட்டும் இல்லாமல் பிராமணர்களுக்கு அவர்கள் வீட்டு பெண்களை கேரள நாயர்கள் செய்தது போல் செய்து சமூக அந்தஸ்து பெற்றுக்கொண்டனர் ! ராஜு மற்றும் கம்மா நாயுடு, சமூகம் மட்டுமே தெலுங்கு நாட்டில் ராஜ வம்சத்தினர்! இவர்கள் நில உடமை சமூகம் மட்டுமே அதுவும் கொள்ளை அடுத்த பணத்தில்... கோண கொங்கா ரெட்டி என்பவன் இவர்களின் மூதாதைய கொள்ளையர்களுள் முக்கியமானவன் ஏனெனில் இவனே அவர்களின் சமூக அங்கீகாரத்திற்காக ராஜ வம்சத்து ராஜு / கம்மா நாயுடு மற்றும் பிரமாணர்களுடன் சமரசம் செய்து நில உடமை சமூகமாக ரெட்டி சமுதாயத்தை மாற்றியவன்... உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது ... அது போல் ரெட்டி சமூகம் எக்காலத்திலும் உயர் சமூகமாக வரலாற்று ரீதியாக ஆக முடியாது ! இதுவே நிதர்சனம் !

    • @ramadass4150
      @ramadass4150 5 หลายเดือนก่อน

      ​@rajag9860மொழி மறந்தால் மனிதன் இல்லையா?அப்போ அமெரிக்கா லண்டன் பொய் settle ஆன நிறைய தமிழ் குடும்பங்களின் இன்றைய வாரிசுகள் தமிழ் தெரியாமல் உள்ளனர்.அவர்கள் எல்லாம் மனிதன் இல்லையா?

    • @user-um6nf3gl2h
      @user-um6nf3gl2h 8 วันที่ผ่านมา

      பட்டம் கிடையாது ஒன்றும் கிடையாது அரசர்கள் காலத்தில் தான் பட்டம் வழங்கினார்கள் நம் ஜாதிக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை அதனால் இங்கு இருக்கும் ரெட்டியார்களை இவர்கள் இனைத்து கொண்டு வன்னி ய ரெட்டியார் என்று கூறி கொள்கிறார்கள் ஆந்திராவில் ரெட்டி தான் அக்கினி குல சத்திரியர்கள் என்கிறார் கள் இங்கு எப்படி இவர்களுக்கு இந்த சத்திரிய பட்டம் வந்தது

  • @p.venkateshperumal4160
    @p.venkateshperumal4160 ปีที่แล้ว +7

    ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் வழியில் வந்தவர்கள் போகநாடு ரெட்டியார்கள். நானும் உத்திரமேரூர் அடுத்த கொவளை கிராமம், வந்தவாசி வட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தவன்.

  • @sathianarayanan3560
    @sathianarayanan3560 9 หลายเดือนก่อน +6

    பொள்ளாச்சி தெற்குப் பகுதியில் ரெட்டியாரூர் என்ற கிராமத்தில் தேசூர் வம்ச ரெட்டியார் வசித்து வருகிரோம்

  • @g.gunasekarangunasekaran3416
    @g.gunasekarangunasekaran3416 ปีที่แล้ว +24

    Soft and striving peaceful communities of Tamilnadu

    • @vijayab6569
      @vijayab6569 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

  • @gnanakumar8160
    @gnanakumar8160 ปีที่แล้ว +14

    தமிழகத்தின் அதிக மக்கள் தொகையில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது ஆதி சிவன்💙 வழித்தோன்றல்களான சிவ சாம்பவ பரையர் குடி...தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் பரந்து விரிந்து வாழும் ஆதித் தமிழ்க்குடியினர் இவர்களே ஆவார்..... வரலாறு அறியுங்கள்.... 👍

  • @rsrinivasan405
    @rsrinivasan405 ปีที่แล้ว +18

    திரு அண்ணாமலை ரெட்டியார் கலைத் துறையில் பதித்த மிகவும் பிரசித்தி பெற்ற "காவடி சிந்து" என்ற நாட்டுப்புற பாடல்கள் பற்றி குறிப்பிட வில்லையே!!!!.....

    • @manisekaranmani8843
      @manisekaranmani8843 ปีที่แล้ว

      காவடி சிந்து படைத்தது நல்லாசிரியர் விருது பெற்ற சுப்பு ரெட்டியார்.

  • @p.r.sthirupathi2405
    @p.r.sthirupathi2405 8 หลายเดือนก่อน +7

    Reddyaar da🇳🇬🇳🇬🇳🇬🇳🇬🔪🔪💥

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 ปีที่แล้ว +7

    கடலூர் மா,கா.ம.கோயில் வட்டத்தில் ரெட்டியூர் என்ற ஊரில் மிகுதியாக உள்ளனர்

    • @s.l.g.a.lgaming7
      @s.l.g.a.lgaming7 6 หลายเดือนก่อน

      Nanum cuddalore district tha bro

  • @SleepyRobotFigurine-wh1qs
    @SleepyRobotFigurine-wh1qs 6 วันที่ผ่านมา

    நம் சமுதயத்திற்கு மதித்து தமிழகத்தில் மந்திரிபதவி கொடுத்து இருக்கும் திமுகவை ஆதரிக்க வேண்டும்

  • @phanisreddy4587
    @phanisreddy4587 4 หลายเดือนก่อน +3

    Jayahoo REDDY 🙏🏾✊🏾
    Jai Hind 🙏🏾🇮🇳✊🏾

  • @pmurugan1631
    @pmurugan1631 ปีที่แล้ว +10

    அயோத்திரெட்டி .
    கொண்டா ரெட்டி கோட்ரெட்டி
    கண்மலர்வாரூ ரெட்டியார் .
    ஆயிட்லவாரூ ரெட்டி எனும் ரெட்டியார்களின் பிரிவுகளை உட்படுத்த மறந்துவிட்டீர்கள் ஐயா .

  • @Bass24827
    @Bass24827 2 หลายเดือนก่อน

    அருமை அய்யா ❤

  • @anuputra
    @anuputra ปีที่แล้ว +6

    திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பண்ட ரெட்டியார்களை பற்றி குறிப்பிட வில்லை!

    • @sivayanama369
      @sivayanama369 ปีที่แล้ว

      ரெட்டி ஒரு கொள்ளையர் சமூகம்... தமிழ் ரெட்டியார்கள் (வன்னியர்கள்- ரெட்டியார் பட்ட பெயர் கொண்ட ஒரு பிரிவு) மட்டுமே நல்ல சமூகத்தவர் தெலுகு ரெட்டியார்கள் அல்ல.... ராஜஸ்தான் பவாரியா கொள்ளையர்கள் போல ஒரு சமூகமே தெலுகு ரெட்டியார் சமூகத்தவர் ! அவர்கள் வரலாறு சற்று வித்தியாசமானது ஏனெனில் 1000 வருடங்களுக்கு முன்பே அவர்கள் கொள்ளை அடிக்கும் பணத்தை அவர்களின் ஊர் கூடி அனைத்து ரெட்டி சமூகத்தவர் மத்தியில் கொள்ளை அடித்த பொருட்களை பகிர்ந்து கொடுத்து அவர்களின் ஒட்டு மொத்த சமூகத்தையும் முன்னேற்றினர் ! சமூக வேண்டும் என்பதற்காக சிறுது சிறிதாக கொள்ளை தொழிலை விட்டு நிலங்களை பெரிதளவில் வாங்கி குவித்து நில உடமை சமூகமாக மாறினார்கள் அது மட்டும் இல்லாமல் பிராமணர்களுக்கு அவர்கள் வீட்டு பெண்களை கேரள நாயர்கள் செய்தது போல் செய்து சமூக அந்தஸ்து பெற்றுக்கொண்டனர் ! ராஜு மற்றும் கம்மா நாயுடு, சமூகம் மட்டுமே தெலுங்கு நாட்டில் ராஜ வம்சத்தினர்! இவர்கள் நில உடமை சமூகம் மட்டுமே அதுவும் கொள்ளை அடுத்த பணத்தில்... கோண கொங்கா ரெட்டி என்பவன் இவர்களின் மூதாதைய கொள்ளையர்களுள் முக்கியமானவன் ஏனெனில் இவனே அவர்களின் சமூக அங்கீகாரத்திற்காக ராஜ வம்சத்து ராஜு / கம்மா நாயுடு மற்றும் பிரமாணர்களுடன் சமரசம் செய்து நில உடமை சமூகமாக ரெட்டி சமுதாயத்தை மாற்றியவன்... உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது ... அது போல் ரெட்டி சமூகம் எக்காலத்திலும் உயர் சமூகமாக வரலாற்று ரீதியாக ஆக முடியாது ! இதுவே நிதர்சனம் !

    • @Anz3048
      @Anz3048 ปีที่แล้ว

      Panta Reddy's... கொண்டவீடி ரெட்டி ராஜுல வம்சம் .be happy

  • @sureshsubhu1647
    @sureshsubhu1647 ปีที่แล้ว +6

    விருந்தோம்பல்...வேளாண்மை..யில்..சிறப்பாக.இருக்கும்

  • @exploretheworld6562
    @exploretheworld6562 2 หลายเดือนก่อน +1

    கரூர் மாவட்டத்தில் கஞ்சம் ரெட்டி (ம) பல ரெட்டி சமூகம் மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள்

  • @sekars3220
    @sekars3220 ปีที่แล้ว +3

    Good news

  • @arunkumar-sj3cr
    @arunkumar-sj3cr 7 หลายเดือนก่อน +2

    wrong information ...there is no balija reddy ,kamma reddy...kamma ,balaija are separate caste no link to reddy..

  • @cpgmohangaming1928
    @cpgmohangaming1928 3 หลายเดือนก่อน

    Sir problem sir enna ku community certificate illa ga,kuduka mataraga community name Ganjam Reddy,village Aviyur, thirukovilur solluga please 🥺

  • @Anz3048
    @Anz3048 ปีที่แล้ว +1

    Thank you

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 6 หลายเดือนก่อน +2

    குமரேசன் என்ற நெப்போலியன்.எங்க உறவினர்.

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h 8 วันที่ผ่านมา

    ரெட்டி ஜாதி இதில் எங்கு இருந்து பட்டம் வந்தது பட்டம் அரசர்கள் காலத்தில் குடுத்தது இந்த காலத்தில் எங்கு இருந்து வந்தது பட்டம் அக்கினி குல சத்திரியர்கள் வம்சம் ஆந்திராவில் ரெட்டியார் களுக்கு உடையது நம் மக்களுக்கு வட மாவட்டங்களில் ஜாதி சான்றிதழ் கிடைக்கவில்லை அதனால் எந்த மாவட்டத்தில் இல்லாத ஒரு ஜாதி வன்னிய ரெட்டியார் என்று கூறி கொள்கிறார்கள்

  • @l.foxx.l.__1059
    @l.foxx.l.__1059 2 หลายเดือนก่อน +2

    Trichy REDDYARR 💚🤍

  • @KingOfKing002
    @KingOfKing002 ปีที่แล้ว +9

    Nalla pasama irrupainga ..problem vantha avila than bro... Criminal think panuvinga bro ...mosamanavinga bro ...but soft irrupainga

    • @user-s23svb
      @user-s23svb ปีที่แล้ว

      Pasama irupanga..enbathu nadipu thane..

    • @user-s23svb
      @user-s23svb ปีที่แล้ว +1

      So carefull

    • @sivayanama369
      @sivayanama369 ปีที่แล้ว

      ரெட்டி ஒரு கொள்ளையர் சமூகம்... தமிழ் ரெட்டியார்கள் (வன்னியர்கள்- ரெட்டியார் பட்ட பெயர் கொண்ட ஒரு பிரிவு) மட்டுமே நல்ல சமூகத்தவர் தெலுகு ரெட்டியார்கள் அல்ல.... ராஜஸ்தான் பவாரியா கொள்ளையர்கள் போல ஒரு சமூகமே தெலுகு ரெட்டியார் சமூகத்தவர் ! அவர்கள் வரலாறு சற்று வித்தியாசமானது ஏனெனில் 1000 வருடங்களுக்கு முன்பே அவர்கள் கொள்ளை அடிக்கும் பணத்தை அவர்களின் ஊர் கூடி அனைத்து ரெட்டி சமூகத்தவர் மத்தியில் கொள்ளை அடித்த பொருட்களை பகிர்ந்து கொடுத்து அவர்களின் ஒட்டு மொத்த சமூகத்தையும் முன்னேற்றினர் ! சமூக வேண்டும் என்பதற்காக சிறுது சிறிதாக கொள்ளை தொழிலை விட்டு நிலங்களை பெரிதளவில் வாங்கி குவித்து நில உடமை சமூகமாக மாறினார்கள் அது மட்டும் இல்லாமல் பிராமணர்களுக்கு அவர்கள் வீட்டு பெண்களை கேரள நாயர்கள் செய்தது போல் செய்து சமூக அந்தஸ்து பெற்றுக்கொண்டனர் ! ராஜு மற்றும் கம்மா நாயுடு, சமூகம் மட்டுமே தெலுங்கு நாட்டில் ராஜ வம்சத்தினர்! இவர்கள் நில உடமை சமூகம் மட்டுமே அதுவும் கொள்ளை அடுத்த பணத்தில்... கோண கொங்கா ரெட்டி என்பவன் இவர்களின் மூதாதைய கொள்ளையர்களுள் முக்கியமானவன் ஏனெனில் இவனே அவர்களின் சமூக அங்கீகாரத்திற்காக ராஜ வம்சத்து ராஜு / கம்மா நாயுடு மற்றும் பிரமாணர்களுடன் சமரசம் செய்து நில உடமை சமூகமாக ரெட்டி சமுதாயத்தை மாற்றியவன்... உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது ... அது போல் ரெட்டி சமூகம் எக்காலத்திலும் உயர் சமூகமாக வரலாற்று ரீதியாக ஆக முடியாது ! இதுவே நிதர்சனம் !

    • @Anz3048
      @Anz3048 ปีที่แล้ว

      அப்படியா

    • @KingOfKing002
      @KingOfKing002 ปีที่แล้ว

      @@Anz3048 ம்ம்

  • @vikky245
    @vikky245 ปีที่แล้ว +4

    Reddiyar,🔥

  • @devasusai
    @devasusai หลายเดือนก่อน +1

    ரெட்டி என்பவர்கள் வன்னியரின் உட்பிரிவா? வன்னியர் என்பது கலப்பினமா?

  • @user-wd2lr6qu6m
    @user-wd2lr6qu6m หลายเดือนก่อน +1

    BahanathuReddykimizhi

  • @abhishekkar6837
    @abhishekkar6837 8 หลายเดือนก่อน +1

    Rastrakutas were core kannadigas, they never used Telugu...
    Sub caste you listed are tamil words and not telugu....

  • @sureshsubhu1647
    @sureshsubhu1647 ปีที่แล้ว +6

    திருச்சிநல்லுசாமி.....ஓசூர்பாலகிருஷ்ணரெட்டி..முன்னால் அமைச்சர்.கள்...தெ.ராமசந்திரன்..புதுவை.முன்னால்முதல்வர்..

  • @gokulraj2244
    @gokulraj2244 6 หลายเดือนก่อน +1

    ரெட்டியார் சங்கம் உள்ளதா கைபேசி என் விலாசம் தரவும் தங்களிடம் இருந்தால்.

  • @vijayn7200
    @vijayn7200 ปีที่แล้ว +2

    Kannada Lingayatas also keep Reddy title.

    • @user-hr5un8gr3t
      @user-hr5un8gr3t 7 หลายเดือนก่อน +2

      Reddiyar. Not. Reddy.

    • @bharathchandrah
      @bharathchandrah 3 หลายเดือนก่อน +1

      ​@@user-hr5un8gr3t Lingayat is not a caste..... lingayat reddies are original reddies.....

  • @arjunanperiyappa7285
    @arjunanperiyappa7285 หลายเดือนก่อน +1

    Rastrakoodathavan tamilil. Rattira koodathavan. Rattira koodathavan than Reddy aanathu. Ithu vanniyakula shatriyar galuku. Sonthamana. Pattam.

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 ปีที่แล้ว

    Nanri Ayya

  • @DtKrishnaa
    @DtKrishnaa 3 หลายเดือนก่อน +1

    தென் இந்தியாவில் 19 ரெட்டி கள்

  • @MCA_I_Vigneshv
    @MCA_I_Vigneshv 5 หลายเดือนก่อน

    👌👌

  • @aeasyarasut5641
    @aeasyarasut5641 6 หลายเดือนก่อน +1

    Vellore dt Reddiar no ditails

  • @krpgamingoffi
    @krpgamingoffi 9 หลายเดือนก่อน +3

    🇳🇬

  • @zushsjxjzjdsjjxsjjsj
    @zushsjxjzjdsjjxsjjsj ปีที่แล้ว +21

    வன்னியர்களுக்கும் ரெட்டியார் பட்டம் இருக்கு

    • @dhanuskodis7981
      @dhanuskodis7981 ปีที่แล้ว

      ஆனால் அவர்கள் தெலுங்கு பேச மாட்டார்கள். தோற்றத்திலும் வித்தியாசம் உண்டு.

    • @user-s23svb
      @user-s23svb ปีที่แล้ว +1

      100% Reddy peyar Telugu Community il erunthu "reddy peyar" eduka pattathu..

    • @VinothKumar-gz7uo
      @VinothKumar-gz7uo ปีที่แล้ว

      ​@@sabarivasan656499n

    • @sivayanama369
      @sivayanama369 ปีที่แล้ว

      ரெட்டி ஒரு கொள்ளையர் சமூகம்... தமிழ் ரெட்டியார்கள் (வன்னியர்கள்- ரெட்டியார் பட்ட பெயர் கொண்ட ஒரு பிரிவு) மட்டுமே நல்ல சமூகத்தவர் தெலுகு ரெட்டியார்கள் அல்ல.... ராஜஸ்தான் பவாரியா கொள்ளையர்கள் போல ஒரு சமூகமே தெலுகு ரெட்டியார் சமூகத்தவர் ! அவர்கள் வரலாறு சற்று வித்தியாசமானது ஏனெனில் 1000 வருடங்களுக்கு முன்பே அவர்கள் கொள்ளை அடிக்கும் பணத்தை அவர்களின் ஊர் கூடி அனைத்து ரெட்டி சமூகத்தவர் மத்தியில் கொள்ளை அடித்த பொருட்களை பகிர்ந்து கொடுத்து அவர்களின் ஒட்டு மொத்த சமூகத்தையும் முன்னேற்றினர் ! சமூக வேண்டும் என்பதற்காக சிறுது சிறிதாக கொள்ளை தொழிலை விட்டு நிலங்களை பெரிதளவில் வாங்கி குவித்து நில உடமை சமூகமாக மாறினார்கள் அது மட்டும் இல்லாமல் பிராமணர்களுக்கு அவர்கள் வீட்டு பெண்களை கேரள நாயர்கள் செய்தது போல் செய்து சமூக அந்தஸ்து பெற்றுக்கொண்டனர் ! ராஜு மற்றும் கம்மா நாயுடு, சமூகம் மட்டுமே தெலுங்கு நாட்டில் ராஜ வம்சத்தினர்! இவர்கள் நில உடமை சமூகம் மட்டுமே அதுவும் கொள்ளை அடுத்த பணத்தில்... கோண கொங்கா ரெட்டி என்பவன் இவர்களின் மூதாதைய கொள்ளையர்களுள் முக்கியமானவன் ஏனெனில் இவனே அவர்களின் சமூக அங்கீகாரத்திற்காக ராஜ வம்சத்து ராஜு / கம்மா நாயுடு மற்றும் பிரமாணர்களுடன் சமரசம் செய்து நில உடமை சமூகமாக ரெட்டி சமுதாயத்தை மாற்றியவன்... உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது ... அது போல் ரெட்டி சமூகம் எக்காலத்திலும் உயர் சமூகமாக வரலாற்று ரீதியாக ஆக முடியாது ! இதுவே நிதர்சனம் !

    • @sivayanama369
      @sivayanama369 ปีที่แล้ว +1

      வன்னியர்களுள் படையாச்சி, கவுண்டர், நாயக்கர் மற்றும் ரெட்டியார் பட்டங்கள் அடக்கம்... பாமக வின் அன்புமணியின் மனைவி சௌமியா ரெட்டியார் பட்டம் பெற்ற வன்னியர் தமிழர் ஆவார் !

  • @palanimuruganmurugan6967
    @palanimuruganmurugan6967 ปีที่แล้ว

    CONGRATULATIONS

  • @arjunanperiyappa7285
    @arjunanperiyappa7285 4 หลายเดือนก่อน +1

    Vanniyanukku sonathamanathu pattam. Reddy

    • @user-si1tq7mc2q
      @user-si1tq7mc2q หลายเดือนก่อน

      🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @palanimuruganmurugan6967
    @palanimuruganmurugan6967 ปีที่แล้ว +9

    I am முருக ரெட்டி B.J.P

    • @nalimaht
      @nalimaht ปีที่แล้ว +2

      அப்படியா! ரெட்டியார்கள்.
      ரெம்ம நல்லவர்கள் என்பார்களே?
      எப்படி நீங்க BJP யில்?

    • @vijaykarena3388
      @vijaykarena3388 ปีที่แล้ว +1

      ​@@nalimahtavan oru bokka reddy ah irupan bro... Aadu kuda oruthan suthuran la...athan 4 naai pinadi suthuthu...nenga thapa lam nenaikathenga😂😂

  • @pethareddyk168
    @pethareddyk168 6 หลายเดือนก่อน +1

    இந்தபழமொழியைசொன்னவனுடையபெயரைவெளியிடவும்

  • @santhoshalagarsamy9563
    @santhoshalagarsamy9563 ปีที่แล้ว +7

    Reddy ❤❤❤

  • @aswathnarayan9400
    @aswathnarayan9400 ปีที่แล้ว +10

    ஓசூர் ரெட்டியார் அதிகம்

  • @l.foxx.l.__1059
    @l.foxx.l.__1059 2 หลายเดือนก่อน

    ⚔️💚🤍⚔️

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 ปีที่แล้ว +3

    வேலூர் அருகில் உள்ள ரெட்டியார்கள் தங்களை வன்னியர் என்று கூறிக்கொள்கின்றனர்.எப்படி?

    • @sivayanama369
      @sivayanama369 ปีที่แล้ว

      அன்புமணி மனைவி சௌமியா ரெட்டியார் பட்ட பெயர் கொண்ட வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் தான்... வன்னியர்களுள் படையாச்சி, கவுண்டர், நாயக்கர் மற்றும் ரெட்டியார் பட்ட பெயர்கள் அடக்கம் !

    • @sivayanama369
      @sivayanama369 ปีที่แล้ว

      ரெட்டி ஒரு கொள்ளையர் சமூகம்... தமிழ் ரெட்டியார்கள் (வன்னியர்கள்- ரெட்டியார் பட்ட பெயர் கொண்ட ஒரு பிரிவு) மட்டுமே நல்ல சமூகத்தவர் தெலுகு ரெட்டியார்கள் அல்ல.... ராஜஸ்தான் பவாரியா கொள்ளையர்கள் போல ஒரு சமூகமே தெலுகு ரெட்டியார் சமூகத்தவர் ! அவர்கள் வரலாறு சற்று வித்தியாசமானது ஏனெனில் 1000 வருடங்களுக்கு முன்பே அவர்கள் கொள்ளை அடிக்கும் பணத்தை அவர்களின் ஊர் கூடி அனைத்து ரெட்டி சமூகத்தவர் மத்தியில் கொள்ளை அடித்த பொருட்களை பகிர்ந்து கொடுத்து அவர்களின் ஒட்டு மொத்த சமூகத்தையும் முன்னேற்றினர் ! சமூக வேண்டும் என்பதற்காக சிறுது சிறிதாக கொள்ளை தொழிலை விட்டு நிலங்களை பெரிதளவில் வாங்கி குவித்து நில உடமை சமூகமாக மாறினார்கள் அது மட்டும் இல்லாமல் பிராமணர்களுக்கு அவர்கள் வீட்டு பெண்களை கேரள நாயர்கள் செய்தது போல் செய்து சமூக அந்தஸ்து பெற்றுக்கொண்டனர் ! ராஜு மற்றும் கம்மா நாயுடு, சமூகம் மட்டுமே தெலுங்கு நாட்டில் ராஜ வம்சத்தினர்! இவர்கள் நில உடமை சமூகம் மட்டுமே அதுவும் கொள்ளை அடுத்த பணத்தில்... கோண கொங்கா ரெட்டி என்பவன் இவர்களின் மூதாதைய கொள்ளையர்களுள் முக்கியமானவன் ஏனெனில் இவனே அவர்களின் சமூக அங்கீகாரத்திற்காக ராஜ வம்சத்து ராஜு / கம்மா நாயுடு மற்றும் பிரமாணர்களுடன் சமரசம் செய்து நில உடமை சமூகமாக ரெட்டி சமுதாயத்தை மாற்றியவன்... உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது ... அது போல் ரெட்டி சமூகம் எக்காலத்திலும் உயர் சமூகமாக வரலாற்று ரீதியாக ஆக முடியாது ! இதுவே நிதர்சனம் !

    • @Anz3048
      @Anz3048 ปีที่แล้ว

      They are Vanni Reddy's/ palli Reddy's

    • @arunkumar-sj3cr
      @arunkumar-sj3cr 7 หลายเดือนก่อน

      Because vanniyar dont have title..so they steal from other caste nayakkar gounder reddiar

  • @arjunanperiyappa7285
    @arjunanperiyappa7285 4 หลายเดือนก่อน

    Rastrakudathavargal vanniya Raja. Tamilil. Rattirakuudathavan athuvay. Reddy aanathu. Reddy pattam. Avergalukku sonthamalla

    • @DtKrishnaa
      @DtKrishnaa 3 หลายเดือนก่อน +1

      வன்னியர்களுக்கு ராஷ்டிர கூடரகளுகும் சம்மந்தம் இல்லை.எந்த சாசனமும்.கூறவில்லை.ஆனால் ரட்டிகளுக்கும் ராஷ்டிர கூடற்களுகும் சம்பந்தம் உண்டு என்று பல வரலாற்று ஆசிரியர்கள் சொல்கின்றார்கள்.வட நாட்டில் உள்ள ராஷ்டிரகூட வம்சாவளியினர் ஆன ரத்தோடு இனத்தவர்கள் ரெட்டி கள் தான் தென் இந்தியாவின் ராஷ்டிர கூடர் கள் என்று கூறுகின்றார்கள்.ஆந்திர,தெலுங்கானா ரெட்டி கலும்,ரதோடு இனத்தவர்களும் இன்றும் திருமண உறவு வைத்து கொள்கின்றார்கள்

  • @kalaiselvand1939
    @kalaiselvand1939 ปีที่แล้ว

    உடையார் சமுதாயத்தை ஆய்வு செய்து பதிவிடுங்கள் தோழரே

  • @TvW1831
    @TvW1831 ปีที่แล้ว +2

    I thought the cast system was eliminated by DMK😀😀

  • @Galatapandi
    @Galatapandi ปีที่แล้ว +4

    இலங்கை ல எங்க இருக்கிறாங்க உருட்டி தல்லு

    • @donconsultancy5495
      @donconsultancy5495 ปีที่แล้ว +1

      அங்கு இன்னும் இருக்குறங்க

    • @vijaykarena3388
      @vijaykarena3388 ปีที่แล้ว +2

      We are having relatives in srilanka bro

    • @sampathdurairaj89
      @sampathdurairaj89 8 หลายเดือนก่อน +2

      என் தாத்தா இலங்கையில் வேலை பார்த்தவர். எங்க எதிர்வீட்டு ரெட்டியார் குடும்பம் இலங்கையில் வசிக்கிறார்கள். Ok

  • @vijaykumar-bo3hd
    @vijaykumar-bo3hd 6 หลายเดือนก่อน

    Kovil patti reddy

  • @mvijayanmvijayan7680
    @mvijayanmvijayan7680 ปีที่แล้ว +4

    இந்திய வரலாற்றில் முதல் ஜாதிநாங்க அகமுடைர் உலகமுழுவதும் இருக்கிறார்கள் என்பதை அமைதியுடன் தெரிவித்துக்கொள்கிறேம்

    • @balrajalagarsamy2946
      @balrajalagarsamy2946 ปีที่แล้ว +1

      Udyar enmbathu pattam. balijavilum udyar pattam undu.

    • @mvijayanmvijayan7680
      @mvijayanmvijayan7680 ปีที่แล้ว +1

      தாங்கள் லைக் செய்ததற்கு நன்றி பாட்டாக வாழாமல் அமைதியாக வாழ தெரிந்தவன் அதான்டா முதலியார்

  • @arjunanperiyappa7285
    @arjunanperiyappa7285 4 หลายเดือนก่อน

    History theriyama. Pesathada. Muttapayala

  • @vijayab6569
    @vijayab6569 ปีที่แล้ว +9

    Reddiyars ❤❤❤❤

  • @duraibaskar6037
    @duraibaskar6037 ปีที่แล้ว +7

    1." ஈர துண்டு போட்டு கழுத்தை அறுபவன்" 2."இரண்டு நாக்கு உள்ளவர்கள் " 3. பல வீட்டு விளக்கை அனைத்து ஒரு ரெட்டி வாழ்பவன் என்று தமிழ் பழமொழி உண்டு

    • @duraibaskar6037
      @duraibaskar6037 ปีที่แล้ว +3

      என்ன நாடக காதல 😂😂😂

    • @p.venkateshperumal4160
      @p.venkateshperumal4160 ปีที่แล้ว +2

      இவ்வளவு நல்லவர் இருந்த சமுதாயத்தில் நீங்கள் சொல்வது போல், இவர்களால் தாக்கப்பட்ட தீயவன் இதை எழுதி இருக்கலாம்

    • @user-vq2ey8wi9r
      @user-vq2ey8wi9r 11 หลายเดือนก่อน

      Reddy Reddyyo matio chettyio kettio endru solvadundu

    • @sarasai3244
      @sarasai3244 8 หลายเดือนก่อน +1

      Un vetta velakai anaithana

    • @qqqqqq9228
      @qqqqqq9228 8 หลายเดือนก่อน +2

      கேள்விப்படாத வழக்கத்தில் இல்லாத பழமொழியைக்கூறி தங்களின் வெறுப்பை காழ்ப்புணர்ச்சயை பதிவு செய்துளீர்கள். நன்றி