ஆஹா ஆஹா அற்புதம் அற்புதம் ஐயாவின் சொற்பொழிவை இன்னைகெல்லாம் கேட்டு கொண்டே இருக்கலாம் என்று தோன்றும் அம்புட்டு அழகு முருகனின் மறு உருவம் என்று நான் நினைக்கிறேன் தங்களின் திருவடியை தொட்டு வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏 நிறைய தகவலை ஐயா நமக்கு தந்திருக்கிறார் நாயேன் போன்று நிறைய அடியார்கள் கேட்டு இன்புற்று வாழ எம்பெருமான் முருகப்பெருமான் அருளால் ❤️❤️❤️ ஐயா இன்னும் நிறைய ஆண்டு காலம் இதே போல் மகிழ்சியாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று மனதார இறைவனை வேண்டிக்கொள்கிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏 🔱🔱🔱💐💐💐