Maamannan || New Tamil Christmas Choir Song || Christmas 2023 | God’s Melodie

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Maamannan || New Tamil Christmas Choir Song || Christmas 2023 | God’s Melodie
    Special Thanks
    Christian Church Community, Kanganankulam
    Audio Credits
    Lyrics and Tune : Mr. A. Jebasingh Franklin
    Singers : A. Jebasingh Franklin, Gladys Rubala, Daniel, Gabriel Sathish, Jency Gabriel, Shiny Gaurav
    Music : Daniel
    Rhythm : Gabriel Sathish
    Guitar : Kirubakaran
    Voice Recorded, Mix & Master : Daniel, Divine Studio, Tirunelveli
    Visual Credits
    Direction : Gabriel Sathish
    Camera : Shalom & Judah
    Camera Asst : Joshua Gabriel
    Editing : Gabriel Sathish & Jency Gabriel
    Live Audio : Jane Gabriel
    Featuring
    Gipson Manickam, Gabriel Sathish & Jency Gabriel, Tennis & Shafina Tennis, Livin & Jeyaruby Livin, Gaurav & Shiny Gaurav, P.S.Kumar & Shiny Kumar, Joel & Jeba Joel
    மாமன்னன் மண்ணில் பிறந்தார்
    மாமேன்மை யாவும் துறந்தார் -2 { பிலிப்பியர் 2 : 6,7, யோவான் 1:14}
    மண்ணகம் மகிழவே
    விண்ணகம் வாழ்த்தவே-2 {லூக்கா 2: 10,14}
    1.பாவத்தினால் மரித்த நம்மையே
    கிருபையால் இரட்சித்து உயர்த்தினார்-2 { எபேசியர் 2: 1,5}
    பாவம் சாபம் நீக்கிடவே
    பரிகாரம் செய்திடவே
    பரலோகம் விட்டு மண்ணில் உதித்தார்-2 { 1 யோவான் 4: 10, 1 பேதுரு 2: 24}
    2. இருளில் இருக்கும் ஜனங்களில்
    வெளிச்சம் வந்து உதித்தது-2 {மத்தேயு 4:15, லூக்கா 2:30, ஏசாயா 9:2, யோவான் 1: 5,9}
    தம்மைத் தாமே வெறுமையாய் அடிமையின் ரூபமாக்கி
    மனுஷ சாயலாக மண்ணில் உதித்தார்-2 {பிலிப்பியர் 2 : 7}
    3. உலகத்தின் இரட்சகர் இயேசுவே
    சமாதான காரணர் அவர் தாமே -2 { 1 யோவான் 4:14}
    பயம் நீக்கி சந்தோஷத்தை நிறைவாக தந்திடவே
    தம்மை பலியாக்கி மண்ணில் உதித்தார்-2 {லூக்கா 2:10, எபிரேயர் 2 : 15}
    மாமன்னன் மண்ணில் பிறந்தார்
    மாமேன்மை யாவும் துறந்தார்
    மண்ணகம் மகிழவே
    விண்ணகம் வாழ்த்தவே
    Karaoke / Music Track Link : • Maamannan || Karaoke |...
    #maamannan #mamannan #maamannansong #mamannanchristmassong #christmas2023 #newchristmassong #tamilchristmassong #tamilchristmassongs #tamilchristmassong2023 #tamilchristianchristmassongs #tamilchristianchoirsongs #godsmelodie
    With Regards,
    God's Melodie Team

ความคิดเห็น • 88