🔴Live: ஊடகத்தை பார்த்து உதயநிதி ஓடுவது ஏன்: அண்ணாமலை கேள்விAnnamalai | BJP | Vaiko | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 688

  • @santhiyar2734
    @santhiyar2734 2 วันที่ผ่านมา +269

    இந்தத் தங்கத் தலைவன் தாமரை மனாலன் தமிழகத்திற்கு முதல்வராக கிடைக்க மக்கள் ஆதரவு தர ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @ramasamyadvocate5545
      @ramasamyadvocate5545 วันที่ผ่านมา

      nasamaai poga ellam valla erivanai vedukiraen.....

  • @ganesanvelusamy3256
    @ganesanvelusamy3256 2 วันที่ผ่านมา +246

    ❤எங்கள் தலைவர் போல் புள்ளி விபரத்துடன் பேட்டி கொடுக்க இன்னொரு தலைவர் பிறக்க வேண்டும் . வாழ்க தலைவர் அண்ணாமலை

    • @MrRavichandran11
      @MrRavichandran11 2 วันที่ผ่านมา +8

      Super

    • @jalalm3072
      @jalalm3072 2 วันที่ผ่านมา

      பேட்டி தான் கொடுப்பார் ஆனால் ஜெயிக்க முடியாது வருடம் அனைத்தும் பேட்டி கொடுக்க வேண்டயதுதான்

    • @solosurvivor1992
      @solosurvivor1992 2 วันที่ผ่านมา

      நீங்க தப்பா புறிஞ்சிக்கிட்டிங்க ​@@jalalm3072

    • @murugesans5243
      @murugesans5243 2 วันที่ผ่านมา

      ​​@@jalalm3072உனக்கு ஓட்டு போடறது 500 ரூபாயும் குவாட்டரும் போதுமே உண்மையைச் சொன்னால் உங்களுக்கு பிடிக்காதே

    • @rms64
      @rms64 2 วันที่ผ่านมา +6

      ​@@jalalm3072 irungha bhai TN CM 2026, Annamalai thaan 💯 confirm

  • @premasivaram8226
    @premasivaram8226 2 วันที่ผ่านมา +173

    தமிழக நலனுக்காக காலில் செருப்பு அணியாமல் அஹிம்சா போராட்டத்தை மேற்கொண்டு வரும் அண்ணாமலையின் ஆரோக்கியத்தை இறைவன் காக்கட்டும்!

    • @ramasamyadvocate5545
      @ramasamyadvocate5545 วันที่ผ่านมา

      good....enuum sirappu....kovanathai kattikondu erunthal ennum nalla erukum....enna annaa

  • @nisanththala2446
    @nisanththala2446 2 วันที่ผ่านมา +94

    என் குடும்ப ஓட்டு அனைத்தும் அண்ணாமலைக்கு மட்டுமே bjp 🔥

  • @INA-ue5xy
    @INA-ue5xy 2 วันที่ผ่านมา +156

    இதை சொல்வதற்கு ஒரு தலைவனுக்கு ஆண்மை வேண்டும்.

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 2 วันที่ผ่านมา +105

    2026இல் NDA அண்ணாமலை கூட்டணி ஆட்சி தான் அமையும்....

  • @SSVIKAS905
    @SSVIKAS905 2 วันที่ผ่านมา +122

    திரு அண்ணாமலை அவர்களே உங்களுடைய நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்,

  • @venug7319
    @venug7319 2 วันที่ผ่านมา +197

    அண்ணாமலை போல அறிவாளி எவன்டா இருக்கான் ❤❤❤❤❤❤

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 2 วันที่ผ่านมา +2

      AVAN VEETLA RAIDUUU DAA

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 2 วันที่ผ่านมา

      VEETU VADAKAYA YARUDA KUDUKURAA?

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 2 วันที่ผ่านมา

      ORU COUNSELAR SEETU VANGAA THUPILA NEEYELLAM YENNDA PESURAA

    • @murugesans5243
      @murugesans5243 2 วันที่ผ่านมา

      நீ என்ன இங்கிலீஸ்காரனுக்கு பொறந்தியா தமிழ்ல எழுதுடா ​@@muthukumarsatthaiyappan2182

    • @murugesans5243
      @murugesans5243 2 วันที่ผ่านมา +7

      ​​​@@muthukumarsatthaiyappan2182என்ன இங்கிலீஸ்காரனா நீ தமிழை இங்கிலீஷ்ல சொல்ற

  • @mageshg2058
    @mageshg2058 2 วันที่ผ่านมา +198

    BJP இன்னும் அதிக அளவில் ஊடக, மற்றும் செய்தி தாள், தனி சேனல்கள் உருவாக்க வேண்டும். மக்களிடம் நெருக்கம் வேண்டும்.

    • @positiveplus9526
      @positiveplus9526 2 วันที่ผ่านมา +1

      Onnum puduga mudiyathu

    • @Manomanova
      @Manomanova 2 วันที่ผ่านมา

      மத்த மாநிலத்தில் எல்லாம் புடுங்கி தள்ளிட்டாங்க பாரதிய சால்சா

    • @verygoodmohan4218
      @verygoodmohan4218 2 วันที่ผ่านมา +6

      @@mageshg2058 உண்மை., நல்ல விஷயங்கள் மக்களிடம் போய் சேரவேண்டும்.

    • @Humanhateragainsthumanity
      @Humanhateragainsthumanity 2 วันที่ผ่านมา

      ​@@positiveplus9526Ne mudu...kalathukum. Indha gov ye nakkita kada

    • @pitchiahp2853
      @pitchiahp2853 2 วันที่ผ่านมา +3

      ​@@positiveplus9526மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டார்கள்

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 2 วันที่ผ่านมา +103

    தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணாமலை

  • @thangavel5563
    @thangavel5563 2 วันที่ผ่านมา +38

    அண்ணாமலை அவர்கள் பேச்சில் செயலில் எவ்வளவு உண்மை மக்கள் மேல் எவ்வளவு அன்பு தவறை சுட்டிக் காட்டும் தைரியம் தமிழக மக்கள் அவரை முதல்வர் ஆக்கினால் தமிழகம் உலக அரங்கில் சிறந்த ஆட்சியை கொடுக்கும் மக்களே தி மு க வை வீட்டுக்கு அனுப்பி நல்லது செய்யுங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக அறுதி பெரும் பான்மை ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர வையுங்கள் தமிழகமும் நாமும் தலை நிமிர்ந்து வாழ்வோம்

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e 2 วันที่ผ่านมา +98

    முழு விபரம் அறிவார்ந்த தலைவர். வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉

  • @gurumurthy7270
    @gurumurthy7270 2 วันที่ผ่านมา +72

    மகனே திரு அண்ணாமலை- பாஜவுக்கே என மூன்று சேனல் நிச்சயம் வேண்டும்.

  • @elangoelango6825
    @elangoelango6825 2 วันที่ผ่านมา +63

    வயதான காலத்தில் வைகோ எல்லாம் சும்மா இருக்க வேண்டும் !

  • @gurumurthy7270
    @gurumurthy7270 2 วันที่ผ่านมา +34

    இவ்வளவு தெளிவாகவும், அழகாகவும், பல உண்மைகளை வெளியிடும் தலவர் அண்ணாமலையின் பேட்டியை தமிழக சாதாரணமான் மக்கள் கேட்கவேண்டும்/பார்க்கவும் வேண்டாமா? இதற்கு தனி சேனல் வேண்டும். அண்ணாமலையை வேண்டி வணங்கி கேட்டுகொள்கிறேன்.இதனை உடனே சேய்யவும்.

  • @nandan183
    @nandan183 2 วันที่ผ่านมา +51

    காலம் காலமாக நாங்க திமுகவுக்கு ஓட்டு போட்டோம் இனி பாஜகாவுக்கு தான் காரணம் அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரியாக இருந்தார் குற்றங்களை தடுத்தார் ..நமது சந்ததி சிறப்பா இந்நாட்டில் வாழனும்ன்னா அண்ணாமலை முதலமைச்சர் ஆகணும்...

    • @revirevi2814
      @revirevi2814 วันที่ผ่านมา +1

      Super nanga DMK inimel enga vettu 4otue Bjp thaan

    • @nandan183
      @nandan183 วันที่ผ่านมา

      @revirevi2814 எங்க மாவோட அப்பா (தாத்தா) தீவிர காங்கிரஸ் என் அம்மாவும் 4 மாமாவும் காங்கிரஸ் ஆனால் இன்று பாஜகவுக்கு மாரிடங்க ....

  • @gandhikoori5440
    @gandhikoori5440 2 วันที่ผ่านมา +80

    இப்படி ஒரு தலைவனை தமிழகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது

  • @nagendrannagendran6511
    @nagendrannagendran6511 2 วันที่ผ่านมา +21

    நான் பிஜேபி காரன் இல்லைங்க, ஆனா, அண்ணாமலை அவர்களின் மரியாதையான பேச்சு, கம்ப்யூட்டர் மூளை, கேட்ட கேள்விக்கு சட்டுனு பதில், இதற்கு முன்னாடி இருந்த பிஜேபி தமிழக தலைவர்கள் இப்படி பதில் சொன்னது கிடையாது,

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 2 วันที่ผ่านมา +34

    வைகோ, துரை வைகோ ஏன் திமுக வுக்கு இந்தளவுக்கு முட்டுக் கொடுப்பதேன்

  • @sumathisivasankar845
    @sumathisivasankar845 2 วันที่ผ่านมา +108

    ஓட்டுக்கு 1000 கொடுத்து இதை எல்லாம் மறக்கந்செயும்

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 2 วันที่ผ่านมา +91

    அண்ணா மலை அவர்கள் தான் தமிழகம் மற்றும் தமிழக மக்கள் ளை காப்பாற்ற முடியும்

  • @umarajm6097
    @umarajm6097 2 วันที่ผ่านมา +32

    Makkale vote for Annamala ji.jai hind.🎉🎉🎉

  • @rangaraj3548
    @rangaraj3548 2 วันที่ผ่านมา +104

    அண்ணாமலை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடையும் ஜெய் மோடி சர்கார் ஜெய் அண்ணாமலை வெல்க தாமரை ஜெய் ஹிந்த்

    • @krishnanponnambalam-zn9cw
      @krishnanponnambalam-zn9cw 2 วันที่ผ่านมา +9

      Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

    • @sasikumar.A
      @sasikumar.A 2 วันที่ผ่านมา +10

      அருமை 👌👌👌

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 2 วันที่ผ่านมา +65

    இதுபோன்ற சரியான தரவுகளுடன் பேச இங்கே அண்ணாமலை தவிர வேறு ஆளில்லை🎉🎉🎉இவரை புறக்கணித்தால் நட்டம் இந்த மக்களுக்கே

  • @muthusamys2282
    @muthusamys2282 2 วันที่ผ่านมา +14

    தமிழகத்திற்கு ஒரு சிறந்த தலைமை அண்ணாமலை தான்

  • @RaviChandran-oc2ok
    @RaviChandran-oc2ok 2 วันที่ผ่านมา +59

    ஒவ்வொரு தமிழனும் தமிழ் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் நமது வீட்டு பெண் மணிகள் வெளியே சென்று பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்றால் அண்ணாமலை அவர்களை ஆதரிக்க வேண்டும்

  • @srirajank.e7072
    @srirajank.e7072 2 วันที่ผ่านมา +125

    இத்தனை உண்மை தகவல் களை இந்த வே சி ஊடகத்திடம் பேசி ஒரு பலனும் கிடைக் காது. ஒரு ஊடகமும் இதை மக்களிடம் கண்டிப்பாக கொண்டு போகாது. இதை நேரடியாக மக்களிடம் கொண்டு போக ஏற்பாடு செய்ய வேண்டும்.

    • @sundaresanravichandran7657
      @sundaresanravichandran7657 2 วันที่ผ่านมา +4

      Yes Action is needed.

    • @mylaics914
      @mylaics914 2 วันที่ผ่านมา +3

      People should stop watching or relying on RSB medias.

    • @venkatponni9875
      @venkatponni9875 2 วันที่ผ่านมา

      உண்மை இந்த விவரத்தை நேரடியாக மக்களிடம் சொல்லுங்கள் ,மாமா மீடியாக்கள் சொல்லமாட்டானுவ மறைத்து விடுவார்கள்

    • @sivakumartgv1221
      @sivakumartgv1221 2 วันที่ผ่านมา

      Definitely take audio CD go where all over Tamilnadu propaganda then only reach to general public like old version

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 2 วันที่ผ่านมา +12

    தமிழகம் வளர தாமரை தமிழகத்தில் மலறும் நாள் வெகு தொலைவில் இல்லை❤🇮🇳🙏

  • @srirajank.e7072
    @srirajank.e7072 2 วันที่ผ่านมา +82

    Pm sree பள்ளி கேரளாவில் மிக சிறப்பாக நடக்கிறது.

  • @நம்பாரதம்-ய4ங
    @நம்பாரதம்-ய4ங 2 วันที่ผ่านมา +6

    மிக விரைவில் நல்ல செய்தி தமிழகத்திற்கு வர இருக்கிறது. வாழ்க தமிழகம்... வளர்க பாரதம்...

  • @raveendran.s1066
    @raveendran.s1066 2 วันที่ผ่านมา +35

    நமது தங்க தலைவர் அண்ணாமலை ஆட்சி மலரட்டும்.இறைவன் அருள் ஆசி வழங்க பிரார்த்தனை செய்வோம்.

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 วันที่ผ่านมา +79

    வைகோ எதிர்த்து பார்த்தார் ,முடியல ,இப்ப கூட இருந்து ஸ்டாலினை வீழ்த்த முயற்சிப்பார் .அவர் பேசாத பேச்சா ? கழுவி கழுவி ஊற்றினாரே .

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 2 วันที่ผ่านมา

      Ko Vai Phsy Ko.

    • @solosurvivor1992
      @solosurvivor1992 2 วันที่ผ่านมา

      அந்த மனிதர் வித்தியாசமான பைத்தியம் எதையும் செய்வார் என நான் நினைக்கிறேன்

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 วันที่ผ่านมา +26

    அண்ணாமலை 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @smmanivhannan3090
    @smmanivhannan3090 2 วันที่ผ่านมา +36

    தமிழக மக்களே தயவு செய்து இனியாவது சிந்தித்து ஓட்டு போடுங்கள்

  • @pandianpandian2411
    @pandianpandian2411 2 วันที่ผ่านมา +69

    வாழ்த்துக்கள் அண்ணாமலை சார் 🎉🎉🎉🎉

  • @aravamudantirumalasrinivas5031
    @aravamudantirumalasrinivas5031 2 วันที่ผ่านมา +75

    Annamalai is the only hope for tamilnadu.

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r 2 วันที่ผ่านมา +113

    துண்டுசீட்டுல என்ன இருக்கிறதோ அதைத்தான் தப்பும் தவறுமாக படிப்போம் - துண்டுசீட்டுமாடல்

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 2 วันที่ผ่านมา +61

    Mr Annamalai is the only option for bringing change in Tamilnadu. Support him please 🎉

  • @sadagopansundaram3772
    @sadagopansundaram3772 2 วันที่ผ่านมา +21

    வாற்ராரு,வாற்ராரு அண்ணாமலை ஜி வாற்ராரு. தமிழ் நாட்டில் நல்லாட்சி தரப்போறாரு 🇮🇳🪷🙏🕉️

  • @baskarS-w6m
    @baskarS-w6m 2 วันที่ผ่านมา +111

    சிங்கம் எப்பொழுதுமே சிங்கிளா தான் வரும் அண்ணாமலை அவர்கள் மட்டும்தான் வாழ்க பாரத மாதா கி ஜே

  • @SivakumarAneesh
    @SivakumarAneesh 2 วันที่ผ่านมา +86

    படித்தவர் ஆட்சிக்கி வரவேண்டும்.துண்டு சீட்டை பார்த்து தவறாக படித்தவனை எல்லாம் முதல்வரானால் என்ன நடக்கும் என்பதை தமிழக பெண்கள் உணர்ந்துள்ளனர்.

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 2 วันที่ผ่านมา

      நிருபர்களை கண்டால் ஓடுவது.பாராளுமன்ற த்தில் கேள்வி கேட்டால் பதில் கூறாமல் ஓடுவது தான் உன் கட்சி மோடி வேலை.

  • @vinothkumar2767
    @vinothkumar2767 2 วันที่ผ่านมา +16

    அண்ணாமலை 👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @RamanRajakumar-w9s
    @RamanRajakumar-w9s 2 วันที่ผ่านมา +35

    Arumai thalaiva ...தன்மான தலைவனின் மான்பு இது ....காசுக்காக பீ தின்பவர்களுக்கு எப்பிடி புரியும் ....அருமை தலைவா .....

  • @SubramaniSubu-sz2fb
    @SubramaniSubu-sz2fb วันที่ผ่านมา +3

    ஐயா மிகவும் சரியாக சொன்னீர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான குற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது

  • @sivakumarsivakumar1443
    @sivakumarsivakumar1443 2 วันที่ผ่านมา +25

    ஐயா அண்ணாமலை அவர்களே அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு தேவையா அந்த பணத்தை ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்க அரசுக்கு அழுத்தம் கொடுங்கள். இன்னோரு முக்கிய விஷயம் பொங்கல் தொகுப்பை உண்மையான ஏழைகளுக்கு போய் சேர வேண்டும்.

  • @prakashb214
    @prakashb214 2 วันที่ผ่านมา +8

    மாண்புமிகு அண்ணாமலாஜியின் அனைத்து துறை செயல்பாடுகளிலும் ஆழமான அறிவு, வழிமுறை, விசுவாசமான அரசியல், மனிதநேயம், கருணை, புத்திசாலித்தனம், தலைமைத்துவ குணம், மற்ற அரசியல் கட்சிகளின் கையாளும் முறை ஆகியவற்றைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அண்ணாமலையாரின் கொடை அண்ணாமலாஜி.தமிழகத்தின் பெருமை. தமிழக மக்கள் அண்ணாமலையாரை புறக்கணித்தால், அதன் அழிவில் இருந்து தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. சீமான்ஜி,விஜய்ஜி,அனுபுமணிஜி அண்ணாமலாஜியுடன் ஒத்துழைத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஆபத்தான மிருகத்தனமான திமுகவை எதிர்க்க வேண்டும்.ஒற்றை கை வெற்றியடையாது.ஜெய் ஹிந்துஸ்தான், ஜெய் ஆர்எஸ்எஸ்,ஜெய்பிஜேபி,ஜெய் மோடிஜி,ஜெய் அண்ணாமலாஜி.

  • @chandrasekar7184
    @chandrasekar7184 2 วันที่ผ่านมา +40

    திரு அண்ணாமலை அவர்களே
    அன்பும் வாழ்த்துக்களும்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JanardhanankKannaia
    @JanardhanankKannaia 2 วันที่ผ่านมา +51

    இப்படி தைரியமாக உண்மையாக பேசக்கூடிய தலைவன் இந்த நாட்டிற்கு அவசியம் தேவை.

  • @easwarasubramanianramasamy1500
    @easwarasubramanianramasamy1500 2 วันที่ผ่านมา +38

    திமுக கண்டிப்பாக களையப்பட வேண்டும். இல்லையென்றால் தமிழ் நாடு திவாலாகி விடும்.

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 2 วันที่ผ่านมา +15

    வாழ்த்துக்கள் 🙏

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 2 วันที่ผ่านมา +12

    சார்..! தாங்கள் சாட்டையால் அடித்து கொண்ட போது எங்களுக்கு வலித்தது மன வேதனை..! வேதனை வேதனை..!
    மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்..!!

  • @murugesank3328
    @murugesank3328 2 วันที่ผ่านมา +16

    2026 Tamil Nadu CM The Great Honarable Thiru.Annamalai Ji Advance Valthukal 🎉 Valkha Valamudan Valamudan 🙏 God bless 🙏

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 2 วันที่ผ่านมา +13

    அண்ணா மலை வாழ்க இந்த மாதிரி புள்ளி விபரத்துடன் பேச மற்றகட்சியில் ஆள்இருக்கா

  • @chinnathambisubramanian1479
    @chinnathambisubramanian1479 2 วันที่ผ่านมา +34

    Annamalai is great leader

  • @siva13449
    @siva13449 2 วันที่ผ่านมา +8

    🔥🔥🔥Annamalai👈

  • @gurumurthy7270
    @gurumurthy7270 2 วันที่ผ่านมา +7

    வாழ்க அண்ணாமலை.

  • @aravamudantirumalasrinivas5031
    @aravamudantirumalasrinivas5031 2 วันที่ผ่านมา +40

    After a longtime a genuine person has entered tamilnadu politics.

  • @Sjvijay8
    @Sjvijay8 2 วันที่ผ่านมา +35

    அன்றைக்கு பெட்டி கோவாலு மூச்சி இருக்காது 😂😂😂😂 சொழியை முடிக்கிரோம் அறிவுள்ள மக்கள் எல்லோரும் காசுக்கு விலை போகாமல் சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும்

  • @ganapathi.r3235
    @ganapathi.r3235 2 วันที่ผ่านมา +41

    அறிவாலய ஆசனத்தை அள்ளி தின்னு விட்டு மக்கள் மயக்கத்தில் இருக்கிறார்கள் என்ன பன்றது

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 2 วันที่ผ่านมา +22

    Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 2 วันที่ผ่านมา +19

    அண்ணாமலை ஜி வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @viswanathanranganathan8129
    @viswanathanranganathan8129 2 วันที่ผ่านมา +46

    Annamalai is telling the truth.. when will voters wake up?

  • @vasanthakumarkrishnasamy1870
    @vasanthakumarkrishnasamy1870 2 วันที่ผ่านมา +3

    இங்க எப்படி எதைப்பற்றி கேட்டாலும் அதற்கு மிக மிக தெளிவான ஆழமான விரைவான கொஞ்சமும் யோசிக்காமல் சலிக்காமல் தைரியமாக பதில் கூறும் அழகு எங்கள் 2026இன் தமிழக CM Annamalai அவர்களால் மட்டுமே முடியும்..! வாழ்க அண்ணாமலை

  • @subasheaswar3535
    @subasheaswar3535 2 วันที่ผ่านมา +12

    Well said Annamalai anna 🔥 we support you

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 2 วันที่ผ่านมา +39

    We stand with Annamalai Sir

  • @ganapathy330
    @ganapathy330 2 วันที่ผ่านมา +61

    "திமுக என்ற "
    திராவிட முஸ்லிம் கழகம் "
    வீட்டுக்கும் இந்த நாட்டுக்கும் கேடு!

    • @rajamoorthys9945
      @rajamoorthys9945 2 วันที่ผ่านมา

      கற்பழிப்பு கட்சி. கொலை கொள்ளை கட்சி. ஊழல் பெருச்சாளி கள் கட்சி நாசகார பாஜக ஆர் எஸ் எஸ்

    • @revirevi2814
      @revirevi2814 วันที่ผ่านมา +1

      Super arumai

  • @rameshbabu3766
    @rameshbabu3766 2 วันที่ผ่านมา +16

    Annamalai is the biggest library
    T N, please don't underestimate Annamalai

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw 2 วันที่ผ่านมา +17

    Jai sri Ram Jai Hindu Modiji Annamalai

  • @pnrarun
    @pnrarun 2 วันที่ผ่านมา +13

    Super Thalaiva. Your Great Leadership will break any challenges and we're with you.

  • @chinnasamy5989
    @chinnasamy5989 2 วันที่ผ่านมา +13

    MR ANNAMALAI SIR YOUR 🙏 GREAT TALENT ❤❤❤❤❤❤

  • @msri602
    @msri602 2 วันที่ผ่านมา +2

    மாண்புமிகு அண்ணாமலை 🔥🚩🚩🚩🚩🚩🚩🚩🇮🇳🚩🚩🇮🇳🚩🚩

  • @rms64
    @rms64 2 วันที่ผ่านมา +11

    *Super Annamalai!!* 💎🪷🧡💚

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 2 วันที่ผ่านมา +11

    புள்ளிவிவரத்தோடுபேசும் தலைவர் அண்ணாமலைஅவர்கள் வாழ்கவளமுடன்

  • @R.RameshKumarRRR
    @R.RameshKumarRRR 2 วันที่ผ่านมา +16

    அண்ணாமலை IPS 🔥🔥🔥🔥🔥

  • @Punniyakottik
    @Punniyakottik 2 วันที่ผ่านมา +7

    வருக. வருக!!

  • @masilamaniv.masila7766
    @masilamaniv.masila7766 2 วันที่ผ่านมา +11

    ஐயா வணக்கம் ஐயா அவர்கள் இல்லை என்றால் ஒவ்வொரு பிரச்சினையையும் இப்படி நடவடிக்கைக்கு வந்திராது தாங்கள் சொல்வது போல் கட்டப்பஞ்சாயத்து பண்ணி வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டு பஞ்சாயத்து பண்ணிக்கொண்டு தான் ஓடிக் கொண்டிருக்கிறது

  • @Ramesh-g9l8b
    @Ramesh-g9l8b 2 วันที่ผ่านมา +23

    திராவிட கட்சிகள் தேவையில்லை

  • @ravibaskarradhakrishnan1752
    @ravibaskarradhakrishnan1752 2 วันที่ผ่านมา +20

    8.29 என்பது பதிவு
    செய்யப்பட்ட வழக்குகள் மட்டும்
    பதிவு செய்ய மறுத்த / புகார் கொடுக்காமல் உள்ள வழக்குகள் எத்தனையோ

  • @chellappapitchandi8671
    @chellappapitchandi8671 2 วันที่ผ่านมา +17

    Arumai Mr Annamalai we are with you hope we will win in 2026 send all dmk ministers to jail pl. speed up the process

  • @krithikasrinivasan6016
    @krithikasrinivasan6016 2 วันที่ผ่านมา +18

    மக்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தான் புரியவில்லை முன்பு இந்த பணத்திக்கு அடிமையாக உள்ள வரை என்ன செய்வது

  • @GidggGu
    @GidggGu 2 วันที่ผ่านมา +12

    ஆண்டவனுக்கு விடப்பட்ட சவால்....🤔
    ..... அண்ணாமலை'யின்
    சவுக்கடி நோன்பு...💪👍
    #..... தர்மம்...
    .......தீமையை அழிக்கும் 🙏🙂

  • @muralis6344
    @muralis6344 2 วันที่ผ่านมา +6

    Very super 👌 Annamalai

  • @astroramasamy7678
    @astroramasamy7678 2 วันที่ผ่านมา +29

    I support Annamalai

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 2 วันที่ผ่านมา +4

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் தமிழ் நாட்டிலே இன்பத் தமிழ் நாட்டிலே

  • @PORCHEZHIANNannila
    @PORCHEZHIANNannila 2 วันที่ผ่านมา +19

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gthibanify
    @gthibanify 2 วันที่ผ่านมา +7

    அறிவார்ந்த தமிழ் சமுகம் திரு Annamalai ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும். அனைத்து ஊழல் பெருச்சாளிகள் ஒழிய வேண்டும். தயவு செய்து 26 இல் முக்கிய முடிவுகள் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு அண்ணாவிற்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏🙏

  • @Kanrajs
    @Kanrajs 2 วันที่ผ่านมา +4

    Only people leader in Tamilnadu AnnaMalai

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 2 วันที่ผ่านมา +6

    Next Tamil Nadu CM Annamalai

  • @ramanathanarunachalam2454
    @ramanathanarunachalam2454 2 วันที่ผ่านมา +12

    AUNTHETICATED SPEEVH . VERY GOOD CERTIFICATE

  • @kumarankumaran963
    @kumarankumaran963 2 วันที่ผ่านมา +1

    வாழ்க வளமுடன் அண்ணாமலை அவர்கள் 👌👌👌👌👌

  • @prakalathann.5841
    @prakalathann.5841 2 วันที่ผ่านมา +14

    உண்மை. ஆனால் மக்கள் அவர்களின் தீர்ப்பை அவர்களின் மனசாட்சி பிரகாரம் மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் நினைத்தால் மட்டுமே நடக்கும். மக்கள் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு. அடிமைகளின் நடுவே நேதாஜியைப் போல் கம்பீரமாக செயல் படும் அண்ணாமலையார்க்கு வணக்கங்கள்

  • @mohankumar-ld5ju
    @mohankumar-ld5ju 2 วันที่ผ่านมา +12

    Vote for Annamalai

  • @nagarajan7304
    @nagarajan7304 2 วันที่ผ่านมา +1

    சூப்பர் தலைவரே

  • @Rajendran-g7d
    @Rajendran-g7d 2 วันที่ผ่านมา +9

    புள்ளி விவரங்கள் தலைவர் மலைஜி அவர்கள் மட்டுமே மக்களுக்கு தெரியப்படுத்தும் மிகவும் சிறப்பான அரசியல் தலைவர்

  • @ssbb9793
    @ssbb9793 2 วันที่ผ่านมา +5

    Annamalai Sir eppadiyavadhu 2026 TN CM ayidunga.. vazhga bharatham ..Jai Hind..

  • @Sivakumar-gb9om
    @Sivakumar-gb9om 2 วันที่ผ่านมา +14

    Annamalai is a young talented dynamic leader..

  • @venkadasamykandasamy8038
    @venkadasamykandasamy8038 2 วันที่ผ่านมา +1

    2026-ல் அண்ணாமலை அவர்கள்தான் முதல்வர்.

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 2 วันที่ผ่านมา +7

    Annamalai the great blaster against crimes..Great leader..Surely there will be a great change in the system's function..Keep rocking Anna sir..

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 วันที่ผ่านมา +1

    அண்ணாமலை புள்ளி விவரங்கள் அருமை திறமையானவர் வாழ்த்துக்கள்.வைகோ திறமையான மனிதர் . சிறந்த பேச்சாளர்.இப்ப அவர் கட்சி நிலைபாடு சரி இல்லை.அதான் இப்படி பேசுகிறார்.மனசாட்சி படி திமுகவை ஆதரிக்க மாட்டார்.

  • @v.m.samuvel
    @v.m.samuvel 2 วันที่ผ่านมา +3

    அண்ணாமலை அவர்களே 2026 இல் தேர்தலில் போட்டியிட்டு ஒன்றுமில்லாமல் பா ஜ கட்சி படா ஜூட் பார்ட்டி தமிழ்நாட்டில் உங்களால ஒன்று செய்ய முடியாது........... மானமுள்ள தமிழர்கள் நாங்கள். 2026 இல் தேர்தலில். யூனியன் ஆப் இந்தியா..... தமிழ்நாட்டில் எவ்வளவு நிதி வசூல் செய்துள்ளது. தமிழகத்திற்கு. ஒன்றிய அரசு எவ்வளவு வெள்ள நிவாரண நிதி வாங்கித் தந்தார் அண்ணாமலை எச் ராஜா...... மக்கள் மன்றத்தின் நாங்கள் வைப்போம். மக்கள் எங்களுக்கும் உங்களுக்கும். நியாயம் செய்வார்கள் தமிழக மக்கள் பாரதிய ஜனதா கட்சியை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது வாழ்க தமிழ் வளர்க பாரதம். தமிழ்நாடு வளர்க....................😅