எனக்கு வயது 53, பல பொருளாதார பேராசிரியர்கள், வல்லுனர்கள் பேசியதை கேட்டுள்ளேன். இந்தியாவை விட பணமதிப்பு மிக குறைவான மதிப்புடைய நாடுகளின் மக்கள் வளமாக வாழ்வதை கண்டுள்ளேன். ஆனால் எனக்குள்ள சில சந்தேகங்களுக்கு இன்று விடை கிடைத்துள்ளது. மிக்க நன்றி Rooster 🐔team க்கு. வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க🎉🎉🎉🎉🎉
It's bjp's failure and corruption that is exposed .... Let Nirmala Sitaraman and Modi apologize to all Indians and working class citizens for unfair TAX on middle class people, Unemployment , uncontrollable poverty ratio, unrest communal politics
எனக்கு வயது 53, பல பொருளாதார பேராசிரியர்கள், வல்லுனர்கள் பேசியதை கேட்டுள்ளேன்.
இந்தியாவை விட பணமதிப்பு மிக குறைவான மதிப்புடைய நாடுகளின் மக்கள் வளமாக வாழ்வதை கண்டுள்ளேன்.
ஆனால் எனக்குள்ள சில சந்தேகங்களுக்கு இன்று விடை கிடைத்துள்ளது.
மிக்க நன்றி Rooster 🐔team க்கு.
வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க🎉🎉🎉🎉🎉
,உண்மையான கருத்துக்களை அருமையாக விபரமாக சொல்லியுள்ளீர்கள் உங்களுக்கு இதயகனிந்த நன்றிகள்
அருமையான பதிவு. தெளிவான விளக்கம்
நாட்டை பற்றி என்ன கவலை அவைகளுக்கு, மதம் மற்றும் மற்ற மத எதிர்ப்பு மட்டுமே கவலை
மிகவும் தேவையான article. நன்றி தோழர்
Good job 👏👏👏
PLEASE KEEP DOING BOTHERS AND SISTERS!!!
ALL THE BEST,
🥃❤
it was deep!
உங்களின்.செய்திஅரிக்கைகள்மிகத்தேழிவாக.இருந்தது.நன்றி
Super
Very deep economic analysis in simple and lucid manner.
best
Excellent Analysis & Exposing, Thanks Mr, Raghul & entire team
Very informative and useful
Explain well
RBI sold forex reserves to give dividend of one lakh crores to the central govt.
❤
👍
It's bjp's failure and corruption that is exposed .... Let Nirmala Sitaraman and Modi apologize to all Indians and working class citizens for unfair TAX on middle class people, Unemployment , uncontrollable poverty ratio, unrest communal politics
Heaven sake, let them resign? No more apology? This is fashion for indian polticians ask???
You think they'll apologise? They made a straight forward business man to apologise for just asking valid questions.
When all are going to understand this?
What happens if you have fools ,people will suffer
ஐயா ராகுல் அவர்களே !
தயவுசெய்து வார்த்தைகளை முழுமையாக உச்சரியுங்கள் .
நீங்கள் பதிவேற்றிய வீடியோக்களை நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள் please
@@ashokanashok.r8942 ஐயா அவர் வட இந்தியர்.
அவர் இந்தளவு பேசுவதே மிகச்சிறப்பு.
அவரது கருத்தாழமிக்க இந்த பதிவு உங்களுக்கு புரியுதா என்று பாருங்கள்.
Elect uneducated leaders with no brain on economy and don’t expect miracles
😂 Indian peoples lifes
Super