இன்று மாலை முதல் எங்கெல்லாம் மழை ? முழு விவரம் | Sathiyamtv | Breaking | Rain News | Chennai Rain

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @uchimakali6627
    @uchimakali6627 3 ปีที่แล้ว +37

    திருநெல்வேலி அதிகம் மழை உங்கள் பார்வைக்கு தெரியவில்லையா

  • @indiranir6206
    @indiranir6206 ปีที่แล้ว +21

    வருகின்ற 30-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் மழை இருக்குமா

  • @stephens4875
    @stephens4875 3 ปีที่แล้ว +78

    இப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் அதிகமான மழை 👍 களக்காடு

  • @mahes5885
    @mahes5885 3 ปีที่แล้ว +15

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி யில் நல்ல ☔மழை

  • @kannagaraj5468
    @kannagaraj5468 3 ปีที่แล้ว +26

    திருப்பூர் நல்ல மழை பெய்து இப்பொழுது

  • @Ahilaworld
    @Ahilaworld 3 ปีที่แล้ว +75

    திருநெல்வேலி ல செம மழை வந்துக் கொண்டிருக்கிறது.

  • @jothikattur2044
    @jothikattur2044 3 ปีที่แล้ว +8

    Tirupur..sema..rain..🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

  • @rajstephan1356
    @rajstephan1356 3 ปีที่แล้ว +5

    Tirupur மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது

  • @maharaja4924
    @maharaja4924 3 ปีที่แล้ว +21

    திருநெல்வேலியில் மழை வெளுத்து வாங்கியது 🌧️🌧️🌧️🌧️🌧️

  • @rathika.t9617
    @rathika.t9617 3 ปีที่แล้ว +43

    நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் மழை வெளுத்து வாங்குகிறது

    • @thefreebirds2583
      @thefreebirds2583 3 ปีที่แล้ว +2

      ராதிகா 💐 🙏உங்களின் ஆதரவு என்னை மேலும் அடுத்த படிக்கு கொண்டு செல்லும் 🙏 🐾

    • @rrkavai1990
      @rrkavai1990 3 ปีที่แล้ว

      Kavalkinaru also today afternoon heavy rain

    • @rrkavai1990
      @rrkavai1990 3 ปีที่แล้ว

      Kavalkinaru also today afternoon heavy rain

  • @karthigakarthiga8276
    @karthigakarthiga8276 3 ปีที่แล้ว +21

    Tirunelveli papanasam 🌧️🌧️🌧️

  • @sanjeeviramanujam6790
    @sanjeeviramanujam6790 3 ปีที่แล้ว +9

    🌧️தற்போது மதுரையில் கன மழை பெய்கிறது💧☔

  • @ashkapushka163
    @ashkapushka163 3 ปีที่แล้ว +20

    திருப்பூர் இங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது ⛈️⛈️🌧️🌨️🌩️

  • @midhunmidhun5955
    @midhunmidhun5955 3 ปีที่แล้ว +4

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை இல்லையா BRO

  • @antomerlin2534
    @antomerlin2534 3 ปีที่แล้ว +6

    Tirunelveli la semma malai..evng 4:30 la irunthu..

  • @devibaskaran5537
    @devibaskaran5537 3 ปีที่แล้ว +65

    தற்போது புதுக்கோட்டை நகரில் இடியுடன் கூடிய கனமழை அய்யா.......

    • @noinstauser
      @noinstauser 3 ปีที่แล้ว +3

      aanaal leave kidaikkuma ayya

    • @sera4656
      @sera4656 3 ปีที่แล้ว +1

      @@noinstauser schl ponga doli

  • @jayashreej2285
    @jayashreej2285 3 ปีที่แล้ว +43

    Leave va nalaiku atha mattum sollunga

    • @a.madesha.madesh6820
      @a.madesha.madesh6820 3 ปีที่แล้ว

      Leave

    • @rnsvelloreda8923
      @rnsvelloreda8923 3 ปีที่แล้ว +2

      Two year leave patthaliya innum leave veanuma

    • @a.madesha.madesh6820
      @a.madesha.madesh6820 3 ปีที่แล้ว +1

      @@rnsvelloreda8923 apo ne edhuku Inga vandha

    • @ishwarya9234
      @ishwarya9234 3 ปีที่แล้ว +3

      @@rnsvelloreda8923 adhu dha ipa problem evlo nall leave vittutu ipa school pona epdi poga pudikkum...adhu mattum ila we feel so stressful ...

    • @velandhoni7
      @velandhoni7 3 ปีที่แล้ว +2

      @@rnsvelloreda8923 unakku Enna da nee endha standard 😡😡😡😡

  • @panneerdass
    @panneerdass 3 ปีที่แล้ว +21

    நெல்லை மாவட்டம் களக்காட்டில் மழை 🌧️⛈️ இடியுடன் தட்டி எடுக்கிறது.

  • @sasikalar728
    @sasikalar728 3 ปีที่แล้ว +4

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நல்ல மழை பெய்து வருகிறது

  • @thirishalakathivel8127
    @thirishalakathivel8127 3 ปีที่แล้ว +7

    Tiruppur district layum evening la irunthu malai varuthu ⛈⛈🌧

  • @kamurunbee2051
    @kamurunbee2051 3 ปีที่แล้ว +7

    திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது

  • @yourfriend8062
    @yourfriend8062 3 ปีที่แล้ว +2

    தற்போது திருச்சி மாவட்டத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது

  • @wildcat4016
    @wildcat4016 3 ปีที่แล้ว +7

    தற்போது கன்னியாகுமரியில் மழைபெய்தூ வருகிறது

  • @chandrur07
    @chandrur07 3 ปีที่แล้ว +24

    திருச்சி மாவட்டம் துறையூரில் அதிக மழை பெய்து வருகிறது

  • @gowthammax6533
    @gowthammax6533 3 ปีที่แล้ว +8

    Coimbatore, avinash and Tiruppur also heavily raining now

  • @pranktimes2739
    @pranktimes2739 3 ปีที่แล้ว +167

    தற்போது திருநெல்வேலியில் மழை வெளுத்து வாங்குகிறது😂😂நாளைக்கு schl leave than

    • @sornalakshminatarajan4515
      @sornalakshminatarajan4515 3 ปีที่แล้ว +13

      ஆமா நெல்லையில் தற்போது நல்ல மழை💦

    • @sanjayjagadeesan1361
      @sanjayjagadeesan1361 3 ปีที่แล้ว +4

      Nanga TIRUVANNAMALAI enkaluku deepam holiday

    • @boopathylakshmanan8181
      @boopathylakshmanan8181 3 ปีที่แล้ว +4

      Leave vita nalla than pa irukum aana nalaiku mrng intha malai penja confirm leave

    • @sanjayff5236
      @sanjayff5236 3 ปีที่แล้ว +6

      Aman bro enga ooorla mala night mattum peiyuthu

    • @pranktimes2739
      @pranktimes2739 3 ปีที่แล้ว +3

      @@blessonsingh7744 ne muditu poda bumnda😂

  • @akaronyt1
    @akaronyt1 3 ปีที่แล้ว +2

    Thoothukudila rain so tomorrow school leave

  • @sankartsankart4312
    @sankartsankart4312 3 ปีที่แล้ว +17

    தற்போது திருச்சி மாவட்டம் கன மழை

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 3 ปีที่แล้ว +21

    பாளையங்கோட்டையில் ஆயுதப்படை சுற்றி மழை வெளுத்து வாங்கி விட்டது..

  • @godsgift1411
    @godsgift1411 3 ปีที่แล้ว +6

    Tirunelveli _ palayamkottai heavy rain.
    Tell correct rain broadcast only..

  • @lion.b.veerakumarlion.b.ve4006
    @lion.b.veerakumarlion.b.ve4006 3 ปีที่แล้ว +23

    பட்டுக்கோட்டையில் இன்று மதியம் முதல் கன மழை

  • @nithyaruba6157
    @nithyaruba6157 3 ปีที่แล้ว +8

    பெருந்துறை - ஈரோட்டில் இப்பொழுது மழை ஆரம்பித்தது....

  • @santoshtech6185
    @santoshtech6185 3 ปีที่แล้ว +12

    Nellai more rain 👍👍🌧️🌧️🌧️

    • @sundarnellai4648
      @sundarnellai4648 3 ปีที่แล้ว +1

      🌧️🌧️🌧️

    • @santoshtech6185
      @santoshtech6185 3 ปีที่แล้ว +2

      @@sundarnellai4648 sss

    • @santoshtech6185
      @santoshtech6185 3 ปีที่แล้ว +2

      @@sundarnellai4648 nellai for school alone leave in news came❤️❤️

  • @nattuthurais8081
    @nattuthurais8081 3 ปีที่แล้ว +13

    தற்பொழுது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது

  • @santhiramalingamkailashkis4234
    @santhiramalingamkailashkis4234 3 ปีที่แล้ว +1

    Thanjavur heavy rain 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️☔☔☔

  • @sarathisarathi6805
    @sarathisarathi6805 3 ปีที่แล้ว +7

    Tirrupur heavy rain 🌧🌧🌧

  • @mohamedsheikmohideen1986
    @mohamedsheikmohideen1986 3 ปีที่แล้ว +2

    Thoothukudi distric srivaikundam & karungulam.heavy Rain 4.30pm to till now..

  • @murugan9804
    @murugan9804 2 ปีที่แล้ว

    Rain 🌈🌨️ happy level

  • @rajasekar3770
    @rajasekar3770 3 ปีที่แล้ว +17

    தற்போது தி௫வா௫ீர் மாவட்டத்தில் மழை பெய்து கொண்டு இ௫க்கிறது..

  • @samsonofficial3164
    @samsonofficial3164 3 ปีที่แล้ว +6

    Thankasi Kanyakumari udaila erukera Tirunelveli la nalla mala sir

  • @mohanrajkrishnaswamy3473
    @mohanrajkrishnaswamy3473 3 ปีที่แล้ว +5

    In Tiruppur gana malai started from 5:00 pm

  • @kanipearls9220
    @kanipearls9220 3 ปีที่แล้ว +5

    Yenga tirunelveli la mala apadi varuthu.. Heavy rain.. Atha sollunga.. Atha matum solla matukeanga entha newslaum

  • @adharshvprince1168
    @adharshvprince1168 3 ปีที่แล้ว +7

    Heavy pouring ,thunders & lightning at Nilgiris from 4 0 clock today.

  • @nellainaga8215
    @nellainaga8215 3 ปีที่แล้ว +2

    திருநெல்வேலியில் மழை வெளுத்து வாங்குகிறது.

  • @rameshyaso3960
    @rameshyaso3960 3 ปีที่แล้ว +3

    ஈரோடு மாவட்டம் பவானியில் மழை பெய்து வருகிறது எல்லோரும் வெளியே செல்லும் போது குடை எடுத்து செல்லவும் நன்றி

  • @rani9593
    @rani9593 3 ปีที่แล้ว +4

    தற்போது மதுரை மாவட்டத்தில் மழை பெய்து கொண்டு இருக்கிறது.⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️

  • @ilamugilanbaskaran
    @ilamugilanbaskaran 3 ปีที่แล้ว

    கடலூர் மாவட்டத்தில் செம்ம மழை 🌧️🌧️🌧️

  • @vengatevengate4507
    @vengatevengate4507 2 ปีที่แล้ว

    Thiruvaaru🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @kkalaivani5604
    @kkalaivani5604 3 ปีที่แล้ว +2

    Valapadi la sema rain sir

  • @vallivenk2058
    @vallivenk2058 3 ปีที่แล้ว +6

    Tirunelveli heavy rain 🌧️🌧️🌧️

  • @aishwariya.p5773
    @aishwariya.p5773 3 ปีที่แล้ว +2

    Tirunelveli la semma rain

  • @Yadav88202
    @Yadav88202 3 ปีที่แล้ว +5

    பழனியில் செம மழை💦💦💦

  • @dineshkarthik8616
    @dineshkarthik8616 3 ปีที่แล้ว +7

    TIRUPUR district Avinashi now rain 🌧️🌧️

  • @DineshKumar-tz7pu
    @DineshKumar-tz7pu 3 ปีที่แล้ว +13

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது

  • @KarthiKeyan-tv9ez
    @KarthiKeyan-tv9ez 3 ปีที่แล้ว +6

    Thanjavour rain

  • @spchristy604
    @spchristy604 3 ปีที่แล้ว +4

    இப்போது திருநெல்வேலி கே.டி.சி நகரில் மழை பெய்து வருகிறது

    • @subramanian4652
      @subramanian4652 3 ปีที่แล้ว

      நம்ம பாஞ்சயாத்துகாரன

  • @arunasalam938
    @arunasalam938 2 ปีที่แล้ว

    சுரண்டை நல்ல மழை பெய்கிறது ஐயா

  • @vijayakumar8125
    @vijayakumar8125 3 ปีที่แล้ว

    தற்போது வீரலப்பட்டி நல்ல 🚿🚿🚿☔☔☔மழை

  • @indhurom3415
    @indhurom3415 3 ปีที่แล้ว +8

    தற்போது திருப்பூரில் மிகுந்த மழை பெய்து கொண்டு இருக்கிறது. நீண்ட நேரமாக மழை விடாது பெய்து கொண்டிருக்கிறது...

  • @sheebasingerg703
    @sheebasingerg703 3 ปีที่แล้ว +1

    Today evening thoothukkudi l sema rain

  • @MurugeshanNagamuthu
    @MurugeshanNagamuthu หลายเดือนก่อน

    மயிலாடுதுறை மாவட்டம் சங்கேந்தியில் நல்ல மழை கொட்டி தீர்க்கிறது

  • @rtsbk1076
    @rtsbk1076 3 ปีที่แล้ว +9

    ராமநாதபுரத்தில் சாரல் மழை பெய்து வருகிறது

  • @thamilanbanselvaraj6498
    @thamilanbanselvaraj6498 3 ปีที่แล้ว +1

    தஞ்சாவூரில் இன்று மாலை முதல் பரவலாக கனமழை

  • @svishva1788
    @svishva1788 3 ปีที่แล้ว

    Ervadi semma rain⛈️⛈️⛈️⛈️

  • @samsonofficial3164
    @samsonofficial3164 3 ปีที่แล้ว +2

    Tirunelveli la mala veluthu vanguthu enga uora vettutengala sir

  • @insbalachandran5979
    @insbalachandran5979 2 ปีที่แล้ว +1

    Thirunelaveli

  • @GuruGuru-wr2vo
    @GuruGuru-wr2vo 2 ปีที่แล้ว

    ஈரோட்டிlum🙏 மழை தான் சார்

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 3 ปีที่แล้ว +9

    Aranthangki aavanam semma mazha

  • @revathipraburevathi544
    @revathipraburevathi544 3 ปีที่แล้ว +1

    Trichy semma malai🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧

  • @yoganathannathan974
    @yoganathannathan974 3 ปีที่แล้ว +4

    Thanjavur malai

  • @kalyanibalu3464
    @kalyanibalu3464 3 ปีที่แล้ว +13

    திருப்பூர் தாராபுரத்தில் வெளுத்து வாங்கி க் கொண்டு இருக்கிறது

  • @ammanmobile2629
    @ammanmobile2629 3 ปีที่แล้ว +2

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மதியம் முதல் கன மழை ( வேலாடிபட்டி)

  • @selvamani8804
    @selvamani8804 3 ปีที่แล้ว +1

    வேதாரண்யம் மாவட்டம் மழை பெய்யுமாஅய்யா

  • @Mejori419
    @Mejori419 2 หลายเดือนก่อน +1

    Ariyalur

  • @palpandi4107
    @palpandi4107 3 ปีที่แล้ว +4

    Tirnelveli heavy rain

  • @mmurali9980
    @mmurali9980 3 ปีที่แล้ว +4

    Trichy raining

  • @_vikash_v_
    @_vikash_v_ 3 ปีที่แล้ว +10

    Pattukkottai Semma Rain 🌧️🌧️

  • @user-yc7vt4te9w
    @user-yc7vt4te9w 3 ปีที่แล้ว

    Thoothukudi LA semma rain...

  • @santhiyaragavan4270
    @santhiyaragavan4270 3 ปีที่แล้ว +2

    Thanjavur la malai 😔😔😔 leave viduga pa clg ku

  • @Sanjay-654
    @Sanjay-654 3 ปีที่แล้ว

    கொடைக்கானலில். மிதமான மழை. பெய்கிறது..

  • @sudhakaran6166
    @sudhakaran6166 3 ปีที่แล้ว +11

    Leave nalaiku iruntha santhosam

  • @gokulakannanv3070
    @gokulakannanv3070 3 ปีที่แล้ว +8

    தற்போது தர்மபுரி நல்ல மழை

  • @yosuvajo1693
    @yosuvajo1693 3 ปีที่แล้ว +5

    Rain start agittu 🥳🥳tutyla

  • @pajulupajulu232
    @pajulupajulu232 3 ปีที่แล้ว +3

    4.45 ku tiruppur la rain than epo tim 7.00 achu vedala

  • @mr.lovelyeditz4865
    @mr.lovelyeditz4865 3 ปีที่แล้ว +1

    அரியலூர் மாவட்டத்தில் மிக கனமழை இன்று மதியம் 2.00 மணியளவில் இருந்தே பெய்து வருகிறது

  • @thalaharish4216
    @thalaharish4216 3 ปีที่แล้ว

    Tuty sema rainn

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 3 ปีที่แล้ว

    Good reporting

  • @sudharsan1234
    @sudharsan1234 3 ปีที่แล้ว +1

    திருப்பூரில் இன்று மழை ⛈️

  • @poojasreec5137
    @poojasreec5137 3 ปีที่แล้ว +1

    In Dindigul sema malai🌧🌧🌧⛈️⛈️

  • @tamilanpulanaaivu6178
    @tamilanpulanaaivu6178 2 ปีที่แล้ว

    திருச்சி வந்துருச்சு...12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைச்சா நல்லாருக்கும்..

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 ปีที่แล้ว +2

    திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துகொண்டு வருகிறது!

  • @arumugaselvimurugan2214
    @arumugaselvimurugan2214 3 ปีที่แล้ว +3

    விருதுநகர் மாவட்டம் மழை பெய்ந்து வருகிறது ☔☔☔☔

  • @radhahepzibah1820
    @radhahepzibah1820 3 ปีที่แล้ว

    கோவையில் இப்பொழுது மழை வெளுத்து வாங்குகிறது

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 ปีที่แล้ว

    தஞ்சாவூர் மாவட்டம் கனமழைபெய்யலாம்சரியாமற்றமாவட்டம்அதிகமழைபெய்யகூடாதுசரியாகடுமையானமழைபெய்யகூடாதுசரியா.

  • @s.tanishaatanishaa1056
    @s.tanishaatanishaa1056 3 ปีที่แล้ว +2

    Coimbatore la heavy 🌧

  • @MANIKANDANS-dm2eg
    @MANIKANDANS-dm2eg 3 ปีที่แล้ว +2

    புதுக்கோட்டையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது இடி மின்னல் 🌧️🌧️🌧️(குளத்தூர்)

  • @oyyamurugan6213
    @oyyamurugan6213 ปีที่แล้ว

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகில் மழை பெய்யுமா

  • @rajiva7667
    @rajiva7667 3 ปีที่แล้ว +13

    கிருஷ்ணகிரி மாவட்டமத்தில் நேற்று முதல் விடாமல் மழை பெய்ந்து கொண்டிருக்கிறது மழையால் விவசாயம் முழுவதும் பாதிக்கபட்டிறுக்கின்றன...

  • @mr.sivasakthivelramalingam1300
    @mr.sivasakthivelramalingam1300 2 ปีที่แล้ว

    Nagai sema mazhai....

  • @sudhasudhakar7604
    @sudhasudhakar7604 3 ปีที่แล้ว +7

    தஞ்சை கன மழை