தந்தி டிவி தமிழ் டிவி தானே எதற்கு இத்தனை ஆங்கில வார்த்தைகள் மெல்ல தமிழினி சாகும் அந்த மேலை நாட்டு மொழி இங்கே ஓங்கும் பாரதியார் சொன்னது தற்பொழுது உண்மையாகிவிட்டது
பெட்ரோல் வண்டிகளும் தீப்பிடித்து எறியும் ஆனால் எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே எரியும் என்பது முட்டாள்தனம் எல்லாம் பெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரிப்பு செய்ய சதி செய்கிறார்கள்
சமுதாய பொறுப்பு... உங்களின் குழந்தை ரோட்டில் போகும் போது சுவாசிக்கும் காற்று மாசு துகள் நேரிடையாக நுரையீரலை சென்று அடையும். இருமல்... சோர்வு உடல் தளர்ச்சி... ஆனால் மின்சார வாகனதல் இது ஏற்படாது
இந்த டப்பாவிற்கு 7 லட்சம் ரொம்ப அதிகம்
பேஷ் பேஷ். சோலார் எனர்ஜி மூலம் இயங்கும் வண்டியை முயற்சி செய்தால் தங்குதடையின்றி செல்லலாமே.
Entha cost ku na Tiago ev vangitu 5⭐ safe la travel pannuvene
பேட்டரி விலை ஏறினால் கவலை படவேண்டாம். டீசல் அல்லது பெட்ரோல் போட்டுக்கலாம் ...
தந்தி டிவி தமிழ் டிவி தானே எதற்கு இத்தனை ஆங்கில வார்த்தைகள் மெல்ல தமிழினி சாகும் அந்த மேலை நாட்டு மொழி இங்கே ஓங்கும்
பாரதியார் சொன்னது தற்பொழுது உண்மையாகிவிட்டது
Gureenty available?
good vehicle, but price is a bit heavy.. think manufacturing cost and profit made by the company will be 50:50..
cartoon network la bommai car mathiri iruku.
ஆமா ஒரு தடவை மின்னேற்றம்(சார்ஜ்) பண்ண எவ்வளவு அலகு (யூனிட்) மின்சாரம் செலவாகும்? அதற்கான செலவு எவ்வளவு? பெட்ரோல் விலையை ஒப்பிட்டால் இலாபமா? நட்டமா?
ஓட்டும் போது திடிரென்று தீப்பிடித்து எரித்தல் என்ன செய்வது???? உதாரணமாக ola
ஸ்கூட்டர் ஆரம்பம் நிலையில் இப்படி தான் தீப்பிடித்து எரிந்தது 😢😢😢
Lithium ion battery nale fire explosion Agum bro
பெட்ரோல் வண்டிகளும் தீப்பிடித்து எறியும் ஆனால் எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே எரியும் என்பது முட்டாள்தனம் எல்லாம் பெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரிப்பு செய்ய சதி செய்கிறார்கள்
அப்படி எல்லாம் சொல்லாதீங்க டாஸ்மாக்ல எப்படி ரேட் ஏத்தறாங்கலோ அது போல் கரண்ட் பில் கூடிய சீக்கிரம் ரேட் எகிறப்போகிறது ஏத்திடுவாங்க
சொல்வதெல்லாம் சரிதான் இதனுடைய எவ்வளவு விலை மார்க்கெட் வேலை என்று சொல்லவே
இதன் விலை சுமார் எட்டரை லட்சம் முதல் பத்தரை லட்சம் ஆரம்பத்திலே சொல்லப்பட்டதே.
வெடிக்காதா??? ஒடும்போதே electric scooter வெடிக்குது.
In india, Tata EV is best at this price...
இன்ஷ்யூரன்ஸ் இருக்கா? வெளிநாட்டில் பிரச்சினை ஆவதாக கேள்வி
விலை கேட்டா ஓடி ருவாங்க...பத்தி எரிஞ்சா உயிரையே விட்டுருவாங்க😂😂😂
Charging time?
Supar.valei.nhattila.nampei.erukakuthatu
Price ?
பிர்லா ஜி அசத்துறீங்க 🎉
7 L no value
I will buy electric only when full charge time is less than 30 mins otherwise Diesel is the best for cars at 8L
This not an car e 4 wheel auto
Paid News...
Epdiyo makkalai aemaathureenga
Intha vandi.. Ku ivalavu rate ethukku.. Paa...?
simply waste high range money
Rate over
Akka super
Waiting
Next current bill increase Pannu vanga... So ethu new ah kandu pidichalu starting la mattu welcome 😅and poga poga palageduuuu😂
Maniam arusu kuraithu vittadhu idanal elec vehicle sales padu mosam
Toy car 🚗
Makkalae Neengoo etha kandi pidichalu athula amount karapangaaa india villl😂
Rate konjam athikam bro
Battery life_cycle 🤔
11 lakhs varuthu athu bajaj qute vangalam
@@love-yq6kb exactly
not worth
Ev 2 and 4 wheelers are completely useless....compare with battery cost petrol and deisel are 1000 times better.
@@love-yq6kb what a genius🤣🤣🤣
சமுதாய பொறுப்பு... உங்களின் குழந்தை ரோட்டில் போகும் போது சுவாசிக்கும் காற்று மாசு துகள் நேரிடையாக நுரையீரலை சென்று அடையும். இருமல்... சோர்வு உடல் தளர்ச்சி... ஆனால் மின்சார வாகனதல் இது ஏற்படாது
Birla's paarvai channel subscriber's congratulations