KOLKATA மாணவி மரணத்தில் மிகப்பெரிய சதி! மருத்துவக்கல்லூரிகளில் போதை கலாச்சாரம்! - Dr.RAJKUMAR பகீர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 452

  • @jayavenkat9977
    @jayavenkat9977 2 หลายเดือนก่อน +171

    டாக்டர் ராஜ்குமார் அவர்களுடைய பேச்சு சரியான பார்வை......ஒரு நல்ல மனசாட்சி உள்ள மனிதர்...❤

  • @rafiyajami2898
    @rafiyajami2898 2 หลายเดือนก่อน +21

    நன்றி டாக்டர் சார் இந்த பதிவை வரவேற்கிறேன்🎉 நீங்கள் சொன்ன தண்டனை வரவேண்டும்

  • @rrasamahrrasamah8631
    @rrasamahrrasamah8631 2 หลายเดือนก่อน +20

    உண்மையான விபரத்தை பகிரங்கமாக வெளியிடும் மருத்துவருக்கு மனதார நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்

  • @suriya-qh2iy
    @suriya-qh2iy 2 หลายเดือนก่อน +70

    என் பெயர் லஷ்மி உங்களின் நேர்மையான பேச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. My Hero நீங்கள் மற்றும் Dr. APJ அப்துல் கலாம். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கும் நீங்கள் உண்மையில் இந்தியாவின் Hero நீங்கள் தான்❤

  • @magilnangaiponnampalam5251
    @magilnangaiponnampalam5251 2 หลายเดือนก่อน +43

    Wonderful speach. This is guts.. hats off you doctor. Salute from srilanka.

  • @valliyammaivalli5257
    @valliyammaivalli5257 2 หลายเดือนก่อน +40

    டாக்டர் டாக்டரா மட்டும் இருக்கக்கூடாது இவர் போல சமூக அக்கரை உள்ளவராகவும் இருக்கவேண்டும்.அய்யா காவல் உதவி app ஐ டவுன்லோட் செய்வேன்.

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 2 หลายเดือนก่อน +4

    மிகவும் அற்புதம் டாக்டர்.நல்ல ஆண்மகன் நீங்கள்.உங்களை பெற்றவர்கள் உங்களை நன்றாக வளர்த்து உள்ளார்கள். உங்களுக்கு இந்த பெண்ணினமே தலை வணங்கும். கருத்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களது கருத்தின் மூலம் இந்த சமுதாயம் விழிப்புணர்வு அடைய வேண்டும். ஆணைப் போலவே பெண்ணும் ஒரு சக மனுஷி. அவ்வளவுதான்.

  • @jeyanthirani5927
    @jeyanthirani5927 2 หลายเดือนก่อน +6

    Fantastic Doctor.... அந்த பொன்னுக்கு, நியாயம் வேண்டும் 👍

  • @pattas7376
    @pattas7376 2 หลายเดือนก่อน +17

    மிக சரியாக சொல்கிறீர்கள்.......

  • @amuthavadhani1309
    @amuthavadhani1309 2 หลายเดือนก่อน +27

    சாகோதர,சகோதரிகளே நாம் அனைவரும் ஒன்று கூடி கண்டனம் தெரிவிக்க வேண்டும் . இது போன்ற கொலை இனி சமூதாயத்தில் நடக்கக்கூடாது. தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். டாக்டர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றிகள்

  • @euphrasiaanthonypillai8886
    @euphrasiaanthonypillai8886 2 หลายเดือนก่อน +18

    Dear Dr.Rajkumar...I am listening to your talk with heavy heart..You are great Doctor.. I see God in you..very touching sir.I am with all of you. Praying that God will soon give correct judgment. Blessings. Listening from Srilanka.

  • @d.rajathi8378
    @d.rajathi8378 2 หลายเดือนก่อน +81

    நன்றி நல்ல மனிதர் சரியா பேசினார்கள் ஆனால் இதேல்லாம் செய்ய அதிகாரத்தில் ஆம்பள இல்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @shalomenterprises5462
      @shalomenterprises5462 2 หลายเดือนก่อน +5

      This kind of person has come to power administration salute sir

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +2

    Good speech keep it up Dr and God bless you sir 👍🏿

  • @umabalamurugan9390
    @umabalamurugan9390 2 หลายเดือนก่อน +91

    எவ்வளவு ஆதங்கப்பட்டாலும் உடனடி தூக்கு தண்டனை கிடைத்தால் தான் நமக்கு நிம்மதி டாக்டர்

    • @kowsiramesh9162
      @kowsiramesh9162 2 หลายเดือนก่อน

      Avan mattum kutravali illai thukkil poda pattala naraiya kutra valali suthandhirama irupaga

    • @soundaryadhiva0826
      @soundaryadhiva0826 2 หลายเดือนก่อน +2

      Thookku thandanai one minute punishment athu pathathu thandanai romba kodurama irukanum

  • @achithu1860
    @achithu1860 2 หลายเดือนก่อน +7

    உங்கள் பதிவு அனைவருக்கும் சென்று சேரவேண்டும், அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு பதிவு நன்றி நண்பரே.

  • @kalanikethamschool3590
    @kalanikethamschool3590 2 หลายเดือนก่อน +12

    Super Doctor Rajkumar sir what you said is really really true I hope all the women watching his speech please down load the app and protect your self No one else is going to protect us Only we have to.

  • @mariarubanraj132
    @mariarubanraj132 2 หลายเดือนก่อน +12

    Super and bold nice talk Dr.Rajkumar Sir. Proud on you

  • @AjayAjay-x6k
    @AjayAjay-x6k หลายเดือนก่อน +1

    🙏🏽 நீங்க சொன்ன தண்டனை கண்டிப்பா கொடுக்கணும்

  • @rajeshwariwari6455
    @rajeshwariwari6455 2 หลายเดือนก่อน +27

    Superrrrrrr sir

  • @rosejegan2024
    @rosejegan2024 2 หลายเดือนก่อน +6

    சார் உங்கள் கருத்து சூப்பரோ சூப்பர் ❤❤❤❤

  • @kalamathisathiyamoorthy203
    @kalamathisathiyamoorthy203 2 หลายเดือนก่อน +3

    அருமையான அவசியமான கருத்துக்கள். அரசியல் தலைவர்கள் கவனிக்க வேண்டும். நன்றி கள் பல

  • @salimadawood1013
    @salimadawood1013 2 หลายเดือนก่อน +10

    Salute to this doctor ..incredible advice to public..🙏🙏

  • @MariaMaria-ot6qy
    @MariaMaria-ot6qy 2 หลายเดือนก่อน +16

    Super sir.unmayaga anbu katringa.tq.

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 หลายเดือนก่อน +2

    மருத்துவர் வடிவ தெய்வமே!
    சமூக அக்கறை கொண்ட தங்களுக்கு நலன்களே தொடரட்டும்.🎉

  • @gayathribalaji3907
    @gayathribalaji3907 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @jessipriya7651
    @jessipriya7651 หลายเดือนก่อน +2

    Open talk. Superb question. People must stand for doctors and doctor girl.

  • @RsaravananRsaravanan-zi6vr
    @RsaravananRsaravanan-zi6vr 2 หลายเดือนก่อน +47

    டாக்டர் சார் நீங்க என்னாதான் அவங்க முகத்திரையைக்கீழித்தாலும்.அதாரத்தை அழிக்கதான் யோசிப்பாங்களே.தவிர அந்த பொண்ண கொலை செய்தவனை அழிக்க மாட்டாங்க இவங்க தண்டனைகள் சுத்த வேஸ்ட்😮😢

  • @PriyaPriya-sn3dl
    @PriyaPriya-sn3dl 2 หลายเดือนก่อน +3

    I know u Doctor directly came to my mother treatment. Ur so friendly and good person

  • @kogilavanykanapathy8261
    @kogilavanykanapathy8261 2 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம்...நன்றிங்க டாக்டர்.

  • @venkataramana22
    @venkataramana22 2 หลายเดือนก่อน +20

    Excellent speech sir

    • @tlds78tlds3
      @tlds78tlds3 2 หลายเดือนก่อน

      Very super talk n well say..lik ti's type person need alot in world..fr malaysia

    • @rajendrandoresamy6636
      @rajendrandoresamy6636 2 หลายเดือนก่อน

      மிக சிறப்பு. உங்கள் ஆலோசனை கருத்துக்களை இந்தியா அரசு வரவேற்க வேண்டும். From Malaysia

  • @SivanesanSiva-rc7pp
    @SivanesanSiva-rc7pp 2 หลายเดือนก่อน +1

    உண்மையான ஏன் விஷயத்தை பகிரங்க பகிரங்கமாக உண்மையை பேசி உள்ளீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Kala-u9q
    @Kala-u9q 2 หลายเดือนก่อน +7

    சூப்பர் சார்

  • @vijayasheelachakrapani6784
    @vijayasheelachakrapani6784 2 หลายเดือนก่อน +23

    Great doctor......

  • @leelambals3520
    @leelambals3520 2 หลายเดือนก่อน +14

    மனித வடிவில் தெய்வம்

  • @vidhyamadhu2828
    @vidhyamadhu2828 2 หลายเดือนก่อน +1

    Super sir ....thank you sir

  • @buvanadevi8814
    @buvanadevi8814 2 หลายเดือนก่อน +7

    சரியான பேச்சு நாம் எவ்வளவு பேசினாலும் இந்தியாவுல கடுமையான தண்டனை இல்ல 👿

  • @Sujisri1184
    @Sujisri1184 2 หลายเดือนก่อน +3

    இந்த மாதிரி நடந்த பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்❤

  • @sasimaganapathy1910
    @sasimaganapathy1910 2 หลายเดือนก่อน +2

    Hats off to the Doctor's guts and pure heart... ❤

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 2 หลายเดือนก่อน +3

    சார் உங்கள் கருத்து உண்மை யாகவும் சிறப்பாக வும் உள்ளது

  • @rohinijanarthan7650
    @rohinijanarthan7650 2 หลายเดือนก่อน +4

    Well said Dr.

  • @ranjaniranjani5271
    @ranjaniranjani5271 2 หลายเดือนก่อน +3

    Very honest doctor in this medical mafia world. Hats off to you sir. Really you are a true man.

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes 2 หลายเดือนก่อน +6

    Well said Doctor 🙏👏 👏👏👏 Justice for Doctor 🙏🕯️

  • @ParipooranamS-i5r
    @ParipooranamS-i5r 2 หลายเดือนก่อน +2

    Dr sir neengal arumaiyana manithar good sspeach good advice thanks dr

  • @vijay1colors
    @vijay1colors 2 หลายเดือนก่อน +4

    Happy to see your bold statements and thoughts.

  • @nachalarun6597
    @nachalarun6597 2 หลายเดือนก่อน +1

    Nice speech sir.our country must also follow strict rules as you say.

  • @Radhamani-l2d
    @Radhamani-l2d 2 หลายเดือนก่อน +4

    நேரமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @செந்தமிழ்செந்தமிழ்
    @செந்தமிழ்செந்தமிழ் 2 หลายเดือนก่อน +1

    உங்கள் பேச்சுக்கு நான் தலைவணங்குகிறேன் .

  • @JesusLoves-e7d
    @JesusLoves-e7d หลายเดือนก่อน

    Nandri sir

  • @VijayaNarayanan-k7r
    @VijayaNarayanan-k7r 2 หลายเดือนก่อน +3

    Super sir.சவூதி சட்டம் இங்க வரனும்அவ அவனும் பொண்ணுங்க மேல கை வக்கவே பயப்படனும்.

  • @senthamilselvi1052
    @senthamilselvi1052 2 หลายเดือนก่อน +1

    Sir ella vishayathilum correcta pesukiranga❤

  • @manjuladevi5684
    @manjuladevi5684 2 หลายเดือนก่อน +1

    Super sir we support u sir

  • @ayanafashion
    @ayanafashion 2 หลายเดือนก่อน +1

    After I listen Dr.Rajkumar speech I downloaded SOS.. Thank u Doctor..

  • @SundarBoss-p2n
    @SundarBoss-p2n 2 หลายเดือนก่อน +3

    You are a great man sir salute you sir perfectly you are right sir

  • @Chitraprakash260
    @Chitraprakash260 2 หลายเดือนก่อน

    Super sir 🙏 salute pathikkapatta makkalukkaga...kural kodutheengale..hats off sir...🫡

  • @v.nathiya3994
    @v.nathiya3994 2 หลายเดือนก่อน +7

    Your speech very useful sir

  • @sargunajayendra8165
    @sargunajayendra8165 2 หลายเดือนก่อน

    Wow!!! Loved this interview.. hats off to the doctor for sharing his professional knowledge and spreading awareness. 🎉🎉🎉🎉

  • @Gaming12adrhvw
    @Gaming12adrhvw 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் சார் 🙏🏻

  • @alexandrabarnabas3261
    @alexandrabarnabas3261 2 หลายเดือนก่อน +2

    You're so great Doctor. I take my hats off to You. May GOD Bless You Sir.

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 2 หลายเดือนก่อน +1

    செம செம. பேச்சு.தில்லான பேச்சு.அந்த பெண் மருத்துவரின் மரணம் எந்த அளவுக்கு இவரை பாதித்து இருக்கிறது.அந்த வலிதான் இப்படி மூச்சு விடாமல் பேச வைத்து இருக்கிறது.

  • @Sujisri1184
    @Sujisri1184 2 หลายเดือนก่อน +2

    டாக்டர் ராஜ்குமார் நன்றாக பேச பேசுனீங்க சார் இந்த மாதிரி இருக்க வேண்டும் சார் தைரியமா இருக்கிறோம் என்ற ஒரு நம்பிக்கை வேண்டும் சார்

  • @kavikumaran8668
    @kavikumaran8668 2 หลายเดือนก่อน +2

    நேர்மையான பேச்சு சார்.அருமை.

  • @BabyJaytharan
    @BabyJaytharan 2 หลายเดือนก่อน +1

    Super sir... உங்கள் vakuvatham 💯 salute

  • @DeepaDeepana-d3u
    @DeepaDeepana-d3u 2 หลายเดือนก่อน +3

    Well said 👏👏

  • @BabyJaytharan
    @BabyJaytharan 2 หลายเดือนก่อน +5

    சட்டம் ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட வேண்டும்.... தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்

  • @SantoshKumar-jb7qk
    @SantoshKumar-jb7qk 2 หลายเดือนก่อน +6

    Very good answers sir exactly should implement gulf rules in India, which will make women safe in India

  • @yogesnagis5427
    @yogesnagis5427 2 หลายเดือนก่อน +1

    Dear Doctor
    Ur speech is absolutely fantastic
    Points after points wonderful sir

  • @sasirekha26
    @sasirekha26 2 หลายเดือนก่อน

    Excellent doctor you have shown practical and reasonable path to this issue

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 หลายเดือนก่อน +1

    Wonderful and super message doctor what to do here in the evil world I am Suresh friend came to know about you god bless you all the best doctor

  • @SELVADHURAIV
    @SELVADHURAIV 2 หลายเดือนก่อน +1

    Super doctor super speach ❤

  • @tsankar6766
    @tsankar6766 2 หลายเดือนก่อน +11

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @devisubramaniyan1838
    @devisubramaniyan1838 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @SinthuSinthu-g4f
    @SinthuSinthu-g4f 2 หลายเดือนก่อน +1

    Thks..sir

  • @tamilselvis1808
    @tamilselvis1808 2 หลายเดือนก่อน +1

    காவல் உதவி ஆப் நானும் பதிவிறக்கம் செய்வேன்,இவ்வளவு நாளா அஜாக்ரதையா இருந்துட்டன்,dr sir கு நன்றி, தமிழ்நாடு govதான் தமிழ்நாட்டு மக்களை காப்பாத்தனும்,பாதுகாப்பு கொடுக்கனும்.

  • @kimikamala2010
    @kimikamala2010 2 หลายเดือนก่อน +1

    Sir you say that words really true must chance rules like dubai

  • @Itsmeshining
    @Itsmeshining 2 หลายเดือนก่อน +1

    Super speech doctor 👏🏻

  • @sundarithiruvalluvan129
    @sundarithiruvalluvan129 2 หลายเดือนก่อน +2

    Thank u Dr. Ur correct✅

  • @LeonaChristilaEmmanuel
    @LeonaChristilaEmmanuel 2 หลายเดือนก่อน +1

    . டாக்டர் ராஜ்குமார் பேச்சு 100 க்கு 100 சூப்பர் மம்தா அம்மாலை கேட்ட கேள்வி Super அந்த பெண் தானே மனசாட்சி கிடையாத அவர்கள் வீட்டில் ஒரு பெண்ணுக்கு நடந்து இருந்தால் இந்த அம்மா அந்த பிரின்ஸ் பாலுக்கு பதவி கொடுத்து இருக்குமா இந்த அம்மாலையும் விசாரிக்க வேண்டும் பதவியிலிருந்து எடுத்த வேண்டும் மோடி என்ன பண்றார் இதுக்குலலாம் தீர்வு வேண்டும். பெண்களை எப்படி நாங்கள் படிக்க வேலைக்கு அனுப்ப முடியும் இதற்க்கு எல்லாம் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்.

  • @tharakumaran3382
    @tharakumaran3382 2 หลายเดือนก่อน

    Dr Sir, hats off to you . Such a bold and wonderful speech. Your feelings was the same as we all felt. you have raised the voice. We all support you Dr, Thanks for the honesty. 🤝🙏

  • @VanithaRavichandran-nz6md
    @VanithaRavichandran-nz6md 2 หลายเดือนก่อน +1

    Superb sir unmai Really Hero sir Neenga

  • @jaiamma9179
    @jaiamma9179 2 หลายเดือนก่อน +1

    Wow very good speech
    Should be shared to everyone

  • @NalayaniSundrum
    @NalayaniSundrum 2 หลายเดือนก่อน

    Great sharing thank you❤

  • @mohanabalasundaram6794
    @mohanabalasundaram6794 2 หลายเดือนก่อน

    Superb speech. Neenga solradhu ellam nadandha nalla irukum

  • @balajik8047
    @balajik8047 2 หลายเดือนก่อน

    Hatsoff sir, cleanly said, those wil disagree this will be a criminal

  • @CalmFlowers-mb2ur
    @CalmFlowers-mb2ur หลายเดือนก่อน

    👍👍thanks. Sir

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 2 หลายเดือนก่อน

    Bow to you respected Dr. Really thought provoking and honest.Thank you Sir

  • @shwewarwin1507
    @shwewarwin1507 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super speech Sir

  • @Nandhakumar-xk2zc
    @Nandhakumar-xk2zc หลายเดือนก่อน

    அருமை dr. நல்ல விளக்கம்

  • @MeenakshiRajasekar-vh7gn
    @MeenakshiRajasekar-vh7gn 2 หลายเดือนก่อน +2

    Excellent speech sir👌

  • @krishnavenithiruppathi1588
    @krishnavenithiruppathi1588 2 หลายเดือนก่อน +1

    Super sir ! We respect and consider your points

  • @usharanjini6764
    @usharanjini6764 2 หลายเดือนก่อน +4

    Worth watching. Hats of to you Dr. Rajkumar. ❤From Malaysia

  • @bavaniraveenthiran979
    @bavaniraveenthiran979 2 หลายเดือนก่อน +2

    Very good explanation

  • @saralashree8630
    @saralashree8630 2 หลายเดือนก่อน

    சல்யூட் டாக்டர் ராஜ்குமார் அவர்களே....

  • @rubyjohn2414
    @rubyjohn2414 2 หลายเดือนก่อน +3

    Great speech sir…salute to you from Malaysia

  • @VijayalakshmiPriya-tw7wn
    @VijayalakshmiPriya-tw7wn 2 หลายเดือนก่อน +2

    Super sir good speech very you s full thanks sir.

  • @பைளமழை
    @பைளமழை 2 หลายเดือนก่อน +13

    உண்மையை, உல்லதை உ
    ல்ல படி கூறிய திரு டாக்டர் ராஜ்குமார் அவகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @veerasamykandasamy6069
    @veerasamykandasamy6069 2 หลายเดือนก่อน +1

    ராஜ்குமார் சார நீங்கள்மருத்துவர் அல்ல கலியுக கடவுள் ரொம்ப நன்றி சார் நீங்கள் நூறாண்டு நோய் நொடி இல்லாமல் வாழனும்

  • @vishwavishwa9064
    @vishwavishwa9064 2 หลายเดือนก่อน

    Impressed with the doctor's speech. Good and bold. Law and punishment kodummai kondu varanum

  • @anjaliashwisvlog8964
    @anjaliashwisvlog8964 2 หลายเดือนก่อน +1

    Hats off sir🎉

  • @KavithaKavitha-l8e
    @KavithaKavitha-l8e 2 หลายเดือนก่อน

    Thankyou dr

  • @rameshbalachandran5309
    @rameshbalachandran5309 2 หลายเดือนก่อน

    Correctly said doctor. Really we feel very sad. U have analysed the points very clearly. Hat off to u doctor.