முத்துராமலிங்கத் தேவர் கதை | Story Of Muthuramalinga Thevar | வெற்றிக்கொடிகட்டு | Episode 32

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 160

  • @lebronk279
    @lebronk279 4 ปีที่แล้ว +54

    😘சுத்ததியாகி, சத்திய சீலர், முருகபக்தர், ஆண்மீகபுத்திரர், நேதாஜியின் தளபதி, மாசற்ற மாணிக்கம், தென்பாண்டி சீமையின் முடிசூடா மன்னன், நமது பசும்பொன் ஐயா❤️🙏

  • @thangamunish4756
    @thangamunish4756 4 ปีที่แล้ว +74

    🔥சாதி துறந்த மாமனிதரை,📚 சாதித்தலைவராக்கியது இத்தேசத்தின் அவலம்🔥 🇮🇳. Pasumpon முத்துராமலிங்கத் தேவர்

    • @இசைரசிகன்இசையடிமை
      @இசைரசிகன்இசையடிமை 4 ปีที่แล้ว +7

      அடேய் அதைத் தாண்டா கேட்கிறோம் அப்புறம் என்னடா பேருக்கு பின்னாடி ஒன்று இருக்கு முத்துராமலிங்கம் என்று போட வேண்டியதுதானே

    • @thangamunish4756
      @thangamunish4756 4 ปีที่แล้ว +2

      @@இசைரசிகன்இசையடிமை, muthuramalingam nu sonna ethana peruku theriyum brother . Saathi peyar pinnadi podrathu thappu ella. Saathi peyar poda kudathunu solrathu diravida katchigalin sultchi. Apo thana Tamilan ellathavan easya nammakula prachana undu panna முடியும்.. think about it

    • @இசைரசிகன்இசையடிமை
      @இசைரசிகன்இசையடிமை 4 ปีที่แล้ว +5

      @@thangamunish4756 ஏன் தமிழனாகவே இருந்துகிட்டு சாதியை வைத்து இங்கு யாரும் பிரச்சனை செய்யவில்லையா. நாங்கள் வந்து இந்த தமிழ் மண்ணின் மக்கள் அதனால நாங்கள் இந்த சாதியை அவமானமாகவே பார்க்கிறோம். ஏன் பிரதர் இது சாதியை வைத்து தானே இங்க இவ்வளவு ஆணவக் கொலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. செய்வது யார் அப்படின்னு நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை அது உங்களுக்கே தெரியும். ஆணவக் கொலைகளை சொன்னேன்.

    • @thangamunish4756
      @thangamunish4756 4 ปีที่แล้ว +1

      @@இசைரசிகன்இசையடிமை @ aanava kolaigal thappu than brother. Na epovum pothuva than pesuve, pesure,. Enaku thevai namma ellam otrumaya irukanum avalothan.. 👍🌱 . PASUMPON ayya pera solli ivanuga ipdi panrathu miga periya thavaru. . Nallathu vidhaipom.🌱

    • @varunkrishna4481
      @varunkrishna4481 4 ปีที่แล้ว +4

      @@இசைரசிகன்இசையடிமை இப்படி point போட்டு கேட்டா அவனால எப்படி சகோ பேசமுடியும்

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 4 ปีที่แล้ว +21

    தேசம் தந்த தெய்வமே, வாழ்க உனது புகழ்............

  • @naagaa7403
    @naagaa7403 4 ปีที่แล้ว +33

    இவரின் வரலாறு படிதுதான் நான் வள்ளலாரின் அன்பிற்கு அடிமையனேன்.
    சாதி, மதம் கடந்து மனிதரை நேசிக்க கற்று தந்த மாமனிதர் இந்த பசும்பொன் சாமி

  • @அணையாவிளக்கு-ழ5த
    @அணையாவிளக்கு-ழ5த 4 ปีที่แล้ว +17

    தேவர் ஐயா 🙏
    நன்றி ஆதவன் டிவி

  • @l.k.c1198
    @l.k.c1198 4 ปีที่แล้ว +29

    மிக பெரிய தேசிய தலைவர். ஒரு சாதிக்குள் இவரை அடைத்து மக்களிடமிருந்து சில சுயநலம் பிடித்தவர்கள் பிரித்து விட நினைப்பது வேதனையளிக்கிறது.

  • @spiritualityhealsheart
    @spiritualityhealsheart 4 ปีที่แล้ว +16

    இவரை சாதித் தலைவராக மாற்றிய பெருமை திராவிட கட்சிகளையே சாரும்.
    தேசியமும் தெய்வீகமும் எனது கண்கள் என்ற இவரின் கொள்கை மிகவும் சிறந்த ஒன்று.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parameswaran5183
    @parameswaran5183 4 ปีที่แล้ว +9

    தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்
    பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR ปีที่แล้ว +1

    அருமை...

  • @avkykfamily208
    @avkykfamily208 4 ปีที่แล้ว +25

    இவரைப் போன்ற மகான்கள் இனிமேல் இந்த உலகில் பிறக்கப் போவதில்லை 🎉

  • @meganathan2762
    @meganathan2762 2 ปีที่แล้ว +3

    நான் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன் ஆனால் முத்துராமலிங்க தேவர் மீது அளவுக்கடந்த அன்பு ,பற்றும் கொண்டவன்

  • @nirmalaaarumugam326
    @nirmalaaarumugam326 4 ปีที่แล้ว +9

    தென்பாண்டி சிங்கமே என் இனம் காக்கும் தெய்வமே

  • @ssgvihub21095
    @ssgvihub21095 4 ปีที่แล้ว +18

    தேவர் ஐயா மனிதருள் மாணிக்கம்

  • @priyakarthikeyan4670
    @priyakarthikeyan4670 4 ปีที่แล้ว +14

    True,he doesn't belong to Thevar alone,his life is true story to show his nationalism n socialism...

  • @kaviarasu712
    @kaviarasu712 4 ปีที่แล้ว +4

    கேட்கவே மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு

  • @boominathan2494
    @boominathan2494 4 ปีที่แล้ว +15

    தேவர் ஜெயந்தி வாழ்த்துக்கள்

  • @samples2788
    @samples2788 4 ปีที่แล้ว +7

    Devar True National leader

  • @CithraDevi-e3n
    @CithraDevi-e3n 11 หลายเดือนก่อน

    Deepan❤❤❤❤❤❤❤❤❤

  • @rsp9129
    @rsp9129 ปีที่แล้ว +1

    பார்வர்டு பிளாக் 1939 காங்கிரஸில் ஒன்றாக செயல்பட்டது.
    1948 ல் பிரிந்து தனி கட்சி ஆனது.

  • @MohamedAshraf-it3fq
    @MohamedAshraf-it3fq ปีที่แล้ว

    கதை என்பதை விட வரலாறு எனலாம்...

  • @ramakrishna5891
    @ramakrishna5891 4 ปีที่แล้ว +4

    Thevar ayya great.. 🙏🙏🙏

  • @praveencraze6685
    @praveencraze6685 4 ปีที่แล้ว +3

    Aiiyavai patrii thangalin thalaththil veliyittatharukku .migavum nandrii

  • @boogeyman2566
    @boogeyman2566 2 ปีที่แล้ว +1

    👍👌

  • @mrdevan5770
    @mrdevan5770 4 ปีที่แล้ว +4

    Ayya theivam ,

  • @kathiresank2172
    @kathiresank2172 3 ปีที่แล้ว +3

    வீரம் என்றால் அது தேவர் ஐய்யா தான்

  • @palanisupramanian6672
    @palanisupramanian6672 4 ปีที่แล้ว +3

    Naan mathikkum sitthar....... Thennaaddu thanggam........ Enggal thevar ayya......🐯🐯🐯🙏

  • @ddhanush5425
    @ddhanush5425 4 ปีที่แล้ว +2

    Ayya🔥🔥🔥

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er ปีที่แล้ว

    நான் வீரக்கொடி வெள்ளாளன் என்னோட தாத்தா தேவரிடம் 10 வருடம் வேலை செய்தார். தேவரையா ஜாதி பாக்காத தலைவர் மன்னிக்கவும் அவர் ஒரு சித்தர் 🙏

  • @mithranera2596
    @mithranera2596 4 ปีที่แล้ว +2

    @இசை ரசிகன் இசையடிமைநண்பருக்கு வணக்கம். நான் என்றும் எவரையும் தாழ்ந்தவர் என்று கனநேரம்கூட எண்ணியது கிடையாது. முந்தைய தலைமுறைகளில் பிழை நேர்ந்திருக்கிறது மறுப்பதற்கில்லை.எவரோ பிழைப்பதற்காக விதைக்கப்பட்ட வன்மம் அது.நான் மனிதன், மற்றவை என்ற அளவில் கூட வேற்றுமை பாராட்டாது உயிர்கள் என்ற அடிப்படையில் அன்பினால் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற சிந்தையில் வாழ்ந்து வருபவன்.வலி அனைவருக்கும் பொதுவானது நீங்கள் அனுபவித்ததாக சொல்லப்படும் வலியை மற்றவருக்கு அளிக்க என்னுவது எந்தவகையில் சரியாக இருக்கமுடியும்.வெகுசன மக்கள் வேற்றுமை கடந்து பொதுநீரோட்டத்தில் கலந்து பயணிக்க முற்படும் வேளையில் இதுபோன்ற போக்கு வேதனை அளிக்கிறது. அதையும் தாண்டி இங்கு மாற்று சமூகத்தவர் ஒருநாளும் ஒற்றுமையாக, இனக்கமாக வாழ்ந்து விடக்கூடாது என்பதிலே கண்ணும் கருத்துமாக இன்னும் சொல்லப்போனால் அதில் வெற்றியும் கண்டிருக்கிற அரசியல் வேசிகள்,இழிபிறவிகள் இருக்கும் வரை இந்த இழிநிலை தொடரத்தான் செய்கிறது.கனத்த இதயத்தோடே சொல்கிறேன் இந்த அசிங்கமான அரசியல் மாயையை உடைக்கும் ஆற்றலை இயற்கையும் , காலமும் கையளிக்கட்டும்.பகைவரின் சூழ்ச்சிக்கு இன்னமும் இடம்கொடுத்துவிடாதீர்கள். யுத்தத்திற்கென்றொரு நெறியிருக்கிறது அதன்பொருட்டு குறிக்கோளை நோக்கி உங்கள் புரட்சியை கூர்மைபடுத்துங்கள். எதிரிகளையும்,விரோதிகளையும் அதிகமாக சம்பாதிப்பது எவருக்கும் நல்லதல்ல. அன்பினால் அனைவரையும் ஒருங்கினைத்து செல்லுங்கள் உங்கள் மனப் போராட்டம் இலகுவாக வெற்றிபெரும். எனைவிட உயர்ந்தவரிடம் தர்க்கம் செய்யும் வாய்ப்பினை பெற்றமைக்கு இயற்கை க்கு நன்றி!

  • @lingeshwaran8420
    @lingeshwaran8420 3 ปีที่แล้ว +2

    தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

  • @kannanp553
    @kannanp553 4 ปีที่แล้ว +2

    Super

  • @rajan19
    @rajan19 ปีที่แล้ว +1

    ஆங்கிலேயர்கள் அடிமை அப்பொழுது
    அரசியல்வாதி அடிமைகள் இப்பொழுது (modern slavery)
    ஒரு மாற்றமும் கிடையாது

  • @prem9260
    @prem9260 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @kingmaker5778
    @kingmaker5778 4 ปีที่แล้ว +4

    🙏🙏🔥🔥🙏🙏

  • @dinakaran9993
    @dinakaran9993 2 ปีที่แล้ว

    தெய்வீகமும் தேசியமும் இரண்டு கண்கள் சாதிக்க பிறந்த உனக்கு சாதி எதற்கு ஐயா முத்துராமலிங்கதேவர் பொன் மொழிகள் உலகம் உள்ள வரை ஐயா புகழ் நிலைத்திருக்கும் ஐயாவின் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு வாழ்க ஐயா புகழ்

  • @அழகர்பெருமாள்
    @அழகர்பெருமாள் 4 ปีที่แล้ว +7

    தீரன் சின்னமலை கதை எங்கே?

  • @shunmugamk464
    @shunmugamk464 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @நல்லவன்மிகநல்லவன்

    தேவர் தெய்வம், எங்க இன்னம் வீரம் மிகுந்த இன்னமாடா

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +1

    தேசியம் காத்த செம்மல் தேவர் திருமகனார் ஐயா அவர்கள்...

  • @rajeevgandhi677
    @rajeevgandhi677 3 ปีที่แล้ว

    ❤️🙏🙏🙏❤️

  • @arunthoothukudi8206
    @arunthoothukudi8206 2 ปีที่แล้ว +2

    9😹9😹9😹9

  • @narendranr9574
    @narendranr9574 2 ปีที่แล้ว

    எம் இன மக்கள் அய்யா. அவர்களுக்கு தயவுசெய்து களங்கம் விளைவிக்க வேண்டாம்

  • @md90skid
    @md90skid 4 ปีที่แล้ว +1

    ❤️

  • @deepasri7845
    @deepasri7845 4 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰

  • @ithris4523
    @ithris4523 4 ปีที่แล้ว +3

    Comments fulla .. caste leaders story enga ..Enga nu iruku ?

  • @m.uthayakumar6399
    @m.uthayakumar6399 ปีที่แล้ว

    9999

  • @mr.kishore853
    @mr.kishore853 3 ปีที่แล้ว

    Devan Sanjay

  • @periyaarisamdinesh2652
    @periyaarisamdinesh2652 ปีที่แล้ว

    திரு ஐயா முத்துராமலிங்கத் தேவரை போல் இன்னொரு மாமனிதர் நமக்கு கிடைக்கப் போவதில்லை ஆனால் அவர் பெயரை வைத்து இங்கு நடக்கும் நம் கொடுமைகளை நினைத்தால் மனம் வாடுகிறது அவர் அனைவரும் சமம் என்று கூறிய நிலையிலும் இங்கு நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற மனப்பான்மை கொண்ட மக்களும் இருக்கிறார்கள் ஐயா முத்துராமலிங்க தேவர் அண்ணல் அம்பேத்கர் காமராஜர் போன்ற மூத்த தலைவர்களை வைத்து அரசியல் செய்வது மிகவும்யான செயலாக கருதப்படுகிறது

  • @hdversion7023
    @hdversion7023 4 ปีที่แล้ว

    அருமை

  • @palanisiva9445
    @palanisiva9445 4 ปีที่แล้ว +4

    அண்ணா நா தேவர்மகள்🤨🤨

  • @vijayakumarsubramanian3475
    @vijayakumarsubramanian3475 2 ปีที่แล้ว

    Ivan anna ammavai thitnan

  • @mahendravarma255
    @mahendravarma255 4 ปีที่แล้ว

    Background music poduga Nala irkum pakuraduku

  • @mangaleshdheeraa7073
    @mangaleshdheeraa7073 4 ปีที่แล้ว +3

    காமராஜர் தேவர் கலாம்....கெத்துடா...😎

  • @tamilnakkals7092
    @tamilnakkals7092 4 ปีที่แล้ว

    J

  • @ganeshdev2366
    @ganeshdev2366 4 ปีที่แล้ว

    Chithar .murukani aduthapiravi.

  • @அழகர்பெருமாள்
    @அழகர்பெருமாள் 4 ปีที่แล้ว +3

    தாணுலிங்க நாடார் கதை எங்கே?

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 4 ปีที่แล้ว +1

      நாளை தேவர் அவரின் பிறந்த இறந்த நாள் ஆதலால் ஒரு தமிழ் ஆளுமையை நினைவு கூறும் வகையில் இந்த கானொலி வெளியிட்டிருக்கிறார்கள்.

  • @dhuraiathi5291
    @dhuraiathi5291 4 ปีที่แล้ว +8

    அந்த காலத்து அர்ஜுன் சம்பத் 🤣🤣🤣❤️

    • @deepakstriker6436
      @deepakstriker6436 4 ปีที่แล้ว +5

      😆😆😆😆😆

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 ปีที่แล้ว

      தவறான கருத்து
      தேவர் அவர்கள் வள்ளலார் வழி

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 3 ปีที่แล้ว +4

      @@muruganramaiyah474 இவர் ஆன்மிக வாதி மட்டுமே, இவரால் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ எந்த நன்மையும் கிடையாது. மாறாக பிரச்சினைகளே இவரால் அதிகம்...

  • @இசைரசிகன்இசையடிமை

    பெயருக்கு பின்னால் உள்ளது அவர் படித்து வாங்கிய பட்டமா என்ன

    • @balasuppubalasuppu1831
      @balasuppubalasuppu1831 4 ปีที่แล้ว +3

      அவர் பெயரே அதான்டா

    • @இசைரசிகன்இசையடிமை
      @இசைரசிகன்இசையடிமை 4 ปีที่แล้ว +3

      @@balasuppubalasuppu1831 ஓஹோ... அப்படியா புரிஞ்சு போச்சு. இது அதுவா. ம்ம்ம் அதேதான் பதிவு போட்ட நீயும். புரிஞ்சிருச்சு டா. இங்க எல்லாருமே இந்த மனநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிங்க. நீங்க எல்லாம் இருக்க வேண்டிய இடம் கேஎம்சி தான்.

    • @இசைரசிகன்இசையடிமை
      @இசைரசிகன்இசையடிமை 4 ปีที่แล้ว +3

      @raj kumar pala undu

    • @nishamanoj4947
      @nishamanoj4947 3 ปีที่แล้ว +1

      @@இசைரசிகன்இசையடிமை நீ உன் சாதி வெறியை இங்கு காண்பிக்கிறாய்

  • @priyakarthikeyan4670
    @priyakarthikeyan4670 4 ปีที่แล้ว +1

    He also donated his property to all the poor people

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 4 ปีที่แล้ว +3

      Yes Majority of the poor are scheduled caste

    • @varunkrishna4481
      @varunkrishna4481 4 ปีที่แล้ว +3

      So where is the proof for that and entha sc yum ithuvaraikkum solli kelvipattathu illa apdiye antha purali padi irunthalum avlo soththu epdi vanthuchi

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 4 ปีที่แล้ว +3

      @@varunkrishna4481 If you are genuienly interested, Travel to Pasumon Village in Ramanathapuram dustrict by bus or train and ask schedule caste people who are taking care of pasumpon muthuramalinga thevar samadhi, they will enlighten you!!!

    • @thangamunish4756
      @thangamunish4756 4 ปีที่แล้ว +2

      @@தமிழ்எங்கள்உயிருக்குநேர் sema. Unmai nanba. Antha kaalathula ulla makkal thevar ayya ku viswasama than irunthanga, irukanga.

    • @varunkrishna4481
      @varunkrishna4481 4 ปีที่แล้ว +2

      @@தமிழ்எங்கள்உயிருக்குநேர் *மூட்ராபுண்டை அவன் ஜமீன் ஒழிப்பு செஞ்சப்போ சொத்தை புடிங்கிருவாங்கன்னு அவசரமா 16 பேருக்கு எழுதி வச்சான் அவரு மனசு வந்து குடுக்கலடா, அதுலயும் 12 பேர் தேவர்,2பேர்பள்ளர் அதையும் திரும்ப புடிங்கிட்டனுங்க இதான் உண்மை,பசும்பொன்-ல இருக்க sc சமுதாயத்துகிட்ட போயி கேட்டா இதை விட கேவலமா கழுவி ஊத்துவானுங்க*

  • @vinotht3681
    @vinotht3681 4 ปีที่แล้ว +5

    999999999

    • @varunkrishna4481
      @varunkrishna4481 4 ปีที่แล้ว

      Yovvvv yehnya

    • @Noobgaming-nr5io
      @Noobgaming-nr5io 4 ปีที่แล้ว +5

      Ithu mattum thaa unnala panna mudiyum, nee avlo periya pulithi na melur taluk kottagudi village ku innaiku nee vaa in case oru appanuku porantha

    • @prabhu4794
      @prabhu4794 4 ปีที่แล้ว +1

      Thampii ne first pattiyala vittu velila va aprm vanthu engala ompalam

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 ปีที่แล้ว +1

      சாக்கடை பன்றி

    • @RajeshKannan-rd4qp
      @RajeshKannan-rd4qp 3 ปีที่แล้ว +1

      Puta pundai

  • @varunkrishna4481
    @varunkrishna4481 4 ปีที่แล้ว +7

    சொத்தை குடுத்தாருன்னு எல்லாம் கூவுரிங்களேஅவரு குடுத்தத நீங்க பாத்திங்களா😂😂இல்ல எதாவது ஆதாரம் இருக்கா அப்டியே நீ சொல்றமாறி இருந்தாலும் அவ்ளோ சொத்து அவருக்கு எப்படி வந்துச்சி😆😆😆சம்பாரிச்சருன்னு மட்டும் சொல்லாத😂😂😂

    • @prabhu4794
      @prabhu4794 4 ปีที่แล้ว +1

      Ne enna cast first sollittu pesu da parathechi

    • @varunkrishna4481
      @varunkrishna4481 4 ปีที่แล้ว +1

      @@prabhu4794 உங்க ஐயா எந்த சாதிக்கு எதிரா கலவரம் செஞ்சாரோ அந்த சாதிடா

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 ปีที่แล้ว +1

      தம்பி பசும்பொன் தேவர் அவர்கள் தந்தை உக்கிர பாண்டிய தேவர் அவர்கள் தான் கமுதி கோட்டை காவல்
      அந்த காலத்தில் சம்பளமாக தானியங்கள் தான் வழங்கப்படும் அதற்கான சாகுபடி நிலங்கள் வழங்கப்பட்டது அப்படி வழங்கப்பட்ட நிலங்கள் தான் 36 கிராமங்கள் அந்த நிலங்கள் விவசாயிகளிடம் கொடுத்து அவர்கள் சாகுபடி செய்த தானியங்கள் வாங்கி தன்னுடன் வேலை செய்யும் காவல் காரர்களுக்கு ஊதியமாக கொடுக்க ப்படும்

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 ปีที่แล้ว +1

      @@varunkrishna4481 தம்பி பசும்பொன் தேவர் அவர்கள் எந்த ஒரு சாதிக்கும் எதிராக இருந்தவர் இல்லை

    • @prabhu4794
      @prabhu4794 4 ปีที่แล้ว +2

      @@varunkrishna4481 சரி நீ சொல்ரமாரி கலவரம் பன்னிருந்தா தேர்தல்ல அவர் நிக்கய்ல பள்ளன் எல்லா ஏன் பா ஓட்டு போட்டிங்க எங்க அய்யாவ ஏன் உங்களால தோற்க்க வைக்க முடியல அதசொல்லு😃😃

  • @RAJADURAI-jj5tj
    @RAJADURAI-jj5tj 4 ปีที่แล้ว +1

    Super

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @அழகர்பெருமாள்
    @அழகர்பெருமாள் 4 ปีที่แล้ว +3

    அவிநாசி செட்டியார் கதை எங்கே?

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 4 ปีที่แล้ว +1

      நாளை தேவர் அவரின் பிறந்த இறந்த நாள் ஆதலால் நினைவு கூறும் வகையில் இந்த கானொலி வெளியிட்டிருக்கிறார்கள்...உடனே போட்டி போடாதிங்க

  • @அழகர்பெருமாள்
    @அழகர்பெருமாள் 4 ปีที่แล้ว +4

    ராமசாமி படையாட்சி கதை எங்கே?

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 4 ปีที่แล้ว +2

      நாளை தேவர் அவரின் பிறந்த இறந்த நாள் ஆதலால் நினைவு கூறும் வகையில் இந்த கானொலி வெளியிட்டிருக்கிறார்கள்.