சிவலிங்கம் என்று தெரியாமல் துணி துவைத்த வினோதம்..! Moondravathu Kann New [Epi 232]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 48

  • @RameshRamesh-sd7xy
    @RameshRamesh-sd7xy 5 ปีที่แล้ว +4

    ஓம் நம சிவாய

  • @balamuthusendai5399
    @balamuthusendai5399 5 ปีที่แล้ว +3

    நமசிவாய

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 6 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு வேந்தர் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி

  • @vinods8912
    @vinods8912 6 ปีที่แล้ว +8

    Congrats, come back.... I am from tiruvarur.... Thanks for this show.... Namma ooru, namma gethuuuu.... 💪😇

  • @sharp_sathish_46_25
    @sharp_sathish_46_25 6 ปีที่แล้ว +14

    வேந்தர் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி...

  • @ananthramasamy8028
    @ananthramasamy8028 6 ปีที่แล้ว +4

    Thanks Vendhar Tv for starting this program again and uploading the episodes in TH-cam.

  • @vijayapachamuthu6109
    @vijayapachamuthu6109 5 ปีที่แล้ว +1

    Om Shanti. By talking alot about the true knowledge of God Shiva The Be efactor.....can bring alots of good things...

  • @sharp_sathish_46_25
    @sharp_sathish_46_25 6 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 6 ปีที่แล้ว +11

    ஸ்ரீ மகான் கடுவெளி சித்தர் ஜீவசமாதி ஆலயம் (கடுவெளி சித்தர் பீடம்), திருத்துறைப்பூண்டியிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் இடையூருக்கு மிக அருகில் ஸ்ரீ பரமானந்தர்/பரமநாத சுவாமி வாலாம்பிகை திருக்கோயில் (திருவாரூர் மாவட்டம்); "பூராட நக்ஷத்திரத்திற்கு உரிய வழிபாட்டுத் தலம்; நந்தவனத்தில் ஓர் ஆண்டி, நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டுவந்தான் ஒரு தோண்டி; அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" என்ற பாடலை எழுதியவர் தான் கடுவெளி சித்தர்; "எங்கு தொடங்கியதோ அங்கு ஒடுங்கும் இடமே கடுவெளி" என்பதே சூக்ஷும இரகசியம்; எல்லா உயிர்களும் அடங்கும் இடம் இது; சரியை, கிரியை, யோக நிலைகளைக் கடந்து ஞான நிலையில் அடங்கும் இடம் இது; சிவனுடைய பாதம் உள்ள இடம் இது; இங்குள்ள சிவலிங்கத்தைப் பிளந்துகொண்டு வந்து தான் சிவபெருமான், பதினூறாம் நூற்றாண்டில் வாழ்ந்து முக்தியடைந்த கடுவெளி சித்தருக்குக் காட்சி அளித்திருக்கிறார்; இதனை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே திருமூலர் தன் பாடலில், திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்; (திரு. மணிமாறன் என்பவர் இவற்றையெல்லாம் நன்றாக எடுத்துரைக்கிறார்; கண்டிப்பாக இவர் ஆன்மீகத்தில் முன்னேறியவர் என்பது இவருடைய பேச்சிலிருந்து தெரிகிறது).
    "மனமற்றவர்கள் சித்தர்கள்; சிவத்தின்பால் சித்தத்தைச் செலுத்தியவர்கள் சித்தர்கள்; ஸ்தூலமான உடலை சூக்ஷுமமாக மறைத்துக் கொண்ட இடம் தான் சமாதி; மரணமில்லா பெருவாழ்வை அடைந்தவர்கள் தான் சித்தர்கள்; சிவன் தான் சித்தர், சித்தர் தான் சிவம்; இருவரையும் பிரித்துப் பார்க்க முடியாது"!

    • @mpm.muthukumar5169
      @mpm.muthukumar5169 4 ปีที่แล้ว +2

      அண்ணா உங்க ஊர்ருக்கு தான் அண்ணா வரனும் அண்ணா

  • @prakashsamu154
    @prakashsamu154 5 ปีที่แล้ว +1

    Good. Am expecting Nagaraj or Arun to take over this project once again. Its all about presentation and it should reach people in a simple manner..!

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว

    Arumai..kaduvalisiddhar padhamsaran

  • @nikkushorts9084
    @nikkushorts9084 6 ปีที่แล้ว +5

    Happy to be your son mom😃😃😃😃

  • @sararad3218
    @sararad3218 3 ปีที่แล้ว +1

    சந்திர காந்த லிங்கம் உள்ள கோவில்கள் எங்கு உள்ளது

  • @MrKhana75
    @MrKhana75 6 ปีที่แล้ว +1

    Thank You for the come back. Connecting me and my motherlands miracles and greatness. 🙏🏽. Your fan from Malaysia 🇲🇾

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 6 ปีที่แล้ว +4

    After so long happy to watch your programme.

  • @monishag4054
    @monishag4054 6 ปีที่แล้ว +2

    Thanks for come back.. i kindly request to upload other previous videos too

  • @arunkarthick9965
    @arunkarthick9965 6 ปีที่แล้ว +2

    thanks to come back vendhar tv

  • @meivelsidhan3833
    @meivelsidhan3833 6 ปีที่แล้ว +4

    meendum vandadirku nandri

  • @ManiKandan-zi5nh
    @ManiKandan-zi5nh 6 ปีที่แล้ว +6

    come back vendhar tv thanks

  • @sathyakrishnan6750
    @sathyakrishnan6750 6 ปีที่แล้ว +3

    Arumaiyana pathivu enga oorai patri

  • @sheikaslam3758
    @sheikaslam3758 6 ปีที่แล้ว +1

    We need shows please I am in Dubai . I can't sleep without seeing this show . Thanks for updating shows again

  • @vikasas1610
    @vikasas1610 6 ปีที่แล้ว +3

    ஞானாச்சாரியார் போற்றி- Gynaanaachaariyaar pOtri :: 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அருளியவை ==========================================================
    th-cam.com/video/yXq3Cjw2PPM/w-d-xo.html
    இங்கே வெளியிடும் நாள்: இந்துவேத ஆண்டு 43,73,119 வருடம், 28ம் தேதி ஆனி மாதம் (கி.பி. 12Jul2018) ************************************************************************* குறிப்பு: ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி எனும் ஐந்தீ வேட்டலுக்கும்; கந்தழி, வள்ளி, கொடிநிலை எனும் முத்தீ ஓம்பலுக்கும்; தனிமனிதச் சித்திக்குரிய தவம், பூசை, ஞானம் எனும் மூன்றிற்கும் மட்டுமே பயன்படக் கூடியது இக்குருபாரம்பரிய வாசகம். அதாவது, சாதாரணப் பூசைகளில் இதைக் கூறத் தேவையில்லை.
    #அரசயோகி - #12வது #பதினெண்சித்தர் #பீடாதிபதி
    #Siddhar #Arasayogi #Karuvoorraar #The_12th_Pathinensiddhar_Peedadhipathi.
    #அருளாட்சி_திருச்சபை
    #Arulaatchi_Thiruchabai
    #அருளாட்சி_திருச்சபை_கர்நாடகம்
    #Arulaatchi_thiruchabai_Karnataka
    th-cam.com/users/ArulaatchiThiruchabai
    facebook.com/arulaatchi.thiruchabaii
    facebook.com/ArulaatchiThiruchabaiKarnataka
    twitter.com/Arulaatchi
    instagram.com/arulaatchithiruchabaikarnataka/
    sharechat.com/profile/arulaatchi
    * பூசைமுறை விளக்கத்திற்கும், அருளுலக வழிகாட்டுதலுக்கும், பதினெண்சித்தர்கள் அருளிய காயந்திரி மந்திர பயிற்சிகளுக்கும்.... மின் அஞ்சல் தொடர்பு கொள்ள
    arulaatchithiruchabai@gmail.com
    தொலைபேசி:
    +91 7904698100
    +91 9444173940
    +91 9739798021
    +91 8660446203

  • @sathyakrishnan6750
    @sathyakrishnan6750 6 ปีที่แล้ว +3

    Mikka nandri vendhar tv

  • @ramachandrang7879
    @ramachandrang7879 6 ปีที่แล้ว +3

    thanks Sir

  • @ravindranathreddy4960
    @ravindranathreddy4960 6 ปีที่แล้ว +1

    Background lae enna ma indha noise? I liked the old way of having little to no background music.

  • @appliancesdoctors5132
    @appliancesdoctors5132 6 ปีที่แล้ว +1

    Nice!!! Thanks to vendhar tv

  • @nikkushorts9084
    @nikkushorts9084 6 ปีที่แล้ว +3

    My mom😃😃😃😃lovely mom😃

  • @rameshannavi5753
    @rameshannavi5753 6 ปีที่แล้ว +2

    nice but bad backround music

  • @user-tk7lq9ls8q
    @user-tk7lq9ls8q 6 ปีที่แล้ว +2

    ஆத்ம வணக்கம் அருமை..

  • @selvamanifavouritesongsp2898
    @selvamanifavouritesongsp2898 4 ปีที่แล้ว

    I think Tsunami affects only day time but the lady said night is right ?

  • @wincreation8374
    @wincreation8374 6 ปีที่แล้ว +1

    Welcome back MoondravathuKan Team!
    Fan from Malaysia

  • @vijayragav2763
    @vijayragav2763 6 ปีที่แล้ว +1

    18Siddhars Thiruvadi Saranam Saranam Saranam

  • @karthikdon5
    @karthikdon5 5 ปีที่แล้ว +1

    Edhu 45 latcham aandugal kali yuga ma eanda innuma aariyargal vitta peelava nambittu irukeenga, siddhargal vazhvadhu unmai but indha aandu kanakku athanayum poi

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 6 ปีที่แล้ว +1

    BGM too noisy..make it simple...

  • @user-nq3nr4ye4b
    @user-nq3nr4ye4b 3 ปีที่แล้ว

    Congrats bro na mannargudithan

  • @rethinavelyogesh8886
    @rethinavelyogesh8886 6 ปีที่แล้ว +3

    Super

  • @7g535
    @7g535 6 ปีที่แล้ว +1

    hollywood padathuku music poduraru thambi

  • @7g535
    @7g535 6 ปีที่แล้ว +1

    dai music ... konjam kuda set agalada

  • @yanupriyasekaran4736
    @yanupriyasekaran4736 6 ปีที่แล้ว +6

    at last you guys are back :)

  • @nikkushorts9084
    @nikkushorts9084 6 ปีที่แล้ว +4

    10.35sec😃😃😃😃

  • @stranspeed
    @stranspeed 6 ปีที่แล้ว +4

    Finally back again

  • @govindharaj82
    @govindharaj82 4 ปีที่แล้ว

    Superr

  • @muruganandham7559
    @muruganandham7559 6 ปีที่แล้ว +1

    Presentation is not attractive...

  • @PremKumar-cw6mu
    @PremKumar-cw6mu 6 ปีที่แล้ว

    Why u showing so exacting.... BG sound making this content fake .... Such a real documentary you guys making useless