மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக என்னவேனாலும் செய்வாங்க | Pala. Karuppiah Int About Murugan Maanadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #newsglitz #stalin #palakaruppiah #murugan
    மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக என்னவேனாலும் செய்வாங்க | Pala. Karuppiah Int About Murugan Maanadu
    ------------------------------------------------------------------
    ANUJ TILES - ARAVIND CERAMICS PVT LTD.
    PHONE: 9841722232
    www.anujtiles.com
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 48

  • @maheshkanna7038
    @maheshkanna7038 19 วันที่ผ่านมา +12

    தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கன் தன்னை தெலுங்கன் என்று சொல்லுவதற்கு பதில் திராவிடன் என்று சொல்லி கொள்கிறார்கள்.

  • @devsanjay7063
    @devsanjay7063 20 วันที่ผ่านมา +5

    ஐயா ஒரு பொக்கிஷம் 🙏🙏🙏தமிழ்நாட்டின் பெருமை பழ.கருப்பையா

  • @madboyma3333
    @madboyma3333 20 วันที่ผ่านมา +7

    அந்த காலத்தில் சோ அவர்கள் சரியாக கணித்தார். ஒட்டு வாங்க திமுக காவடியும் எடுக்கும் என்றார்.

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 19 วันที่ผ่านมา +3

    Pazha. Karuppaia is a Legend.

  • @cbsmani5596
    @cbsmani5596 19 วันที่ผ่านมา +2

    இந்து என்ற உணர்வு இல்லையென்றால்....சைவமாவது...டேஸ் ஆவது...

  • @karthikpalaniswamy9618
    @karthikpalaniswamy9618 19 วันที่ผ่านมา +1

    அய்யா அவர்களின் புகழ் வாழ்க

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 18 วันที่ผ่านมา

    இறைவன் ஒருவனே. திராவிடக்கடவுள், தமிழ்க்கடவுள், இந்திக்கடவுள் என்றெல்லாம் பிரிக்க முருகன் என்ன நம்மைப்போல் சாதாரண மனிதனா??

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 20 วันที่ผ่านมา +3

    அடுத்த முறை கஷ்டம் ஆட்சி அமைவது

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 20 วันที่ผ่านมา

      ஏன் நீ தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறாயா

  • @videomagazine3718
    @videomagazine3718 19 วันที่ผ่านมา

    Do we have Minister for Tamil language?

  • @raghushivam9136
    @raghushivam9136 17 วันที่ผ่านมา

    என்ன ஐயா படித்தவர் என்று நினைத்தேன் தேவாரம் திருவாசகம் பாடிய அடியார்கள் யார் என்ன சொல்லவருகிறீர்கள்

  • @saravananv2101
    @saravananv2101 19 วันที่ผ่านมา

    சீமானும் இதை தான் சொல்கிறார் ஆனால் ஐயா சீமானை எதிப்பார்

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t 19 วันที่ผ่านมา

    தமிழர்களே திருந்துங்கள்......
    இன்னுமா இந்த கூட்டத்தை நம்புகிறாய்........
    நம்பு நாசமாக போ.....
    அவனுக அமோகம்......

  • @janaling7405
    @janaling7405 20 วันที่ผ่านมา +1

    Thirupathi was stolen from Tamils using Dravidam.
    Now Dravidam stealing Murugran.
    All fixed in time-slots.
    But his father's words should be heard everywhere.

  • @VEERANVELAN
    @VEERANVELAN 18 วันที่ผ่านมา

    1311 பின்னர் தென் இந்தியாவில் தமிழ் இனம் கிடையாது.
    இன்று வாழ்பவர்கள்
    மாலிக் கபூர்
    ஹரி ஹர புக்கா
    இவர்களுடன் வந்த வீரர்கள் உருவாக்கிய சந்ததிகள் 😂😂

  • @prabukumar-yl8tb
    @prabukumar-yl8tb 19 วันที่ผ่านมา

    திராவிடம் தவிர உங்கள் கருத்து அனைத்தும் சிறப்பு

  • @sankaranc3178
    @sankaranc3178 วันที่ผ่านมา

    அப்போ முரூகன் தமிழ் கடவுள் இல்லையா.

  • @தமிழன்தமிழன்டா2000
    @தமிழன்தமிழன்டா2000 19 วันที่ผ่านมา +1

    hello..! திராவிடமாடலின் ஹிரோ " முத்துவேல் கரு.ஸ்சுடாலின் அவர்களே...! "சிவன் சொத்து குல நாசம்".. மனுசனை ஏச்சு பிழைத்து வயிறு வளர்த்தீர்கள்..BUT.."முருகப்பெருமானையும் ஏமாற்றிவிடலாம் என நினைச்சிங்க.."உங்கள் தலைமுறையையே வெற்றிவேல்.. சூரசம்மாரம்" செய்ய போகும் காலம் வெகுதூரமில்லை...!

  • @user-td8st5yp9m
    @user-td8st5yp9m 19 วันที่ผ่านมา

    வயதுஆகவளறவேண்டியதுஆனால்பாவமாதருதலையானால்வரலாறுசுருக்கம்தேவையாஹிந்துஆரிய, திராவிடம்சேர்ப்பு

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 20 วันที่ผ่านมา +1

    முதல்வர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அனைவரும் கடவுள், ஜோதிடம், பிற சம்பரதாய நம்பிக்கை கொண்டவர்கள் என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெறியும் நன்றி.

    • @namasivayam5865
      @namasivayam5865 18 วันที่ผ่านมา

      அப்ப ஓட்டுக்காக நடிக்கிறாங்களா ?

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 18 วันที่ผ่านมา

      @@namasivayam5865
      அவர்கள் எதற்காகவும் நடிக்கவில்லை முதலில் முதல்வர் ஸ்டாலினின் உண்மையான முகமே இது தான் ஆனால் பகுத்தறிவு சுயமரியாதை என்று பாஜகவிற்கு எதிரான வேடம் போடுகிறார்கள்.
      ஆனால் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அனைவருக்கும் பெரியாரும் தெறியாது பகுத்தறிவு சுயமரியாதை கிடையாது அதை பற்றியும் எதுவும் தெறியாது அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் நன்றி

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 20 วันที่ผ่านมา

    Thalapathy Vijay Anna Palakkad Rupaiya❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 tamilaga Vetri kalagam Vetri Vetri Vetri❤❤❤

  • @Red-ci2dy
    @Red-ci2dy 19 วันที่ผ่านมา

    Thelivana vilakam...matra manilangaluku Dravidam enpadhu puriyadha ondrai ponadhal namum tamilargal endru solli palaguvadhu nalladhu...adhu puriyadha 200 ups katharuranuga...

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 19 วันที่ผ่านมา

    ஆமா . சர்வாதிகாரி கு மூளையில்லை 😂😂😂😂

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 19 วันที่ผ่านมา

    😂😂😂😂.ஆமா .டம்மி சர்வாதிகாரி கு மூளையில்லை 😂😂😂😂

  • @kodangikomali4905
    @kodangikomali4905 18 วันที่ผ่านมา

    What is God?
    ஊர்வன,நிற்பன, நடப்பன , பறப்பன எல்லாம் கடவுளா?
    சந்திரன் சூரியன், காற்று மழை நெருப்பு போன்றவை கடவுள்களா?
    தமிழ் , தெலுங்கு , ஆங்கிலம், பிரெஞ்சு கடவுள் என்று உண்டா?
    -----
    God is an eternal, self existing, transendental yet immanant, incomprehensible personal being.

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 19 วันที่ผ่านมา

    Dai. Poada

  • @ravichandran.761
    @ravichandran.761 19 วันที่ผ่านมา

    சபாஷ் சரியான பேட்டி

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 20 วันที่ผ่านมา

    13:52 செம்மொழி மாநாடு பெரும் பொருளாதார செலவோடு நடத்தி கருணாநிதி மீது கடுமையான விமர்சனம் எழுந்தது ஈழதமிழர்களை கொன்று விட்டு செம்மொழி மாநாடு நடத்தி தமிழின தலைவர் என்ற பட்டம் தேவையா என்று ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சித்து 2011 சட்டமன்றத் தேர்தலில் பலமான வெற்றி பெற்ற வரலாறை யாராலும் செய்ய முடியாது.

  • @Vijaybabu-ny7gk
    @Vijaybabu-ny7gk 19 วันที่ผ่านมา

    ஊ ரை. ஏ மா த் த ர து ர து. தான். தி ரா வி ட ம். ப டி க் க ர து. ரா மா ய ண ம். இ டி க் க ற து. பெ ரு மா ள். கோ வி ள்