1971 இந்தியா - பாகிஸ்தான் போர்| நடந்தது என்ன? | மேஜர் மதன்குமார் விளக்கும் மாஸ் மூவ்ஸ் | Ind Vs Pak

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • For Advertisement Enquires : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    1971 இந்தியா - பாகிஸ்தான் போர் | மேஜர் மதன்குமார் விளக்கும் மாஸ் மூவ்ஸ் | India Vs Pak | வரலாற்றில் ஒரு தினம் | Aadhan Tamil
    #IndvsPak #IndWar #MajorMadhanKumar
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 243

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 ปีที่แล้ว +35

    இந்திரா,மானக்ஷா இருவரின் புத்திசாலித்தனமான வேலையால் அமெரிக்காவும் சீனாவும் உள்ளே மூக்கை நுழைக்க முடியாமல் வங்காளதேசத்தின் சுதந்திரத்திற்கு வழிவகுத்துள்ளனர்.அருமை மேஜர் சார்.

    • @nedumaranlakshmi9806
      @nedumaranlakshmi9806 2 ปีที่แล้ว

      இந்திரா காந்தியை பார்த்து அன்று சீனா, அமெரிக்கா, போன்ற வல்லரசு நாடுகள் எல்லாம் பயந்தது உண்மை () அன்றைய அமெரிக்கா அதிபர் நிக்ஸன் இந்திரா என்ற பெயர் சொன்னாலே நடுங்குவார்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +10

    வங்கதேச அமைந்தது போல் தமிழ் ஈழம் நாடும் அமைந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்

    • @siluvaimuthu
      @siluvaimuthu ปีที่แล้ว +1

      அனால் அது இலங்கையில் மட்டும் தமிழ் ஈழம் உருவானால் நன்றக இருக்கும் நான் அதை ஆதரிப்பேன் ஆனால் தமிழ்நாடு இந்தியாவின் மாநிலம் தான்

  • @vjeparis
    @vjeparis 2 ปีที่แล้ว +17

    Really good major sir. I am an ex ncc cadet.

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 2 หลายเดือนก่อน +1

    Arpana padippu... அற்புதமான பதிவு.... வாழ்த்துக்கள்...

  • @oneminuteexpress.3159
    @oneminuteexpress.3159 2 ปีที่แล้ว +5

    சிலிர்க்க வைத்து விட்டது. இந்திய அரசு--ராணுவ செயல்பாடுகள். ஜெய்ஹிந்த்.பாரத்மாதா கி ஜெய்.👌🙏

  • @josephandrews5467
    @josephandrews5467 2 ปีที่แล้ว +23

    16.08 .
    சாம் மானேக்சா போன்று அரசியல் பேசாத , independent ஆக முடிவு எடுக்கும் இராணுவ தலைவர்கள் இன்று மிக அரிது

    • @Indtami
      @Indtami ปีที่แล้ว

      Sadly we don't have any officers like him..

  • @KNGOPALAKRISHNANKANNAIAHNAIDU
    @KNGOPALAKRISHNANKANNAIAHNAIDU 2 ปีที่แล้ว +3

    Super super super 1970 kids I am very proud I am Indian Indra Gandhi and particular major general both of them hands off they try and done our India achieved another big milestone against the world

  • @AnilkumarAk99
    @AnilkumarAk99 2 ปีที่แล้ว +14

    1st comment..india should stop believing srilanka..

  • @ramyadhinesh5251
    @ramyadhinesh5251 ปีที่แล้ว +9

    வியப்பின் எல்லைக்கே சென்று விட்டேன். வாழ்க என்னுயிர் பாரதம்

  • @gayathri.vselvam6591
    @gayathri.vselvam6591 ปีที่แล้ว +2

    Kudos Major। I keep watching your videos whenever I find time. Jai Hind! My father also was Subedar Major in our Defence.

  • @priyankatheartist8643
    @priyankatheartist8643 6 หลายเดือนก่อน

    Amazing and appreciable 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Perumalthevan
    @Perumalthevan 2 ปีที่แล้ว +13

    வங்க தேசத்தை உருவாக்க உதவிய இந்தியா ஈழம் அமைய ஏன் உதவ்வில்லை?

    • @mmxv6676
      @mmxv6676 2 ปีที่แล้ว

      🙏🏼🐅🎏🏹🙏🏼

    • @MrRamesh5555
      @MrRamesh5555 2 ปีที่แล้ว +2

      பிரச்சினை சரியாகி விட்டால் அரசியல் செய்ய முடியாது. தமிழ் ஈழம் உணர்வுபூர்வமான ஒன்று அதனால் அதை வைத்து அரசியல் செய்ய திட்டம் தீட்டினார் .

    • @valluvarvaakku786
      @valluvarvaakku786 2 ปีที่แล้ว

      Elichavaaya Hindu Dhaane adhaan Onnum Pannala

    • @sskn_77
      @sskn_77 2 ปีที่แล้ว

      Atharku kaaranam Rajiv gandhi .sariyana puridhal illamal thapaana mudiva eduthaaru adhoda vilaivaa indian peace keeping force LTT ah pidika ponavanga LTT kidaikaathadhu naala Anga irukura kiraamatha sooraiaaditanga aduuku aparam dhan piracha kaatu thee maari parava aarambichidhu

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp ปีที่แล้ว +2

    ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🙏🙏💪💪

  • @sabarinaths4028
    @sabarinaths4028 2 ปีที่แล้ว +2

    Lt.col Sajjad zahir played important role by providing important news of pak army .. note: he was a Lt at pak army when he came in delivered few important Strategies to indian army

  • @sathamhussain4893
    @sathamhussain4893 ปีที่แล้ว +3

    Proud be Indian🇮🇳

  • @jeyajeyaj4447
    @jeyajeyaj4447 2 ปีที่แล้ว +2

    Superb major sir ... ஜெய் ஹிந்த்...

  • @jayakumarkumar0
    @jayakumarkumar0 2 ปีที่แล้ว +11

    தமிழீழம் வேண்டும்

  • @josephandrews5467
    @josephandrews5467 2 ปีที่แล้ว +11

    15.17 .
    30 இலட்சம் என்பது தவறு . 1971 வாக்கில் சுமார் ஒரு கோடி வங்க தேச அகதிகள் இந்தியாவில் அகதிகளாக இருந்தனர் என்பது வரலாறு .

  • @kandiahthavarajah3988
    @kandiahthavarajah3988 2 ปีที่แล้ว +1

    சிறப்பு.

  • @pscparamesh3154
    @pscparamesh3154 2 ปีที่แล้ว +1

    sir MAJOR SIR YOUR SO LUCKY

  • @sathishkumar-rt1zy
    @sathishkumar-rt1zy 2 ปีที่แล้ว +4

    Luv u sir jai hind🇮🇳🇮🇳

  • @karunakarank2579
    @karunakarank2579 2 ปีที่แล้ว +1

    சூப்பரான விளக்கம்

  • @gladsonr970
    @gladsonr970 2 ปีที่แล้ว +7

    All credits to Indira Gandhi Mam and Sam Maneckshaw..

  • @dhayaldhas8606
    @dhayaldhas8606 2 ปีที่แล้ว +3

    True sir

  • @elumalaisampath.s5
    @elumalaisampath.s5 10 หลายเดือนก่อน +1

    Jai Hind

  • @anand83r
    @anand83r 2 ปีที่แล้ว +3

    Super 👌 Jai hind. Valga 🇮🇳

  • @psgopalan6389
    @psgopalan6389 6 หลายเดือนก่อน +1

    JAI HIND

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 2 ปีที่แล้ว +2

    History is important

  • @VivacayaTakaval
    @VivacayaTakaval 2 ปีที่แล้ว

    பயன் உள்ள தகவல்கள் தோழரே

  • @shashthaasco6720
    @shashthaasco6720 2 ปีที่แล้ว +1

    Jai hind
    Major sir
    Wow
    Its amazing...

  • @parameshsubramanian7428
    @parameshsubramanian7428 2 ปีที่แล้ว +1

    Great interview jai hind

  • @jayapandianm4706
    @jayapandianm4706 2 ปีที่แล้ว +3

    25:04 palaya mind set apo china Karan namba history nalla tharinji vachi irukan

  • @laxform5687
    @laxform5687 2 ปีที่แล้ว +5

    Sir very clearly explain hats off Army heroes

  • @kumaravelv4523
    @kumaravelv4523 2 ปีที่แล้ว +1

    Super very nice information 💐💐💐 thank you

  • @damodaran4267
    @damodaran4267 2 ปีที่แล้ว +1

    Great, very interesting war history . Tq major sir.

  • @kmohan4164
    @kmohan4164 2 ปีที่แล้ว +1

    Very nice articulation ...

  • @ganesanganesh1870
    @ganesanganesh1870 2 ปีที่แล้ว +3

    பாகிஸ்தான நீர் முழுகி அக்பர் விசாகபட்டினத்தில் மூழ்கடிப்பட்டது நமது போர கப்பல் குக்கிரி இழந்தோம் 1971 போர்

  • @anbualagan1280
    @anbualagan1280 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

  • @chandrasekaran8383
    @chandrasekaran8383 2 ปีที่แล้ว +6

    Very useful information to us.

  • @thyagupillaithyagu1126
    @thyagupillaithyagu1126 2 ปีที่แล้ว +1

    Very good Anna

  • @MariMuthu-vv7et
    @MariMuthu-vv7et 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @Slayer123-g6v
    @Slayer123-g6v 2 ปีที่แล้ว +3

    In 1971 Two nation theory destroyed bangladesh rise and it tells a thing nation cannot be managed or created on the basis of religion 🙂🤗☺️🤗

  • @balachandra9396
    @balachandra9396 2 ปีที่แล้ว +4

    Jai hind 🔥🔥🔥👍

  • @harikumaran1981
    @harikumaran1981 2 ปีที่แล้ว +1

    🙏 மேஜர்

  • @somumuthu9523
    @somumuthu9523 2 ปีที่แล้ว +1

    Super 👌❣️

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 2 ปีที่แล้ว +1

    Only quality content in this channel 🇮🇳🖖

  • @swaminathanshanmugam63
    @swaminathanshanmugam63 2 ปีที่แล้ว

    Thanks ! Major... Jaihind !

  • @umashankar34
    @umashankar34 ปีที่แล้ว

    RN Kao and Sam Manekshaw played the main role in the victory of the war. Good narration sir, it was like watching a movie

  • @palanivelmurugu7755
    @palanivelmurugu7755 2 ปีที่แล้ว +1

    We're is hindu peoples over there

  • @sundar..6879
    @sundar..6879 2 ปีที่แล้ว +1

    👌🔥👌🔥👌

  • @selvarajahthayalan6875
    @selvarajahthayalan6875 ปีที่แล้ว

    SUPER

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +3

    Thanks for the information Major.

  • @chanderv
    @chanderv 2 ปีที่แล้ว

    Superb

  • @josephphter4866
    @josephphter4866 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @arulprakash97
    @arulprakash97 2 ปีที่แล้ว +1

    💯💯💯💯💯💯💯💯💯

  • @sivabagyam3392
    @sivabagyam3392 2 หลายเดือนก่อน

    0:56

  • @grid9124
    @grid9124 2 ปีที่แล้ว +1

    India should learn it's lessons and help liberate Eelam. Srilanka is still friend off Pakistan and China.

  • @murugantm1824
    @murugantm1824 2 ปีที่แล้ว +1

    👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @jeevithan26
    @jeevithan26 2 ปีที่แล้ว +1

    Madan Kumar sir , our best friend is Russia always , never trust USA … am big fan of puttin!!!

  • @sivapillai2784
    @sivapillai2784 2 ปีที่แล้ว +2

    இந்தியர்களின் அரசியல் அறிவு மகா மடடம . மத்திய அரசு தென் மாநிலங்களை பிரித்து ஆளுகிறது . நதி நீர் எந்த பிரச்சனைகளும் தீர்த்து வைப்பதில்லை - வெள்ளைக்காரன் தான் மக்களை பிரித்து ஆண்டான் என குறை சொல்லாதீர்கள் . சிங்களவர்கள் எப்பொழுதும் தமிழர் துவேசத்தை ஆயுதமாக கொண்டு அரசியல் வெற்றி அடைந்து வந்துள்ளார்கள் இதனால் இப்பொழுது இலங்கை பொருளாதாரம் அதல பாதாளம் . மேலும் சிங்களவர்கள் பவுத்த மதத்தையும் அரசியல் வெற்றி கு ஆயுதமாக பயன்படுத்தினார்கள் .Weaponizing தி Bhuddhism . பிஜேபி இந்து மதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது -மேலும் BJP சீன பாகிஸ்தான் எதிர்ப்பு
    அலையில் பெருதும் தங்கி உள்ளது . சீனாவின் நோக்கம் உலக வல்லரசு ஆக வேண்டும் ஆகவே யு த்தைதை சீன விரும்பவில்லை ..இதை முறியடிக்க இந்தியா யுத்தங்களை தயார் செய்கிறது ... இதுக்கு அமெரிக்கா ரசிஷ்யா ஆதரவுண்டு . சீன இந்து சமுத்திரத்தில் வல்லரசாவதை ரஷ்யா விரும்பாது ஆகவே இந்திய ஆதரவு - மேற்குலகம் வல்லரசாவதையும் ரஷ்யா விரும்பாது ஆகாவே உலகலாவிய போட்டியில் ரஷ்யா சீனாவுக்கு ஆதரவு இலங்கையை பொறுத்த மட்டில் இந்தியா அமெரிக்கா சிங்கள மக்களை பெருதும் பாதிக்காத / சிங்களவர்கள் வெறுக்காதே முறியிலேஜே கொள்கையை கொண்டு செல்லும் -உதவிகளை சிறுது சிங்கள மக்களுக்கு செய்யும் - இதே நேரத்தில் ராயபக்ச அரசை ஆடடம் செய்யவைக்கும் வேலைகளை -செய்யும் ஆனால் சிங்கவர்கள் வெறுப்பை பெற இந்தியா அமெரிக்கா விரும்பாது - ஈழ தமிழர்கள் நலன்கள் இந்தியா அமெரிக்காவுக்கு முக்கியமல்ல - ( Basic pointers from -குணா கவியழகன் too )

  • @yendaipdi-ot5cr
    @yendaipdi-ot5cr ปีที่แล้ว

    பங்களாதேஷ் உருவானது இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்றே கருதுகிறேன்.. பாகிஸ்தான் வசமே இருந்திருக்கலாம்... பங்களாதேஷ் என்ற ஒரு நாடு உருவாகாமல் இருக்குமேயானால் இன்றளவும் பாகிஸ்தான் தனது ராணுவத்திற்காக மிகப்பெரும் தொகையை செலவிட்டிருக்கும்.. மேலும் பங்களாதேஷை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவை மட்டுமே நம்பியிருக்கும்... பங்களாதேஷ் மட்டும் காஷ்மீர் ஆகிய இரண்டு எல்லையையும் பாகிஸ்தான் கவனிக்க வேண்டிய கட்டாயம்... பங்களாதேஷ வைத்து மிரட்டி பாகிஸ்தான் வழியாக சிறப்பு பொருளாதார வழித்தடம் அமைக்க நாம் பாகிஸ்தானை சம்மதிக்க வைத்திருக்கலாம்...நாம் பாகிஸ்தான் ஆதரவாக செயல்பட்டு பங்களாதேஷ் பிரிக்கபடாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் மக்களின் ஆதரவை பெற்றிருக்கலாம்...அரிசி, ஜவுளி ஏற்றுமதியில் நமக்குபோட்டியாக பங்களாதேஷோ பாகிஸ்தானோ வந்திருக்காது... பலுசிஸ்தான் பங்களாதேஷ் காஷ்மீர் ஆப்கானிஸ்தான் போன்ற பிரச்சனைகள சமாளிக்கவே பாகிஸ்தானுக்கு நேரம் போயிருக்கும்..

  • @KarthiKarthi-to9xe
    @KarthiKarthi-to9xe 2 ปีที่แล้ว +2

    Raw army 🇮🇳🇮🇳🙏😍😎

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +1

    Thanks Russia.....

  • @dinesantrichy7413
    @dinesantrichy7413 2 ปีที่แล้ว +4

    பங்களாதேஷ் போல் வளர வேண்டுமா....தமிழ் நாடு

    • @VIkKNIGHTSTEMPLAR
      @VIkKNIGHTSTEMPLAR 2 ปีที่แล้ว

      Comparison e bangladesh na romba kastam. Comparison ku kuda America , Europe poga maatingala?

  • @heyboiii9692
    @heyboiii9692 2 ปีที่แล้ว

    Pkmbk

  • @bmschenal8949bkxhdikd
    @bmschenal8949bkxhdikd 2 ปีที่แล้ว +6

    நடிகர் சூர்யா வை பார்த்த மாதிரி இருக்கிறார் மதன் சார்

  • @udhyakumaran838
    @udhyakumaran838 2 ปีที่แล้ว +1

    Jai hind

  • @maharaja7973
    @maharaja7973 2 ปีที่แล้ว +7

    ஸ்ரீ லங்கா 1971ல்இந்தியாவைஎதித்ததிமிர்😀😀😀😀??அகம்பாவம்

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 ปีที่แล้ว

      Adhan china karan kitta mattikitu saga poranugale prabhaji irundhirundha chinava pinadi aduchu thovachu kayapotrupar

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 2 ปีที่แล้ว +6

    வங்கம் தந்த பாடம் என்ற புத்தகம் படித்தேன் இந்திய படை செய்த கொடுஞ் செயலை மறைக்கமுடியாது ஈழத்திலயும்இதத்தான் செயதாங்க

    • @GB-ov1ri
      @GB-ov1ri ปีที่แล้ว

      Book eluthala unmai agiduma ???Nan kooda than eluthuven...apdi onnu India paniruntha evidence oda irunthiruntha..America Britan UN LA suma irunthirupanga..basic knowledge oda yosinga..book LA ene irunthalum nambatjinga...book ah eluthanavan yatunu parunga

    • @k.kannank.kannan5374
      @k.kannank.kannan5374 หลายเดือนก่อน

      அதுல பிறந்தவனா நீ

  • @oneminuteexpress.3159
    @oneminuteexpress.3159 2 ปีที่แล้ว +4

    கீழே கமெண்டில் ஒரு அமைதி மார்க பயல்கூட இந்தியாவை பாராட்டி இருக்க மாட்டான்....
    வயித்தெரிச்சல் 🔥🔥🔥

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 2 ปีที่แล้ว +5

    இலங்கையிடம் கட்சதீவையிழந்து நிற்கிறது இந்தியா

  • @kathiravant9227
    @kathiravant9227 2 ปีที่แล้ว +8

    மிகவும் அபாரம்

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 ปีที่แล้ว +71

    2025-க்குள் பலுசிஸ்தான் பாக்கிஸ்தானிலிருந்து பிரிக்கபடும்.... இந்திய இராணுவத்தின் பலம் அசுரத்தனமானது.... ஜெய் பாரத் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @rockyrajeshrockyrajesh8160
      @rockyrajeshrockyrajesh8160 2 ปีที่แล้ว +4

      Jai Hind

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +9

      தமிழனை பாது காக்க துப்பு இல்லை ஆனாலும் நாம் சொல்வோம் ஜெய் ஹிந்த்

    • @spskrishnagranitessanthosh6308
      @spskrishnagranitessanthosh6308 2 ปีที่แล้ว

      @@rockyrajeshrockyrajesh8160 ferf etoprortorttoootototootooootorooooto EPls

    • @vishaal7506
      @vishaal7506 2 ปีที่แล้ว +13

      @@tamilpechuchannel2015 Neenga Tamil Nadu la safe thana irukeenga Apuram yenna… Sri Lanka oda anga irukura Tamil people kum irukura dispute… Atha avangalae seri senjipanga… yen Antha politics ah Tamil Nadu politics oda link panringa

    • @avkvk2775
      @avkvk2775 2 ปีที่แล้ว +3

      @@vishaal7506 தமிழக மீனவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டது ?? அவர்கள் இந்தியர்கள் இல்லையா

  • @Indtami
    @Indtami ปีที่แล้ว +2

    I have seen the real video of some Soviet submarines trailed the uss enterprise and the three days deadline happened in vizag where the pak ships were seized by Indian Navy.we were that much close to lose vizag..I have seen this small video in rupvahi theatre inside an airbase in india..a small correction..Operation trident was done by the indian navy Missile boat sqn..blockade and attack of Karachi harbour..it was the one and only war where the three armed forces had greatest cooperation and played equal part..us demand release of pak war ships..us ships were on the shore of vizag..they gave three day deadline to release the pak war ships or we will start the attack on vizag..the entire Pacific fleet was ready to attack India..on the third day first light Indian forces see that the naval flight are getting ready to attack on the deck..when the us navy gave a final warning..Indian forces keeping their radio silence..in that moment a radio call came from Soviet submarine that they positioned under uss enterprise..aircraft carrier..and they have a small battle group..of submarines selected their own target of ships..if they see one aircraft take off from the carrier..we will launch the missile and blast the entire carrier..for USA it's a big intelligence failure..and still not body was able to identify how Soviet submarine positioned under the carrier..with all the radar capability..sonar..surpassed the entire Pacific fleet..the Soviets demand the us navy to leave Indian water and trailed the us navy battle group..till Pacific..the top gun movie was based on the incidents happened in 1971 war.

  • @padmanabhanpadmanabhan9751
    @padmanabhanpadmanabhan9751 2 ปีที่แล้ว +5

    மேஜர் அவர்கள் பணி சிறக்க வேண்டும், வாழ்க நீடுழி வாழ்க வளமுடன், !!!

  • @dharmalingam5768
    @dharmalingam5768 2 ปีที่แล้ว +31

    என்ன ஒரு அற்புதமான பதிவு. நூற்றாண்டு பிறந்தநாள் காண வாழ்த்துக்கள் மேஜர். சார்.

  • @vsuresh4758
    @vsuresh4758 2 ปีที่แล้ว +11

    Iam 3 time video watch
    I support India

    • @surendarvijay2520
      @surendarvijay2520 2 ปีที่แล้ว +1

      Summa kinatru thavalai mari support pannadhinga. Kashmir, Sikkim la panna akramippu pathi therinjikonga, nadu yevlo kedu kettadhunu

  • @pandipari5519
    @pandipari5519 2 ปีที่แล้ว +27

    அய்யா அடுத்த காணொளி இந்தியா சீனா போர் பற்றி கூறவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sjraman837
      @sjraman837 2 ปีที่แล้ว +2

      Chinal NAD du Eppadi uruvanathu

  • @manivannan9371
    @manivannan9371 2 ปีที่แล้ว +3

    Sri lankavil ipkf en natavatikai patri konjam sollungal ,

  • @PremUma1993
    @PremUma1993 2 ปีที่แล้ว +5

    Vara 11 🔥

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 2 ปีที่แล้ว +3

    நல்ல தெளிவான விளக்கம்..
    *** பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகள்...
    அஸ்ஸாம் ஃபோடோ
    மாவோயிஸ்டுகள்
    காஷ்மீர் தீவிரவாதிகள்
    ஹிஸபூல் முஜாஹூதீன்
    அல்ஹூவொய்தா
    நாகலாந்து பிரிவினைவாதிகள்
    ஆந்திர மாநில ஒரிசா நக் ஷலைட்டுகள்
    பாகிஸ்தான் தீவிரவாதிகள்
    தாலிபான்கள்
    காட்மாண்டு விமான கடத்தல்
    இவர்களைவிட தமிழ் இன ஈழ விடுதலை இராணுவ போராளிகள் பயங்கரவாதிகளா???? ஈழத் தமிழர்கள் இந்தியர்களா...
    இல்ல பாக்கிஸ்த்தானியர்களா????

    • @vishaal7506
      @vishaal7506 2 ปีที่แล้ว +1

      Sir, ungaluku seri padurathu mathavangaluku thappa theriyuthu… Neenga porali nu sollalam but Sri Lanka and atha suthi irukura nations terrorism than solranga…
      Avanga loda Motive separate land ah irukalam but the way they choose.. Athan prechani

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de 7 หลายเดือนก่อน +5

    பகவான் .... ஸ்ரீஇராமர் .... ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பிறந்த மண்ணை எவனாலும் ஆள கனவு கூட காண முடியாது... பாகிஸ்தான . சீனா அமெரிக்கா போன்ற ஆண்மையற்ற இந்த மூன்று கபடதாரிகள ஒன்று சேர்ந்தாலும் இந்தியா எனும் ஆன்மீக பூமியை எள்ளளவு கூட அசைக்கவே முடியாது! இதெற்கெல்லாம் ஓவ்வோர இந்தியனின் தாரக மந்திரம் ஒன்றுள்ளது .... அதுவானது மீண்டும் மோடி ......வேண்டும் மோடிஜி என்ற வாக்கு மந்திரமே !!!.. ஜெய் மோடிஜி .... ஜெய்.... ஹிந்த் ....ஜெய்... ஸ்ரீ இராம்....ஹரிஓம்!!!

  • @nagarajnagaraj.s5450
    @nagarajnagaraj.s5450 2 ปีที่แล้ว +1

    Indian army la Muslims irukangala.???

  • @giritharjeevasuba5206
    @giritharjeevasuba5206 2 ปีที่แล้ว +3

    I love Soviet Union Russia🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🌟❤👍

  • @sivananthan3101
    @sivananthan3101 2 ปีที่แล้ว +7

    Very best speech by major 🤗🤗🤗🤗jai hind

  • @rockyrajeshrockyrajesh8160
    @rockyrajeshrockyrajesh8160 2 ปีที่แล้ว +1

    Jai Hind

  • @iseeualways1266
    @iseeualways1266 2 ปีที่แล้ว +10

    Very useful interview with major madhan kumar sir...

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 2 ปีที่แล้ว +2

    அது இருக்கட்டும் இப்ப இலங்கை சீனா ஆக்கிரமிக்கிது இப்ப நீங்க என்னபன்ன போரிங்க இந்தியா ராணுவ சேர்

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 ปีที่แล้ว +23

    இந்திய இராணுவம் 🙏🙏🙏🙌🙌🙌

  • @nagarajnagaraj.s5450
    @nagarajnagaraj.s5450 2 ปีที่แล้ว +1

    Ippo china va namma adikka முடியுமா

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 ปีที่แล้ว +2

    Enda arul avuru jai hind solrar nee en thirupi sollala

  • @rajeshchinnu6888
    @rajeshchinnu6888 2 ปีที่แล้ว +1

    Nankuda arulmozhli inthulaum DMK pathi pugalthuruvaronu bayanthutean

  • @surya2880
    @surya2880 2 ปีที่แล้ว +3

    Indian Army DA 🇮🇳⚔️⚔️

  • @TRC-7
    @TRC-7 2 ปีที่แล้ว +4

    Good

  • @Valour-qh9ie
    @Valour-qh9ie 2 ปีที่แล้ว +3

    Itha padamave edukalame . Vera level incident 💪💪👍🏻👍🏻👍🏻👍🏻

  • @AptApt-ol9vb
    @AptApt-ol9vb 2 ปีที่แล้ว +1

    யாராவது புதுசா you tube திறக்க ஆசை இருந்தால் '' மங்கள ஒசை ''
    என்று ஆரம்பியுங்கள்.....
    கருணாநிதி இறந்தநாள் தமிழருக்கு மங்கள ஒசை கேட்ட நாள்...🌹🌹🌹🌹🌹🌹

  • @stillstanding5955
    @stillstanding5955 2 ปีที่แล้ว +2

    Hi frands

  • @sris9787
    @sris9787 2 ปีที่แล้ว +3

    3:06 starts

  • @prakashayyasamy5509
    @prakashayyasamy5509 ปีที่แล้ว +1

    Indira Gandhi the iron lady of India❤️

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 2 ปีที่แล้ว +1

    கெப்டன் நிர்மல்ஜீட்சிங் செகான் பற்றி எதுவும் சொல்லவில்லையே sir ?