பள்ளியில் நுழைந்து மிரட்டிய பொடியன்! ‘விடமாட்டேன் டா’ ஆவேசமான Anbil Mahesh! Ashok Nagar School Issue

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #Peralai #tnschools #anbilmahesh #mahavishnu #paramporulfoundation #ashoknagar #schoolspeaker #specialteacher #anbilmaheshpoyyamozhi
    #dmk #mkstalin #udhayanidhistalin #professormanjula
    பள்ளியில் நுழைந்து மிரட்டிய பொடியன்! ‘விடமாட்டேன் டா’ ஆவேசமான Anbil Mahesh! Ashok Nagar School Issue
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

ความคิดเห็น • 370

  • @selvautube
    @selvautube 10 วันที่ผ่านมา +72

    அந்த தலைமை ஆசியரின் பின்புலத்தையும் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் சித்தாந்தத்தையும் கட்டாயம் விசாரித்து பொதுவெளிக்கு கொண்டுவர வேண்டும்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 วันที่ผ่านมา +91

    மிக அருமையான பதிவு. விருந்தினர் சகோதரிக்கும் நெறியாளருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  • @PremKumar-p4b7r
    @PremKumar-p4b7r 10 วันที่ผ่านมา +35

    வாவ் சகோதரி அருமையான விளக்கம் சிறப்பான அறிவுரை அற்புதமான பதிவு.🎉🎉🎉

  • @munisgovind9289
    @munisgovind9289 10 วันที่ผ่านมา +13

    ஆன்மீக கருத்துகள் எந்த சூழ்நிலையிலும் அரசு கல்வியியல் துறையில் நுழைய அனுமதி அளிக்க கூடாது

  • @ManojKumar-ns2hr
    @ManojKumar-ns2hr 10 วันที่ผ่านมา +47

    நேர்காணல் செய்பவர் மிக சிறப்பாக நடந்துகொண்டார், சகோதரி நன்றாக விளக்கினார்

  • @HamithaBarakath
    @HamithaBarakath 10 วันที่ผ่านมา +10

    அவனுடைய பேச்சை கேட்ட அனைத்து மாணவ செல்வங்களுக்கும் மூடநம்பிக்கை விழிப்புணர்வு வகுப்பு நடத்த வேண்டியது அவசியம்

  • @user-is1gt3bw4i
    @user-is1gt3bw4i 10 วันที่ผ่านมา +9

    அம்மா உங்கள் கருத்து மிக தெளிவு நாட்டின் நன் முத்து நீங்கள்

  • @kathirkamamp6473
    @kathirkamamp6473 10 วันที่ผ่านมา +25

    பகுத்தறிவு ரீதியான படிப்பு தேர்வு எல்லாம் நல்லபடியாக நடந்தால் தான் அரசு பள்ளிகளின் தரம் உயரும் வாய்ப்பு ஏற்படும்.

    • @rufusdheenathayalan3001
      @rufusdheenathayalan3001 10 วันที่ผ่านมา

      If there is no honesty in Indian Govt., exams the entire nation suffers it's pillars. Student and Teacher discipline more important.

  • @himeshbala2468
    @himeshbala2468 10 วันที่ผ่านมา +15

    அருமையான பதிவு. இன்று இந்த சம்பவத்திற்கு பிறகு பள்ளி கல்லூரி களுக்கு கட்டுப்பாடு விழித்திருக்கும் தமிழ்நாடு அரசு , இதுபோன்ற மூடநம்பிக்கைகளையும் சனாதன கருத்துக்களையும் பள்ளி கல்லூரிகளில் பேசி வரும் ஆளுநருக்கும் கட்டுப்பாடு பிடிக்க வேண்டும். இது குறித்து சட்ட சபையில் தீர்மானம் அதை சட்டமாக அமல்படுத்த வேண்டும்.

  • @tamilnationtamilmani574
    @tamilnationtamilmani574 10 วันที่ผ่านมา +6

    அருமை அருமை ஒரு ஆழமான உண்மையை உணர்த்தி இருக்கிறீர்கள் பிறக்கும் போதே கற்று பிறந்தது விளங்கினம் பிறந்த பிறகு கற்பது மனித இனம் ok நீச்சல் விளங்குகளுக்கு யாரும் கற்றுக் கொடுப்பது கிடையாது மனிதன் கற்றுஒக ல்லாமல் நீர் நிலைகளில் விழுந்தால் இறந்து விடுவான் ✔️🤩💐💐

  • @NoorulAmeen-jt3px
    @NoorulAmeen-jt3px 10 วันที่ผ่านมา +57

    பணியிட மாற்றம் செய்வது தண்டனையா?
    நிரந்தர பணி நீக்கம் செய்தால்தான் மற்றவர்களுக்கு பாடமாக அமையும்.

    • @muthusairam6781
      @muthusairam6781 10 วันที่ผ่านมา +2

      மக்கள் பாடம் புகட்ட வேண்டும்

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 10 วันที่ผ่านมา +2

      Suspension panni irukka vendum.

  • @kupusamykrishnen2091
    @kupusamykrishnen2091 10 วันที่ผ่านมา +101

    அவன்மேல் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 10 วันที่ผ่านมา +8

    பல சித்தர்கள் பல கண்டுபிடிப்புகளை செய்துள்ளார்கள்..... மாணவர்களிடம் பொது போதனையை மட்டுமே.. என்ன செய்ய வேண்டும் 🙏

  • @rufusdheenathayalan3001
    @rufusdheenathayalan3001 10 วันที่ผ่านมา +20

    Hatsoff to reporter.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 วันที่ผ่านมา +119

    பெண் குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளியில் அயோக்யத்தனமாக பேசிய அந்த நபரை கைது செய்ய வேண்டும். பேச ஏற்பாடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி.

    • @neenerinathansanjeevi4621
      @neenerinathansanjeevi4621 9 วันที่ผ่านมา

      பள்ளித்தலைமை ஆசிரியர் ஒருவரைபேச அழைக்கும் போதுஅவரைப்பற்றி தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.அவர் மையக் கருத்து எதுவாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்க வேண்டும். அல்லது இடைமறித்து்அரசுப் பள்ளியில் சேர்ப்பது பற்றி மட்டுமே பேசுக என்றுகூறியிருக்க வேண்டுமஅ,

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 8 วันที่ผ่านมา

      ​@@neenerinathansanjeevi4621
      சுமார் 25 வருட ஆசிரியர் பணி மேற்கொண்டு தலைமை ஆசிரியராக உள்ள அவர் எவ்வளவு பிரச்சனைகளை பார்த்து இருப்பார் எவ்வளவு மாணவ மாணவிகளை சந்தித்து இருப்பார் எவ்வளவு பெற்றோர்களை சந்தித்து இருப்பார் அவருக்கு இல்லாத ஞானம் அவ்ரில் பாதி வயதுள்ள விஷ்ணுவிற்கு எப்படி வந்திருக்கும். கல்வி துறை மிகவும் அலங்கோலமாக‌ உள்ளதை தான் காட்டுகிறது.

  • @namachivayampalanisamy9449
    @namachivayampalanisamy9449 10 วันที่ผ่านมา +10

    அமைச்சர்ராஜினாமாசெய்யசொல்வது முட்டாள்தனம்

  • @roberts9421
    @roberts9421 10 วันที่ผ่านมา +49

    தெரியாமல் நடந்த்திருக்க வழியே இல்லை....

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 10 วันที่ผ่านมา +25

    சிறப்புத்தோழர் மஞ்சுளா

  • @ravikumar-hz1gm
    @ravikumar-hz1gm 10 วันที่ผ่านมา +23

    அந்த தலைமை ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும்

    • @malikmuralikrishnannainiya4113
      @malikmuralikrishnannainiya4113 10 วันที่ผ่านมา

      பள்ளி கல்வி துறையில் எடுத்த நடவடிக்கை அந்த அனுமதி கொடுத்த தலைமை ஆசிரியரை திருவள்ளூர் மாவட்ட ஆவடி கோயில் பதாகை அரசு பள்ளிக்கு இடமாறுதல் செய்ததுதான் .அதும் தவறு பணி நீக்கம் செய்து இறக்கவேண்டும்

    • @selvaraj-nz5wf
      @selvaraj-nz5wf 10 วันที่ผ่านมา

      YOUR SPEECH RIGHT WE WILL DO WELL.

  • @RameshKumar-hk7fi
    @RameshKumar-hk7fi 10 วันที่ผ่านมา +14

    Excellent

  • @SriniVasan-rn4np
    @SriniVasan-rn4np 10 วันที่ผ่านมา +32

    சமீபத்தில் பொய்யான NCc கேம் நடத்தி 13 மாணவிகள் பாலீயியல் வன்முறை நடந்தது.
    அதற்குள் இப்போது இந்த நிகழ்ச்சி நடத்தியவர்களை கடுமையான. நடவடிக்கை எடுக்கவேண்டும்

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 8 วันที่ผ่านมา

      சரி புரோ உண்மை தான் புரோ. அரசும் துறையும் எதுவுமே தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தார்களா.

  • @anandtobra
    @anandtobra 10 วันที่ผ่านมา +78

    அவனை யார் பிள்ளைகளிடம் பேச வைத்தவன்..அவனை கழுவில் ஏத்த வேண்டும்.

  • @GunaSekarGunaSekar-wx3zy
    @GunaSekarGunaSekar-wx3zy 8 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 10 วันที่ผ่านมา +4

    Superb interview Thanks for both of you.

  • @chandranchandran7276
    @chandranchandran7276 10 วันที่ผ่านมา +7

    தாமு இப்படித்தான் பேசினார் அதை பத்தி ஒரு நடவடிக்கையும் இல்லை

  • @pugalk3872
    @pugalk3872 10 วันที่ผ่านมา +20

    மகா விஷ்ணு என்ற பேரை பார்த்ததுமே உஷாராக இருந்து இருக்க வேண்டும். அரசு பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்று ஒன்று இருந்தது.இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.

  • @aarthi2621
    @aarthi2621 10 วันที่ผ่านมา +5

    அருமையான காணொளி Peralai நன்றி 🙏👌👏👏👏

  • @nellaitheo
    @nellaitheo 10 วันที่ผ่านมา +27

    அருமையான பேச்சு சகோதரி. வாழ்த்துக்கள்

  • @VembaiyanS
    @VembaiyanS 10 วันที่ผ่านมา +21

    Mahavishnu not only insulted the visually challenged teacher. He behaved very rudely. He should be arrested immediately.

  • @Saliyamangalam
    @Saliyamangalam 10 วันที่ผ่านมา +6

    அது சரி, ஒவ்வொரு பள்ளியிலும் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அமைச்சரின் நேரடி பார்வைக்கு செல்வது எப்படி சாத்தியம். பேசவந்த அம்மாவிற்கு இந்த அறிவு கூட இல்லையா.

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 10 วันที่ผ่านมา

      சாலிய மங்களம். பேட்டி யாளர் தெரிவித்த கருத்து நீர் சரியாக புரிந்து கொள்ளவும். ஒவ்வொரு நிகழ்வையும் அவர்பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. நடப்பு நிகழ்வுகளை அமைச்சரின் செயலர் கண்காணித்து அந்த நிகழ்வு நேர் எதிர் கருத்துக்களை கண்காணித்து அவரின் கவனத்திற்கு கொண்டு சென்று கருத்து முரணாக இருப்பின் அது தொடர்பாக உரியவர் மீது நடவடிக்கை கொள்ள வேண்டும். ஏனெனில் எல்லாவற்றிற்கும் பொறுப்பிலுள்ள அமைச்சர் தான் மறு தகவல் அளிக்க வேண்டும். அதைத்தான் அவர் பொறுப்பிலுள்ளவர் என்ற அடிப்படையில் தெரிவித்தார். நீர் பேட்டியாளரை அவதூறு பேசாதீர்.அவர் நன்றாக புரியும் படி தெள்ள தெளிவாக எடுத்து உரைத்துள்ளார். அவர் அளித்த கருத்து மிக சரியானது.பொது வாழ்வு சமூகம் இன்றைய நிலையில் சிதைந்துள்ளதை நன்றாக தெளிவுபடுத்தி உணர்த்தியுள்ளார்.

  • @sakthivel-jh5si
    @sakthivel-jh5si 10 วันที่ผ่านมา +3

    You are right. School is not right place to teach religion. Let them grow and let them choose their religion if they wish

  • @nakkiran.c.v9290
    @nakkiran.c.v9290 10 วันที่ผ่านมา +31

    இந்த மாதிரி தரம் தாழ்ந்து பேசும் நபர்களை எதற்கு அழைக்க வேண்டும். ஆசிரியர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 10 วันที่ผ่านมา +5

      எத்தனை ஆசிரியர் விழிப்புணர்வு டன் இருக்கிறார் கள்? சோம்பேறி ஆசிரியர் கள் அதிகம்.

    • @Jk_Jeyakumar
      @Jk_Jeyakumar 9 วันที่ผ่านมา

      ​@@ManoharanRamasamy-xr7ys உண்மை

  • @jayamoffset4676
    @jayamoffset4676 10 วันที่ผ่านมา +36

    மறுபிறவி என்பது மூட நம்பிக்கை ஆதாரம் இல்லாத ஒன்றை பரப்புவது கண்டனத்திற்கு உரியது

    • @mohamedfarook6458
      @mohamedfarook6458 9 วันที่ผ่านมา

      ஆம்.
      முன் ஜென்மம் , அடுத்த ஜென்மம் அல்லது பிறவி சுழற்சி முறை என்று ஒன்று இல்லை. அது ஜோதிட தந்திரங்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒன்று. உண்மையில் முன் பிறவி போல் நிகழ்வுகள் நடப்பதற்கு DNA காரணமாக அமைய வாய்ப்புகள் அதிகம். (ஒருவரின் DNA வில் 14 தலைமுறை தகவல்கள் வரை பதிய வாய்ப்புள்ளது.)
      ஒரு மனிதனுக்கு ஏற்படும் கொடிய நோய்/ நிலை/ ஏழ்மை/குழந்தையின்மை/ஆரோக்ய உடல்/நிலை/ செல்வசெழிப்பு/குழந்தை செல்வம் அனைத்துமே இறைவன் புறத்திலிருந்து அவனுக்கு வரும் சோதனையே தவிர வேறில்லை. அதே போன்று வாழ்வும் மரணமும் ஒரு சோதனையே.
      *உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
      (அல்குர்ஆன் : 67:2*
      சில தருணங்களில் நமக்கு தோன்றும் சிந்தனைகளில் ஒன்று.,
      ""இவர் செயல்களில் மிகவும் சிறந்தவர் நன்மைகள் அதிகம் செய்தார் இருந்தபோதிலும் ஏன் இவருக்கு இத்தனை இன்னல்கள். அவர் செய்த நன்மைக்கு பலன் ஏதும் கிடைக்காமலே இறந்துவிட்டார். கடவுள் என்று ஒன்று இல்லை "" அதே போன்று
      ""இவர் செயல்களில் மிகவும் மோசமானவர் தீமைகள் அதிகம் செய்தார் இருந்தபோதிலும் ஏன் இவருக்கு இத்தனை வசதிகள் or நல்ல வாழ்வு. அவர் செய்த தீமைக்கு தண்டனை ஏதும் கிடைக்காமலே இறந்துவிட்டார். கடவுள் என்று ஒன்று இல்லை ""
      உண்மையில் அவ்வாறு இல்லை.
      *உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
      (அல்குர்ஆன் : 67:2*
      *தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
      (அல்குர்ஆன் : 2:281*
      மறுமை / தீர்ப்பு நாள் என்று ஒன்று உள்ளது. நாம் மரணித்த பின் அந்நாளில் மீண்டும் எழுப்பப்படுவோம். எழுப்பி நம் அனைத்து செயல்கள் பற்றி இறை நம்பிக்கை பற்றி விசாரிக்க படுவோம்.
      அந்நாளில் எந்த ஒரு ஆத்மாவும் அது சம்பாதித்த நன்மைக்கும் தீமைக்கும் கூலி கூடுதல் குறைவு இன்றி நீதமாக கொடுக்கப்படும்.
      ஆகவே இறைநம்பிக்கை யில் நம்பிக்கை இழக்க வேண்டாம். நாம் எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம். அரசன் அன்று கொல்வான் இறைவன் நின்று கொல்வான். மனிதர்கள் அனைவரும் பாவம் செய்பவர்களே இறைவன் தரும் அந்த கருணை நேரத்தில் நாம் நம்மையும் இறைவனையும் நன்றாக புரிந்து பாவமன்னிப்பு தேட வேண்டும். இறைவன் நாடினால் நம் பாவங்கள் மன்னிக்கப்படும்; நம் மறுமை நன்றாக அமையும்.
      மேலும் இன்பத்திலும் துன்பத்திலும் இறைசிந்தனையுடன் வரம்பு மீறாமல் பொறுமையாக இருக்க வேண்டும்.

    • @chinnakutta
      @chinnakutta 8 วันที่ผ่านมา

      அப்போ குரான், bibil எல்லாம் இருக்கிறது எல்லாம்

    • @jayamoffset4676
      @jayamoffset4676 8 วันที่ผ่านมา

      @@chinnakutta
      அது மறு பிறவி இல்லை. நியாயத்தீர்ப்பு நாள்

  • @seetharaman5528
    @seetharaman5528 10 วันที่ผ่านมา +3

    Very good speech Thanks for you ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sriram8044
    @sriram8044 10 วันที่ผ่านมา +36

    இந்துத்துவ ஊடுருவல் அனைத்து துறைகளிலும் இருக்கிறது ... முற்போக்காளர்களுக்கு பெறும் பணி இருக்கிறது

    • @JeevaPandiyan-rn3cq
      @JeevaPandiyan-rn3cq 10 วันที่ผ่านมา +2

      100%உணமை.முற்போக்காளர்கள் இடதுசாரிகள் திராவிட
      தமிழிய சிந்தனையாளரகள்கட்டாயம்
      ஒன்றினைய வேண்டிய
      காலமிது.......
      விஞ்ஞானத்தை வளர்க்க
      போரேண்டி...N.S.K நினைவில்.

    • @wrajasolomon756
      @wrajasolomon756 10 วันที่ผ่านมา

      முற்போக்காளர்களை அனுமதிப்பது இல்லை

    • @DevarajBalakrishnan
      @DevarajBalakrishnan 10 วันที่ผ่านมา +2

      இது நீதி துறையிலும் இருக்கிறது. இதை சரி செய்ய அனைத்து துறைகளிலும் சமூக நீதி பின்பற்ற வேண்டும் .

  • @anandtobra
    @anandtobra 10 วันที่ผ่านมา +19

    அக்கா அழகாக சொன்னீங்க..

  • @ashwinkumar3069
    @ashwinkumar3069 10 วันที่ผ่านมา +6

    Correct mam👏👏👏👏

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 8 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான விவாதம்

  • @raghuraman7362
    @raghuraman7362 8 วันที่ผ่านมา

    அன்பு சகோதரி தங்களது பேச்சு மிக அருமை யார் மனதும் புண்படாமல் பேச வேண்டும் தங்களது உரை தங்களது ஆழ்ந்த அறிவின் வெளிப்பாடு
    வாழ்க வளமுடன்

  • @raghuprasath7631
    @raghuprasath7631 10 วันที่ผ่านมา +4

    ஆடு மாதிரியே திருப்பி திருப்பி கேள்வி கேட்கிறான் பாருங்க

  • @saamuraiblood6088
    @saamuraiblood6088 10 วันที่ผ่านมา +19

    அந்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர்👌. தர்குறி மதவெறி பேச்சாளர் தண்டிக்க பட வேண்டியவன். இவனுக்கும் இவனை அழைத்த தற்குறிக்கும் தரும் தண்டனை முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

  • @alexrmanohar9336
    @alexrmanohar9336 10 วันที่ผ่านมา +48

    அவனை கைது செய்யுங்கள் முதலில்.

  • @athiskannan2414
    @athiskannan2414 10 วันที่ผ่านมา +3

    Correct 💯 percent madam

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 7 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @world-philosophy
    @world-philosophy 10 วันที่ผ่านมา +6

    அவன பேச கூப்பிட்ட நாதாரி யார்ன்னு இன்னும் யாரும் சொல்லவே இல்லையே ஏன்?

    • @j.beaulahnavaneethakumari2475
      @j.beaulahnavaneethakumari2475 10 วันที่ผ่านมา

      CEO விட நீ அறிவாளியா? என்று அந்த ஆசிரியரை நோக்கி கேட்டாரே அந்த மகா விஷ்ணு....
      Key person...

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 9 วันที่ผ่านมา

      That point should not be be ignored. Definitely Sanghis agents working either in the school or as educational authorities. Strong enquiry must be conducted.
      Taking moral responsibility education minister Must RESIGN.

  • @sriramg7495
    @sriramg7495 10 วันที่ผ่านมา +13

    That Govt Teacher awesome 🙏

  • @jayasekarann3357
    @jayasekarann3357 10 วันที่ผ่านมา +10

    மேடம் இந்த மாதிரியான விசத்தை தெளிக்கும் வாத்திகளை உடனடியாக எந்த விதமான விசாரனையும் இன்றிஉடனடியாக
    பணிநீக்கம் செய்யவேண்டும்.

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m 10 วันที่ผ่านมา +4

    Yama yarumma neenkal very good speech thelivaana thella theliyu ok🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aarthi2621
    @aarthi2621 10 วันที่ผ่านมา +9

    அருமை அருமை மிக அருமை மேடம் 👏👏👏👏👌👌

  • @mohanamtc7694
    @mohanamtc7694 2 วันที่ผ่านมา

    Good analysis. Nice interview. Dr T.C.MOHANAM, Advocate

  • @Ammasaiappan
    @Ammasaiappan 10 วันที่ผ่านมา +5

    அந்த பணாதிய எவன் பள்ளி க்குள்ள விட்டது

  • @prakashmiranda554
    @prakashmiranda554 9 วันที่ผ่านมา

    அருமையான பதிவு
    இதை பார்த்து திருந்துவார்கள் . ❓❓❓❓❓❓

  • @rm.lakshmananlakshmanan1877
    @rm.lakshmananlakshmanan1877 10 วันที่ผ่านมา +3

    Superspeech,Ganthy,Ampethkar🎉🙏

  • @NandaKumar-ii3zt
    @NandaKumar-ii3zt 10 วันที่ผ่านมา +3

    ஆசிரியர் மட்டும் இந்த மாதிரியான கருத்துக்களை சொல்லவில்லை பல வடிவங்களில் பழைய சித்தாந்த கதைகளை சொல்லி ஒருநிலைப்படுத்தி அவர்களுடைய அறிவாற்றலை மருந்து செய்து வேறு வழியில் குறிப்பிடுகிறார்கள்

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 8 วันที่ผ่านมา

    பள்ளி தலைமை ஆசிரியர் யாருடைய தூண்டுதலால் இந்த கூட்டத்தை நடத்தினார்.. விசாரணை நடத்த வேண்டும்

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 9 วันที่ผ่านมา +1

    நெறியாளர் சகோ👌🔥மிக பொறுமையான, நேர்த்தியான வார்த்தைகள் , மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள், வழக்கம் போல பேராசிரியர் அவர்கள் வார்த்தைகள் எல்லாமே 👌🔥👏👏👏👏👏👏👏👏👏👏...
    நேர்த்தியான நேர்காணல் ❤ , நீங்கள் இருவரும் சேர்ந்து நிறைய சமூக பிரச்சினைகள் குறித்து நேர்காணல் பண்ணுங்கள்

  • @yttnews360
    @yttnews360 10 วันที่ผ่านมา +8

    அருமையான விளக்கம். நன்றி சகோதரி.

    • @gopirao6403
      @gopirao6403 8 วันที่ผ่านมา

      மூதேவி உன்னை தொற்றிக் கொண்டது

  • @user-cn4hs4ne5r
    @user-cn4hs4ne5r 6 วันที่ผ่านมา

    Excellent super exceptional

  • @surshkumar5914
    @surshkumar5914 8 วันที่ผ่านมา

    அருமையான உரை தோழி

  • @Nasar-sb6qo
    @Nasar-sb6qo 9 วันที่ผ่านมา

    தவறு தவறு செய்த அந்த தலைமை ஆசிரியருக்கு தண்டனை அளித்தே தீர வேண்டும் உண்மையை உரக்க சொன்ன அந்த சிங்கத்திற்கு ஆயிரம் வாழ்த்துக்கள்

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 8 วันที่ผ่านมา

    Super speech congrats sister

  • @dylan9698
    @dylan9698 10 วันที่ผ่านมา +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி சகோதரி

  • @KingsTailor
    @KingsTailor 8 วันที่ผ่านมา

    விட்டு விடுங்க அம்மா தமிழகத்தை உங்களின் மேலான அறிவுரைகளை குடும்பத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

  • @janajanarthanan186
    @janajanarthanan186 8 วันที่ผ่านมา

    ❤🎉 அருமையான பதிவு ❤🎉

  • @Saravanans-ro3ub
    @Saravanans-ro3ub 10 วันที่ผ่านมา +1

    Super sister 👍

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 9 วันที่ผ่านมา

    இந்த பிறவியில் நன்மை செய்பவர்கள் எல்லாம் கஷ்டப் படுகிறார்களே ஏன்.மோசமானவர்கள் எல்லாம் இந்த பிறவியில் நன்றாக இருக்கிறார்களே ஏன்

  • @MohanK-z8c
    @MohanK-z8c 6 วันที่ผ่านมา

    super madam good speach

  • @natesandurai8793
    @natesandurai8793 9 วันที่ผ่านมา

    Arumai vaazhtthukkal 🎉

  • @TheJyothy
    @TheJyothy 10 วันที่ผ่านมา +2

    அம்மா நீங்கள் நன்றாக தெளிவாக பேசினீர்கள்... இருந்தாலும் பாவம் புண்ணியம் போன்ற விஷயங்களை பேசுவது மனிதர் மீது மனிதர் தொடுக்கும் வன்முறையே...அப்படி இருக்க பக்கத்து மாணவனிடம் பேசுவது பாவம் என்று சொல்லுகிறீர்கள்.. அது தவறு என்றுதான் சொல்லியிருக்கவேண்டும்.. மேலும் அமைச்சர்கள் எந்த ஒரு தனி மனிதர்களிடமும் போட்டோ எடுத்துக்கொள்ள கூடாது என்பதையும் பதிவுசெய்திருக்கலாம் நீங்கள்

  • @rajuc8709
    @rajuc8709 10 วันที่ผ่านมา +1

    Super super...............

  • @kulandaiveluramanujam
    @kulandaiveluramanujam 9 วันที่ผ่านมา +1

    அரசு பள்ளிகௌகூடமா? சங்கரமடமா?. தலைமை ஆசிரியரை இந்த அரசு பணிநீக்கம் உடனடியாக செய்யாதவரை இதுபோல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும்.அரசின் நடவடிக்கை ஏற்கதக்கதல்ல மாறுதல் மட்டும்.

  • @palanimurugesan4845
    @palanimurugesan4845 10 วันที่ผ่านมา +9

    அருமையான பதிவு தெளிவான பேச்சு மிகவும் பிடித்த நல்ல பேச்சாளர் நன்றி சகோதரி அந்த பள்ளிக் கூடத்திற்கு வந்த கயவன் யார் என்று தெளிவு படுத்திக் கொண்டு பள்ளிக் கூடத்திற்கு உள்ளே அனுமதிக்க வேண்டும் அந்த தலைமை ஆசிரியர் ஏமாற்ற பட்டார்

  • @jaganasirvatham4355
    @jaganasirvatham4355 10 วันที่ผ่านมา +6

    அருமையான பதிவு சகோதரி அவர்களே

  • @MahaLakshmi-hz5im
    @MahaLakshmi-hz5im 10 วันที่ผ่านมา +1

    Arumai Arumai Arumai ❤❤❤

  • @dhabrealam9829
    @dhabrealam9829 9 วันที่ผ่านมา +1

    கல்வி துறைக்கு தெரியாமல் எப்படி உள்ளே வந்தான்.?

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 9 วันที่ผ่านมา +1

    விபத்தில் இறந்ததற்கு அவன் போன பிறவியில் செய்த பாவம் என்று நீங்கள் பேசுவது சரியா.

  • @sethupandian6190
    @sethupandian6190 9 วันที่ผ่านมา +1

    அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் சேர்த்தால் தானாகவே உயரும்

  • @johnsundarj517
    @johnsundarj517 9 วันที่ผ่านมา +1

    மனிதன் ஒரே தரம் பிறப்பதும் பின்பு நியாயசானத்தில் நிற்பதும் எல்லா மனுஷனுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிற

    • @johnsundarj517
      @johnsundarj517 9 วันที่ผ่านมา

      து (எங்கள் பைபிள் சொல்லுவதுதான் உண்மை இயேசு எல்லா பாவத்தையும் மண்ணிக்கிறவர்

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m 10 วันที่ผ่านมา +2

    Yamma poottu thaakku verygood hi light speech👍👍👍👍👍👍👍👍

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 9 วันที่ผ่านมา +1

    மரு ஜென்மம் இருந்தால் போலீஸ் சட்டம் ஒழுங்கு நீதி மன்றம் அரசாங்கம் தேவை இருக்காது - விதிப்படி நடந்தது என்று விட்டு விட வேண்டி வரும் -

  • @thiruarasu4301
    @thiruarasu4301 9 วันที่ผ่านมา

    ஒவ்வொரு பள்ளிகளையும் அல்லது ஒவ்வொரு ஒன்றியங்களையும் கண்காணிக்க பெரியாரிஸ்டுகள்,இடது சாரிகள் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட வேண்டும் !!

  • @saranraj3128
    @saranraj3128 8 วันที่ผ่านมา

    என்ன ஒரு தெளிவான விளக்கம் really impressed 🔥🔥🔥🖤❤️

  • @s.natarajan3139
    @s.natarajan3139 10 วันที่ผ่านมา +1

    Reactionary forces become bold, not afraid of government force . Know Incapacity !!😮😮

  • @aarthi2621
    @aarthi2621 10 วันที่ผ่านมา +2

    பெண் குழந்தை பள்ளி gu அனுமதித்தது மிக தவறு,

  • @picharathinamnkl4230
    @picharathinamnkl4230 9 วันที่ผ่านมา

    சூப்பர் மேடம்

  • @anisahamed4601
    @anisahamed4601 10 วันที่ผ่านมา +1

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அந்தப் பள்ளிக்கூடத்தில் மயில்சாமி அழைத்து மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்க வேண்டும்

  • @karthikeyan.k580
    @karthikeyan.k580 9 วันที่ผ่านมา +1

    ஆபாச பேச்சாளர பாடநூல் தலைவர போடலாம்
    அறிவார்ந்த விசயத்தை போதித்தால் தவறு

  • @Nasar-sb6qo
    @Nasar-sb6qo 9 วันที่ผ่านมา

    என் சகோதரி பேராசிரியர் ஆசிரியருக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @basheerahmed2703
    @basheerahmed2703 9 วันที่ผ่านมา

    Super 🎉 super 🎉🎉
    Sister

  • @ilamarannatarajan1985
    @ilamarannatarajan1985 8 วันที่ผ่านมา

    Great sister

  • @siddharthanmadurai8400
    @siddharthanmadurai8400 9 วันที่ผ่านมา

    சிறப்பு

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 9 วันที่ผ่านมา

    எங்க இருந்துடா நீங்கள் லாம் வர்றீங்க என்று விஜய் சேதுபதி கேட்ட மாதிரி கேட்க வேண்டி இருக்கிறது

  • @jayabharathik3600
    @jayabharathik3600 10 วันที่ผ่านมา +1

    Super sister

  • @nandri213
    @nandri213 9 วันที่ผ่านมา +1

    திரித்து பொய் கூறும் அம்மணி நிறுத்து

  • @Ayyannaranitha
    @Ayyannaranitha 8 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @InbaSekat
    @InbaSekat 10 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான பேச்சு

  • @kusharani1210
    @kusharani1210 9 วันที่ผ่านมา

    அந்தப் பள்ளியில் பேசிய நபருக்கு பகுத்தறிவு இல்லை.

  • @muthukumar9775
    @muthukumar9775 7 วันที่ผ่านมา

    Arumai Arihu mahale vazhthukal

  • @Selva916-m1p
    @Selva916-m1p 9 วันที่ผ่านมา

    சரியான நேரத்தில் மிகச்சிறந்த விளக்கம்.மிக்க நன்றி மேடம்

  • @AbdulAzeez-sw7xp
    @AbdulAzeez-sw7xp 9 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம். பகுத்தறிவு பற்றி எல்லோரும் தெளிவா இருந்தால் இதுபோன்ற முன்ஜென்மம் பின்ஜென்மம் எல்லாம் எடுபடாது