நீ ஆண்டவனா | Nee Andavana with Lyrics | Vaaname Ellai | 90's Super Hit Film Song | Vijay Musicals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Song : Nee Andavana - Tamil Lyrics
    Film : Vaaname Ellai
    Singers : S P Balasubrahmanyam, K S Chitra
    Lyrics : Vairamuthu
    Music : Maragathamani
    Video : Kathiravan Krishnan
    Production : Vijay Musicals
    #90ssongs#tamilfilmsongs#superhtsongs
    பாடல் : நீ ஆண்டவனா - தமிழ் பாடல்வரிகள்
    திரைப்படம் : வானமே எல்லை
    குரலிசை : S P பாலசுப்ரமணியம், K S சித்ரா
    கவியாக்கம் : வைரமுத்து
    இசை : மரகதமணி
    காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
    பாடல்வரிகள் :
    நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லயே
    கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே
    கண்ணீர் என்ன கண்ணா அட நானும் மாமனே
    மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே
    தாய் பாஷை அறியாத புது இந்தியன்
    நீ என்றல் பொய்யில்லையே
    தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
    உன் போலே ஊரில்லையே
    இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்
    ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய்
    தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே
    பாலூட்டிட வழி இல்லை அதுதான் குறையே
    உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும்
    எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும
    நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லயே
    கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே
    கண்ணீர் என்ன கண்ணா அட நானும் மாமனே
    மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே
    ஆரோ ஆரோ ஆரோ ஆரீராரோ
    ஆரோ ஆரோ ஆரோ ஆரீராரோ
    கலைகின்ற மேகங்கள் சபை கூட்டியே
    வான் வெளியை தாலாட்டுதே
    கரைகின்ற பிறை ஐந்து கை வீசியே
    சூரியனை தாலாட்டுதே
    முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்
    முத்தங்கள் தந்து நீ முள் ஆனாய் சேலையில்
    உயிர் என்பது எம் வாழ்வில் வரவா செலவா
    முள் என்பது ரோஜாவில் உறவா பகையா
    காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது
    கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது
    நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லயே
    கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே
    கண்ணீர் என்ன கண்ணா அட நானும் மாமனே
    மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

ความคิดเห็น • 121

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 3 ปีที่แล้ว +35

    மரகதமணியின் இசையில் பாலு சாரும் சகோதரி சித்ராவும் இனிமையாக பாடியுள்ளனர்.

    • @rrchannel743
      @rrchannel743 3 ปีที่แล้ว +1

      உண்மையில் ஒரு அருமையான பாடல்

    • @nivascr754
      @nivascr754 2 ปีที่แล้ว

      இசையின் துல்லியம் மேலும் பாடலை இனிமை கூட்டுகிறது....

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 ปีที่แล้ว +29

    மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே
    முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்
    காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது
    உயிர் என்பது எம் வாழ்வில் வரவா செலவா
    முள் என்பது ரோஜாவில் உறவா பகையா

  • @AKTAMILANYT2223
    @AKTAMILANYT2223 2 ปีที่แล้ว +15

    நீ என்பது என் வாழ்வில் வரவு செலவா அருமையான வரிகள் பாடல் வரிகள் அனைத்தும் அருமை

  • @TopTREND111
    @TopTREND111 3 ปีที่แล้ว +25

    பழமை தான் என்றும் பொக்கிசம்

  • @kalimuthu9187
    @kalimuthu9187 ปีที่แล้ว +19

    மறக்க முடியாத மரகதமனியின் இசை

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 3 ปีที่แล้ว +14

    மரகதமணி மணி மணியாய் இசைத்திருக்கிறாய் சிறந்த இசையமைப்பாளன்

    • @tharun8133
      @tharun8133 3 ปีที่แล้ว +1

      My favorite song🎵🎵🎵

  • @kdhileepandhileepank-em2ed
    @kdhileepandhileepank-em2ed ปีที่แล้ว +7

    தாய் பாஷை அறியாத புது இந்தியன்

  • @shihabaaqeeldaiyan3862
    @shihabaaqeeldaiyan3862 2 ปีที่แล้ว +7

    I love this song. I have been searching this song for many years. Naa siru vayadhil keta paadal. Enakku romba pudikkum. Thanks to TH-cam...
    Naan 1993/94 la k ta paadal. Appo enadhu vayadhu 12/13. Naa andha neram kudumbaththoda Oman la irundhom ippa Sri Lanka la irikirom. Ippa enadhu vayadhu 41.
    👍🙏🇱🇰🇴🇲🇮🇳🙏👍

  • @rrchannel743
    @rrchannel743 3 ปีที่แล้ว +18

    அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @anandm7264
    @anandm7264 3 หลายเดือนก่อน +6

    யூடியூப் ஐ பார்த்தால் இந்த பாடல்தான் ஞாபகம் வருகிறது

  • @nathankarthikeyan
    @nathankarthikeyan 2 ปีที่แล้ว +19

    முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்
    முத்தங்கள் தந்து நீ முள் ஆனாய் சேலையில்
    நீ என்பது எம் வாழ்வில் வரவா செலவா
    முள் என்பது ரோஜாவின் உறவா பகையா...
    What a lyrics... Tears...

  • @marygpragasam9182
    @marygpragasam9182 3 ปีที่แล้ว +18

    இசையும் அழகு பாடலும் அழகு!

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +13

    23.08.2021 பாடல் கேட்கிறேன்.
    கண்ணீரோடு..கண்ணீர் சேர்ந்தது.
    மண்ணின் மைந்தன்..
    அருமையான பாடல்.
    வானமே எல்லை..
    வாழ்க்கையே தொல்லை..
    புரிந்து வாழ்வது நல்லது.

  • @senthilkumar-ty1zf
    @senthilkumar-ty1zf 2 ปีที่แล้ว +6

    இது மாதிரி ஒரு பாடலை இனி பார்க்கவே முடியாது

  • @nausathali8806
    @nausathali8806 3 ปีที่แล้ว +17

    நீ.... ஆண்டவனா...
    ஏற்றமும் இறக்கமுமாய்... S.P.B.யின்
    அழகுக்குரல்,
    ஓ... நீங்கள் மட்டும்தான் இப்படி பாடுவீர்களா... நானும்என...
    சின்னக் குயிலின் கூவல்.
    தனது இனிமையான இசையின்
    மூலம்,
    இருவரது குரலில் அருமையான ஒரு
    பாடலை நமக்கு தந்திருக்கிறார்
    இசையமைப்பாளர்...
    மரகதமணி அவர்கள்.
    இப்படத்தின் போஸ்டரில் முதல் முறையாக,
    இயக்குனர் சிகரத்தின் முகத்தை
    இப்படத்தில் நடித்தவர்களின் புகைப்படங்களை கொண்டே உருவாக்கியிருப்பார்கள்... சிறப்பு.
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    படம் : வானமே எல்லை.
    இசை : மரகதமணி அவர்கள்.

    • @ravimuthusami4635
      @ravimuthusami4635 3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி

    • @nausathali8806
      @nausathali8806 3 ปีที่แล้ว +1

      @@ravimuthusami4635
      மிக்க நன்றி சார்...!

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 3 ปีที่แล้ว +1

      Very nice ❤️ explanation

    • @nausathali8806
      @nausathali8806 3 ปีที่แล้ว +1

      @@manzoorsgripwrap1978
      மிக்க நன்றி சார்...!

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 3 ปีที่แล้ว +1

      @@nausathali8806 Most welcome 🙏👍

  • @velmurugant207
    @velmurugant207 ปีที่แล้ว +7

    மனதை வருடும் மரகத மணியின் பொன்னான இசை.

  • @நீவிர்வாழ்க
    @நீவிர்வாழ்க ปีที่แล้ว +4

    மரகதமணி(கீரவாணி) ஆஸ்காருக்குதகுதியானவரே...

  • @mutharasus9689
    @mutharasus9689 3 ปีที่แล้ว +10

    வைரமுத்து தமிழின் பொக்கிஷம்

  • @balar4774
    @balar4774 3 ปีที่แล้ว +22

    நீஆண்வனாபாடல்கேற்க்அருமையானதுஇனியானதுசுவையானது ❤❤❤ .

    • @vijayraj7620
      @vijayraj7620 2 ปีที่แล้ว

      Ama arumai yana padal

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 ปีที่แล้ว +10

    3:02 to 3:41 ❤️❤️❤️❤️🎵🎵🎵🎵🎵🎵🎵🎼🎼🎼🎼🎸🎸🎸🎸🎶🎶🎶🎶🎶🎻🎻🥁🥁🥁🎻🎻🎻🎹🎹🎹🎹 Notes by The Legend Maragadhamani 👍

  • @kamalakkannan7848
    @kamalakkannan7848 11 วันที่ผ่านมา

    பாடல்கள் (கேசட்) வெளிவந்த பல மாதங்கள் கழித்து தான் படம் ரிலீஸ்.
    பாடல்கள் எல்லாம் பயங்கர ஹிட். படமும் வெற்றி.

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 3 ปีที่แล้ว +28

    பெண் , ஜானகி சித்ரா ஸ்வர்ணலதா மும்மூர்த்திகள் ஆண் எஸ் பி பி ஜேசுதாஸ் ஹரிகரன் மும்மூர்த்திகள் பாட்டு என்றாலே இவர்கள்தான் இவர்களை அடிச்சிக்க எந்த பாடகராலும் முடியாது

    • @nivascr754
      @nivascr754 3 ปีที่แล้ว +1

      P. சுசீலா மேடம் குரலும் TMS குரலும் இனிமைதான் சார்... மறந்துட்டீங்களே.....

    • @nivascr754
      @nivascr754 3 ปีที่แล้ว

      சுசீலா மேடம் குரலும் TMS குரலும் இனிமைதான் சார்..... மறந்துட்டீங்களே.,..

    • @sivagayathri2019
      @sivagayathri2019 2 ปีที่แล้ว +2

      நீங்கள் சொன்ன அனைவரும் சிறந்த பாடகர்களே... அதில் சந்தேகம் இல்லை.... இவர்களை யாரும் அடிச்சுக்க வேண்டாம்...... மனோ, மலேஷியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், பி.சுசீலா, டி.ம். சௌந்தரராஜன், p. b. ஸ்ரீநிவாஸ்.. இவங்கல்லாம்?????

    • @vijayraj7620
      @vijayraj7620 2 ปีที่แล้ว

      Ama

  • @arulperumal3114
    @arulperumal3114 ปีที่แล้ว +2

    Very fentastic song, very excellent music.
    Mr.MM.keravani sir.
    Very very great.🎉🎉🎉

  • @chellappanthenmozhi7557
    @chellappanthenmozhi7557 4 หลายเดือนก่อน +1

    அப்பாபாடியபாட்டுல இதுரொம்பபுடிக்கும்❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @anandm7264
    @anandm7264 5 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த பாடல் தர்மபுரியில் இருந்து வணக்கம் நண்பர்களே.

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 3 ปีที่แล้ว +9

    அருமை அற்புதம் வணங்குகிறேன்

  • @killerscomfort
    @killerscomfort 3 ปีที่แล้ว +5

    Thanks for giving such wonderful lyrics, music and great singers of south India, Thriu TMS, SPB, Chitra, Janaki, Susila, Vani Jayaram, Swarnalatha, Mano, Yesudas, Vasudevan, Srinivas, Unni Krish , Unni Manon, Harish Ragavendra, Vijay Prakash, Krish, naresh Iyer and self pride karthik ..........

  • @putheryputhery6565
    @putheryputhery6565 ปีที่แล้ว +3

    Praise the Lord

  • @SenthilKumar-kb8nf
    @SenthilKumar-kb8nf 3 ปีที่แล้ว +12

    Super melody heart touching song

  • @gopigalm
    @gopigalm 3 ปีที่แล้ว +8

    ஒவ்வொரு ஞாயிறு மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகும் ரேடியோவில் இந்த பாடல்... அந்த நிகழ்ச்சி பெயர் மறந்துவிட்டது... யாருக்காவது தெறிந்தால் சொல்லுங்கள்...

    • @Prasannalingam43476
      @Prasannalingam43476 3 ปีที่แล้ว +1

      நேயர் விருப்பம் என்று நினைக்கிறேன் சரியா தோழா

    • @senthikumar4687
      @senthikumar4687 3 ปีที่แล้ว

      @@Prasannalingam43476 yes

    • @Prasannalingam43476
      @Prasannalingam43476 3 ปีที่แล้ว +1

      @@senthikumar4687 எஸ் பி பி ஐயா அவர்களின் தீவிர ரசிகை நான்

  • @surulirajan2160
    @surulirajan2160 3 ปีที่แล้ว +9

    Nice song

  • @pugalpugal7579
    @pugalpugal7579 9 หลายเดือนก่อน +1

    ❤நல்ல பாடல்

  • @shanmugam3991
    @shanmugam3991 9 ชั่วโมงที่ผ่านมา

    பாடல்களை தனித்தானிக பதிவேற்றம் செய்தால் கேட்பதற்கு இலகுவாக இருக்கும்.

  • @andalkrishnakumar2658
    @andalkrishnakumar2658 3 ปีที่แล้ว +5

    Very nice voice

  • @SakthiBliss
    @SakthiBliss 3 วันที่ผ่านมา

    Maragathamani !!!

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 ปีที่แล้ว +6

    Well lyrics song👑👒

  • @jalaldheen4579
    @jalaldheen4579 3 ปีที่แล้ว +7

    Thanks

  • @user-io4ez1il9r
    @user-io4ez1il9r 8 หลายเดือนก่อน +1

    Nice song ❤️

  • @rios5102
    @rios5102 3 ปีที่แล้ว +6

    Super

  • @ammu30089
    @ammu30089 10 หลายเดือนก่อน +1

    My fav song ❤❤❤❤

  • @nalinil.v8125
    @nalinil.v8125 3 ปีที่แล้ว +1

    Nee andavana thaye, thandhadhan vunakillaye...kanna naa vun jaadhi dha uruvevenbadhe yenakillaye....😢🐰

    • @nalinil.v8125
      @nalinil.v8125 2 ปีที่แล้ว

      Yenaku appa irukar....yenoda ponnu nu sollitu minuku varale...adhudha 🖕 sonne...apudi vandhirundha yenaku prachanaiye vandhirukadhu..avunga yenna indirect a kapathirukanga..adhu yenaku puriala...yenoda job vita piragu dha terinjadhu...adhudha kavale...minadi terinjirubdha avur irukara place la work seinzirupe..ipo job pandradhula istam illa...yena safety irukadhu..konjam naa irukura place decency kuraiva iruku..adhudha avoid pandre..😊🐰

    • @tamilchakra8947
      @tamilchakra8947 2 ปีที่แล้ว +1

      Don't feel sister.....nadapathu ellam nanmaiku nu ninaichikonga... Kadavul epothum unga kuda irupar don't feel sister

  • @user-io4ez1il9r
    @user-io4ez1il9r 8 หลายเดือนก่อน +1

    Song super

  • @pugalpugal7579
    @pugalpugal7579 10 หลายเดือนก่อน +1

    இசை சக்ரவர்த்தி மரகதமணி அண்ணன்

  • @kavimano5817
    @kavimano5817 ปีที่แล้ว +1

    My favorite song🎵🎵🎵

  • @arularul38
    @arularul38 3 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @ShivaMallar
    @ShivaMallar 9 หลายเดือนก่อน +1

    Isaiyum alagu karutulla padall arumaye

  • @palraj2491
    @palraj2491 3 ปีที่แล้ว +3

    Super feel song

  • @sivankalaisivankalai6330
    @sivankalaisivankalai6330 3 ปีที่แล้ว +8

    15.5.2021

    • @dejavu6317
      @dejavu6317 3 ปีที่แล้ว

      27.05.2021🙏🏻

    • @nivascr754
      @nivascr754 3 ปีที่แล้ว

      22…6.2021

  • @RaguPathy-io6qw
    @RaguPathy-io6qw 4 หลายเดือนก่อน +1

    Old.is.gold..ragu.ranipet

  • @m.marithevan5362
    @m.marithevan5362 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @bakthisong1982
    @bakthisong1982 3 ปีที่แล้ว +2

    All song super

  • @whatever8292
    @whatever8292 ปีที่แล้ว +1

    😢😢😢 அம்மா 🥹🥹🥹🥹

  • @albinedger498
    @albinedger498 2 ปีที่แล้ว +1

    Supper b.💞 hits the song is nice 🚩❇❇❇❇✨🌠

  • @BloodySweet2323
    @BloodySweet2323 3 ปีที่แล้ว +3

    My ringtone

  • @senthikumar4687
    @senthikumar4687 3 ปีที่แล้ว +1

    Song super my favourite song

  • @dineshdinesh3873
    @dineshdinesh3873 9 หลายเดือนก่อน

    என்ன அருமை சூப்பர் சூப்பர்

  • @vengatvengatvengatvengat322
    @vengatvengatvengatvengat322 3 ปีที่แล้ว +1

    My favarite songs

  • @dhilipjasminealwaysbestson7383
    @dhilipjasminealwaysbestson7383 3 ปีที่แล้ว +2

    Nalla padal

  • @kcsmobile6154
    @kcsmobile6154 3 ปีที่แล้ว +3

    வருதம்

  • @nalinil.v8125
    @nalinil.v8125 6 หลายเดือนก่อน +1

    Yenoda vote always orphan kannan ku dha.....

  • @Dinesh-vg3ye
    @Dinesh-vg3ye 6 หลายเดือนก่อน

    வைரமுத்து ❤❤❤

  • @yuvarajyuvaraj8716
    @yuvarajyuvaraj8716 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @palani.tpalani.t2945
    @palani.tpalani.t2945 ปีที่แล้ว +1

    super;suongs

  • @bharathm6360
    @bharathm6360 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 3 ปีที่แล้ว +2

    annan enna thambi enna solladi enaku pathilai

  • @user-nb9ul9mz1m
    @user-nb9ul9mz1m 5 หลายเดือนก่อน +2

    😢🎉. enkku. yar.eil

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +10

    🌹💐🙏

  • @sweetfamilycinnal
    @sweetfamilycinnal ปีที่แล้ว +1

    Marakkamudiyatha padal

  • @dyfivnrvnr6506
    @dyfivnrvnr6506 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vengateshjaya9159
    @vengateshjaya9159 3 ปีที่แล้ว +8

    👍👍👍🙏❤

  • @sugendran928
    @sugendran928 ปีที่แล้ว +1

    Sad song 😢

  • @nathiyinkural4758
    @nathiyinkural4758 3 ปีที่แล้ว +5

    vairavarigal,,,chithraa-spb ,,,nachchchch

  • @ligoriyafrancisca1983
    @ligoriyafrancisca1983 3 ปีที่แล้ว +1

    Nice song samma

  • @Srikeerthi2425
    @Srikeerthi2425 ปีที่แล้ว +1

    Ippo yenoda area la loudspeaker la intha pattu oduthu

  • @rajendranv2403
    @rajendranv2403 ปีที่แล้ว +1

    🙏

  • @chanbashachanbasha6236
    @chanbashachanbasha6236 2 ปีที่แล้ว +1

    CHANBASHS✋️

  • @velvetriambiga3285
    @velvetriambiga3285 2 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍

  • @ushanandhini983
    @ushanandhini983 5 หลายเดือนก่อน +1

    நானும் உன் ஜாதி தான்

  • @Allinone_1770
    @Allinone_1770 2 ปีที่แล้ว +1

    Enna movie

  • @ranialdos2557
    @ranialdos2557 2 ปีที่แล้ว

    ♥♥♥

  • @user-wv1sp5lv6d
    @user-wv1sp5lv6d 3 หลายเดือนก่อน

    🎼🎼🎼🎼🎼🎼🎵🎵🎵🎵🎵🎵🎵❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geethasuruligeethasuruli9490
    @geethasuruligeethasuruli9490 หลายเดือนก่อน +1

    🎉O

  • @karthikeyan4736
    @karthikeyan4736 3 ปีที่แล้ว +1

    Support

  • @MuruganMurugan-mj5rh
    @MuruganMurugan-mj5rh ปีที่แล้ว +1

    Mpm.erote. 2022

  • @tamilarasus8519
    @tamilarasus8519 3 ปีที่แล้ว +4

    வைரமுத்து தமிழின் பொக்கிஷம்

  • @user-io4ez1il9r
    @user-io4ez1il9r 8 หลายเดือนก่อน +1

    Nice song ❤️

  • @senthilkumar-ty1zf
    @senthilkumar-ty1zf 2 ปีที่แล้ว +1

    Super melody song.

  • @jovel5051
    @jovel5051 9 หลายเดือนก่อน +1

  • @skbk9949
    @skbk9949 3 ปีที่แล้ว +9

    ♥️♥️♥️