சிவராத்திரி தியானம் & சொற்பொழிவு | Sivarathiri Meditation & Discourse by Smt. Desa Mangaiyarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 596

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +6

    இதைத்தான் தனிப்பதிவாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
    இன்ப அதிர்ச்சி அளிப்பது போல தந்துவிட்டீர்கள். மிக்க நன்றி அம்மா.
    🙏🙏🙏

  • @panchanbu9469
    @panchanbu9469 2 ปีที่แล้ว +184

    அருமை அம்மா.... என்னைப் போன்று நேரில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கும்,நேரலையில் காண இயலாதவர்களுக்கும் பரிசு அம்மா இது....

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +5

    இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +6

    க பாலிஸ்வர் உங்களை படைத்து எல்லோருக்கும் பல பல கோடான கோடான கோடி மக்களை உங்கள் வசம் இழுத்து பல நல்ல கருத்துகளை கூறி மகிழ்வித்த அனைவரும் சார்பாக நன்றிகூறுகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว +9

    வீட்டில் இருந்தபடி தங்கள் சொற்பொழிவை கண்டு களித்தேன் மிக்க நன்றிமா நம்பி கெட்டவர் எவரைய்யா உமை நாயகனை திருமயிலையின் இறைவனை 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @pradeeppradeep-jh4wg
    @pradeeppradeep-jh4wg 2 ปีที่แล้ว +3

    அருமை பதிப்பு சிவராத்திரி அன்று இப்படி தான் செய்ய வேண்டும் அருமை சொல் பொலிவு
    ஈசா மாறி ஆட்டம் புரியாத மொழி பாடல்கள் இது இறைவனின் அடைய முடியாது
    அருமை பதிப்பு செல்ல பதிப்பு

  • @thangamgokul1035
    @thangamgokul1035 2 ปีที่แล้ว +3

    மங்கையர்க்கரசி அம்மாவிற்கு மங்கையர் தின நள்வாழ்த்துக்கள்

  • @KDGalatta
    @KDGalatta 2 ปีที่แล้ว +6

    தாம் பேசுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் அழகு அம்மா👌👌👌

  • @sanandan5031
    @sanandan5031 2 ปีที่แล้ว +2

    அம்மா நான் சிவராத்திரி அன்றும் இந்த சொற்பொழிவை கேட்டேன் இன்றும் கேட்டேன் மிக்கமகிழ்ச்சி நன்றி அம்மா

  • @hrsasta3927
    @hrsasta3927 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது ம் என் நெஞ்சில் நீங்காதன் தான் வாழ்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா சக்தி வேல் முருகனுக்கு அரோகரா

  • @nanthagopal4748
    @nanthagopal4748 2 ปีที่แล้ว +4

    அம்மா நீங்கள் தமிழை காப்பாற்ற வந்த தெய்வ பிறவி கோடான கோடி நன்றி

  • @ramankrishnappan6068
    @ramankrishnappan6068 10 หลายเดือนก่อน +3

    ஒரு ஜீவனுக்கு கடவுளை விளங்க வைப்பதைவிட பக்தி உணர்வை வளர்ப்பதைவிட சிறந்த செயல் எதுவும் இல்லை அம்மா நீங்கள் வாழ்க வாழ்க

  • @ashokkumarsk7773
    @ashokkumarsk7773 2 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கு அம்மா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @aariwork_trending
    @aariwork_trending 2 ปีที่แล้ว +43

    மகளிர் தின வாழ்த்துகள் அம்மா🤝🌹🙏

  • @arunadevidevi1025
    @arunadevidevi1025 ปีที่แล้ว +4

    என் ஆன்மீக குரு நீங்கள் தான் நீங்கள் சொல்வதையே அதிகம் பின்பற்றுகிறேன் இன்னும் கடைபிடிப்பேன்

  • @newworld1959
    @newworld1959 2 ปีที่แล้ว +5

    ஓம் அம்மை அப்பனே போற்றி 🙏போற்றி 🙏என் அப்பன் ஈசனின் அருளால் அம்மா நூறாண்டுகள் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமோடு வாழ ஈசனிடம் வேண்டுகிறேன் 🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 7 หลายเดือนก่อน +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! தங்களின் சொற்பொழிவை கேட்ப்பதற்க்கும் தரிசப்பதற்க்கும் இறைவன் திருவருள் இருக்கனும் அம்மா புண்ணியம் பெற்றேன் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @dhanalakshmi7250
    @dhanalakshmi7250 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அம்மா அம்மா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @gayathridevij2070
    @gayathridevij2070 2 ปีที่แล้ว +3

    கபாலீஸ்வரனே என் அப்பாவின் காலையும்,விரல்களையும் காப்பாற்றிக் கொடுங்கள் இறைவா

  • @priyanair9458
    @priyanair9458 2 ปีที่แล้ว +6

    Happy Women's Day 💐😊🙏

  • @srisha9861
    @srisha9861 2 ปีที่แล้ว +5

    உங்க சொற்பொழிவு கேட்டால் உலகம் மறந்து இருந்து விடுகிறேன் நன்றி மேம்

  • @Premkumar-jc6wm
    @Premkumar-jc6wm 2 ปีที่แล้ว +3

    அடியேனும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பிரபஞ்சத்திற்கு நன்றி...🙏

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 2 ปีที่แล้ว +5

    பல கோடி நன்றிகள் அம்மா!!

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமை நன்றிங்க வாழ்க வளமுடன் சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏

  • @kavithaganesan3079
    @kavithaganesan3079 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி🙏.. உங்கள ரொம்ப நாளா நேர்ல பாக்கணும்னு ஆசை... 🙂அது மகா சிவராத்திரி அன்னைக்கு நிறைவேறியது.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு உங்கள் பேச்சும் சொற்பொழிவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்... வாழ்க வளமுடன் சகோதரி..🙂❤🙏

  • @subhababu9318
    @subhababu9318 2 ปีที่แล้ว +2

    மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா ஒம் நமச்சிவாய ஒம் நமச்சிவாய

  • @priyapavi3947
    @priyapavi3947 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா உங்களை நேரில் காந விரும்பும் உங்கள் சகோதரி 🙏🙏🙏💐💐

  • @m.pavithramini3232
    @m.pavithramini3232 2 ปีที่แล้ว +3

    மகளிர் தின வாழ்த்துக்கள் ❤️💐♥️

  • @umarsingh4330
    @umarsingh4330 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @sarguru9913
    @sarguru9913 2 ปีที่แล้ว +2

    Arumai amma.......Thennaadudaiya shivane potri Ennaattavarkkum iraiva potri......Om Namachchivaya

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว +2

    மகளிர் தின வாழ்த்துக்கள் நன்றிமா💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanianandhan1394
    @bhavanianandhan1394 2 ปีที่แล้ว +2

    😘 எங்கள் மங்கையர்கரசிக்கு இனிய மகளிர் தின‌ வாழ்த்துக்கள் ❤️❤️

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம் 🙏 நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 நன்றி நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏

  • @shanthipriya342
    @shanthipriya342 ปีที่แล้ว +5

    நன்றி அம்மா அருமைநேரில் காண கேட்க முடியாத நிலையில் இங்கு கானும் பாக்யம் பேற்றேன் ஓம் நமசிவாய🙏🤝👌

  • @vasukipandi938
    @vasukipandi938 2 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் மகளிர் தினம் வாழ்த்துக்கள்🎉🎊 அம்மா

  • @balajimariner5858
    @balajimariner5858 2 ปีที่แล้ว +2

    வணக்கம் தோழி அவர்களே. நீங்கள் பேசும்போது கைலாயத்தையே பார்த்தமாதிரி இருக்கிறது. நன்றி

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 10 หลายเดือนก่อน +2

    குருவே சரணம் ! குருவே சரணம் ! குருவே சரணம் ! 🌹🌹🌹🙏

  • @murugaanantham8972
    @murugaanantham8972 2 ปีที่แล้ว

    ஆத்மஞானமையத்தினர்
    இனியமதியவணக்கம்
    தியானசொற்பொழிமகவும்
    மனதிற்க்குஇனிமையாக
    இருந்தது,மகிழ்ச்சி,
    நேரில்நிகழ்ச்சியைகானமுடிய
    வில்லையேஎனகொஞ்சம்
    பொறமையாகஇறுக்கின்றது,
    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏OBTL🙏🙏🙏🙏🙏🙏

  • @சிவபாதசேகரன்-வ4ற
    @சிவபாதசேகரன்-வ4ற 2 ปีที่แล้ว +1

    எங்கள் கிருபானந்தவாணி அம்மாக்கு இனிய மகளிர் தினம் வாழ்த்துக்கள்

  • @pachamilagai8330
    @pachamilagai8330 2 ปีที่แล้ว +3

    "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
    மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’".
    மங்கையர் தின வாழ்த்துக்கள் அம்மா.

  • @jeevithav2285
    @jeevithav2285 2 ปีที่แล้ว +2

    Arumaiyana sottpolivu amma thankyou amma🙏🙏🙏

  • @jeyasrijegathess1214
    @jeyasrijegathess1214 2 ปีที่แล้ว +3

    அக்கா மிக்க நன்றி. உங்களை நேரில் காண காணும் வாய்ப்பு கிடைத்தது. வரமுடியவில்லை அடுத்த முறை கிடைக்க வேண்டும்.🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +1

    இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம் 😍😍

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 ปีที่แล้ว +2

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏💖💖💖❤️❤️🌹🌹🌹

  • @ramakrishnan635
    @ramakrishnan635 2 ปีที่แล้ว +3

    இன்னும் பல பல சொற்பொழிவுகளை தங்களது இணையத்தில் பதிவு செய்யுங்கள் நாங்கள் அதைக் கேட்டு இன்பத்தைவிட பேரானந்தம் கொள்வோம்

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 10 หลายเดือนก่อน

    அருமையான சொற்பொழிவு. நகைச்சுவையான கருத்துள்ள தெளிவான பேச்சு👌👌👌❤🙌🌟🙏. ஓம் நமசிவாய போற்றி போற்றி🙏💕

  • @vsivamani3889
    @vsivamani3889 2 ปีที่แล้ว +1

    அம்மா
    எனது மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன்

  • @krishnaveni6475
    @krishnaveni6475 2 ปีที่แล้ว

    தாங்கள் கொடுக்குகின்ற ஒவ்வொரு ஆண்மீக தகவல் மிகவும் சிறப்பான தாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி மாம்

  • @gurua286
    @gurua286 2 ปีที่แล้ว +1

    மகளிர்தின வாழ்த்துக்கள் தாயே💐💐💐💐💐💐💐💐

  • @chandrunila7554
    @chandrunila7554 2 ปีที่แล้ว +2

    🙏🌹மகளிர் தின வாழ்த்துகள் அம்மா 🙏🌹

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி சகோதரி மகிழ்ச்சி ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manupreetha3191
    @manupreetha3191 2 ปีที่แล้ว +2

    மகளிர் தினம் வாழ்த்துக்கள் mam!!!!💐💐🙂😊

  • @kaleeswari.g2531
    @kaleeswari.g2531 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல கோடி அம்மா 🙏🙏🙏

  • @virutharagavi9983
    @virutharagavi9983 2 ปีที่แล้ว +2

    அம்மா ரொம்ப சந்தோஷம் தியானம் மிக மிக அருமை மிகவும் நன்றி அம்மா

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம் ஓம் நமசிவாய நமக நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி 🌹🌷🙏🏼🙏🏾

  • @kalpanasilambarasan1338
    @kalpanasilambarasan1338 2 ปีที่แล้ว +1

    அம்மா மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்

  • @mathidevi6221
    @mathidevi6221 2 ปีที่แล้ว

    Om nama sivaya om nama sivaya om nama sivaya 🙏🏻🙏🏻🙏🏻🪔🌺🌻🌹💐🤲
    மகளிர் தின வாழ்த்துகள் அம்மா🙏🏻

  • @HemaLatha-bk6kw
    @HemaLatha-bk6kw 2 ปีที่แล้ว +1

    மகளிர் தின வாழ்த்துக்கள் என் அம்மா

  • @selvamthivi3462
    @selvamthivi3462 2 ปีที่แล้ว +1

    Ungal padhivugal anaithum superma women's day vaalthukkal amma

  • @pradeeppradeep-jh4wg
    @pradeeppradeep-jh4wg 2 ปีที่แล้ว +3

    தயவு செய்து இதை டிவியில் நேரடி யாக செய்தியிருத்தால் வெளியூர் உள்ள எல்லாரும் வீட்டில் இருக்கும் பயன் வரும் கோவில் செல்லமுடியாதவரிகள்
    பயன் அடைய
    தயவு செய்து நேரடியாக டிவியில் ஒளிபரப்ப வேண்டும்
    அடுத்த முயாவது தயவு செய்து 🙏

  • @என்றும்சிவன்
    @என்றும்சிவன் 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அன்பு சகோதரி 🙏🏻ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @nathanpraveen
    @nathanpraveen 2 ปีที่แล้ว +1

    Potriyo Nama Sivaya Sister மகளிர் தின வாழ்த்துக்கள் 💐💐💐

  • @prabhapadmavati8829
    @prabhapadmavati8829 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா. சிவராத்திரி அன்று இந்த சொற்பொழிவு, தியானம் இரண்டும் நேரில் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன் ஆனால் முடியவில்லை.இந்த பதிவு பார்த்ததில் என் ஆசை நிறைவேறியது நன்றி அம்மா. அம்மா உங்களுக்கு மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐🎉

  • @vinotha3431
    @vinotha3431 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா, மிக்க மகிழ்ச்சி அம்மா.

  • @சிவமேதுணைசிவ.வீ.கிருஷ்ணா

    சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம் சிவ சிவ

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 2 ปีที่แล้ว +3

    அன்பே சிவம், சிவனே அன்பு, சிவாயநம 🙏🙏🙏🙏🙏

    • @excellent1605
      @excellent1605 ปีที่แล้ว

      அன்பே சிவம்

  • @rathikas8181
    @rathikas8181 2 ปีที่แล้ว +1

    மகளிர் தின வாழ்த்துகள் அம்மா

  • @DevotionalPP
    @DevotionalPP 2 ปีที่แล้ว +1

    Arumayana Villakkangals on " Chin Mudrai". Namaskarangals for the Valuble Devine Chorppyivu on " Dhyanam"🙏. Ammayum Appanumana Sivaperumanai dhinam " Avan Arullal Dhyanam, Anushtanam, mandhira japam, thirumurrai illirundhu chilla parayanamum chaigiraen. Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏🙏

  • @srinivasansrinivasan8479
    @srinivasansrinivasan8479 2 ปีที่แล้ว +1

    Amma magalir thena vazhthugal. Arumaiyana pathiuv.

  • @karpagamvijay479
    @karpagamvijay479 2 ปีที่แล้ว +1

    🙏 Om Nama Shivaya 🙏 Happy women's day Amma 🌺🌺🌺💐💐💐🤝🤝🤝

  • @indhumathi2738
    @indhumathi2738 2 ปีที่แล้ว +1

    Nandri Amma 🌺🙏 Happy women's day wishes amma 🌹

  • @adhimoolam7760
    @adhimoolam7760 2 ปีที่แล้ว

    இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥎🏸🎾🏹

  • @MaruthuMaha-wz8um
    @MaruthuMaha-wz8um 2 ปีที่แล้ว

    இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👸👸👸👸👸👸👸👸👸

  • @swasthikag.m9553
    @swasthikag.m9553 2 ปีที่แล้ว +1

    Siva siva siva siva siva. Nantri amma🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 2 ปีที่แล้ว +3

    Very very attraction speech ☺️. thanks 👍 amma

  • @rkayalvizhirkayalvizhi602
    @rkayalvizhirkayalvizhi602 2 ปีที่แล้ว

    சொல்லின் அரசி , எங்களின் மங்கையர்க்கரசி அம்மாவுக்கு மங்கையர் தினம் வாழ்த்துககள்

  • @dhushyanth.s9746
    @dhushyanth.s9746 2 ปีที่แล้ว +3

    மகளிர் தின வாழ்த்துகள் சகோதரி. அருமை சகோதரி. எங்களால் நேரில் காண முடியவில்லையே என்ற ஏக்கம் உள்ளது.
    Laxmi Srinivasan.
    Laxmi Srinivasan.

  • @mixedup5545
    @mixedup5545 2 ปีที่แล้ว +2

    அம்மா சொற்பொழிவு ரெலியன்ஸ் ஓம் நமச்சிவாய

  • @brindhap6126
    @brindhap6126 10 หลายเดือนก่อน +2

    gods grace to listen these wonderful words
    thank you amma

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว +1

    🔱ஓம் நமசிவாய 🌿🌸🌹🌷🙏
    மிக்க நன்றி மா 🙏

  • @dgayathri5037
    @dgayathri5037 2 ปีที่แล้ว +2

    🙏 அருமையான சொற்பொழிவு அம்மா🙏

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 ปีที่แล้ว +2

    அம்மாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ponmareesanponmareesan5028
    @ponmareesanponmareesan5028 2 ปีที่แล้ว

    Good morning mam 🌻🌻🌻🌻🌻 Aruperumjothi Aruperumjothi Thaniperumkarunai Aruperumjothi 🌻🌻🌻🌻🌻 Om Shiva Namaka.

  • @gayathrichellapandian3179
    @gayathrichellapandian3179 2 ปีที่แล้ว +1

    மகளிர் தின வாழ்த்து க்கள் அம்மா

  • @varshnimaruthu9655
    @varshnimaruthu9655 2 ปีที่แล้ว +1

    அம்மா மகளீர் தின வாழ்த்துக்கள் அம்மா

  • @Nandhini0029
    @Nandhini0029 2 ปีที่แล้ว +1

    சிவபெருமானுக்குரிய சிவராத்திரியை பற்றிய நல்ல பயனுள்ள வகையில் அமைந்த பதிவை பார்த்தேன்.அருமை

  • @shobanak963
    @shobanak963 2 ปีที่แล้ว +3

    அளவுகடந்த அன்புடன் நன்றி அக்கா

  • @chithraselvakumar7634
    @chithraselvakumar7634 2 ปีที่แล้ว +1

    அருமை ..மிக அருமை
    வாழ்க வளமுடன்

  • @naveen-i1y7v
    @naveen-i1y7v 2 ปีที่แล้ว +2

    ஓம் சிவாய நம 🙏🏻🙏🏻

  • @kalaivani6023
    @kalaivani6023 2 ปีที่แล้ว +2

    Happy women's day amma 💐🙏

  • @manisivacookingyoutubechan789
    @manisivacookingyoutubechan789 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு அம்மா 🙏
    கை விரல்களில் இவ்வளவு விஷயமா அம்மா 🙏

  • @udhayak9638
    @udhayak9638 2 ปีที่แล้ว +2

    Thank you mangayarkarasi amma....very inspiring

  • @muthupriya3143
    @muthupriya3143 2 ปีที่แล้ว +1

    மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ❤️❤️

  • @aruljothimurugesan2847
    @aruljothimurugesan2847 2 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி. சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி - சிவாய நம🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @Ramalakshmi-s9g
    @Ramalakshmi-s9g ปีที่แล้ว +2

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @vanithaperumal34
    @vanithaperumal34 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவு எல்லாமே மிக அருமை அம்மா 👌👌👌👌. இனிய மகளிர் தின
    நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏.

  • @talasuman4519
    @talasuman4519 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய❤

  • @deepanagesh8284
    @deepanagesh8284 2 ปีที่แล้ว +2

    மணம் வேதனை படும் போது உங்கள் விடியோ பார்ப்பேன் நீங்கள் சொல்வது எனக்கு சற்று ஆறுதலாகவும் நிம்மதி ஆகவும் இருக்கும் உலகில் அனைத்து நோய்க்கு மருந்து உள்ளது ஆனால் மனவேதனைக்கு மருந்து இல்லை

  • @vengatalakshmir
    @vengatalakshmir 2 ปีที่แล้ว

    இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐 அம்மா