பருத்தி சாகுபடி முறை பற்றி விதைப்பு முதல் அறுவடை வரை முழுதகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • • பருத்தி விதை நேர்த்தி ...
    பருத்தியில் பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்துகள்
    பருத்தி விதை நேர்த்தி செய்யும் முறை
    • பருத்தி விதை நேர்த்தி ...
    • கருப்பு கவுனி நெல் ரகம...
    கருப்பு கவுனி நெல் ரகம் சாகுபடி செய்யும் முறை
    • பருத்தி பயிரில் பொட்டா...
    பொட்டாஷ் பதில் வேறு சில முக்கிய உரங்கள் பயன்படுத்தலாம்
    • பருத்தி பயிரில் யூரியா...
    யூரியா பதில் வேறு சில முக்கிய உரங்களை பயன்படுத்தலாம்
    • பருத்தி பயிரில் DAP உர...
    DAP உரதிற்கு பதிலாக வேறு சில முக்கிய உரங்களை பயன்படுத்தலாம்
    • பருத்தி பயிரில் வாடல் ...
    பருத்தி பயிரில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
    • பருத்தி பயிரில் பயன்பட...
    பருத்தி பயிரில் இலை வழியாக பயன்படுத்த வேண்டிய பேருட்ட நூண்ணுட்ட சத்து உரங்கள்

ความคิดเห็น • 55

  • @கார்த்திக்-ப5ர
    @கார்த்திக்-ப5ர 2 ปีที่แล้ว +7

    பருத்தி விவசாயம் பற்றி தெரியாதவர்கள் கூட உங்க வீடியோ பார்த்து விவசாயம் நல்ல முறையில் செய்யலாம் நன்றி வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kuzhadaisureshkuzhadaisure6886
    @kuzhadaisureshkuzhadaisure6886 2 ปีที่แล้ว +3

    எளிமையான ஆழ்ந்த விளக்கத்திற்க்கு நன்றிகள்

  • @paravaikoottamvedaianand8297
    @paravaikoottamvedaianand8297 2 ปีที่แล้ว +4

    விளக்கமாக எடுத்து சொன்னுக்கு நன்றி சார்

  • @kannanthiyagarajan3753
    @kannanthiyagarajan3753 2 ปีที่แล้ว +3

    சிரப்பான பதிவு. நான் பருத்திக்கு புதிது .....தங்கள் தொடர்பு எண்....வெளியிடவும்..நன்றி.

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      நன்றி சார்.தொடர்புஎண்.9585438892

  • @munirathnam6411
    @munirathnam6411 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு

  • @கார்த்திக்-ப5ர
    @கார்த்திக்-ப5ர 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி

  • @rajinirajan5610
    @rajinirajan5610 ปีที่แล้ว

    உங்கள் விடியோவ பொருமையா பார்த்து செயல் பட்டால்... பருத்தி சாகுபடி பற்றிய சந்தேகம் வர வாய்ப்பு இல்லவே இல்லை... உங்கள் ஆலோசனை படி முதல் முறையாக பருத்தி சாகுபடி செய்து வருகிறேன்.... 85..நாளாச்சு... தன்றாக உள்ளன.... நன்றி

  • @venkatvsmb7346
    @venkatvsmb7346 ปีที่แล้ว

    பருத்தி விவசாயம் புதியதாக மாசி பட்டத்தில் செய்ய போறேன் நான் எதிர் பார்த்த அறிவுரைக்கு நன்றி தஞ்சாவூர் வெங்கடேசன்

  • @muthuramblingsg9416
    @muthuramblingsg9416 6 หลายเดือนก่อน

    THENKYUAN NA

  • @nirmalj879
    @nirmalj879 ปีที่แล้ว

    சூப்பர் சார் அருமையான பதிவு

  • @sudali21
    @sudali21 ปีที่แล้ว

    உரம் விதை பயிரிட்ட நாள் முதல் மகசூல் வரும் வரை எத்தனை தடவை ஊற வைக்க வேண்டும்

  • @aravindkumar-dk9fc
    @aravindkumar-dk9fc 2 ปีที่แล้ว +1

    Super explains

  • @y.arokkiaselvamselva.selva6012
    @y.arokkiaselvamselva.selva6012 9 หลายเดือนก่อน

    தை பட்டம் பருத்தி போடுவதற்கான ரகம் சொல்லுங்க ஐயா..

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  9 หลายเดือนก่อน

      கண்டிப்பாக விடியோ போடுவேன் சார்

  • @sivaraja6885
    @sivaraja6885 ปีที่แล้ว

    சூப்பர் சார் மண் வீணா போய்விடும் என்று சொன்னீங்க களை கொல்லி பெயர் என்ன சார்

  • @byran6302
    @byran6302 2 ปีที่แล้ว

    உங்கள் அலைபேசி எண் வேண்டும் நண்பரே...

  • @durairaj2775
    @durairaj2775 2 ปีที่แล้ว

    விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டம் களர் தன்மை9, pH கொண்ட புன்சை நிலங்களில் என்ன ரகம் பருத்தி பயிரிடலாம் எந்த மாதங்களில் பயிரிடலாம்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      நாட்டு இரங்கல் அல்லது ராசி 659 பயிர் செய்யலாம்

  • @eniyavan8049
    @eniyavan8049 2 ปีที่แล้ว

    Super information sir

  • @selvakumar-yq9nm
    @selvakumar-yq9nm 2 ปีที่แล้ว +1

    Suriyagandhi pathi sollunga vetha mullaika illa

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      தரமான விதைகளை தேர்வு செய்திருந்தால் முளைப்பு திறன் நன்றாக இருக்கும் விதை 3 சென்டி மீட்டர் ஆழத்திற்கு கீழே சென்றிருந்தாள் முளைப்பதற்கு விதை முளைக்க இரண்டு மூன்று நாட்கள் தாமதமாகும் போதிய ஈரப்பதம் இல்லாமல் இருந்திருந்தாலும் விதை முளைக்காது

  • @r.s.gaming734
    @r.s.gaming734 ปีที่แล้ว

    பருத்தி வயல் கோரை அதிகம் உள்ளத அதற்குப் என்ன மருந்து அடிக்கலாம்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      கோரை 2 இலை பருவத்தில்
      Hachiman.175 ml பயன்படுத்தலாம்

  • @shahinbanur1837
    @shahinbanur1837 ปีที่แล้ว

    ஐயா வைகாசி பட்டம் பருத்தி நடலாமா

  • @Premkumar-ql5ii
    @Premkumar-ql5ii 2 ปีที่แล้ว

    Sir பருத்தி விவசாயம் புதுசு இரன்டு விதைகள் எதற்காக உனுகிறேம்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว +1

      அதாவது இரண்டு விதைகள் போடுவது காரணம் ஒரு விதை முளைக்க வில்லை என்றால் மற்றொரு விதை முளைக்கும் ஒரு செடி பழுதடைந்தால் மற்றொரு செடி வீரியமாக வளரும்

    • @nandhu6147
      @nandhu6147 ปีที่แล้ว

      @@vivasayimaganatoz8893 இரண்டு விதையும் முளைத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்

    • @kumara..8294
      @kumara..8294 ปีที่แล้ว

      @@nandhu6147 1அ பிடிங்கி போட்ரனும்..

  • @rppillaipillai2889
    @rppillaipillai2889 2 ปีที่แล้ว

    Supar sir

  • @abiramimedia8522
    @abiramimedia8522 2 ปีที่แล้ว

    I subscribed your channel

  • @manikandanm6151
    @manikandanm6151 2 ปีที่แล้ว

    Manal vayaloda manala sir

  • @vels6572
    @vels6572 ปีที่แล้ว

    rasi 659 acreku evlo yield broo

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      குறைந்தது 15to20 குவிண்டால் கிடைக்கும் மண் தரத்தை பொறுத்து

  • @sakthicreation3156
    @sakthicreation3156 2 ปีที่แล้ว

    Sir unga number send pannunga sir