இஸ்லாமிய திருமணத்தில் இருந்தவைகளும் புகுந்தவைகளும் |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 32

  • @Jjjamalaaajmal
    @Jjjamalaaajmal ปีที่แล้ว +2

    Good speach

  • @Aafiya641
    @Aafiya641 8 หลายเดือนก่อน +1

    ماشاءالله...❤

  • @rathinabegum6604
    @rathinabegum6604 ปีที่แล้ว +3

    Arumaiyana bayaan masha allah

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +16

    திருமணம் எவ்வாறு எப்படி செய்ய வேண்டும் என்று இஸ்லாம் அழகான முறையில் காட்டி இருக்கிறது அதை விட்டுவிட்டு பணத்தை செலவு செய்து ஆடம்பர திருமணங்கள் நடத்துகிறார்கள்

    • @applecam8580
      @applecam8580 ปีที่แล้ว

      எனது நண்பர் படித்தவர் .மார்க்கவாதி. அவர் தனது திருமணத்தில்தன் தகப்பனார் தொழாதவர் .குடிப்பழக்கமுள்ளவர். தன்னைக்கவனிக்காதவர் என்பதால் அவரை வைத்துக்கொண்டு தனக்கு விரும்பிய ஒரு நண்பரை வலியாக வைத்துக்கொண்டார். இது சரியா?அந்த காட்சியைக் கண் முன்னே பார்த்து இருந்து எதுவுமே பேச அனுமதியின்றி கவலையோடும் அவமானத்தோடும் இருந்தார் .என்பதை நான்கண்டேன்.

  • @mrifay7765
    @mrifay7765 ปีที่แล้ว +1

    Miha thelivaha sonninga Hazrath Jazakallahu haira

  • @noortheentheen8223
    @noortheentheen8223 ปีที่แล้ว +2

    Masha allah

  • @mohamedhussain147
    @mohamedhussain147 ปีที่แล้ว +1

    Ma sha Allah

  • @rameessin7261
    @rameessin7261 ปีที่แล้ว

    Kaalthitku.atra.bayan

  • @yasina4619
    @yasina4619 ปีที่แล้ว

    In shaa Allah

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 ปีที่แล้ว +6

    இஸ்லாம் காட்டிய வழிமுறைகள் திருமணங்கள் நடப்பது மிக மிக குறைவாக இருக்கிறது ஆடம்பரத்திற்கும் வரதட்சணைக்கும் அடிமைகள் ஆகி விட்டார்கள்

  • @abdulrauf2055
    @abdulrauf2055 ปีที่แล้ว +3

    அன்பான மௌலவி அவர்களே,
    முதலில், சிறிய மஹராவது கொடுத்து தன் ஓலைக்குடிசையில் மனைவியை வைத்துக் கொண்டு தனது பெற்றோருடன் வாழ்கிற ஆண்களை உருவாக்குங்கள்.
    என்னிடம் வீடுகட்ட வசதியில்லை உனது கிடுகு வீட்டுக்கு என்னை திருமணம் செய்து கூட்டிட்டு போ என்று சொல்லுற பெண்களை உருவாக்குங்கள்.
    அதன் பிறகு வலிமா கொடுக்கல் வாங்கல்களை பற்றி பேசலாம்.
    அப்படியான வாலிபர்களை உருவாக்க வேண்டும்.
    சீதனம் மஹர் வலிமா என்று மேடையில் பேசிப்பேசி காலம் கடந்து போகிறது.
    மாற்று மதத்தில் சாதியை ஓழிப்போம் என்று தொண்டை கிழிய கத்துவார்கள்.சாதி ஒழிந்ததேயில்லை.
    அதே போல் எங்கட மௌலவிகளும் தொண்டை கிழிய பேசுகிறார்கள்.
    மாற்றம் ஒன்றையும் காணல்ல.
    யூடுப்புல வருமானம் எடுப்பது ஹராமா ஹலாலா என்று கூட விவாதிக்றார்கள்.
    முஸ்லிம்கள் தங்கைக்கு அண்ணன்களும்
    மகளுக்கு தந்தைகளும் வீடு கட்டித்தான் திருமணம் செய்யனுமா என்று ஒரு படித்தவனாவது விவாதம் பண்ணுறனுகளா.😢😢😢

  • @mohammedeliyas.y9756
    @mohammedeliyas.y9756 ปีที่แล้ว +3

    Assalamualaikum

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 ปีที่แล้ว

      வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @nimnasm7
    @nimnasm7 ปีที่แล้ว +1

    கோட்பாட்டுக்கும், நடைமுறைக்கும் வித்தியாசம் உண்டு.நீங்கள் கூறும் வலியின் List க்கான ஆதாரம் என்ன ? Divorce ஆன பெண்ணின் மகளுக்கு வலி யார் ? 20 வருடத்திற்கு திரும்பியும் பார்க்காத தந்தையை திருமணத்திற்கு அழைத்து வர சென்றால் அவர் போடும் நிபந்தனைகளால் பெரும் பிரச்சினை ஏற்படுகிறது. ஏன் தாயின் வீட்டை சேர்ந்த மஹ்ரமானவர்களுக்கு வலியாக இருக்க முடியாது ? ஏன் மணப்பெண்ணின் தாயின் கணவருக்கு வலியாக இருக்க முடியாது ? அல்லது அவரின் மகனுக்கு வலியாக முடியாது ? அல்லது தந்தை உயிரோடு இருந்து Divorce ஆகி இருந்தால் உடன் பிறந்த சகோதரனுக்கு வலியாக முடியாதா ?
    நான் அறிந்த வரையில் "வலியின்றி திருமணம் செல்லாது " என கூறப்பட்டுள்ளதே ஒழிய இன்னார் தான் வலியாக வேண்டும் என கூறப்படவில்லை. நாம் வாழும் சூழலுக்கு ஏற்ப வலியின் List ஐ உருவாக்கி கொள்ளவே அவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இங்குள்ள உலமாக்கள் மக்களுக்கு இலகுபடுத்துவதற்கு பதில் கஷ்டப்படுத்துகின்றனர் .தயவுசெய்து Skip பண்ணாமல் இதற்கு பதிலளிக்கவும். உங்களிடம் குறை காண்பதற்காக இதை பதியவில்லை, நிறைய பேரின் மனதிலுள்ள ஒரு பிரச்சினை.உங்களின் ஏனைய கருத்துக்களில் 100 % உடன்பாடுண்டு. திருமணம் ஒரு சந்தோசமான நாள். அன்று யாரும் பார்க்க விரும்பாத முகத்தை நிர்ப்பந்திப்பது சரியா ? (பராமரிப்பு செலவை அதுகால வரையும் கொடுத்து வந்திருந்தால் பவாயில்லை, ஏற்க முடியும்.)

  • @thanishinsaff2016
    @thanishinsaff2016 ปีที่แล้ว

    Salam TH-cam varumanam haram ena ippodu oru pathva koorapattulladu idu thodarbil uggal nelaipadu enna

  • @shadowgaming7110
    @shadowgaming7110 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாத்துகு Sir நான் Mtfe APP மூலமாக online trading செய்கிறேன் இது கலாலா, ஹராமா என்று எனக்கு சரியாக தெரியாது இது பற்றி எங்கள் ஊரில் உள்ள உலமாக்களிடம் கேட்ட போது இது பற்றி அவர்களுக்கும் சரியான தெழிவு இல்லை இது சம்மந்தமாக நீங்கள்தான் சரியான விளக்கம் அளிக்க வேண்டும், இது ஹராமாக இருப்பின் இந்த பாவத்திலிருந்து விடுபட உதவி செய்யுங்கள் அல்லாஹ்வுக்காக.

    • @mycatsiblings
      @mycatsiblings ปีที่แล้ว

      Trading ஒரு சூதாட்டம்

  • @applecam8580
    @applecam8580 ปีที่แล้ว +1

    எனது நண்பர் படித்தவர். மௌலவி. ஆனால் அவர் தனது திருமணத்தில் தன் தகப்பனார் உயிரோட, பக்கத்தில் வைத்துக்கொண்டே வலியின் இடத்தில் ஒரு நண்பரை நியமித்தார் காரணம் அவர் தொழாதவர்.குடிப்பழக்கமுள்ளவர்.தன் குடும்பத்தைக்கவனிக்கவில்லை. என்கிறார் இது சரியா? மௌலவி

  • @chanbasha98
    @chanbasha98 ปีที่แล้ว +1

    One year la brothers next next marriage pannalama Or 1yr time space irukanuma

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 ปีที่แล้ว +1

      யார் எப்போது வேண்டுமானாலும் திருமணம் முடிக்கலாம் நீங்கள் சொல்வது போல் எதுவும் இல்லை

    • @chanbasha98
      @chanbasha98 ปีที่แล้ว

      @@mohammadrisvan5975 details explain kekdai kuma

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 ปีที่แล้ว +1

      @@chanbasha98 உங்க கேள்வி புரியலே

  • @foumyzaki2768
    @foumyzaki2768 ปีที่แล้ว +1

    Hair transplant is haram or halal?

  • @falilazafar3306
    @falilazafar3306 ปีที่แล้ว

    Plz.dhayawu senji enaku oru bayan and Wilakkam thaanga mowlawi.. husband wife da ella wisayathulem engada maami thala podra... aththana wisayam gal layum engala waala udra illa ... plz mowlawi oru bayan thaga... walka nimmazi.illama iruku

  • @jafarullah72
    @jafarullah72 ปีที่แล้ว +1

    சொல்லக்கூடிய செய்திகள் அனைத்தும் உண்மைதான் , , குர்ஆன் சுன்னாவைப் பற்றிப் பிடித்த ஆலிம்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை என்பதே நபிவழிக்கு முரணான செயல்தானே , , ,
    பின் எப்படி உங்களுடைய தாவாபணி நபிவழியாகும் , , ஆலீம்கள் மட்டும் சிந்திக்கவும்

  • @kwen_axo2339
    @kwen_axo2339 ปีที่แล้ว

    That’s why marriages end in divorce 😢

  • @MHMNaeem-vg4dv
    @MHMNaeem-vg4dv ปีที่แล้ว +3

    Masha allah