விலையை எப்படி நிர்ணயம் செய்வது . நம்முடைய மொத்த செலவில் இருந்து எத்தனை சதவிகிதம் விலை நிர்ணயம் செய்யவேண்டும் . அந்த நாட்டின் resales விலையில் இருந்து எத்தனை சதவிகிதம் குறைத்து நாம் கொடுக்க வேண்டும்.
@@FFPLAYER416 தம்பி ஒரு நாளைக்கு 50 போன் வருது. எல்லாத்தையும் அட்டென்ட் பண்ண முடியுமா? கால விரயம் தானே. எந்த சுயநலமும் இல்லாமல் வீடியோவில் எல்லாம் சொல்லும் நான் sefish ஆ? யாரிடம் எப்படி பேசுவது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் முன்னேற முடியாது.
நீண்ட நாட்களாக தங்களை எதிர்பார்த்தேன் ஐயா
everything you said 100% correct sir
Sir, scrap export, import பற்றி ஒரு வீடியோ போடுங்க pls🙏
Sir Engaloda Home made masala business epdi sir export pannalam
சூப்பர் sir
Na epdi export besiness start pandradhu sollunga sir
Pleasure to see you again sir...
Ayya sarees lam quantity kammiya nama Send pannalama?
Superb 🎉🎉🎉
SIR PLS SHARE ABOUT GHEE EXPORT...
Superb sir
yes iam updated.
Thanks for this info
Congratulations sir,👍👍👍👍🤝🤝🤝
நன்றி ஐயா வணக்கம்
Sir iam Mythilivijayakumar iam in kumbakonam pithalai pathiram exports forien la epati erukugu sir iam vvvv interested in exports business sir
சார் முருங்கைக்காய் ஏற்றுமதி பண்ணலாம்னு இருக்கேன் தமிழ்நாட்டில் மொத்தமாக ஏற்றுமதி பண்ற நம்பர் வேணும்
S sir, v missed your from long time ago. I need video for how to enroll AD code in icegate windows 11 as a beginner
Give this job to cha
Sir.. Pls Contact consultants for these kind of works.. They do all these works and also they will claim you all kind of Incentives
Correct
How r u sir. Happy😅 sir. Thanku
Tq
Sir, Can we get garments and uniforms orders from Dubai?
Dubai is a credit market
விலையை எப்படி நிர்ணயம் செய்வது . நம்முடைய மொத்த செலவில் இருந்து எத்தனை சதவிகிதம் விலை நிர்ணயம் செய்யவேண்டும் . அந்த நாட்டின் resales விலையில் இருந்து எத்தனை சதவிகிதம் குறைத்து நாம் கொடுக்க வேண்டும்.
Go to export class. They will teach u
@@pallavanexports நீங்க உங்க அனுபவத்தை சொல்லுங்க sir
ஏலக்காய் க்கு துபாய் என்ன விலை
தெளிவான விளக்கம். உங்கள் அனைத்து video's அருமை ஐயா.
எப்போது நசிக் வெங்காயத்திற்கு தடை நீங்கும். ஸ்ரீலங்கா விற்கு ஏற்றுமதி செய்தால் என்ன என்ன பொருள்கள் செய்யய்யலாம்.
Sir please call niligiri handmade white tea green tea black tea oolong tea marketing buyers
உங்க மொபைல் நம்பர்
How are you sir
Fine
Ivar response kudukka mattar yarukum so weast of the time
சொல்ல வேண்டியதை யூடியூப் லயே சொல்லிடுறேன்.
போன் பண்ணி என் நேரத்தை வீணடிக்க வேண்டாமே.
@@pallavanexports appo number poda venda me sir
Video neegal panam samparikka podureega
@@pallavanexports Vera video vula very good response
Ok ok unga ponna na time weast panna vendam nall virayam than selfish
@@FFPLAYER416 தம்பி
ஒரு நாளைக்கு 50 போன் வருது. எல்லாத்தையும் அட்டென்ட் பண்ண முடியுமா?
கால விரயம் தானே.
எந்த சுயநலமும் இல்லாமல் வீடியோவில் எல்லாம் சொல்லும் நான் sefish ஆ?
யாரிடம் எப்படி பேசுவது என்று தெரிந்து கொள்ளாவிட்டால் முன்னேற முடியாது.
Sir number pl
Am in dubai can i get your contact details