சாரோனின் ரோஜாவே | Hosanna |ஓசன்னா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 37

  • @lovecricket3979
    @lovecricket3979 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Praise Jesus ❤❤❤உம்முடைய பிரசன்னம் தான் எங்கள் எல்லாவற்றிற்கும் தீர்வு ❤❤❤❤

  • @BethelRajesh
    @BethelRajesh 5 วันที่ผ่านมา

    ❤தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக ❤ ஆமென் 🎉 அல்லேலூயா 🎉

  • @PriyaPriya-vv4vr
    @PriyaPriya-vv4vr 23 วันที่ผ่านมา +1

    ஸ்தோத்திரம் ❤ தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக ❤ஆமென்🎉 அல்லேலூயா

  • @earnestslater7371
    @earnestslater7371 4 หลายเดือนก่อน +10

    சாரோனின் ரோஜாவே
    என் ஆத்தும நேசரே
    பழுதற்ற இரத்தமே
    தேவாட்டுக்குட்டியே
    அழகுள்ளவர் நீர் அழகுள்ளவர்
    பதினாயிரங்களிலும் சிறந்தவரே
    ஓசன்னா உன்னத தேவனே
    ஓசன்னா தாவீதின் மைந்தனே
    2. உறவுகள் பிரிந்த போதிலும்
    நண்பன் என்னை வெறுத்த நாளிலும்
    துணையாக வந்த அன்பினை மறந்திடேனே
    துணையாளரே துணையாளரே
    துன்பத்தில் தாங்கும் என் மணவாளரே
    3. வியாதியின் படுக்கையிலே
    நம்பிக்கை இழக்கையிலே
    தழும்பினால் சுகம் தந்த மருத்துவரே
    பரிகாரியே பரிகாரியே
    என் நோய்கள் சுமந்த இயேசுவே

  • @PriyaPriya-vv4vr
    @PriyaPriya-vv4vr 18 วันที่ผ่านมา

    ஸ்தோத்திரம் ❤மணவாளரே❤

  • @BethelRajesh
    @BethelRajesh 11 วันที่ผ่านมา

    ஸ்தோத்திரம்

  • @nagarajan3426
    @nagarajan3426 หลายเดือนก่อน +1

    . சாரோனின் ரோஜாவே
    என் ஆத்தும நேசரே
    பழுதற்ற இரத்தமே
    தேவாட்டுக்குட்டியே
    அழகுள்ளவர் நீர் அழகுள்ளவர்
    பதினாயிரங்களிலும் சிறந்தவரே
    ஓசன்னா உன்னத தேவனே
    ஓசன்னா தாவீதின் மைந்தனே
    2. உறவுகள் பிரிந்த போதிலும்
    நண்பன் என்னை வெறுத்த நாளிலும்
    துணையாக வந்த அன்பினை மறந்திடேனே
    துணையாளரே துணையாளரே
    துன்பத்தில் தாங்கும் என் மணவாளரே
    3. வியாதியின் படுக்கையிலே
    நம்பிக்கை இழக்கையிலே
    தழும்பினால் சுகம் தந்த மருத்துவரே
    பரிகாரியே பரிகாரியே
    என் நோய்கள் சுமந்த இயேசுவே
    D# Love Song/75
    Published by Google Sheets-Report Abuse-Updated automatically every 5 minutes

  • @samanand1203
    @samanand1203 ปีที่แล้ว +9

    இந்தப் பாடலை புதிதாக கேட்கிறேன்

    • @jwuworshipcentre
      @jwuworshipcentre ปีที่แล้ว

      th-cam.com/video/D7QIGic10LI/w-d-xo.html

  • @m.lawrancemargrate416
    @m.lawrancemargrate416 หลายเดือนก่อน

    ஓசன்னா உன்னத தேவனே!!!!!!!
    ஆமென் ஆமென் அல்லேலூயா!!!!!

  • @m.lawrancemargrate416
    @m.lawrancemargrate416 หลายเดือนก่อน

    அருமையான குரல் வளம். GOD BLESS YOU PASTOR ❤

  • @vishanthihelanjoy4692
    @vishanthihelanjoy4692 หลายเดือนก่อน +1

    My favorite song pastor God bless you❤

  • @josjos9426
    @josjos9426 ปีที่แล้ว +4

    Praise God ❤️ Hosanna 🙋‍♂️

  • @angelinemary3102
    @angelinemary3102 8 หลายเดือนก่อน +1

    Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah ❤❤❤

  • @SANJITH_2315
    @SANJITH_2315 5 หลายเดือนก่อน +1

    Wonderful song

  • @BarathiBarathi-rp7yl
    @BarathiBarathi-rp7yl ปีที่แล้ว +1

    ஓசன்னஆ உண்ணத் தேவ அருமையானவாய்ஸ் தாவிதன் மைந்தனே ❤❤❤👌

  • @Priya-1510
    @Priya-1510 6 หลายเดือนก่อน +1

    My favourite song ❤❤❤❤, Jeevan pastor voice vera level.

  • @gracepaul1758
    @gracepaul1758 ปีที่แล้ว +2

    Hosanna,Amen.🙏✝️🙏🌈👣❤👍✝️🙏.Excellent singing, ,real prophesy,wonderful singinging.!!!.l

    • @jwuworshipcentre
      @jwuworshipcentre ปีที่แล้ว

      th-cam.com/video/D7QIGic10LI/w-d-xo.html

  • @aaronbenaya2579
    @aaronbenaya2579 11 หลายเดือนก่อน +2

    Aft king

  • @BarathiBarathi-rp7yl
    @BarathiBarathi-rp7yl ปีที่แล้ว

    துனையாலரே துன்பத்தின் மத்தியின் மனவாலனே துனையாலரே

  • @enlightenment2221
    @enlightenment2221 7 หลายเดือนก่อน

    Amazing and wonderful ❤ worship song ❤🙏🙏🙏All the glory to JESUS Alone ❤❤❤🙏🙏🙏

  • @shivakumarsam3008
    @shivakumarsam3008 8 หลายเดือนก่อน

    Wow Super Wonderful Blessings Worship Songs Glory To Jesus Amen Helluaiha ✝️❣️🙌🏽🙌🏽🙋🏽🙋🏽🙏🏽

  • @rathidevi4333
    @rathidevi4333 4 หลายเดือนก่อน

    Parigariye yesuvea

  • @shekhinah.R
    @shekhinah.R 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @spuviyarasi1418
    @spuviyarasi1418 2 หลายเดือนก่อน

    Voice semma song

  • @PramilaPr-qi5ib
    @PramilaPr-qi5ib ปีที่แล้ว

    Praise God I love my Jesus ❤❤

  • @ragujames1138
    @ragujames1138 ปีที่แล้ว +1

    Amen.

  • @glorytogodministry6191
    @glorytogodministry6191 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @exaltedhisname9255
    @exaltedhisname9255 ปีที่แล้ว +2

    Wait panitu irunthen song ka

    • @jwuworshipcentre
      @jwuworshipcentre ปีที่แล้ว

      th-cam.com/video/D7QIGic10LI/w-d-xo.html

  • @vasanthkumarkumar-pv3hw
    @vasanthkumarkumar-pv3hw 4 หลายเดือนก่อน

    Nice songs

  • @SaravanasangiSaravanasan-ed6eo
    @SaravanasangiSaravanasan-ed6eo ปีที่แล้ว

    Very nice song 🎵 👌 👏 👍 ❤️

  • @samanthasawyerscott7480
    @samanthasawyerscott7480 ปีที่แล้ว +1

    Praise the lord pastor

  • @georgesanthoshgeorge9739
    @georgesanthoshgeorge9739 9 หลายเดือนก่อน

    God's presence unara mudinthathu

  • @alfredimmannuel760
    @alfredimmannuel760 หลายเดือนก่อน

  • @Elshadaideva
    @Elshadaideva 3 หลายเดือนก่อน

    Nice song