அதிகாரிகள் சோதனையின் போது சிறையில் செல்போனை அப்படியே வாயில் போட்டு விழுங்கிய கைதி..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • அதிகாரிகள் சோதனையின் போது சிறையில் செல்போனை அப்படியே வாயில் போட்டு விழுங்கிய கைதி..!
    #Tiharjail | #Jail | #Swallowcellphone | #Prisoner
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 70

  • @Prakashintratainment
    @Prakashintratainment 2 ปีที่แล้ว +88

    மொபைல் போன் விழுகும் அளவிற்கு உணவு குழல் அவ்வளவு பெரிதா?

    • @Ganesh-tr5oe
      @Ganesh-tr5oe 2 ปีที่แล้ว +11

      Athu than enakum onnum puriyala

    • @driver.vlogs_cbe
      @driver.vlogs_cbe 2 ปีที่แล้ว +1

      Athu small size chaina phone 📱 ah erukum (car shape phone mathiri)

    • @Ganesh-tr5oe
      @Ganesh-tr5oe 2 ปีที่แล้ว

      @@driver.vlogs_cbe correct bro

    • @sureshsusu7455
      @sureshsusu7455 2 ปีที่แล้ว

      Same feeling

  • @archuvlogofficial8597
    @archuvlogofficial8597 2 ปีที่แล้ว +43

    இதில் என்ன சோதனை இருக்கு அவர்கள்தான் கொடுத்து இருப்பார்கள் அப்புறம் என்ன🤔

    • @jenoj2585
      @jenoj2585 2 ปีที่แล้ว +2

      Vera level timing Bro...

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 2 ปีที่แล้ว +14

    எந்த நாடும் மொபைல் போன் தயாரிக்கலாம் அதை விழுங்கி ஏப்பம் விடும் திறைமை இந்தினுக்கு மட்டுமே

  • @mannan1544
    @mannan1544 2 ปีที่แล้ว +24

    நாய் கிட்ட இருந்து தப்பிச்சி புலி கிட்ட மாட்டிக்கிட்டான்.

  • @karthikcharan8400
    @karthikcharan8400 2 ปีที่แล้ว +9

    அடேய் எங்களால் லாலிபாப் முழுங்குனலே படாத பாடு படுவோம் டா...

  • @suresh.rsuresh.r9310
    @suresh.rsuresh.r9310 2 ปีที่แล้ว +6

    ஒரு மாத்திரை விழுங்கவே நான் எல்லாம் படாத பாடு படுவேன்.

    • @jerompriya343
      @jerompriya343 2 ปีที่แล้ว +1

      Ama 😂

    • @saranyasaga4161
      @saranyasaga4161 2 ปีที่แล้ว +1

      Ama😂😂😂

    • @kani7174
      @kani7174 2 ปีที่แล้ว +1

      Correct ah sonnenga. 😔😔😔

  • @cmgaming501
    @cmgaming501 2 ปีที่แล้ว +14

    என்னடா கம்பிகட்ரக் கதை எல்லாம் சொல்றீங்க 😁

  • @a.r.mtninfo996
    @a.r.mtninfo996 2 ปีที่แล้ว +5

    புலி பசித்தாலும் புள் திங்காது ஆனா செல்போனை திங்கும் வேல்ராஜ் 😁😅😂

  • @mohamedjamal3393
    @mohamedjamal3393 2 ปีที่แล้ว +5

    எவ்வளவு பெரிய மாத்திரை..🤣🤣🤣🤣🤣

  • @justece795
    @justece795 2 ปีที่แล้ว +3

    அப்படியே ஜெயில்யும் விழிங்கிவிடு

  • @kataikalanciyam.
    @kataikalanciyam. 2 ปีที่แล้ว +4

    அடப்பாவி

  • @RamRoyalstr
    @RamRoyalstr 2 ปีที่แล้ว +17

    அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் ❤️💫

    • @RamRoyalstr
      @RamRoyalstr 2 ปีที่แล้ว +4

      @@ManMathaRasa-jj4ou Good Morning Have a Great day ✨ friend 💫

  • @harishprasanna1074
    @harishprasanna1074 2 ปีที่แล้ว +2

    நம்புற மாற ஏதாச்சும் சொல்லுங்கடா, உணவு குழாய் என்ன அண்டா பெரிசா இருக்கு..

  • @prakashbro8169
    @prakashbro8169 2 ปีที่แล้ว +19

    Kaithi-Kalai unavu avlotan
    Naitukku 2 Mic thottuka earpods
    Officers - ennadhu earpods ah thodukuviya 😄😂

    • @JB-lk5ds
      @JB-lk5ds 2 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @mahaboobsheriffbabusheriff5272
    @mahaboobsheriffbabusheriff5272 2 ปีที่แล้ว +4

    How is this possible

  • @amrinnazeer7983
    @amrinnazeer7983 2 ปีที่แล้ว +1

    Enna Enna solraan paarunga ...makkale

  • @ajman.sharja84
    @ajman.sharja84 2 ปีที่แล้ว +2

    அது என்ன வாயா இல்ல கால்வாயா ..

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 2 ปีที่แล้ว +25

    கொஞ்சமா கத விடு சாமி.செல் பொனையெல்லாம் முழுங்க முடியாது

    • @system2350
      @system2350 2 ปีที่แล้ว

      China phone small piece niraya irukum naanga use panirukom

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 ปีที่แล้ว

      @@system2350
      சின்னதாக இருந்தாலும் விழுங்கமுடியாது ப்ரோ

  • @greatindian1168
    @greatindian1168 2 ปีที่แล้ว +4

    மல்லாக்க போட்டு இனிமா கொடுங்கடா ஆபீசர்ஸ்😆😆😆

  • @ananthbabu6783
    @ananthbabu6783 2 ปีที่แล้ว +2

    Eppadi vizhunga mudiyum namakellam oru idli ye muzhusa vaikulla pogathu🤔

  • @foodtest.6399
    @foodtest.6399 2 ปีที่แล้ว +3

    எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம் 😂😂🤣

  • @jayanthyg8759
    @jayanthyg8759 2 ปีที่แล้ว +1

    Eppadi ulle pocho !

  • @elisha6034
    @elisha6034 2 ปีที่แล้ว +1

    டேய் குடுதுதே நீங்க தான் அப்புறம் எதுக்கு இவுளோ சீனு 🙄🙄🙄🙄🙄

  • @dineshview1617
    @dineshview1617 2 ปีที่แล้ว +3

    Seriously ?? How it is possible

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +4

    சரியான திண்ணி பண்டாரமா இருப்பான் போல🤣😥

  • @mojitopubg
    @mojitopubg 2 ปีที่แล้ว +1

    Rip tomorrow in bathroom 😂😂😂

  • @besmart729
    @besmart729 2 ปีที่แล้ว +2

    டச்சு செல்ல எப்படியா விழுங்க முடியும்

  • @thalapathyb7973
    @thalapathyb7973 2 ปีที่แล้ว

    Mass thalaviaa

  • @shunmugavelc3219
    @shunmugavelc3219 2 ปีที่แล้ว

    Zomato க்கு call பண்ண வேண்டியத்தானே உடனே Delivery பண்ணிருவங்க

  • @sudhasoliyappan4958
    @sudhasoliyappan4958 2 ปีที่แล้ว +1

    Appo vaeethukulla vechean kuda phone peasalam evlo periya idea

  • @sriram3683
    @sriram3683 2 ปีที่แล้ว

    ஒரு வேல மாத்திரை சைஸ்ல செல் போன் இருந்திருக்குமோ

  • @Captain_Prabakaran
    @Captain_Prabakaran 2 ปีที่แล้ว

    Vaithukkula signal edukaama erukanam

  • @vk1853
    @vk1853 2 ปีที่แล้ว

    Exam hall la pittu paper mulunguna napaham varuthe

  • @anbuanbu5085
    @anbuanbu5085 2 ปีที่แล้ว

    Vayithil irunthaal tower pidikkumaa sir...

  • @sureshsusu7455
    @sureshsusu7455 2 ปีที่แล้ว

    Sapda athavathu kodunga pa

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว

    இது நோக்கியா 1100 வா இருக்கும்

  • @ksk6409
    @ksk6409 2 ปีที่แล้ว

    2.0
    2.0
    2.0

  • @ayappansivani2403
    @ayappansivani2403 2 ปีที่แล้ว

    vadakkanukku than entha idia long varum

  • @marxdas9138
    @marxdas9138 2 ปีที่แล้ว +1

    பம்மல் சம்மந்தம் கமலு மாரி தான்..

  • @DrVj-fm2ct
    @DrVj-fm2ct 2 ปีที่แล้ว +1

    Bannana saapitha kuduthu veliya yedunga 😂😂

  • @RajaG-kw1uu
    @RajaG-kw1uu 2 ปีที่แล้ว +1

    யோ இன்னாயா காயில😂😂

  • @vigneshwaran1068
    @vigneshwaran1068 2 ปีที่แล้ว

    நாளை சூத்து வழியாக கிழித்து கொண்டு வரும்

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 ปีที่แล้ว

      அதற்க்கு முன்னால் வயிற்றை கிழித்து எடுத்துவிடுவார்கள்

  • @antonyvinmalar6346
    @antonyvinmalar6346 2 ปีที่แล้ว +1

    Ada lusu payaleaaa 😆😆😂😂

  • @sureshmani2733
    @sureshmani2733 2 ปีที่แล้ว

    இவன் பெரிய விழுங்கியாக இருப்பான் போல

  • @aljannathaljannath9054
    @aljannathaljannath9054 2 ปีที่แล้ว

    Avanta eappadi cell kedachadhu jail kulla irukka police a suspend seinu

  • @ramaprabas8666
    @ramaprabas8666 2 ปีที่แล้ว +1

    போன் செய்துபாருங்கள் செல் வேலைசெய்கிறதா என்று

  • @74ajay60
    @74ajay60 2 ปีที่แล้ว

    thigar news pagar