🐳 DeepSeek vs. ChatGPT: The USA-China AI Race Begins!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 179

  • @sellam8286
    @sellam8286 19 ชั่วโมงที่ผ่านมา +24

    Indian: We will fight about religions and castes..

    • @sam12345-i
      @sam12345-i 16 ชั่วโมงที่ผ่านมา

      Mainly we are addicted to Money (No Quality output), Liquor and drugs.

    • @manoharvellaichamy
      @manoharvellaichamy 13 ชั่วโมงที่ผ่านมา

      இங்க மூத்தxர ஆராய்ச்சி நடக்கிறது

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 20 ชั่วโมงที่ผ่านมา +4

    தெளிவான விளக்கம் நண்பரே! நன்றிகள்!
    கடந்த மூன்று நாட்களாக ஆங்கில நாளிதழில் Deep Seek வந்த செய்திகளை படித்து என்னவென்று புரியாமல் இருந்த நிலையில் தங்களது இந்த வீடியோ தகவல் மிகவும் அற்புதமான விளக்கமாக அமைந்துள்ளது. கூடுதல் தகவல்களும் இருந்தது. Congrats! Keep it up.!!

  • @joedyglady8214
    @joedyglady8214 19 ชั่วโมงที่ผ่านมา +18

    Meanwhile in India people fighting about Temple and Mosque or chicken and beef 😂😂😂

    • @TT-xg7qd
      @TT-xg7qd 14 ชั่วโมงที่ผ่านมา

      Nee kandupudi da😂

    • @sreedharsreedhar7480
      @sreedharsreedhar7480 13 ชั่วโมงที่ผ่านมา

      💯💯

    • @Silentkillerkv
      @Silentkillerkv 12 ชั่วโมงที่ผ่านมา +1

      Tharkuri bro avanuga la

  • @NaveenkumarR-AS
    @NaveenkumarR-AS วันที่ผ่านมา +7

    Ajith solra mathiri tha anna, china AI model create pannitanga, USA AI model create pannitanga, Neenga ( India) eppo create panna poringa 😂😂😅

  • @chennaibusiness3936
    @chennaibusiness3936 วันที่ผ่านมา +17

    நல்ல ஒரு விளக்கம் நண்பரே :) இது Open Source என்பதால் , இந்தியர்களுக்கு நிறைய ஐடியா கிடைக்க வாய்ப்பு கிடைத்து இருக்கு !! அவர்களும் இதை விட சிறப்பான software தயாரிக்க முயற்சி செய்வார்கள் என்பதில் No Doubt !!

  • @mjtamil5098
    @mjtamil5098 วันที่ผ่านมา +14

    அவன்தான்டா..... 😎இன்னைக்கு பெரிய வேல பத்தூட்டு போய்ட்டான் 🫨🫨🫨

  • @rajkumarm1509
    @rajkumarm1509 วันที่ผ่านมา +3

    Very informative and thoughtful video 👌😊. Thanks to America's life style channel and RJ for taking so much efforts to collect these facts and rendering neatly that a layman can understand. Keep up the good work. 👍

  • @azmoneyearningtamilan1580
    @azmoneyearningtamilan1580 วันที่ผ่านมา +51

    இப்படியே இந்தியா மத்தவங்க செய்யறத பேசிக்கிட்டு இருந்தா எப்படி நம்ம ஆளுங்க கணினி உலகத்தில எவ்வளவு அதிகம் நம்ம சாதிக்கறத பேசற காலம் வரனும் 😅😂🤔

    • @ABD-vh8wd
      @ABD-vh8wd วันที่ผ่านมา +7

      No chance china,US level ku namba inum develop agala epadiyum 10 years mela edukum

    • @Alien-Row
      @Alien-Row วันที่ผ่านมา

      ​@@ABD-vh8wdஈ அமேரிக்கா இந்த அளவு இருக்க காரணம் அமேரிக்கனா இருக்கிற China,India, Pakistan உலக அளவுல இருக்கிற மூளைகள்

    • @din-paz
      @din-paz วันที่ผ่านมา

      ​@ABD-vh8wd China developed more than the USA. but Western media is not ready to accept that growth. Simply blaming other countries

    • @Feedbackfanatic
      @Feedbackfanatic วันที่ผ่านมา

      Century mela agum​@@ABD-vh8wd

    • @joabi5169
      @joabi5169 วันที่ผ่านมา +3

      Kandippa bro neenga oru App create pannunga bro naanga support panrom

  • @MUIsaiyanGoku
    @MUIsaiyanGoku วันที่ผ่านมา +15

    Bro, Nvidia stock crashed because they created a ecosystem for ai to work by creating chips that runs AI and made cuda to communicate with the servers but deepseek is open-source and doesn't need nvidia ships to run. Athunala stock market crash agiduchu, also deekseek is open-source and free to use, other companies will use that instead of paying openai to use chatgpt.

    • @ChennaiDon-m9l
      @ChennaiDon-m9l 22 ชั่วโมงที่ผ่านมา +2

      Deepseek AI model concepts copied from French concept MoE .

    • @MUIsaiyanGoku
      @MUIsaiyanGoku 16 ชั่วโมงที่ผ่านมา +1

      @@ChennaiDon-m9l bro, first of all open source naalae replicate pandra maari tha irukku because some developer will replicate paid versions of app so that people who can't buy those app will use the open source version.
      Secondly, change your mindset 🤡 and appreciate the developers who did this and made it open source.

  • @sumathyearnest-m1f
    @sumathyearnest-m1f วันที่ผ่านมา +5

    Deep seek பத்தி குழம்பிக்கொண்டிருந்தேன் தெளிவித்தமைக்கு நன்றி bro

  • @azmoneyearningtamilan1580
    @azmoneyearningtamilan1580 วันที่ผ่านมา +8

    Our people are very, very good at buying whatever China makes 🤣😂😅

  • @zulukkiam8166
    @zulukkiam8166 วันที่ผ่านมา +4

    Indian sw engineers always last end of the hierarchy...so obviously they are first level layoffs...so big impact on ..

  • @Yummyfood-x
    @Yummyfood-x วันที่ผ่านมา +6

    நீங்க போட்ட வீடியோ தரமான வீடியோவாக இருக்கிறது

  • @mahalakshmiraju8249
    @mahalakshmiraju8249 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Good analysis and easy understanding

  • @georgekingsley9706
    @georgekingsley9706 วันที่ผ่านมา +3

    Very useful content..thank you for explaining in detail

  • @pradeep004
    @pradeep004 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice narrative bro

  • @Vizhiyinsiragugal
    @Vizhiyinsiragugal วันที่ผ่านมา +12

    But deepseek bit slow compared to ChatGPT

    • @kishore1402
      @kishore1402 วันที่ผ่านมา +10

      Slow and steady wins the race 😂

    • @cibichakravarthyramesh9438
      @cibichakravarthyramesh9438 21 ชั่วโมงที่ผ่านมา +3

      Deepseek server may slow because it is a small company compare to Microsoft , but it is open source and can run locally in pc . I run locally in pc then it will be more powerful 👍

    • @TT-xg7qd
      @TT-xg7qd 14 ชั่วโมงที่ผ่านมา

      Not slow ddos attack occured

  • @aabthafmathani2912
    @aabthafmathani2912 22 ชั่วโมงที่ผ่านมา +3

    most of the usa talented people are still migrating to europe and asia like germany, hungary ,taiwan ,japan you know one thing about usa, it is already broken.

  • @mjabdeen6804
    @mjabdeen6804 20 ชั่วโมงที่ผ่านมา +4

    சைனா தயாரிப்புகள் அங்கே குடிசை தொழில் இலகுரகம் உழைப்பு தரம் தொழில் நுட்பம் எல்லாவற்றிலும் முன்னேறிட்டாங்க அது மாதிரி ia தொழில் நுட்பத்திலும் சாதிச்சிட்டான் சைனாக்காரன்
    சைனாகாரன்தான் ஒவ்வொரு தொழில் நுட்பத்திலும் எளிய வழிகளை கண்டுபிடித்து முன்னேறுகிறான் இந்தியர்களால் ஏன் முடியவில்லை காரணம் சிந்தனை சக்தி உடைய மக்களை உருவாக்கதவறிய ஆட்சியாளர்களின் திறமையின்மையே காரணம்

  • @abubakersiddique7597
    @abubakersiddique7597 21 ชั่วโมงที่ผ่านมา +1

    America mind voice be like vachaan paaru enaku aappu 😂😂😂😂

  • @kumaruv3241
    @kumaruv3241 วันที่ผ่านมา +31

    By the time indian IT talents remains No.1 in positioning themself as "IT coolies".👏

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy วันที่ผ่านมา +2

      No....They are only account writing clerks...

    • @lias4788
      @lias4788 วันที่ผ่านมา +2

      Jealous🥸

    • @vijaybala55
      @vijaybala55 วันที่ผ่านมา

      Says who ? I can see your jealousy..

    • @vinay9640
      @vinay9640 19 ชั่วโมงที่ผ่านมา +1

      vaitherichal veliya teriuthu pparu 🤣🤣🤣

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 3 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂u stay being like indian beggar.....atleast they make more money than u as coolies.

  • @Rk12-w8n
    @Rk12-w8n 23 ชั่วโมงที่ผ่านมา +4

    India still feeding rice, 100rs, saraiyam😂😂😂

    • @karthick_only
      @karthick_only 20 ชั่วโมงที่ผ่านมา

      😂 China first place for seeding rice....

  • @sandhya7079
    @sandhya7079 2 ชั่วโมงที่ผ่านมา

    Superb information bro thank you and do more vedieos like this

  • @RUBAN.s.r07
    @RUBAN.s.r07 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Na deepseek ta oru question katta late aa reply varudhu 😅😂

  • @ranganathannathan8718
    @ranganathannathan8718 วันที่ผ่านมา

    மனித வளம் மிக முக்கியம் தம்பி

  • @mrluk62
    @mrluk62 22 ชั่วโมงที่ผ่านมา +1

    நாம் இன்னும் கோமியத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். கோவில், மசூதி, தேவாலயம் (சர்ச்), இந்து, முஸ்லிம், கிழித்துவம் என இன்னும் மட்டு சந்தில் வண்டிகளை ஓட்டிக்கொண்டே இருக்கிறோம். சந்திரயானுக்கு விண்கலம் அனுப்புவதில் என்ன பெருமை நாம் கண்டோம் என யோசிக்க வேண்டி உள்ளது. நமது நாடு மற்றும் மக்களுக்கான அன்றாட தேவைகள் பற்றி கவலை கொள்வது இல்லை. பணம் இருப்பவர்கள் மேலும் மேலும் பணத்தை சேர்ப்பதிலும், மக்கள் தினமும் வாழ்க்கையை எப்படி நடத்துவது என நினைப்பதிலும் ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய அரசியல் வாதிகள் எதைப்பற்றியும் கவலை கொள்வது இல்லை. நாடு எப்படி போனாலும் கவலை இல்லை. அவர்களுக்கு அனைத்தும் இலவசம். ஆனால் அன்றாடம் உழைக்கும் மக்களுக்கு அனைத்தையும் விலை கொடுத்து தான் வாங்கவேண்டும். கூடுதலாக பல விதத்திலும் வரி செலுத்திக் கொண்டு வாழ்கின்றனர். இப்படி இருந்தால் நாடு முன்னேறுவது எப்போது?

  • @ritaflorence1076
    @ritaflorence1076 วันที่ผ่านมา +1

    Good speech bro 🙏

  • @snavarajan1655
    @snavarajan1655 วันที่ผ่านมา +1

    Brother good information. Thankyou. 🙏

  • @vigneshramalingam2323
    @vigneshramalingam2323 วันที่ผ่านมา +20

    சீன கரான் சீன கரான் தான்..

  • @manoharvellaichamy
    @manoharvellaichamy 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரு ஆப்பு வெச்சது ஆப்பு

  • @learnings-ln7qb
    @learnings-ln7qb วันที่ผ่านมา +2

    20 டாலர் மாசம் எவனால கப்பம் கட்ட முடியும் ? சாட்சிபிகே வச்சான்ல ஆப்பு. 😂

  • @bharanikumar5887
    @bharanikumar5887 วันที่ผ่านมา +1

    Good information ❤❤

  • @TT-xg7qd
    @TT-xg7qd 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Deepseek on cyberattack

  • @chandrashekark2843
    @chandrashekark2843 วันที่ผ่านมา +5

    Deepseek is good but sensored 😅

    • @cibichakravarthyramesh9438
      @cibichakravarthyramesh9438 20 ชั่วโมงที่ผ่านมา

      Public server has to censored , local system will be without censored 👍

  • @surajramya
    @surajramya วันที่ผ่านมา +1

    Very good explanation thank

  • @sundarapeb
    @sundarapeb วันที่ผ่านมา +1

    Good information buddy

  • @manoharanchinnasamy3512
    @manoharanchinnasamy3512 วันที่ผ่านมา +1

    நாங்களும் தயரிப்போம்ல...சண்டிகார்ல வேலை யை ஆரம்பிச்சாச்சு.

  • @NiyasAhamed34
    @NiyasAhamed34 วันที่ผ่านมา +2

    11:33 etho immigrants ala thaan america valarthu nu solringa 😂😂bro avanga country neraya talent and skilled people irukanga enna oru perchana na salary kammiya tharuvanga but immigrants ku antha kammi salary ye athigama irukira maari feel aagum that's

  • @arun4Christ85
    @arun4Christ85 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Corona came from china. Deepseek also from china.

  • @loafershan
    @loafershan 14 ชั่วโมงที่ผ่านมา

    Meanwhile our guy in siruseri inga Mainframe Stored proc vechirunden yaravuthu paatheengala

  • @azmoneyearningtamilan1580
    @azmoneyearningtamilan1580 วันที่ผ่านมา +1

    If the people of India are talking about what to do like this, then the time will come when we will talk about how much we can achieve in the computer world. 😓🤐

    • @tcgpoke7704
      @tcgpoke7704 วันที่ผ่านมา

      Stop being sad if u not wanted to talk about computer then u should have not come to software it career

  • @raghavacharikrishnamachari1117
    @raghavacharikrishnamachari1117 วันที่ผ่านมา +1

    A good presentation

  • @azmoneyearningtamilan1580
    @azmoneyearningtamilan1580 วันที่ผ่านมา +8

    சீனா எதை தயாரித்தாலும் அதை வாங்குவதற்கு நம்மவர்கள் மிக மிக திறமைசாலிகள் 😂🤣😂🤣🙊

  • @மோடிெவறியன்
    @மோடிெவறியன் วันที่ผ่านมา +2

    dear sir.trump ungala innum vittu vechi irukanga na athu periya vishayam daan

  • @vikixplore
    @vikixplore วันที่ผ่านมา +2

    I ask chatgpt about their own hardware first it resist to give answer and it tell tensor process unit and AI training for software model will you pls explain how software teach the software or model.

  • @ridersukkan
    @ridersukkan วันที่ผ่านมา +1

    ippo time enna bro anga 😅

  • @paramesh-thiru
    @paramesh-thiru วันที่ผ่านมา

    Bro ipathan deep seek kita keaten I am not open source nu solluthu bro😂

  • @SiddhuAravind
    @SiddhuAravind 19 ชั่วโมงที่ผ่านมา

    4:26 video starts from

  • @sriprakashthangavel
    @sriprakashthangavel วันที่ผ่านมา +1

    Zinc price falls it's last 3 month overall low

  • @Sp_0830
    @Sp_0830 23 ชั่วโมงที่ผ่านมา

    😢Chatgpt அவ்வளவுதான் நம்மல முடிச்சு விட்டீங்க போங்க😂😂😂 but நானும் Deepseek use panni பார்த்தேன் ப்ரோ But எனக்கு Chatgpt தான் பிடிச்சிருக்கு..❤ #ChatGPT

  • @Codinggg
    @Codinggg วันที่ผ่านมา +2

    Deep state nyabagam irruka😂😂😂. Trump assassination attempt

  • @NiyasAhamed34
    @NiyasAhamed34 วันที่ผ่านมา +2

    For me always chatgpt thaan best👍

  • @SaravanaKumar-vf5jo
    @SaravanaKumar-vf5jo วันที่ผ่านมา +3

    Super brother intha mathiri content neraya upload pannunga. Help ah irukkum❤

  • @Rk12-w8n
    @Rk12-w8n 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Enga da antha 70hrs maistry

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd วันที่ผ่านมา

    Deepseek veeithanamana performance 👏 santhosh narayanan ku ithapathi solirukaru

  • @sriramgaming4044
    @sriramgaming4044 20 ชั่วโมงที่ผ่านมา +1

    App size only 6 mb only 😮

  • @shanmugamnathan2619
    @shanmugamnathan2619 วันที่ผ่านมา +1

    Nothing to panic it is just leap in technology stack they are still using nvidia A80 chipsets not the latest greatest A100

  • @mushrafrohan1830
    @mushrafrohan1830 วันที่ผ่านมา

    Ipo Irukura situationla usa job varathu problemla sir explain pannugaa

  • @sanjeevkumar-uq3zc
    @sanjeevkumar-uq3zc 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Ccp will use your data ...

  • @stephenjabamani3022
    @stephenjabamani3022 20 ชั่วโมงที่ผ่านมา

    அமேரிக்காவில் விலைவாசி செலவு சம்பளம்
    அதிகமாயிறுக்கிறது

  • @thamansai984
    @thamansai984 วันที่ผ่านมา

    Good information

  • @Ahila
    @Ahila 15 ชั่วโมงที่ผ่านมา

    Nice video

  • @mohammedshafeeq7763
    @mohammedshafeeq7763 22 ชั่วโมงที่ผ่านมา

    Me who using all AI tools without any subscription 😂 any how it's very helpful for all fields

  • @coxkins7346
    @coxkins7346 17 ชั่วโมงที่ผ่านมา

    It is not as equal as ChatGPI! Ask it about Arunachal Pradesh and North Eastern States of India. You know who is behind it!!!

  • @TheShy1212
    @TheShy1212 วันที่ผ่านมา +1

    BRO YOU RIGHT UK FLLOW CHINA MATHS TEACHING TECHNIC

  • @InterviewDOT
    @InterviewDOT วันที่ผ่านมา +1

    Good one InterviewDOT

  • @RekaAppy
    @RekaAppy วันที่ผ่านมา +1

    China Appu 😂

  • @user-HaaniStark
    @user-HaaniStark วันที่ผ่านมา

    Bro naan us varava 😂

    • @lias4788
      @lias4788 วันที่ผ่านมา

      Ethuku pa

  • @rameshparthiban2023
    @rameshparthiban2023 13 ชั่วโมงที่ผ่านมา

    China check vachita eni Trump gali😂😂😂😂😂 because onnu ma panna mudiyathu eni IT professional ela anga poita america poor agirum 200 years back pogum few years la so

  • @RishianandNM
    @RishianandNM 17 ชั่วโมงที่ผ่านมา

    AI is gonna destroy IT industry epadi pona

  • @vikixplore
    @vikixplore วันที่ผ่านมา

    Is it possible reverse engineering in AI

    • @Balajiraja2005
      @Balajiraja2005 วันที่ผ่านมา +2

      Open source la code kidaikirappa reverse engineering ah😂

    • @murugan_kovai
      @murugan_kovai วันที่ผ่านมา

      Why?

    • @vikixplore
      @vikixplore วันที่ผ่านมา

      Is that chatgpt open source?

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 22 ชั่วโมงที่ผ่านมา

    AI future world robot

  • @vijayfan189
    @vijayfan189 วันที่ผ่านมา

    Intha varusham fall of America & Mega rise of China.. 🔥🔥

  • @Owrangasri
    @Owrangasri 22 ชั่วโมงที่ผ่านมา

    Bro unga DP La pei irrukku

  • @NiyasAhamed34
    @NiyasAhamed34 วันที่ผ่านมา +1

    Enaku china , japan and south korea ippadi east asian countries and their people la pathaley pudikathu so I don't care enaku chatgpt thaan use panna nalla iruku

    • @Rube2007_
      @Rube2007_ วันที่ผ่านมา

      Ni Chatgpt 10 dollar kuduthu use pannu naga free ah Deepseek ah use panrom

    • @NiyasAhamed34
      @NiyasAhamed34 วันที่ผ่านมา

      @Rube2007_ chatgpt free ya thaan Iruku , na ippa student enaku simple resources iruntha pothu paid option laam use panna porathu illa

    • @NiyasAhamed34
      @NiyasAhamed34 23 ชั่วโมงที่ผ่านมา

      @Rube2007_ enaku chatgpt la iruka free resources pothum naa paid sources laam use panrathu illa

  • @KarthiPS-m8s
    @KarthiPS-m8s วันที่ผ่านมา

    நீங்களும் ஒரு AI app open பண்ணுங்க.

  • @JohnWick-z1k9c
    @JohnWick-z1k9c วันที่ผ่านมา

    Vaa vaaa bro

  • @ChennaiDon-m9l
    @ChennaiDon-m9l 22 ชั่วโมงที่ผ่านมา

    Deepseek AI model concepts copied from French concept MoE .

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 วันที่ผ่านมา

    Open source 👏👏👏l

  • @yasarsaliq1833
    @yasarsaliq1833 วันที่ผ่านมา +3

    We have TaxGPT 😂😂

  • @seathacr4984
    @seathacr4984 วันที่ผ่านมา

    Deepseek very slow than chatgpt

  • @yasarsaliq1833
    @yasarsaliq1833 วันที่ผ่านมา

    Next India move Ban Deepseek

  • @jayanandhini601
    @jayanandhini601 วันที่ผ่านมา

    Vanga ini ellam chaina ku povom.

  • @sritharan9878
    @sritharan9878 วันที่ผ่านมา

    TN46❤

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 วันที่ผ่านมา

    Ok, Chinese has created deepseek.. by American Nvideo.. Chips

  • @lovepatriotism5212
    @lovepatriotism5212 วันที่ผ่านมา

    American ai pesurom china ai perurom
    Indian ai eppo pesaporm

  • @azzahidahamed8610
    @azzahidahamed8610 วันที่ผ่านมา

    Nice

  • @RGl-k5t
    @RGl-k5t 22 ชั่วโมงที่ผ่านมา

    Deepseek edhuku idhu

  • @klboysonlylive123
    @klboysonlylive123 22 ชั่วโมงที่ผ่านมา +1

    சைனா புரோடக்ட் எதுவுமே உருப்படாது 😊

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @rajanbabu3448
    @rajanbabu3448 วันที่ผ่านมา

    We like "" COW URINE DEEP SEARCH """ only , .... no Deepseek or chatGpt !!!!😂

  • @ramkumars1983
    @ramkumars1983 วันที่ผ่านมา

    Sontham thodara vena... subscribe panna matten.

  • @horiblehero
    @horiblehero วันที่ผ่านมา +1

    Bro, don’t say it’s an app. It’s a ai model.

  • @ijasahamed3869
    @ijasahamed3869 วันที่ผ่านมา

  • @RajeshwariM-b5m
    @RajeshwariM-b5m วันที่ผ่านมา

    cold war 2.0

  • @KarthiPS-m8s
    @KarthiPS-m8s วันที่ผ่านมา

    பாரத் மாதா கீ ஜே 🙏🙏🙏

    • @KarthiTamil-k8t
      @KarthiTamil-k8t วันที่ผ่านมา +1

      Kadaisi varaikkum komiyamthan..😅😅

  • @sritharan9878
    @sritharan9878 วันที่ผ่านมา

    Hi

  • @jeyakumar2320
    @jeyakumar2320 18 ชั่วโมงที่ผ่านมา

    ⁠உலகில் “0” என்ற எண் இல்லாவிடில் கணக்கிடுதல் முடியாது. அதை கண்டுபிடித்தது இந்தியர்கள் தான். வானிலை உள்ளிட்ட பல விஷயங்களை அறிவியல் ஆராய்சியாளர்களுக்கு முன்பே கண்டுபிடித்தது நம் ஆன்மீகம்

    • @suriamurthy4486
      @suriamurthy4486 18 ชั่วโมงที่ผ่านมา

      Still you piss and shit in the road without innovating anything.

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 วันที่ผ่านมา

    நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்தது உண்மையா???

    • @vkrishnan-pd1bp
      @vkrishnan-pd1bp 21 ชั่วโมงที่ผ่านมา

      If you still think it is false then please learn more

  • @DS-vc3uw
    @DS-vc3uw วันที่ผ่านมา +15

    இந்தியா சென்னை ஐஐடி இயக்குனர் மாட்டு மூத்திரத்தில் Deep sing பண்ணிவிட்டார் உலக சாதனை

    • @thamizhan_
      @thamizhan_ 21 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

    • @jeyakumar2320
      @jeyakumar2320 18 ชั่วโมงที่ผ่านมา

      கோமியத்தில் மருத்துவ குணம் இருப்பதை வெளிப்படுத்தினால் அதை ஆய்வு செய்யாமல் நக்கல் பண்ற பாத்தியா? இது தான் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவுமா? எதுவானாலும் ஆராய்ச்சி முக்கியம். ​​⁠உலகில் “0” என்ற எண் இல்லாவிடில் கணக்கிடுதல் முடியாது. அதை கண்டுபிடித்தது இந்தியர்கள் தான். வானிலை உள்ளிட்ட பல விஷயங்களை அறிவியல் ஆராய்சியாளர்களுக்கு முன்பே கண்டுபிடித்தது நம் ஆன்மீகம்