சிந்திக்க வைக்கும் மஞ்சுநாதன் பேச்சு|குன்னத்தூர் ஆட்டு சந்தை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024
  • மதிற்பிற்குரிய கொங்கு மஞ்சுதான் அவர்கள் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுக்காவில் உள்ள குன்னத்தூர் ஆட்டு சந்தை வாரம் வாரம் திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தைக்கு வந்திருந்தார்,அவரிடம் நாம் விவசாய சார்ந்தகேள்விழை முன்வைத்தோம் அவருடைய பதில் இந்த பதிவில் பார்க்கலாம்
    #vivasayaarvalargal #manjunathankongutamilspeech #manjunathan #manjunathancomedy

ความคิดเห็น • 168

  • @bulletraja8049
    @bulletraja8049 2 ปีที่แล้ว +15

    மஞ்சுநாதன் அண்ணா சிறப்பாக விவசாயத்தைப் பற்றி கூறினீர்கள் மிக்க நன்றி அண்ணா தற்கால இளைஞர்களுக்கு தேவையான பதிவு அண்ணா நான் பள்ளியில் தலைமையாசிரியர் அண்ணா இருந்தாலும் எங்க அப்பா தந்த விவசாய பூமியில் விவசாயம் செய்வதையே பெரிதாக நினைக்கிறேன்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      😊😊👍

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா...

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes ปีที่แล้ว

      இவர் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வரம் - நாம் தமிழர் அண்டார்டிகா 🇦🇶 🌾💪🏻
      ​@@VivasayaArvalargal

  • @manikandanm5431
    @manikandanm5431 2 ปีที่แล้ว +27

    சூப்பர் சூப்பர் அருமையான பேச்சு மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது விவசாயத்தை பற்றி பேசும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா

  • @saraswathieaswaran9988
    @saraswathieaswaran9988 2 ปีที่แล้ว +3

    அருமை ங்க அப்பு ,நல்லா சொன்னீங்க நம்ம பசங்களுககு விவசாயத்தை பற்றியும் அதன் பயன்களைப்பற்றியும், நான் சிவகிரிபொன்காளியம்மன்கூட்டத்தை சேர்ந்த புள்ள.நன்றி

    • @asabarinathan4112
      @asabarinathan4112 ปีที่แล้ว

      எங்க குல தெய்வம் 🙏சிவகிரி தளயநல்லூர் ponkaliamman 🙏

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว +1

    மஞ்சுநாதன் ஜயாவை நினைக்கும் போது மிகவும் பெரருமையாக நினைக்கிறேன் வணங்குகிறேன் ஜயுர

  • @vmsivalingamkon4824
    @vmsivalingamkon4824 2 ปีที่แล้ว +16

    கொங்கு மஞ்சுநாதன் அண்ணன். அவருக்கு நிகர் அவர்தான் நன்றி அண்ணா உங்கள் பதில் மிகவும் அருமை

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 2 ปีที่แล้ว +5

    உனக்கு எப்போதும் கடவுளின் அருள் இருக்கும் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 2 ปีที่แล้ว +7

    காடு, ஆடு, மாடு, கோழி.. அருமை அருமை👍👍👍👍

  • @tamilvivasayigal3353
    @tamilvivasayigal3353 2 ปีที่แล้ว +18

    மனதிற்கு நிறைவான பேட்டிங்க ராஜேஷ், வாழ்த்துக்கள் ...

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா 😍👍😊🙏😍😍

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      உங்களது கமெண்டும் என் மனதிற்கு நிறைவாக உள்ளது அண்ணா நன்றி 😊🙏😍😊😊😍😍😍

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +10

    நாம் வாழ வேண்டும் என்றால் விவசாயம் பெறுக வேண்டும் காடு தோட்டம் வயல்காடு வளர்க்க வேண்டும் இது நடந்தால்டஆடு கோழி மாடு பறவைகள் எல்லாம் வளரும் விவசாயமே நம் நாட்டிற்கு மிக பெரிய பொக்கிசம்' வாழ்க வளமுடன் நலமுடன்

  • @dmuthukumar599
    @dmuthukumar599 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பரே அருமையான விழிப்புணர்வு நன்றி நன்றி வணக்கம்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே 😊😊😊👍👍🙏

  • @jabarani9586
    @jabarani9586 ปีที่แล้ว

    Super spech.and real

  • @bhuvaneshwarisankar4334
    @bhuvaneshwarisankar4334 2 ปีที่แล้ว +6

    மகிழ்ச்சி அருமை சார்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      😍👍

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes ปีที่แล้ว

      @@VivasayaArvalargal இவர் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வரம் - நாம் தமிழர் அண்டார்டிகா 🇦🇶 🌾💪🏻

  • @Kongunattuthangam
    @Kongunattuthangam 2 ปีที่แล้ว +7

    💯💯percent unmai

  • @subasri2891
    @subasri2891 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சுங்க...வாழ்க விவசாயம்..வளர்க விவசாயி🌾🌾🔥🔥

    • @AbiAbi-kq5ic
      @AbiAbi-kq5ic 2 ปีที่แล้ว

      🙏🙏🌴

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes ปีที่แล้ว

      இவர் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வரம் - நாம் தமிழர் அண்டார்டிகா 🇦🇶 🌾💪🏻

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 ปีที่แล้ว +3

    அருமை....மஞ்சுநாதன்...👍🌹🤩

  • @venugopalpapanan1030
    @venugopalpapanan1030 2 ปีที่แล้ว +6

    விவசாயம் இல் லை என்றல் மனிதன் ஒரு vankoda இருக்க மாட்டான் u ஆர் great

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      😍😍👍🙏

    • @selvarajselvaraj9974
      @selvarajselvaraj9974 2 ปีที่แล้ว

      Selvaraj
      Selvaraj

    • @AmericanTamilVibes
      @AmericanTamilVibes ปีที่แล้ว

      இவர் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வரம் - நாம் தமிழர் அண்டார்டிகா 🇦🇶 🌾💪🏻

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 2 ปีที่แล้ว +1

    Super bro, Super, you are great patriot😇👍👍🙏🙏🙏🙏

  • @thangammaari3870
    @thangammaari3870 2 ปีที่แล้ว +1

    அருமையான. பதிவு. விவாசயம். வாழ்க. விவாசயி.

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 2 ปีที่แล้ว +3

    நற்பதிவு மகிழ்ச்சி

  • @rajeshkannan9701
    @rajeshkannan9701 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு... நன்றி

  • @OO-my7cz
    @OO-my7cz 2 ปีที่แล้ว +2

    வேற லெவலுங்ணா...

  • @maniharshath8735
    @maniharshath8735 2 ปีที่แล้ว +1

    Eppa Than Entha Video'va Patthanuga Anna Arumai

  • @periyasamup5133
    @periyasamup5133 2 ปีที่แล้ว

    சூப்பர்,சூப்பர் அண்ணா வாழ்க

  • @s.sumathi2669
    @s.sumathi2669 2 ปีที่แล้ว +1

    You are great Man Manjunathan Anna

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை சூப்பர்👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝👍👍👍

  • @vickybrothersfarm6072
    @vickybrothersfarm6072 2 ปีที่แล้ว +6

    அருமையான பேச்சு

  • @theniselvakumar1117
    @theniselvakumar1117 2 ปีที่แล้ว +1

    அண்ணன்
    பழக இனிமையானவர்

  • @KarthiK-zv5mh
    @KarthiK-zv5mh 2 ปีที่แล้ว

    உங்கள் ரசிகன் அண்ணா

  • @saravananramakrishnan2925
    @saravananramakrishnan2925 2 ปีที่แล้ว +2

    அருமை 😍

  • @edinbarowme7582
    @edinbarowme7582 2 ปีที่แล้ว

    உழவன் சேற்றில் (மண்) கால் வைத்தால் மட்டுமே , இந்த சமுதாயம் வாழ முடியும் , விவசாயிகள் எப்போதும் " கெத் " தாக இருக்க வேண்டும் , படித்தவர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் !

  • @suriyasuriya7637
    @suriyasuriya7637 2 ปีที่แล้ว

    Vera level last speech

  • @VasukiPalanisamy-cr7cd
    @VasukiPalanisamy-cr7cd ปีที่แล้ว

    Super 😂

  • @doraisamit5378
    @doraisamit5378 2 ปีที่แล้ว

    துண்டு சிறப்பு மாமா

  • @marimuthuthevar8186
    @marimuthuthevar8186 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா

  • @sankar8651
    @sankar8651 2 ปีที่แล้ว

    அருனமயானபேச்ச‌சு உன்னம்.அண்ணா

  • @priyadharshini.r9904
    @priyadharshini.r9904 2 ปีที่แล้ว

    Very nice speech manjunadhan anna

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 2 ปีที่แล้ว

    Very good Mr.manjunathan

  • @kmurugesh4495
    @kmurugesh4495 2 ปีที่แล้ว

    Super Manju Anna

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 2 ปีที่แล้ว

    Superbrother

  • @suganyachandiran8189
    @suganyachandiran8189 2 ปีที่แล้ว

    From kunnathur air city😍

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 2 ปีที่แล้ว +1

    Supper bro

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 2 ปีที่แล้ว +4

    நான் பட்ட அனுபவமாக உள்ளது 😭😭😭

  • @vethanayakhi8850
    @vethanayakhi8850 2 ปีที่แล้ว +1

    ஆமாங்க ஐயா நிலமில்லாதவங்களுக்கு நீங்க சொல்றது கேட்கலாம் என்று இருக்கிறது. நிலமிருக்கும் மக்களுக்கு கேட்க கஷ்டமாக இருக்கிறது.

  • @prathapraj2240
    @prathapraj2240 2 ปีที่แล้ว +2

    Bro Sikkandharsavadi veerapandi Anna valakum kalaigallula oru Jallikattu train la adi pattu erandhu ponadhu train la adi pattu. Avara interview pannugha Bro yana Ella maadu karangaluku oru awareness kadaiko 🙏🙏🙏

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว +1

      நாளைக்கு அவரிடம் பேசுகிறேன் சகோ

  • @Vadamalai82
    @Vadamalai82 2 ปีที่แล้ว +2

    Great speech

  • @mahendranmahendran3459
    @mahendranmahendran3459 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @gsettu4144
    @gsettu4144 2 ปีที่แล้ว +3

    நானு விவசாயி தான்

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் அண்ணா

  • @anushyadevi4784
    @anushyadevi4784 2 ปีที่แล้ว

    Super brother

  • @ragupathiramasamy3214
    @ragupathiramasamy3214 2 ปีที่แล้ว

    Arumai

  • @கொத்தனூர்அமம்மன்துனை

    நாங்களும் விவசாயி

  • @kvveriyanskvfans5428
    @kvveriyanskvfans5428 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @ttffffamily5023
    @ttffffamily5023 2 ปีที่แล้ว +3

    No words to say your voice...🤝🤝🤝

  • @555sathishkumar5
    @555sathishkumar5 2 ปีที่แล้ว

    Super super super super super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @KonguManjunathan
    @KonguManjunathan 2 ปีที่แล้ว

    Thanks a lot❤️

  • @narmathasettu9782
    @narmathasettu9782 2 ปีที่แล้ว

    Super

  • @Selvaraj-zr1eu
    @Selvaraj-zr1eu 2 ปีที่แล้ว

    Nice speech

  • @veeralakshmi9572
    @veeralakshmi9572 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @karthiKeyan-rw3dc
    @karthiKeyan-rw3dc 2 ปีที่แล้ว

    மஞ்சு மாமா அருமையான பேச்சு

  • @galaxytech7256
    @galaxytech7256 2 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻👌🏻

  • @prathapraj2240
    @prathapraj2240 2 ปีที่แล้ว +1

    Bro Sikkandharsavadi veerapandi Anna interview enna aachi

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      7:30 Pm tha sago mic delivery pannanga adutha vaaram thaan poganum

  • @ChinnasamySubramanian
    @ChinnasamySubramanian ปีที่แล้ว

    🎉

  • @rutharamoorthysubbaih5486
    @rutharamoorthysubbaih5486 2 ปีที่แล้ว +1

    மஞ்சுநாதன்.நிகர்.அவரே

  • @boobathibooba3443
    @boobathibooba3443 2 ปีที่แล้ว

    Nanum vivasam

  • @RameshRamesh-ep1tw
    @RameshRamesh-ep1tw 2 ปีที่แล้ว +1

    👌🙏

  • @kraja4130
    @kraja4130 2 ปีที่แล้ว

    Super thala

  • @vibuls409
    @vibuls409 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @haasanraj5791
    @haasanraj5791 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👋👋

  • @sureshsuresh730
    @sureshsuresh730 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @natrajancc3668
    @natrajancc3668 2 ปีที่แล้ว +2

    🙏🏽🙏🏽👌👌👏👏👌💐🌹

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 ปีที่แล้ว

    Create more video
    For youngsters
    Motivating

  • @Kongunattuthangam
    @Kongunattuthangam 2 ปีที่แล้ว +4

    Ana na 2 k kid than ana na apdi ilanaga na

  • @mahilansm4962
    @mahilansm4962 2 ปีที่แล้ว

    Thalaivanugukirom.

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 2 ปีที่แล้ว +1

    👍👍👍🇱🇰

  • @krishnasamyp2977
    @krishnasamyp2977 2 ปีที่แล้ว +1

    விவசாயிக்குகோமனம்தான்மிச்சம்

  • @greenydaily1496
    @greenydaily1496 2 ปีที่แล้ว

    Ads are over

  • @shanmugammuthaiyan8579
    @shanmugammuthaiyan8579 2 ปีที่แล้ว +1

    நான்
    கொங்கு ஷண்முக பாண்டி கொங்கு நாடு தேவேந்திர குல வேளாளர் கரூர் மாவட்டம்,

  • @கொங்குவேட்டுவர்மீடியா

    வேட்டுவர் 🏹 மீடியா

    • @kanisvlogz9148
      @kanisvlogz9148 2 ปีที่แล้ว

      அருமை மச்சான்

  • @yuvarajayuva9273
    @yuvarajayuva9273 2 ปีที่แล้ว

    .

  • @rangaprabhuveera588
    @rangaprabhuveera588 2 ปีที่แล้ว

    Agri field my area not value..all education only next govt servent only. Other person not value ..MY dist en appai govt serventgood .seeing eyes proof. My father agri Field not study eyes Address not person ..this now .

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வதை அவரிடம் அடுத்த பதிவில் கேட்கிறேன் சகோ

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes ปีที่แล้ว +1

    இவர் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வரம் - நாம் தமிழர் அண்டார்டிகா 🇦🇶 🌾💪🏻

  • @mishikavembu6736
    @mishikavembu6736 2 ปีที่แล้ว

    Super Bro

  • @harikrishnanharikrishnan8597
    @harikrishnanharikrishnan8597 2 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு

  • @HariHari-kb6ds
    @HariHari-kb6ds 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @atturalavuthin3557
    @atturalavuthin3557 2 ปีที่แล้ว

    Supper

  • @rajeshkannan2286
    @rajeshkannan2286 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @Bharathi783
    @Bharathi783 2 ปีที่แล้ว +2

    Super anna

  • @loganathanjlogalogaloga8470
    @loganathanjlogalogaloga8470 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @ramesbabu4282
    @ramesbabu4282 ปีที่แล้ว

    Super

  • @arjunn1733
    @arjunn1733 2 ปีที่แล้ว

    Super anna