Tamil Voice Typing for Photoshop

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Join this channel to get access to perks:
    / @indiradigital2022
    சுலபமாக போட்டோ எடிட்டிங் கற்றுக்கொள்ளலாம் வாங்க
    ..............................................................................................................................
    My Pc Setup
    PROCESSOR - AMD RYZEN 5 5500GT
    MOTHERBOARD - GIGABYTE B450M DS3H WIFI
    RAM - ADATA XPG 2X8 16GB 3200MHZ DDR4
    SSD - XPG SX6000 PRO M.2 NVME GEN3 SSD 500GB
    GRAPHIC CARD - Nvidia MSI 1650 4GB
    CASE - Core 200M Gaming Cabinet, Mid ATX - White
    Monitor - Dell E2422HN HDMI & VGA
    Keybord - Logitech keyboard K 200
    Mouse - HP M260 Gaming Mouse
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram Link 🔗 : ...
    Telegram Channel 🔗 : t.me/+U5hCnk9q...
    Telegram Group 🔗 : t.me/+FlPNMMwc...
    -----------------------------------------------------------------------------------------------------------------------
    Album Editing Tutorial : • Album Editing
    Photoshop 7.0 Tutorial : • Photoshop 7.0
    Photoshop Tips & Tricks : • Photoshop Tips
    Photoshop CC Tutorial : • Photoshop CC
    Digital Painting Tutorial : • Digital Painting
    Lightroom Tutorial : • Lightroom
    Tamil Typing Tutorial : • Tamil Typing
    Photoshop Shorts : • Photoshop Shorts
    Photoshop 7.0 Class : • Photoshop 7.0 Class
    Passport Photo Work : • Passport Photo Work
    Face Retouching Work : • Retouching Work
    Flex Design : • Flex Design
    Black & White Work : • Black & White Restore

ความคิดเห็น • 56

  • @indiradigital2022
    @indiradigital2022  9 วันที่ผ่านมา

    Unicode font download link : th-cam.com/video/oePAcOx9UfE/w-d-xo.htmlsi=rPa8XoOfSJ_HsAO_

  • @user-qs1ld4ry1t
    @user-qs1ld4ry1t 10 วันที่ผ่านมา

    போட்டோஷாப்பில் வாய்ஸ் டு டெக்ஸ் டைப் செய்வது எப்படி என்று உங்களிடம் கமெண்டில் சில முறை கேட்டிருந்தேன் இப்போது அதை சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி...
    வாழ்க வளமுடன்...
    நம் தாய்மொழி தமிழ் மொழியே சிறந்த மொழி

  • @tamildigital2704
    @tamildigital2704 12 วันที่ผ่านมา

    அண்ணா சூப்பர்...,... ரொம்ப ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு

  • @rageshkumar419
    @rageshkumar419 12 วันที่ผ่านมา +3

    சார் போட்டோஷாப் தெரியும் ஆன ஒரு டிசைன் எப்படி ஸ்டார்ட் பண்ணி முடிக்கிறதுன்னு தெரியல அதுக்கு எதாவது டிப்ஸ் ஒரு டிசைன் பண்ணி காட்டுங்க டிசைனுக்கு தேவையான அஸ்ஸட்ஸ் எல்லாம் எந்த சைட் இருந்து எடுக்கலாம் னு டீடெயில்ஸ் சா சொல்லுங்க

  • @DSDIGITAL-f6f
    @DSDIGITAL-f6f 12 วันที่ผ่านมา

    hi sir very useful all videos sir thank you so much

  • @sivaganeshcreation3936
    @sivaganeshcreation3936 10 วันที่ผ่านมา +1

    அண்ணா Unicode font எனௌறால் என்ன இதற்கு ஒரு வீடியோ போடுங்க Pls
    Photoshop 7.0 வில் தமிழ் Voice typing எப்படி வரவைப்பது

  • @asai.elamathiasai.elamathi7192
    @asai.elamathiasai.elamathi7192 11 วันที่ผ่านมา

    Super Anna.anna photoshop 7 vil 3D texts video potunga

  • @mahigaming590
    @mahigaming590 11 วันที่ผ่านมา +1

    vera level anna

  • @velsimpletrader
    @velsimpletrader 9 วันที่ผ่านมา

    Dictation is not available in the current
    language: Tamil (India) endru error varukirathu nabarea.

  • @DSDIGITAL-f6f
    @DSDIGITAL-f6f 12 วันที่ผ่านมา

    sir new layer la stroke apply panna (could not stroke the layer because is nothing to stroke.) nu sow agudhu sir ...?

  • @thirugnanam7409
    @thirugnanam7409 9 วันที่ผ่านมา

    sir i don't know unicord font

  • @tamildigital2704
    @tamildigital2704 12 วันที่ผ่านมา

    அண்ணா அழகி தமிழ் டைப்பிங் நீங்கள் நிறைய வீடியோ போட்டு இருக்கீங்க அதுல டைப்பிங்க keyboard தமிழ் எழுத்துகள் எப்படி டைப் பண்ணனும் என்று ஒரு image போட்டீங்க அந்த லிங்க் கொடுங்க அண்ணா...... அ - ம் - மா = A - M- MA ....

    • @indiradigital2022
      @indiradigital2022  7 วันที่ผ่านมา

      www.azhagi.com/pics/azp-transtable.png

    • @tamildigital2704
      @tamildigital2704 7 วันที่ผ่านมา

      @@indiradigital2022 ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா......🙏🙏🙏

  • @sureshhs2775
    @sureshhs2775 11 วันที่ผ่านมา

    Super🙏🙏 sir

    • @indiradigital2022
      @indiradigital2022  11 วันที่ผ่านมา

      மிக்க நன்றி சார்

  • @selvarajb4484
    @selvarajb4484 11 วันที่ผ่านมา

    tq

  • @arulkalyanasundaram76
    @arulkalyanasundaram76 5 วันที่ผ่านมา

    சார் தமிழ் ஆடியோவை தமிழ் டைப்பிங் பன்றது எப்படி சார்

  • @thalapathiphotoediting5983
    @thalapathiphotoediting5983 12 วันที่ผ่านมา +1

    எனி கோட் பான்ட் டவுன்லோட் பண்ணுவது எப்படி சார் கொஞ்சம் வீடியோ போடுங்க

  • @sivamurugan2169
    @sivamurugan2169 6 วันที่ผ่านมา

    சார் நெட்வொர்க் ல இருக்கணுமா. இல்லை off-line methods இல் type பண்ண முடியுமா.

    • @indiradigital2022
      @indiradigital2022  6 วันที่ผ่านมา

      Ofline work ஆகும் சார்

    • @sivamurugan2169
      @sivamurugan2169 6 วันที่ผ่านมา

      Ok சார். உங்க விடியோ அருமை

    • @indiradigital2022
      @indiradigital2022  6 วันที่ผ่านมา

      நன்றி சார்

  • @thirugnanam7409
    @thirugnanam7409 9 วันที่ผ่านมา

    Bro which windows verson can help this voice typing

    • @indiradigital2022
      @indiradigital2022  8 วันที่ผ่านมา

      Ok sir video upload பண்ணுறேன்

  • @suriyachinnapillai11
    @suriyachinnapillai11 11 วันที่ผ่านมา

    Windows 8 ku etha Mari photo shop app vachi erukinkala mail pana mudiuma

  • @sivaprakasama8546
    @sivaprakasama8546 9 วันที่ผ่านมา

    எந்த வின்டோஸ் வெர்சனில் ஒர்க் ஆகும்

  • @murugesunram8392
    @murugesunram8392 11 วันที่ผ่านมา

    கம்ப்யூட்டரில் யுனிகோட் பான்ட் இருப்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது.
    எக்ஸ்பிரஸ் மைக் இருந்தால் தான் நாம் சொல்வது போட்டோசாப்பில் டைப்ஆகுமா?🙏

    • @indiradigital2022
      @indiradigital2022  11 วันที่ผ่านมา

      இல்ல சார் ஒரு hedphone இருந்தாலே போதும் சார்
      Font video பதிவு செய்கிறேன் சார்

  • @marakamayosi6257
    @marakamayosi6257 11 วันที่ผ่านมา

    Anna ana ku photoshop 0.7 la tamil fonts kamika matukuthu na solution solluga please anna

    • @indiradigital2022
      @indiradigital2022  11 วันที่ผ่านมา

      எவ்வளவு font install பண்ணிருக்கிங்க சார்

    • @marakamayosi6257
      @marakamayosi6257 11 วันที่ผ่านมา

      @@indiradigital2022 Anna SR-300 na,stmzh-200 eruku anna

  • @ashokkumar-uc3hq
    @ashokkumar-uc3hq 10 วันที่ผ่านมา

    windows 10 ல எப்படி செலக்ட் பண்றது

  • @graphicdesigner_gs
    @graphicdesigner_gs 2 วันที่ผ่านมา

    ஆப்பிள் மேக் ல இந்த ஆப்சன் இருக்கா அண்ணா

  • @yakkobubalu4021
    @yakkobubalu4021 11 วันที่ผ่านมา

    சார் அழகில யீ.யு.யூ.மூ.தூ இதெல்லாம் எப்படி டைப் பண்றது கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @indiradigital2022
      @indiradigital2022  11 วันที่ผ่านมา

      வீடியோ பதிவு செய்கிறேன் சார்

  • @irulandiirulandi516
    @irulandiirulandi516 11 วันที่ผ่านมา

    சார் இனிக்கோடு fond install பண்ணனுமா போட்டோ ஷாப் ல 7. Cs3 ல ஒர்க் ஆகுமா

    • @indiradigital2022
      @indiradigital2022  11 วันที่ผ่านมา

      7.0 work ஆகாது சார்
      Font install பண்ணணும்

    • @irulandiirulandi516
      @irulandiirulandi516 11 วันที่ผ่านมา

      Fond link போடுங்க sir

  • @chinnaraj9768
    @chinnaraj9768 11 วันที่ผ่านมา

    version brother?

  • @AdhriyanTech2022
    @AdhriyanTech2022 11 วันที่ผ่านมา

    Online or offline ah bro

  • @irulandiirulandi516
    @irulandiirulandi516 11 วันที่ผ่านมา

    இனிகோர்ட் fond link குடுங்க sir

  • @muruesw139
    @muruesw139 12 วันที่ผ่านมา

    யுனிகோட் பாண்ட் அது என்ன என்று சொல்லவும்

    • @indiradigital2022
      @indiradigital2022  8 วันที่ผ่านมา

      Unicode ஒரு font இல் உலகத்தில் இருக்கும் அனைத்து மொழிகளையும் டைப் செய்யலாம்
      ஒரே font all language support

  • @audiokingmaran4226
    @audiokingmaran4226 12 วันที่ผ่านมา

    சார் பேசுவதற்கு மைக் தேவையா...

    • @indiradigital2022
      @indiradigital2022  11 วันที่ผ่านมา

      Mic or headphone வேணும்