#SM277

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • தாஃவா சென்டர் அமைய உதவிடுவீர் !!!
    Bank Name: Indian Bank
    Account Name: Al Hudha Foundation Trust
    Current Account No:7641802143
    IFSC Code: IDIB000E008
    Erode Main Branch
    #supermuslim #quran

ความคิดเห็น • 69

  • @MammedmahadirMahadir
    @MammedmahadirMahadir 2 หลายเดือนก่อน +3

    Alhamdulillah❤❤❤

  • @SUPERMUSLIM
    @SUPERMUSLIM  3 หลายเดือนก่อน +6

    வ அலைக்கும் அஸ்ஸலாம்

  • @habisa8018
    @habisa8018 3 หลายเดือนก่อน +12

    யா அல்லாஹ் நேரான வழியில் எங்களை நடத்துவாயாக

  • @nahar7637
    @nahar7637 3 หลายเดือนก่อน +9

    தப்லீக் ஜமாஅத்தினர் தங்களது வீடுகளில் நடைபெறும் வீட்டுத் தஃலீமில் இந்தக் குர்ஆன் விளக்கத்தை நடை முறைப்படுத்துங்கள். மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

  • @Abdullah-fl7gv
    @Abdullah-fl7gv 3 หลายเดือนก่อน +2

    உங்களின் குரான் கிளாஸ் பார்த்து தான் குர்ஆன் படிக்க அதிக ஆர்வமாக உள்ளது

  • @peterjohn521
    @peterjohn521 3 หลายเดือนก่อน +4

    You are speaking practical Islam. It will reward by Allah almighty by heavenly life

  • @user-wq9cp7bm6v
    @user-wq9cp7bm6v 3 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு முஸ்தபா பாய் மாஷா அல்லாஹ்

  • @azadali12345
    @azadali12345 2 หลายเดือนก่อน +2

    Anyone from kadayanallur?

  • @SheikFaisal-uw6ug
    @SheikFaisal-uw6ug 2 หลายเดือนก่อน +1

    Alhamdulillah

  • @Abokhilly
    @Abokhilly หลายเดือนก่อน

    May Allah blessings You My brother ❤

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 3 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்

  • @benazirmohammed1288
    @benazirmohammed1288 3 หลายเดือนก่อน +9

    Assalamu alaikum bhai
    What is the role of Muslim women in this century?
    How to behave?
    How to work?
    what to do?
    How do we teach our children?
    How to manage?
    How to overcome a problem?
    Please post a video ..guide on women through Deen.insha allah...
    A request pls post the tafseer video with little gap. .. Don't take mistakenly. ..
    Jazakalla heir

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  3 หลายเดือนก่อน +17

      வ அலைக்கும் அஸ்ஸலாம்,
      சென்னையில் ஒரு தனி நிகழ்ச்சியே பெண்கள் தொடர்பாக நிகழ்த்தலாம் என்று இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் விரைவில் அறிவிப்பு வெளியாகும்,
      அதில் பெண்களின் அனைத்து பொறுப்புகள் பற்றி முடிந்தவரை பேசுகிறேன்,

    • @mohamudhabegum5093
      @mohamudhabegum5093 3 หลายเดือนก่อน +1

      In Sha Allah

    • @fathimamusfiraabdulmajith5900
      @fathimamusfiraabdulmajith5900 3 หลายเดือนก่อน +2

      @@SUPERMUSLIM மிகவும் மகிழ்வாக உள்ளது மிக விரைவாக பதிவிடவும்

    • @benazirmohammed1288
      @benazirmohammed1288 2 หลายเดือนก่อน

      @@SUPERMUSLIM inshallah

    • @user-kf4wz4wp6x
      @user-kf4wz4wp6x 2 หลายเดือนก่อน

      ​. Isreal Rafa பிரைச்சினை யில் முஸ்லிம் மக்கள் அலாஹ்க்கு கண் இல்லையை என்று சொல்லி திட்றாங்கே Pro

  • @kathirvel2910
    @kathirvel2910 3 หลายเดือนก่อน +5

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

  • @mubeenabanu3321
    @mubeenabanu3321 3 หลายเดือนก่อน +1

    Maasha allah alhamthulilla

  • @shahibsabeena5929
    @shahibsabeena5929 3 หลายเดือนก่อน +2

    மாஷாஅல்லாஹ்

  • @mohamednazeer7471
    @mohamednazeer7471 3 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தூஹு❤❤❤

  • @ahadhsamadh9291
    @ahadhsamadh9291 3 หลายเดือนก่อน +2

    Assalamu alaikum varahmathulahi vabarakathuhu

  • @cityofindiatamil9062
    @cityofindiatamil9062 3 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ❤

  • @MammedmahadirMahadir
    @MammedmahadirMahadir 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @user-wq9cp7bm6v
    @user-wq9cp7bm6v 3 หลายเดือนก่อน +1

    அல்ஹம்துலில்லாஹ்

  • @basali1796
    @basali1796 3 หลายเดือนก่อน +8

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு
    புதிய பள்ளிவாசலின் கட்டடம் எத்தனை சதவீதம் வளர்ந்துள்ளது?

    • @abdulkhalid9964
      @abdulkhalid9964 3 หลายเดือนก่อน +3

      @basali 1796- கண்ணியமானவரே, இவர்களது "தீன் கட்டிட வேர்வைத் துளி வளர்ச்சியின்" எண்ணிக்கையை கேட்காதீர்கள். இது அவர்களது (மனது பாதிக்கும்) விமர்சனத்துக்கு தள்ளப்படும்.

    • @basali1796
      @basali1796 3 หลายเดือนก่อน +2

      ​@@abdulkhalid9964சகோதரரே! நான் நல்ல நோக்கத்திலும் அக்கரையிலுமே கேட்டேன் ! நீங்கள் தவறுதலாக என்ன வேண்டாம்!

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  3 หลายเดือนก่อน +5

      ​@@basali1796
      விரைவில் அதுவும் வீடியோவாக வெளிவரும்,
      பர்மிஷன் பிராஸஸ் இப்போது தான் முடிந்துள்ளது,

    • @basali1796
      @basali1796 3 หลายเดือนก่อน +5

      @@SUPERMUSLIM ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக)
      ஈரோடுவில் இருந்து தூரமாக இருக்கும் என்னை போன்ற சகோதரர்கள் எங்கள் சூப்பர் முஸ்லிம் குடும்பத்தில் உருவான முதல் இறை இல்லம் பள்ளிவாசல் எவ்வளவு தூரம்
      வளர்ந்துல்லது என்பதை அறிய ஆவழாய் கேட்கப்
      பட்ட கேள்வியே தவிர வேறு ஒன்றும் இல்லை
      உறவுகளே!

  • @fazulrahuman8243
    @fazulrahuman8243 3 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @Afrin5557
    @Afrin5557 2 หลายเดือนก่อน +1

    Assalamau alaikum bhai ... Quran class upload panuga bhai 🙌

  • @haribahariba1341
    @haribahariba1341 3 หลายเดือนก่อน +1

    Assalam alaikum warahmatullah barakathug ❤

  • @SyedAnsari-lo2nz
    @SyedAnsari-lo2nz 3 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

    • @ukkhaashiyakhaashiya5587
      @ukkhaashiyakhaashiya5587 3 หลายเดือนก่อน +1

      வாலைக்கும் அஸ்ஸலாம்

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 3 หลายเดือนก่อน +1

    ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU ❤❤❤

  • @vigneshp7309
    @vigneshp7309 2 หลายเดือนก่อน

    Asalamu walaikum bhai....

  • @NoorulHug-gn5tj
    @NoorulHug-gn5tj 3 หลายเดือนก่อน +2

    Asalamu alaikum

  • @MohammadNasurdeen-zd9ku
    @MohammadNasurdeen-zd9ku 3 หลายเดือนก่อน +1

    Assalamu alaikkum ❤

  • @riyazahamed2872
    @riyazahamed2872 3 หลายเดือนก่อน +2

    Assalamu alaikum bhai

  • @rajadhranr2061
    @rajadhranr2061 3 หลายเดือนก่อน +1

    👍👍👍👍

  • @user-ip5qo7jr8q
    @user-ip5qo7jr8q 3 หลายเดือนก่อน +1

  • @rahmathnisha6504
    @rahmathnisha6504 2 หลายเดือนก่อน

    22 : 36 super 🎉🎉

  • @massgaming3790
    @massgaming3790 2 หลายเดือนก่อน +3

    பாய் நீங்க சொன்ன அதிசய பிராணி இப்ப புரியுது.....😞😞😞

    • @ibbu5373
      @ibbu5373 2 หลายเดือนก่อน

      சற்று விளக்கவும்..pls

  • @najumudeen94
    @najumudeen94 3 หลายเดือนก่อน +3

    நிரந்தர நரகம் ன்னு சொல்லுரிங்க சில நேரங்களில் நரகில் இருந்து கடைசியாக வருகின்றவர்ன்னு ... இரண்டு விதமாக இருக்கிறதே.. எப்படி

    • @microbase3377
      @microbase3377 2 หลายเดือนก่อน +2

      Bro! ஒரு உதாரணத்துக்கு 100 பேரில் 3 group இருப்பதாக வத்துக்கொள்வோம.
      1. நிரந்தர சுவர்க்க வாதிகள்(30 பேர்)
      2. நிரந்தர நரகவாதிகள்.(30 பேர்)
      3. மீசான் தராசில் பாவங்கள் அதிகமானதால் நரகம் சென்றவர்கள்.(40 பேர்)
      நரக வேதனையை அவர்களது பாவங்கள் கழியும் வரை அனுபவித்துவிட்டு சுவரக்கம் செல்பவர்கள்தான் இந்த 3ம் வகையினர்.
      நீங்கள் சொல்லும் நபர் 40 வதாக சுவர்க்கம் செல்லும் நபராவார்.

    • @jafferali8136
      @jafferali8136 2 หลายเดือนก่อน +1

      Assalamu alaikum warahmatullah hi vaa barakatha ho bhai alla than naadiyavarai manithu narkil irunthu veliyetruvan inai vaithavarku nirathira naragam...

    • @MuhammedThasneem1996
      @MuhammedThasneem1996 2 หลายเดือนก่อน

      கடைசி கடுகளவு நன்மை செய்த ஒருவர் அவர்தான் மறுபடியும் நரகத்திலிருந்து சொர்க்கம் செல்வார். இறைவன் தான் நாடியோரை கண்டிக்கின்றான் தன் நாடியோரை மன்னிக்கின்றான்.

  • @user-pt6be5bg4r
    @user-pt6be5bg4r 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் ஆலிமா???
    எந்த மதரஸாவில் படித்தீர்கள்???
    புதிய குழப்பம் மீண்டும் தமிழக மண்ணில்.....
    அல்லாஹ் பாதுகாப்பானாக...🎉🎉🎉🎉

    • @nifra_s
      @nifra_s 2 หลายเดือนก่อน +1

      பாய் மதரஸாவில் படித்தவர்தான் ஆலிம் என்று கூறும் குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ் இருந்தால் தர முடியுமா.

  • @amir5736
    @amir5736 3 หลายเดือนก่อน +1

    2.28 தற்போது உள்ள அறிஞர்கள் சாதாரண காஃபிர் ah சொல்ல அரசியல் காஃபிர் என்று கூறுகிறார்கள்

  • @abdussamadh4870
    @abdussamadh4870 2 หลายเดือนก่อน +1

    ஆட்டக் கடிச்சு மாட்ட கடிச்சு மனுசன கடிச்ச கதையா கடைசில வசூலில் வந்து நிக்கிறியே முஸ்தபா
    வரவன் பூரா அல்லாஹ்வுடை அல்லாஹ்வுடைய பாத தீன நிலைநாட்டற என்ற பெயரில் தான் வருகிறார்கள் நான் கேட்கிறேன் முஸ்தபா மூணு நாள் நீ தொழுகையை நிலைநாட்டி இருப்பியா சொல்லு அல்லாஹ் மீது சத்தியமிட்டு என்ன இந்த தொப்பி போட்ட பாய்மார்களை வைத்துக்கொண்டு என்ன மயிர் தீனு நிலைநாட்ட போறேன்னு நான் கேட்கிறேன் அல்லா உங்களால் இயன்றதை தானே செய்யச் சொல்கிறான்
    எல்லாம் புரிஞ்சு போச்சு ஜக்கி வாசு கோவையை வளைத்து போட்டது போல நீ ஈரோட்டை வளச்சு போட பிளான் பண்ணிட்ட கடைசியில் ஆண்டி கூடி மடம் கட்டின கதையா போப்போது உனக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இழிவு வேதனை இறங்கப் போகிறது விதி யாரை விட்டது?ஹைர் இன்ஷா அல்லாஹ்

    • @alifgarmentsalifgarments4288
      @alifgarmentsalifgarments4288 2 หลายเดือนก่อน +2

      புடிக்கலனா கேட்க வேண்டாம்

  • @Abdulfarith-ff3rs
    @Abdulfarith-ff3rs 3 หลายเดือนก่อน +1

    Alhamdulillah