ความคิดเห็น •

  • @rdillikumar2707
    @rdillikumar2707 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் மிக அருமை எவரும் சொல்லாது தாங்கள் விளக்கமாக அனைத்தையும் சொல்லிவிட்டீர்கள் உங்கள் பணி வாழ்க வளர்க ❤தொடங்கி முடிவு சொல்கிறீர்கள் அது பகலில் தொடங்கி இரவில் முடிகிறது என்பது மட்டும் தெளிவாக இனி வரும் காலங்களில் தெளிவாக சொல்லவும்

  • @rdillikumar2707
    @rdillikumar2707 3 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லும் ஏப்ரல் 18 கணவரின் நட்சத்திரம் மகம் வருகிறது மாற்றலாமா மேலும் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று சிறப்பான நாட்களை தெரிவித்திருந்ததால் நன்றாக இருந்திருக்கும்..மேலும் ஏப்ரல் மாதத்தில் இரண்டு மூன்று நல்ல நாட்கள் வருகிறதா என்பதை கொஞ்சம் தயவு செய்து ஒரு பதிவு போடவும் மிக அருமை அருமை அருமை நன்றி❤

  • @SBP510
    @SBP510 3 หลายเดือนก่อน

    April 17 Wednesday varudhe parava illya sir

    • @tamilnadutemplenet
      @tamilnadutemplenet 3 หลายเดือนก่อน

      வேற ஒரு நல்ல நாள் பாத்து தாலி கயிறு மாற்றுங்கள்

  • @BharathiAnandh
    @BharathiAnandh หลายเดือนก่อน +1

    Povurnami andru tholi periyhu kokalama

    • @tamilnadutemplenet
      @tamilnadutemplenet หลายเดือนก่อน

      பௌர்ணமி அன்று தாலி கயிறு மாற்றலாமா? th-cam.com/video/u8fiPITIB6Y/w-d-xo.html

  • @realmaking1345
    @realmaking1345 2 หลายเดือนก่อน +1

    ஆனி மாதம் தாலிபிரித்து கோர்க்க லாமா ?

  • @monikar3561
    @monikar3561 2 หลายเดือนก่อน +1

    Iravil matra koodadha May 17