காகம் தலையில் தட்டினால் ஆபத்தா? | Crow hitting on head good or bad | பரிகாரம் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • நாம் வெளியில் செல்லும் போது காகம் தலையில் தட்டுவதை பார்த்திருப்போம். அப்படி காகம் தலையில் தட்டினால், காகம் தலையில் அமர்ந்தால், அல்லது காகம் தலையில் உரசினால், ​ஆபத்தா என்றும் அதற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றியும் விளக்கமளிக்கிறார் வேலுச்சாமி ஜோதிடர்.
    In this video he has explained about, If Crow hitting on head is good or bad. Watch this full video to know more.
    Join this channel to get more benefits:
    / @agathiyarjothidam
    🔔 Subscribe for more Astrology Information & Teachings : bit.ly/3fUBugD
    Contact: +91 9283737724
    WhatsApp: +91 9283737724
    Where Else You Can Find Us:
    Check Us / Read our Google Reviews : g.page/bestast...
    Official Website: www.bestastrologerinchennai.in
    Instagram: / chennai_best_astrology
    Facebook: / chennaibestastrology
    Facebook Group: / 774136473413271
    ---------------------------------------------------------------------------------------------------
    உங்கள் விரிவான ஜாதக புத்தகம் திருக்கணித பஞ்சாங்க முறையில் கணித்து தரப்படும்.
    உதாரண ஜாதகத்தை காண: bit.ly/astrore...
    உங்கள் விரிவான ஜாதகத்தை பெற: bit.ly/astro-r...
    ----------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 25

  • @ramyav4150
    @ramyav4150 3 ปีที่แล้ว +8

    Very true sir..I am rishabam rasi for me in ashthama Shani it Happened like this and for past 2 yrs daily keeping food to Kaka and only eating

  • @vasanthamullai851
    @vasanthamullai851 10 หลายเดือนก่อน +1

    அய்யா நாங்கள் மாடியில் இருக்கோம் பக்கத்தில் 2 வேப்ப மரம் உள்ளது 2 மரத்திலும் காகம் கூடு கட்டியுள்ளது அதனால் தினமும் அந்த பக்கம் போனாலே தலையில் அடிக்கிறது என் குழந்தைகள் தலையிலும் அடிக்கிறது மனசு கஷ்டமாக உள்ளது

  • @infinitymathseasy1090
    @infinitymathseasy1090 2 ปีที่แล้ว

    நன்றி ஜயா

  • @manieeselvam3960
    @manieeselvam3960 ปีที่แล้ว

    Nandri Ayya 🙏

  • @LatestTrendVideo001
    @LatestTrendVideo001 ปีที่แล้ว

    Nandri

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +2

    ஓம் சாயா புத்ராய நமக🙏

  • @anandhasankarkrishnamoorth1949
    @anandhasankarkrishnamoorth1949 3 ปีที่แล้ว +1

    June 3 -2020 அன்று காலை எனது வாகனத்தில் காகம் வந்து அடிப்பட்டது மற்றோரு காகம் மதிய வேலையில் வந்து தலையை தட்டுவது போல் வந்து சென்றது... இதன் விளைவு என்ன?

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 ปีที่แล้ว

      இதில் சொல்லப்பட்ட விஷயங்களை பின்பற்றுங்கள். நல்லதே நடக்கும்.

  • @ns_boyang
    @ns_boyang 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா🙏ஊழ்வினை தோஷ பரிகாரம் என்றால் என்ன என்று கூறுங்கள் ஐயா🙏🙏🙏

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 ปีที่แล้ว +1

      சரிங்க ஐயா. நன்றி

  • @sarveshinbakaviraj4522
    @sarveshinbakaviraj4522 3 ปีที่แล้ว

    Sir vanakkam enga maamanaar ah daily morning waking pogum pothu kakam thalaikku mael ah varuthu avanga thurathi vitaranga ena aagum sir pls solliga

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி🙏

  • @youandme4997
    @youandme4997 2 ปีที่แล้ว +1

    Sir en paiyan muthugula kothiruchu...viladum pothu..6. வயசு

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  2 ปีที่แล้ว

      இதில் சொல்லப்பட்ட விஷயங்களை செய்யவும்

  • @ruthviboutique7252
    @ruthviboutique7252 2 ปีที่แล้ว

    காகம் எங்கள் வீட்டில் உள்ள தொட்டியில் விழுந்து இறந்து விட்டது அதுக்கு என்ன அர்த்தம் ஐயா

  • @shivapriya9878
    @shivapriya9878 3 ปีที่แล้ว +1

    True Sir

  • @rajav171
    @rajav171 2 ปีที่แล้ว

    Crow touches my hand am worried

  • @Arun-tb4vp
    @Arun-tb4vp ปีที่แล้ว

    ஐயா என் பையனுக்கு 16 வயது ஆகிறது நானும், அவனும் வெளியே செல்லும் போது என் மகன் தலையில் மரத்தில் இருந்து வந்த காகம் மூன்று தடவை கொத்தி விட்டது.நான்உடனே சொந்தக்காரர் களிடம் கேட்டு வீட்டுக்கு கூட்டி வந்து குளித்து வரவைத்தேன்.பிறகு திருச்செந்தூர் கூட்டிச் சென்று கடலில் முங்கி குளிக்க வைத்தேன்.ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது என்று சொல்கிறான்.எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை பயமாக இருக்கிறது.ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் அய்யா.

    • @jeevaseenu7821
      @jeevaseenu7821 11 หลายเดือนก่อน

      Ippo athan piragu athavathu problem vanthucha please reply

    • @raththancrafts5493
      @raththancrafts5493 3 หลายเดือนก่อน

      Paiyan nallarukkana pls reply pannunga

  • @prasanthdevaraj8260
    @prasanthdevaraj8260 2 ปีที่แล้ว

    Sir eagle hitting my head

  • @VJvlogsTamil
    @VJvlogsTamil 2 ปีที่แล้ว

    Eagle touch my head sir