நண்பா online patta apply செய்து அனைத்து ஸ்டெப் save ஆனது பின்னர் payment பண்ணும்போது நெட் ஸ்லோ ஆகி payment ஆகவில்லை மீண்டும் payment செய்ய எப்படி edit செய்து payment கட்டுவது என்று விளக்கவும்
ஆவாது.... ஆப்பு அப்படி... 60 ரூபாய் ல பட்டா வாங்கிட்டு போட்டீங்கனா.. கவர்மெண்ட் எப்படி நடத்துறது.. வீவோ ஆர்ஐ தாசில்தார் எப்படி சம்பாதிப்பது.... கூறுகெட்ட ஆட்சி
Brother, already patta name transfer order issued January 2024 (signed by zonal deputy tahsildar) enkita iruku aana online la edhuvum change aahala? Idhuku solution iruka?
Sir oruthar kitta irundhu na 1500 sq feet land vangunen , avaru 1500 mattum dhan vechi irundharu enaku sell panitaru... Na no subdivision nu kodukanuma sir ??
As per procedure, do I need to visit VAO office with original documents ? One week after I submitted my patta transfer application online, I received a call from someone claiming to be VAO. He is asking to bring original documents.
நாங்கள் வாங்கிய இடம் மொத்தமாக 2 பிளாட்கள் .நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்து விட்டோம். இடையில் பட்டா பெயர் பார்த்த போது 1 பிளாட்க்கு மட்டுமே என்னுடைய அப்பா பெயர்க்கு மாற்றம் ஆகியுள்ளது. 2 வது பிளாட்க்கு பட்டா பழைய ஆளின் பெயரிலே உள்ளது. இதற்கு என்ன வழி இருக்கின்றது
Bro DTCP approved plots la naan oru plot vaangirukaen. So naan etha apply pannanum ? Not involving sub division patta or involving sub division patta. Ithula kootu patta ethu and thani patta ethu. Please explain.
அண்ணா ஒரு இடத்தில் இருந்து இரண்டு சென்டு மட்டும் நான் வாங்கி இருகன் அந்த இடத்தை சுற்றி நிறையே பேர் இடம் வாங்கி உள்ளனர் நான் எப்படி பதிவு செய்ய வேண்டும் இன்னொரு சந்தேகம் online pay panra amount poga vera ethavathu namma pay panna vendi irukuma
@@TipsTamilTechTTT பூர்வீக சொத்து ஆனா ஹஸ்பண்ட் நேம் ல மாத்தியாச்சு வாரிசு சர்டிபிகேட் எடுத்தாச்சு அதுல என் மாமியார் நேம் இருக்கு எங்க மாமா இறந்துட்டாங்க. அந்த சொத்தை என் பேருல மாத்தணும். அதுக்கு என்ன மாதிரி பண்ணனும் சொல்றீங்களா
Bro, we bought land from land promoter company. The site was around 100acre, we purchased only 3cents in it. So what should I choose invloving or not involving. And the type of document will be what. Please do revert me. ASAP
E சேவை மையம் மூலம் உட்பிரிவு உடன் கூடிய பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும்போது வெறும் 60 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானதா சார் அல்லது அப்பொழுதும் இதே போல 400 ரூபாய் தான் செலுத்த வேண்டுமா??
உங்கள் ஆதார் போட்டு ஓபன் செய்தால் உங்கள் ஆதார் கார்டு என்னென்ன certificate இருக்கோ அனைத்தும் வரும் அதேபோல் அடுத்தவர்களின் ஆதார் போட்டு ஓபன் செய்தால் அடுத்தவர் என்னென்ன சர்டிபிகேட் ஓபன் செய்துள்ளார் அது எல்லாம் வரும்
The value of temporey adress invalid?
நண்பா online patta apply செய்து அனைத்து ஸ்டெப் save ஆனது பின்னர் payment பண்ணும்போது நெட் ஸ்லோ ஆகி payment ஆகவில்லை மீண்டும் payment செய்ய எப்படி edit செய்து payment கட்டுவது என்று விளக்கவும்
The last page takes time to load to go into payment, be patient
ஆவாது.... ஆப்பு அப்படி...
60 ரூபாய் ல பட்டா வாங்கிட்டு போட்டீங்கனா..
கவர்மெண்ட் எப்படி நடத்துறது..
வீவோ ஆர்ஐ தாசில்தார் எப்படி சம்பாதிப்பது....
கூறுகெட்ட ஆட்சி
Good evening bro thank you very much many days we are getting details how to apply patta name transfer easy to understand
Welcome
எனது புல எண் நம்பரைக் கொடுத்த பிறகு, உட்பிரிவு எண் காட்டவில்லை. Pls help!
For apartment, is it not involving subdivision?
Hi.. How to apply joint patta?
Brother, already patta name transfer order issued January 2024 (signed by zonal deputy tahsildar) enkita iruku aana online la edhuvum change aahala? Idhuku solution iruka?
Direct ah TSO off ponga anga kelunga
bro legal heir vachi epidi apply pandrathu ?
I can''t select the sub division from the drop down list. It did not appear in the list. What can I do?
ENGLISHIL TYPE SEAITHAL THAMILIL KETGIRATHU ENNA SEAIVATHU
Bro submit pannum bothu value of temporary address is invalid nu varuthu athukku enna pandrathu
Address crt ah kodunga
Crct than bro kuduthen vera application la submit aaguthu
While applying patta transfer I made a mistake. I’m applied non involving subdivision instead of involving subdivision . What should I do sir..
REJECT AAGIDUM
@ okay thank you sir… after that can I apply again …
Sir land alakka online la Manu eppdi podurathu login pannuna error varthu mobile OTP varuthu login alagai
Go e esevai maiyam sir
Plot potu sale pana Edathula oru plot vanguna entha option select pandrathu nu solunga.apram utpiruvu enikai la ena kudukarathunu therila.
North East nu irukum parunga plot number
Sir oruthar kitta irundhu na 1500 sq feet land vangunen , avaru 1500 mattum dhan vechi irundharu enaku sell panitaru... Na no subdivision nu kodukanuma sir ??
Yes
@@TipsTamilTechTTT Thanks sir
Pathiram La Erukra Land Alavukum Pattam la Erukra Alavirkum Difference Eruku. Pathiram la Erukra Alavu Daan Correct. How To Rectify In Patta
Involve patta transfer apply
@@TipsTamilTechTTT thanks
Bro i have manual patta, for bank procedure they asking online patta, is this the procedure i need to follow?
@tamil tips tech, Can you please explain what is rural and natham under Aavana vagai?
சொத்து பத்திரத்துல ரெண்டு சர்வே நம்பர் இருந்தா ஒன்னுக்கு மட்டும் பட்டா எடுத்து போதுமா ரெண்டு நம்பர் ஆட் பண்ணி எடுக்கணுமா
எந்த காலம் கட்டப்பட்டது என்று பாருங்கள் அதற்கு எடுத்தால் போதும்
Bro yenn appavoda peyarku patta maruthal seyavendum ana app mobile normal mobile phone eppadi online apply seyvathu please help me bro
No
I have a site in dtcp appd layout. Now my patta is shown with all others in the layout. How do i separate it into a single patta
வாவ்
Vao
Its was nice conversing with you
Thq welcome
Bro 25 cent la 5 cent vangirukom recent ah tha purchase panirukom epadi enga name ku change ayiruka nu check panrathu
Check online ec
Bro இதில் விடுதலை பத்திரம் என்ற option இல்லையே. அப்போ எதை கிளிக் செய்வது?
Not option
Where to find the document number?
Natham patta comes under nagaram ah ??
As per procedure, do I need to visit VAO office with original documents ? One week after I submitted my patta transfer application online, I received a call from someone claiming to be VAO. He is asking to bring original documents.
avanga nerla varuvanga nenga kaatuna pothum
Payment yevlo sollunga ??
Enaku message vanthuruchi but patta number varala
Wait pannunga sir
நாங்கள் வாங்கிய இடம் மொத்தமாக 2 பிளாட்கள் .நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்து விட்டோம். இடையில் பட்டா பெயர் பார்த்த போது 1 பிளாட்க்கு மட்டுமே என்னுடைய அப்பா பெயர்க்கு மாற்றம் ஆகியுள்ளது. 2 வது பிளாட்க்கு பட்டா பழைய ஆளின் பெயரிலே உள்ளது. இதற்கு என்ன வழி இருக்கின்றது
Patta maaruthal seiyavum
Only house is in patta remaining empty place is in nilavu ....what is the procedure for this issue
Purila
Bro romba Nala application firka surveyor kita pending la iruku enna pannunun bro
Yarkita irukku avara contact panni kelunga
தனி பட்டா Eppadi Apply Pannurathuu???
Bro green patta ena how to apply
bro parivarthanai paguthi kekuthu athu ena bro kudukanum
Pay
பதிவு செய்யப்பட்ட உயிலை பட்டா செய்வது எப்படி?
payment ok agala ji
while uploading document it is showing "error in uploading document " is there any format in uploading document
Pdf
Bro DTCP approved plots la naan oru plot vaangirukaen. So naan etha apply pannanum ? Not involving sub division patta or involving sub division patta. Ithula kootu patta ethu and thani patta ethu. Please explain.
Involve patta transfer
பதிவு செய்யப்பட்ட உயில் பத்திரத்தின் மூலம் பட்டா பெற முடியுமா?
Ask lawyer sir
Bro already create pana user ID ya.. delete panna mudiummaa bro please sollu ga
Mail podunga
Adhu epdi bro
All land parcel are already processed or pending.Please remove all land parcel and add new land parcel and continue.
How to remove all land parcel
Panam kodukama velai agamateenguthu
வீடு மனை பட்டா காலமான எனது தாயார் பெயரில் இருப்பதை அவரது வாரிசுகள் 7 பேர் பெயரில் பட்டா மாறுதல் செய்வது எப்படி ?
I tried to apply for patta transfer. Unable to find the respective subdivision in the survey number. What could I be doing wrong?
Check properly
@@TipsTamilTechTTT I did. The subdivisions mentioned in my document don't show up in the drop down list of the website.
அண்ணா ஒரு இடத்தில் இருந்து இரண்டு சென்டு மட்டும் நான் வாங்கி இருகன் அந்த இடத்தை சுற்றி நிறையே பேர் இடம் வாங்கி உள்ளனர் நான் எப்படி பதிவு செய்ய வேண்டும் இன்னொரு சந்தேகம் online pay panra amount poga vera ethavathu namma pay panna vendi irukuma
Anna pathil sollama like mattum pannirukinga
Do we need to upload parent document while applying for patta in online? Or What is the mode of submitting parent document?
yes sometime it will rejected if we dont upload parent document
Ennoda grand father name la patta iruku ennoda father nameku eppadi patta transfer pandrathu and also my 2 aunty and 1 elder father ieukunga
Bro for new house patta transfer we need to pay any amount for vao
Noo
@@TipsTamilTechTTT ok
Hi bro. Husband death aagitanga avga name la erukka sotthu wife name la matthanum athukku yenna pannanum pls reply bro
Husband sambarichu vangunatha illa பூர்வீக sothaa..varisu sandrithal apply sis
@@TipsTamilTechTTT பூர்வீக சொத்து ஆனா ஹஸ்பண்ட் நேம் ல மாத்தியாச்சு வாரிசு சர்டிபிகேட் எடுத்தாச்சு அதுல என் மாமியார் நேம் இருக்கு எங்க மாமா இறந்துட்டாங்க. அந்த சொத்தை என் பேருல மாத்தணும். அதுக்கு என்ன மாதிரி பண்ணனும் சொல்றீங்களா
Thala neengale neenga pesunatha kelunga puriyutha parunga
Purithu but poruma venum
Here is it mentioned to upload address proof, Is it a addresss proof of where i currently located or where i bought the land? PLEASE ANSWER
Site address
Payment method?
UNABLE TO SELECT SUBDIVISION NO.PLS HELP ME
Go to taluk office, avanga sub division vera kudupanga adha use panikalam.
BRO APPLY PANURATHU OK AANA FINALY APPLY PANATHAGU PROOF DOWNLOAD PANA MUDIYALA
Vera browsers change
Hi bro, which address proof should i upload, its current residence address or that land house address
...?
Bro, we bought land from land promoter company. The site was around 100acre, we purchased only 3cents in it. So what should I choose invloving or not involving.
And the type of document will be what.
Please do revert me. ASAP
Involve
@@TipsTamilTechTTT thank you bro
@@TipsTamilTechTTT and one more question during this type of purchase what should we choose not involving or what brother
Link
Sir i bought layout pachacht apporovel...which patta i want apply please tell me sir
Old patta copy watch
Date of birth not accepted brother
BROWSER CHANGE
Sir, பாக பிரிவினை சொத்து ஒரே புல எண் உள்ளது, எப்படி விண்ணப் பிப்பது.
Document number
புல எண் epadi pakarathu
பத்திரம் ல இருக்கும்
After applying and getting ok , where we shld go and collect ?
Online
Document no ?? Which one to enter.
E சேவை மையம் மூலம் உட்பிரிவு உடன் கூடிய பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும்போது வெறும் 60 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானதா சார் அல்லது அப்பொழுதும் இதே போல 400 ரூபாய் தான் செலுத்த வேண்டுமா??
ஆம்
Hi sir
Sir unga phone nomber please
தாங்கள் கூறுவது அனைத்தும் கரெக்டா இருக்கின்றது ஆனால் கடைசியில் யாருடைய ஆதார் யாருடைய வாரிசு சான்றிதழ் என்று கூறாமல் சென்று விட்டீர்கள்
உங்கள் ஆதார் போட்டு ஓபன் செய்தால் உங்கள் ஆதார் கார்டு என்னென்ன certificate இருக்கோ அனைத்தும் வரும் அதேபோல் அடுத்தவர்களின் ஆதார் போட்டு ஓபன் செய்தால் அடுத்தவர் என்னென்ன சர்டிபிகேட் ஓபன் செய்துள்ளார் அது எல்லாம் வரும்
ع@@TipsTamilTechTTT