Call upon the Lord in the days of your trouble - Tamil Christian sermon |
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
- உங்கள் கஷ்டங்களில் கடவுளை நோக்கிக் கூப்பிடுங்கள் | To whom do you call in your troubles?
சங்கீதம் 86:7
நான்துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
சங்கீதம் 118:5
நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக்கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
எரேமியா 33:3
என்னை நோக்கிக்கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவுகொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
சங்கீதம் 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்
ஏசாயா 43:22
ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக் குறித்து மனஞ்சலித்துப்போனாய்.
#callonyourtroubles
#calljesus
#tamilshortsermon
-----------------------------------------------------------------------------------------------------------------------
■ Do you want to watch out our other videos:
How to live a fruitful life?
• How to live a fruitful...
What is success in christian's life? (White board animated)
• What is SUCCESS in chr...
-----------------------------------------------------------------------------------------------------------------------
Join us on the spiritual journey as we spread the christian Gospel.
■ For Subscription:
www.youtube.co...
-----------------------------------------------------------------------------------------------------------------------
■ The True Mandate
@the true mandate
this channel will bring short christian messages on the context of " how to live your life effectively and successfully with your family, in work environment, among friends,etc...
■ Children's corner
We will share moral stories and explain the values for KIDS with bible verse using animated character and whiteboard animations.
---------------------------------------------------------------------------------------------------------------------------