Bigg Boss Tamil Season 8 | 1st December 2024 - Promo 3
ฝัง
- เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024
- "#Day56 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV"
Midnight Biriyani Gang "நல்லா வசமா" மாட்டுவாங்கன்னு பார்த்தா இப்படி "சவசவ" ன்னு காமெடி பண்ணிட்டு நம்மள கடுப்பேத்துறாரே VJS😮😮
Vijay Sethupathi is bullying certain candidates favoring others!!!!!!!!!!!!!!!! Not at all fair!!!! Kamal Hassan was more balanced!!!!!!!!!!!!!!!!!!!!!
Sachana irukirala apadi than pesuvan makkubselvan
😂😂😂
சொம்பு அருண் விசால் கேள்வி கேக்க மட்டார் போல vjs
இது periya thappu illaa but oluchu vachu saptranga,,(...but apdi solala manjarii).....sonathu periya thappa ahhh
விஜய் சேதுபதி sir யிடம housemates யாரும் பயம் மற்றும் மரியாதை அவ்வளவாக இல்லை.இப்படி கமல் இருந்தால் வேறமாறி இருக்கும். சேதுபதி sir தலைமை தோரனையுடன் & கண்டிப்புடன் நிகழ்ச்சியைத் நடந்த வேண்டும் 👍🙏
இவன் அதுக்கு சரிபட்டு வரமாட்டான்
VJS: "Arun, what was your intention behind this midnight biryani?"
Arun: "I swear on my profession, sir, it was done with good intentions. We initially thought of waking all the housemates, but later felt it wouldn't be ethical to disturb someone’s sleep. So, we ate it and finished it ourselves."
VJS: "That's it, folks. Arun only had the noble intention of letting people sleep peacefully. Case closed!"
Manajari pr just shut and ho away so much irritating you here😩😩🤮🤮🤮
Ha ha nice, that's what will happen
Nice comment
VOTE FOR MANJARI MUTHU🦾
VJS MORE THAN DISSAPOINTED
Good one.
இது சிரித்து கொண்டே கேட்க கூடாது. ஒளித்து வைத்து சாப்பிட்டேன் என்று மஞ்சரி சொல்லிட்டாங்க என்று அருண் கொந்தளித்தான்
Yes appa athu Cort tha😂😂
Ellarukum samayal panni pottu, konjam free ya sapta thappa, comedy Thane. Manjari pei maari peysuthu, provok, trigger, etha Thane solluthu. Samayal pannuravanka yenka slave va
He also mentioned he was scared to bring a bowl to eat but I guess he was scared bcz he was lying
200% Tharsikha --- எங்களுக்கே 2 வாய் வர்ற மாறி தான் சார் சாப்பிடறோம் ....
மக்கள் -- ஆமா உன் வாய் Size ku ரெண்டு அண்டா பிரியானி கொடுத்தாலும் ரெண்டே வாயில தீத்துருவ ...
😂😂
Semmma😂😂😂😂😂
Exactly said❤❤😂😂😂😂
Semma ithu vaaiku andala kotuthalum paththathu😂😂😂
அய்யோ கடவுளே😂😂😂😂😂😂😂😂
Its too irritating that a serious thing is taken as a joke while simple things are elaborated into big issue in this house
Yes, for Manjari it was elaborated and cornered by the housemates and the host, host is one among the men's gang😂
Ethu last week nadantha simple issue than but intha week la nadanthatheh vera don't compare these two things
Exactly, bigg boss is really irritating these days.. A simple bread toast issue was talked like a biggest issue while, these theives are proud for eating biriyani by stealing others provision.. what a sick concept 😒😕
Vjs,Vishal arun deepak Sathya all are same gang...👌
Exactly..soodu soranai illadha contestants including vjs
அரைமணி நேரம் அருன் பிறந்தநாளை கொண்டாடிய விஜய் டிவி ரானவ் பிறந்த நாளை கொண்டாடது ஏன்
Because Arun channel product
Arun kannamma vootukkar😂 serial product.. idhuve vishal bday vantha thiruvizha mathri celebration irukum pola🤣
Because Arun Vijay tv pootta mutta atha adakaathu kondaduranga
Vijay tv muttai 😂😂😂 good one
Correct
விஜய் சேதுபதி அவர்களே...தாங்கள் host...serious ஆக கேட்கப்பட வேண்டிய கேள்விகளை contestant போல் சிரித்துக்கொண்டே பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?? உங்கள் hosting ல் எந்த நடுநிலையும் இல்லை...நேர்மையும் இல்லை...
வளவளா, கொழகொழன்னு பேசி கடுப்பேற்றுகிறார்.
Exactly 👍 How aggressively they treated Manjari and Muttu for toast bread. That too they offered to do it themselves. How disrespectful Arun and the gang were and also VJS .. disgusting 🤮 to watch this partiality
நேத்து மஞ்சரி பத்தி பேசும் போது அருண் நல்லவன் மாரி பேசினான் சத்தியம் லா பண்ணினான் இப்போ முகத திருப்புரன் என்ன டா எது ஹோஸ்ட் உன் சரி இல்ல ஷோ உம் சரி இல்லை 🤦🤦🤦
Vijay TV products ku Mattum extra paasam..
Tharshika and Arun vishal deepak are being treated in a fun way but muthu and manjari are questioned seriously for a simple thing
Why becoz vanmam. Show avangalale entertaining aa illa.manjari and muthukumaran simply waste😂
Because they all vijay channel group .
@@riyasherin9212Muthu.elanah first 3 week interesting ahvea irunthuruka seriyah nii ena Arun oda pr team ah
Ayoo etha issue va evlo jolly ah kondu poraga ah sir neega Vera level sir . superb avaga enna thapu panalum atha evlo positive ah kodnu poraga ah
என்னா இந்த ஆளு கொஞ்சிட்டு இருக்கா பாவம் வலிக்காம பண்ணிவிடுயா #Vjs
sachana madam irukanga intha listla athan konji thadavi kodukara
Pallupadama pannuvan avan VJ oru porambokju
As Arun in that gang, he is biased.
@@tomvijay1210Sachana was bullied by VJS yesterday, just to make people happy he did that. Irresponsible host.
😊
Midnight Biriyani Gang "நல்லா வசமா" மாட்டுவாங்கன்னு பார்த்தா இப்படி "சவசவ" ன்னு காமெடி பண்ணிட்டு நம்மள கடுப்பேத்துறாரே VJS😊
Adeii copy pasted comment😂
Avaru nallathan ketkaraaru. Athunga appadi soranaye illama react pannuthunga.
😂@@malidaniel9122
@@premat5318Avaru ye joke ah continue pannanum. Nethu Sachanava pesa vidaama angry modela pesitu irundharulla. Sirikaadha dashnu. Ipa apdi panna mudiyatha enna
சேதுபதி அவர்களே நீங்களே உங்களை தகுதி இழப்பு செய்து கொண்ட மட்டமான தருணம்
Avaruku muthala enna thaguthi irruthathu? Maharaja appa enbathai thavira
Kandippa v2 kula irukkuravangala vida avara patha thaan.tention aguthu🙄🤭
Yes correct
Appo kamal sir oru nalla manushanuku laast season red card koduthare avaru evlo periya nalla rahi thiyana unnatha manushenla
Mutthu ivanga ellaaraiyum vida best ❤
yaru
Avalo best aa iruntha poosi mulukaame solliyirukkanum. Deepak captaincy pudikkale . Romba strict aa irunthanga n . Pona season la archana apadi thaan pannath. Kamal haasan evalo thiruppi ketaalum avangalode vaathathula stick on panniduvanga. Ath thaan pechu thiramai. Ith eth sonnalum aama solliit periya aal n nenapp😂
போதுமா கேட்டுட்டாரு வலிக்காம தடவி குடுங்க அருணுக்கு வலிக்க போகுது என்னையா கொடுமை கோவமா கேக்க வேண்டியதை காமெடி யா கேக்குறார் ஒண்ணுமே இல்லாத விஷயத்தை ஒரு மணி நேரம் பேசுறாரு இதுக்கு கமல் ஐயா உங்க அருமை இப்ப தான் புரியுது 😢
உண்மை கமலுக்காக வே பார்த்தேன்
கமல்ஹாசன் சாரை திருப்பி கூப்பிடுங்கபிக்பாஸ்
Arun muthalali vijai tv kkum thadavi kodukkuraar. Kevalamaerukkudaa
Puridha bro ipo BB ku kamal sir dha sari aana elam avara verati adichitanga
I think avarum ipdi dhan biased ah behave pannuvaru, maybe hosting style nalla irukum.. otherwise no difference 🤦🏼♀️
Kamal sir இருந்து இருந்தா
" இப்படி மொத்த வீட்டுக்கும் சொந்தமான பொருட்களை நம்ம மட்டுமே சாப்பிடுறோம்னு மனசு உறுத்தலையா உங்களுக்கு?? என்ன நீதி, நேர்மை அருண் சொல்லுங்க " இப்படி அனல் பறக்க கேட்டுருப்பாரு🤦♀️🤷♀️
hi🎉
Comeback Kamal sir 🎉
Oombirupaaru ....😂
S
True. Arun vijay tv product thane Athaan idha comedy Aaki Kondu poraiga
Serious ah keka vendiyathu ellam fun ah kondu ponga . 🙄🤦🏼♀️
hii
Because avanga ellam Vijay tv appidi dha . Ethuveyy vera yaru na . Avlo dha vjs ku omku mela kovam varum 🤡😮💨
இதை சிரித்துக்கொண்டு பேச வேண்டிய விஷயம் அல்ல மற்றவர்களின் உணவை திருடி சாப்பிட்ட அந்த குரூப்பிற்கு தக்க பதிலடி vjs வழங்க வேண்டும்
இந்த இடத்தில் ஆண்டவர் இருந்திருந்தால் வேறொரு சம்பவம் நடந்திருக்கும் உங்களது அருமை இப்ப தெரிகிறது
Awartha illandu aahirichi, irunthandu pesi Enna than seiya
@@azrinmoozan4622 எல்லோரும் போன பிறகு தான் அவரே இருந்திருக்கலாம் னு சொல்றது இப்போ நம் இனத்தின் அடையாலமா போச்சு...
Serious ஆ கேட்க வேண்டிய கேள்விகள் ஐ காமெடி யா கேட்கிறீங்க.. கேவலமான இருக்கு
Yes
Aama bro ivan waste bro
Sethru😂
My goodness...vjs ..and vijay tv thank you so much for bringing this to light....arun un moonja wall a thechikooo....
Matha housemate food da thirudi sapututu...nethu naan azhuthen...guilt a irunthathu nu over scene..arrogant arun
Innum nalla konjunga vjs andha thiruttu biriyani gumbal ah...romba azhaga pandreenga ponga...
Ethuvea Goa gang ah eruntha vjs vera pesi erukum
Makkal selvan Muthukumaran ❤❤❤
Precisely …. I really missed our Kamal Sir here . 😢
@@yamini_sayan9966correct paavam sound 😢
Oh yes Vijay tv projection that how question will asked through talk back.
Arun mocking housemates ✅️
Vjs joking audience ❎️
Mocking
Vera level 😢
😂
Comali Arun is pampered in bb by mama tv and vjs
Arun spoke like a super human belief , “ promise on my professional career” and all when Manjari did not even say those things to him. He over heard and got so mad.
If Manjari is there, VJS didn't act like this
Crct😢
Yes
Crct..
Crt
Manjuri irunthalam thittu kadaiyathu 😂😂 vjs sethupathy anballa thiruthuraru😂😂😂😂😂
Muthu Manjari Raanav Biriyani saptrutha....Redcard kuduthuruparu....ipa comedy panitu irukaru🤦🏻♀️
Correct pa
Exactly
இதை ஜாக்குலின் பன்னி இருந்தாலும் 😢
JACKLIN SOUND RAAYAN PANNIRUNDHA KOODA PALLAM THONDI PESIYE PODHACHIRUPAN. VISHAL ARUN KU EVALO MUTTU DEEPAK KU SERUPADI
Yes all housemates and VJS are against Muthu , Manjari and Raanav . Yesterday episode was not very sad to watch. Sound and her PR claps was also too much
நல்ல தடவி கொடுங்கம்மா... நாக்க புடுங்குற மாதிரி கேட்க சொன்னா என்ன சார் பண்றீங்க ஆமா நோமா ஏமானுகிட்டு🤦🤷😡😡😡😡
Pathuu pathu valikka poguthu vjs
When Arun was talking abt Rations and groceries with Manjari and Muthu, and now he's laughing when he was exposed.
What a host. What a season.
Muththu and Manjari 🔥
VJS பார்த்து பக்குவமாக கண்டிங்க. பாவம் அருண் மற்றும் கேங்குக்கு வலிக்கப் போகுது.
My goodness...vjs ..and vijay tv thank you so much for bringing this to light....arun un moonja wall a thechikooo....
Full episode paarthuteengalaa.
Why you guys are coming and commenting as if you watched the whole episode? Wait till 9.30p.m
@Aurora_Norway2000 we saw the yday episode 😂😂
முட்ட திருடன் விஷால்
தர்ஷிகா முகத்தை பார்த்தாலே கோவம் கோவமா வருது 🤬🤐👍
Same to me
Same to me 😂
Same feeling 🙋🏻 very irritating
S
Yes
Tharshika : Engaluke 2ndu vaai Vara mari tha sir sapdurom
Deepak : Enaku vaaila ipo Nalla varum😂😂
Iva vaayi perusu
Tharshika irritating
#திருட்டுகோட்டுgang ....
சோறு திருடர்கள் ....
பின்னாடி பேசுற vishal,
damukkudappa Arun,
வத்திக்குச்சி Tharshika,
Poison bottle Ananthi,
Safe game Anshika and
daddy's little princess sachana...
tharshaika 👄 la 4 kambu pogum
Exactly he might have felt this 😂
Manjari thirudi sapduringanu sonnathula yenna thappu iruku😂😂😂😂😂😂😂😂
Manjari and Sachana both worried about food food food. They don’t cook anything.
டேய் விஜய் டிவி நீங்க என்னதான் அருணுக்கும் விஷாலுக்கும் காப்பாற்றினாலும் மக்கள் காரி துப்புவாங்க
VJS took this as comedy 🙃
If Manjari is there, He will behave like angry mode.
No final reaction vjs not loffing only contestant
Don't keep on complaining
And also jack
Yes he is completely biased
@@geba99if jack was there, he would have asked slipper shot questions but, since it's Arun, Vishal gang.. he'll give kiss to each of them if necessary 😂😒
ச்சி சிரிக்கிற நி வெக்கமா இல்லனு உங்கள பாத்து தான் கேட்க தோணுது திரு.வி ஜே எஸ் அவர்களே
இது கடுமையாக கேட்க பட வேண்டிய கேள்வி! ஒரு பிரட் டோஸ்ட் செய்ய சலித்துக்கொண்ட உத்தமன் அருண் வெட்கம் இல்லாமல் சிரிக்கிறான்.
Yes
💯
Cringe arun..
உத்தமவில்லன் அருண்😮
dvdya paya arun thesidiya archana
டபுக்கு டப்பா சேது அண்ணே இது ஜாலியா கேக்க வேண்டிண்டிய கேள்வியா 🤣🤣🤣🤣 நல்லா அடிக்கிறீங்க அருணுக்கு பாபுக்கு பாப்பா 👏👏👏👏
பாத்து பாத்து வலிக்காம பண்ணுங்க VJS.
எங்கள் காதுகள் பாவம் இல்லயா.
அருண் சம்பந்தப்பட்ட படியால் நேற்று போல் இன்றும் விஜய் சேதுபதி செம்பு தூக்குகிறார் கோபப்பட வேண்டிய இடத்துல காமெடியா கடந்து செல்கிறார்
VJS sir உங்களுடைய இந்த ஹோஸ்டிங் ஸ்டைல் உங்களுடைய தீவிர ரசிகர்களுக்கு பிடித்திருக்கலாம் ஆனால் கண்டிப்பாக இது எரிச்சலா இருக்கு. ஒருத்தர கேள்வி கேட்ட நீங்க எதிர்பார்க்கிற பதில் மட்டுமே அவர்க்கள் பேச வேண்டும் என நினைக்கிறீர்கள். அவர்கள் நீங்கள் எதிர்பார்க்கும் பதில் தரவில்லை என்றால் அவர்களை பேசவும் விடுவதில்லை திரும்ப திரும்ப பேசி குழப்பி விடுகிறீர்கள் கடைசியில் நீங்களும் குழம்பி எல்லாரையும் சுத்த விட்டுட்டு உங்களை சுத்த விடுகிறார்கள் என குறை சொல்லுறீங்க.இப்படியே ஒரு topic ah அறை மணி நேரம் கொண்டு போறிங்க. Sorry sir சத்தியமா இந்த big boss hosting உங்களுக்கு சரிபட்டு வராது. நேற்று மாதிரி ஒரு கேவலமான weekend episode இது வரைக்கும் bigbos ல பாத்தது கிடையாது
👏👏👏👏👏🙏🙏🙏🙏
Super
💯
Correct aa soniga
Correct sir🎉
Manjari bread toast avlo kandipu avlo harsh a pesinaru.... grocery tiruti thinna ivagaluku fun a valikatha madhiri kekararu ...idhuve jack or sound panierundha avlo pechu pesierupaga ...now arun , vishal ku favouritism paathu pesara madhiri eruku....
Adhuku peselenge averu ellarkume adhu periya issue aachi yeppadi yen da purinjikeve matteengela😮 gestures patri than most aah ange pesepattedhu
@@MIF-p5rintha issue pathu yarukume theiryathu...ipotha therinjuruku apo adha correct ah address pananum laa ...theri juratha periya issue agirukum ithuvum
VOTE FOR MANJARI MUTHU🦾
VJS MORE THAN DISSAPOINTED
Exactly..Jack or Soumd involve ayirunnel periya issue akidum VJS...ithile vijay TV products and his favorites like Vishal Arun Sachana iruk...athinale ippadi comedy aa pesitirik...romba kashtam...too biased and wrong👎
Yessssssssssssss
Profession mela sathiyam panninan... manjari should be in top 5
Aama .. wait pannunga
2 vaai dhan saptingala??🙄😳vaaya thorandhale verum poi dhan indha season idhula 24*7 vera. Tharshika Neega sapta thiruttu briyani , fried rice naala muthu, deepak la pattini kedathanga next day. No guilty at all😮. Arun olichi vachu thane sapta ipa
hi😊
நேற்று விஜய் சேதுபதி என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு சில இடத்தில் திக்குமுக்காடினார் என்று யாருக்கெல்லாம் தோனுச்சு👍💯💥
கமல் சார் நீங்க திரும்பி வாங்க இவரால பிக் பாஸ் பாக்குற intrest eh போச்சு 😢
யாருக்கெல்லாம் விஜய் சேதுபதி......... Comdy பண்ணுவந்து சுத்தமாக பிடிக்க வில்லை..... 😡😡😡அதெல்லாம் கேட்கணுமோ அதை கேட்க மாட்டார்....... 😑தேவை இல்லாததை.... பேசி time west பண்ணுறாரு.... 😑bb8 சுத்தமாக பிடிக்கல வில்லை... 😏மிஸ் you.. கமல் சார்..... Come back தலைவா.... 💝..........
Come back Kamal sirrr...
கமல் அவர்கள் வந்தாலும் இதை தான் சொல்லுவீர்கள்
Ithe soundarya jack muthu manchari iruntha kovama kettu irupari
True, mokka visayathu pesi pesi time waste panraar
VOTE FOR MANJARI MUTHU🦾
VJS MORE THAN DISSAPOINTED
🥪Rendu breaddu ku roast uh
🍛Biriyani gang ku boost uh
Vjs host illa waste 🤧
We miss u kamal sir😰
Today I watched manjari speech about madothiri in tamil pechu engal moochu ..fire speech....nethu worst tharkuri host vjs avangala bully panni kevalama nadathi...arun deepak ku sombu thookanathu evlo kevalam..ithu ellam peru ennanu vjs ku namba solli than theriyanuma...avar dialogue avaruke
Oh my God, look at the huge difference in how the Manjari issue was handled compared to the Biryani issue! Manjari was harshly roasted, but with the Biryani issue, everything was turned into a joke!
True, irresponsible host. Very disappointed
Manjuri should be beateb in serup.. she is a bajari
VJS Joker, they stole the whole house inmates provision to cook for themselves and its taken so lightly? Are you kidding us VJS?
Just for bread toast, Manjari was really disrespected. It's better she gets evicted next week . I felt paavam for Manjari and Muthu
VOTE FOR MANJARI MUTHU🦾
VJS MORE THAN DISSAPOINTED
Vjs Nee kekamale irundhurukalam 😮
No at least vjs asked about it, kariya pusina moment in Arun face
😂😂L😂😂
Correct
Namma comments ellam BB Team notice panaranga so just ketkanum solli ketkaranga avalodan.... VJS, Vishal soundarya va pathi pesinathey warning kudukala athu evalo periya issue so intha biriyani ku ellam onnum solla mataru ....
Sathyama epadi ellarum mariyadhaya pesureenga vjs ah....nalla asingama kekanum pola kovam vardhu 😢😢😢
*அருணுக்கு என்ன பெரிய Birthday Surprise* . Now Deepak is Arun's sombu
உத்தமவில்லன் அருண்😮
நல்லவர் அன்சிதா விஷால் அருண் &மற்ற யோக்கியன்கள்
மிக்க மகிழ்ச்சி தோல் உரிக்க பட்ட அனைவருக்கும் வாக்கு அளிக்காதீர்கள் இதுதான் உண்மைக்கு நாம் அளிக்கும் மதிப்பு
If muthu,sound,jack or manjari were there he would have burst.Vjs is clearly supporting the bully gang and they are also laughing with him!!!
Crct
Goa gang
but manjari and muthu are bastards
Well said
Correct 💯
முன்பு தைரியமாக💪 பேசின Muthu, அவரது Captainship timeல வாங்கின Roast க்கு பிறகு ரொம்ப Safe Game ஆடி, தன்னுடைய 'Individuality' ஐ இழந்து, Sachana வின் கைப்பாவையாக மாறிவர்றது அவருக்கு தான் "ஆப்பு"🙄 "முழிச்சிக்கோ Muthu"👍
Intha mathiri host iruntha eppadi
avan teliva than irukkan
Avan crct than irukan😂😂
Vjs only confusing him...but he his very clever in his thoughts...
Vjs tha Muthu ipdi aga kaaranam.
Really Missing the great KAMAL SIR's hosting. Miss you so much kamal sir❤❤❤❤❤....
This week Muthu should break all the rules and I want to see how VJS reacts next week.
Sethupathi sir..
Nalla panringa sir..
Olicchu vacchu sapduranga nu manjari aruna patthu sonnathukku antha ponnu velu velu nu velutthuttu.. Ipdi yellarum senthu olicchu vacchu sapttatha nalla siricchutte kekkuringale sir..
Yenna sir nayam..
நேற்று எபிசொட் laகமல் சார் ஆஹ் இருந்த வேற மாரி இருந்திருக்கும் 🙋♀️🙋♀️🙋♀️
எப்படி மாயாவிற்கு சொம்பு தூக்குன மாதிரியா
Apadiyum Solla mudiyathu avarum neraya neram biased than pesivaru
Ungaluku pidichavngaluku avarum support pannalana ipditan pesuveenga 😂
Kandippa oru kurum padam pottu avanga vayala unmaya vara vachiruvaaru
Atleast Kamal Sir ethu seri ethu thappunu solluvaar. Thappa romba thatti ketka maatengararu nu thaan avar mela kobam varum. Aana ippo thappa serinu VJS sollrathu romba irritating ah irrukku. Jacqueline and Deepak issue la, Jacqueline and Arun issue, Manjari and Deepak, Manjari and Arun in all these issues he supports Arun and Deepak. Rendu side la yum seri thappu irrukku aana VJS one sided ah thaan pesarar. Irritating to see the weekend episodes
சூப்பர்.. இதைதான் கேட்க வேண்டும் என்று பலர் எதிர்பார்த்தோம்.ஆனால்...காமெடி போல் ஆகிவிட்டதே😅😅
Becaz ofnsachana
Namma sonnathuku opposite ah than panuvar vjs
Ketalum kutham
Kekala nalum kutham
Roast panalum thapu panalana nalum thapu
Sachana ku support ahvum pesa kudathu against ahvum pesi time waste pana kudathu
Shabaaa paavam da antha manushan vjs😂
Court task vecha summa kizhi kizhinu kizhikkalam... Deepak & sound & muthu
#திருட்டுகோட்டுgang ....
சோறு திருடர்கள் ....
பின்னாடி பேசுற vishal,
damukkudappa Arun,
வத்திக்குச்சி Tharshika,
Poison bottle Ananthi,
Safe game Anshika and
daddy's little princess sachana...
Apo manjari kita pesum pothu I swear to my professional nu soneya da Arun. Epdi poi nadikura thu etha yallam ouru polapa?
Arun mele enge thappu andhe timele aver kitchen incharge ille pah pone varem nadendhedhu
Arun echa
He was... Avaru sonnaru namma tha kitchen team namma ipdi panna kudathu nu ..@@MIF-p5r
Arun is double standard guy , he cannot accept few non Vijay TV serial people getting attention, he is very insecure person. His game is clear. Target those people and throw them out. No sportsman spirit, the true face was when he acted and kept the Jeffery doll at last , he could have sat and make a good game.
VOTE FOR MANJARI MUTHU🦾
VJS MORE THAN DISSAPOINTED
தர்ஷிகா தனக்கேற்றமாதிரியும் தன் குழுவுக்கு ஏற்றமாதிரியும் உண்மையை திரிச்சுக் கதைக்கக்கூடிய ஆற்றல் உள்ளவர்.
0:09 Deepak ❤ Reaction 🎉
வெக்கம் இல்லாத சிரிப்பு
இதுக்கு இவரு கேட்காமலே இருந்து😢 இருக்கலாம் 😮
தர்சிகாவின் சிரிப்பு அடிங்கோ.......
Arun and vishal and deepak...and ivunga 3 peru kuta irukuravungala mattum..... Vijay tv le work pannurathale.... Avungala ethume sollamatiraru pole vijay sethupathi..... Thappu pannavingaravinga,, kalaikiravingala vittu..... Matha ellaaruium samathame illama... Pesitu irukaru.....😢😢"KH"come back pls
Dappa, bababa endru thanaku thaney nicknames vaithu konda Comali Arun வாழ்க😂😅😅
மக்கள் செல்வன் ❎ மக்கு செல்வன் ✅
#Makku Somba
👌👌😂😂😂
Mayiru selvan😂
Manguni Selvan
Avare intha varam taan pa konjamvadhu soranaiyodu pesuraru ippovum kalaika venam
சீரியஸ் ஆன விசயத்தை காமெடி யா கேட்டு போயிட்டாரு....because....... அவுங்க புள்ளைகக எல்லாம்
Arun ku guilty feeling ah irukume 😂😂😂 nt la azhukuvaru veraa😅😅😅😅
Anmai illathavan appadi tha pannuvan
Poi sathiyam pannan soli itha vachey intha week muthu manjari avana soli kaatiney iruntha show semaiya pogum ivan pesurathu ellam poi nu Ippo manjari solanum thairiyama nu edir paarkuren paapom nadakutha nu
Manjari yum poi thaan pesura.. periya thalaivi n nenapp. Mathavangalode korai kand pidika mattum vanthirukka ava. She is an irritating character. Veliya anupuna thaan show vilangum
@@pradeepshanmugam2453 Neenga yaar sir? Aanmaya? Penmaya? Puriyaleye..
Rendu bread ku roast ah...
Midnight biriyani ku boost ah...😂😂😢😢
I think bb team and vjs team purposely didnt escalate things to protect vijay tv products.See how chill this guys are while addressing the issue.
Yesterday vjs supported arun without bringing this point now he is adding this as funny note
#biased vjs
Midnight Biriyani Gang-ல அவர்களுக்கு பதிலாக Muthu, Manjari, Soundu, Jack, Jeff, Raanav இருந்திருந்தால் - VJS இப்படித்தான் தட்டி கேட்டிருப்பாரா????
Ama ippaditha ketturuparu avarukku avlavutha varum 😂
Moonja paathuruka mudiyaadhu.....mairu selvan pongirupaan 😡😡😡
Supera sonneega. Alawuku jack Ryan sound manjari pudikazu
Last rlweek sound siva va kewalama rosy pannaza kekala but sound pannaza mattum sutti katuraru
Arrogant Anshida --- சாப்பாடு விஷயத்துல மட்டும் அப்படி பன்னாதீங்க 🤣🤣🤣
@@TheLightspeed75 😅😅😅😅
மஞ்சரியின் விஷயத்தை நடத்தின விதமும் ப்ரியாணி விஷயத்தை நடத்தின விதமும் எவ்வளவு வித்தியாசம்! மஞ்சரியை கடுமையாக ரோஸ்ட் பண்ணாங்க, ஆனா ப்ரியாணி விஷயத்தில் எல்லாத்தையும் காமெடியாக மாற்றிட்டாங்க!"
Loosa neege avege funcu pannage handle pannage manjari too much disrespect ok ellathuluyume thappu thappave pakura so ok than manjariku pannedhu idhu funcu pannedhu pah yeppa
உண்மையில் மஞ்சரியை ஆதரித்து இருக்க வேண்டும். மஞ்சரி நான் வேண்டுமானால் ரொட்டியை சுடுகிறேன் என்று கூட கூறினார்
@@madhumittamrr3721 we start supporting Manjari.. really paavam that girl..
@@lakshmimahalingam8111thank you for supporting manjari
Viewers are also biased, that's the pblm. If Arun and Deepak would have done this to Soundarya, things would have been different.
Ithuve Muthu oh Jacqueline oh manjari oh sound oh pannirutha tone vera mathiri irunthurukkum...
Everywhere food issue starts with sachana
Chammanthi issue
Bowl cleaning issue
Bread issue
Noodles issue
Jam issue
Biryani issue
Poor girl cant hold her hunger paavaam
Arun-ஐ கேள்வி கேட்க நிறைய காரணம் இருந்தும் ஒன்னுமே கேக்காத VJS அருனுக்கு சொம்பாக தெரிகிறர்💯
Arun fans ippo enna solringa ithula vera poi sathiyam🤦🤦🤦🤦🤦🤦
ஃபேட்மென் சொன்னதுபோல் அருண் சீரியல்னு நினச்சு நடிக்கிறான்
Arun thappu pannathappa insult pannan, ipo ivlo mocking panni irritate pandran ipo konjuran, 😂epo enna pannanumo atha than pannanum ,mathi mathi panna vimarsanamum mathi mathi than varum😂@@susmithasusmi-iu8gi
Keka vendiyatha kovama kekala.satharana visayatha kovama kekraru
We Want Kamal Sir Hosting 💯🔥🥰
hii
Adengappa sema katharala irukke... 🤣🤣🤣🤣🤣🤣
Eppadi oru jollyana kandippa pathathe ella sir....Muthu, Manjari na oru mugam vechpeengale athu enga sir?
மக்கள் எல்லோரும் காரி துப்பினதுக்கு அப்புறம் உனக்கு கேட்கனும்னு தோன்ச்சே அது வரைக்கும் சந்தோஷம்.
Bro indhalu keura vidhatha parunga bro... Pasama kekuran
😅😅 💯 crt
😂😂😂
#திருட்டுகோட்டுgang ....
சோறு திருடர்கள் ....
பின்னாடி பேசுற vishal,
damukkudappa Arun,
வத்திக்குச்சி Tharshika,
Poison bottle Ananthi,
Safe game Anshika and
daddy's little princess sachana...
😂😂
VJS always supporting Arun and sachana
@@user-dz2xc1uy3v As well as Vj Vishal
Sachana is playingbwell if she is a individual player. This week she was good player. Shiva is down compare to Sachu.
One thing I notice in doll tasks is karma answered immediately gang players.Even for Pavithra. She didnt put Manjari doll in the slot. The next round hers was out.
Always praising Arun costume
Vjs biased
Bread roast kedathu thappu❌️ ana night briyani sapta thappu ila🙏🙏 ellarum sirikangaa ...semma host
True😢
Manjari ku ithu evalavu valikkum theriyuma 😢, Adey VJS ennada pandra mutta payala
Ithuku than Kamal sir venumdradhu... Moonji mela ketu utruparu Arunku. Periya Ivan maari pesunan I swear on my profession mannaankattinu
Midnight briyani gangla Sachu kutty irukula… Athan daddy is very soft😂😂😂😂😂
பிரியாணி gang only திஸ் சீஷன் என்டேர்டைன்மெண்ட்... 😂 வேற லெவல்
Justice for #Muthu #Manjari #Raanav. 😢
Dei dei idhula #Raanav epadi vandha
💯
Raayan Jeffrey issue@@prasanthshelby2525
ரானவ்.ku justice venum.... But that two problem creator's Muthu and Manjari...ku justice....????? Good Joke
Rayan adikka thundunathe Raanav tha... avanuku first Rayan bommai thukkanumne irundha Jeff valila thudikuratha pathu tha avanuku kovam vandhurum ... Jeff pavam avan narambu ella veliya vandhuruchu innum konja aluthi pudichu irundha avan bone crack agi irukkum... Ranav tha arambichan ippa Raanav nallavan agitan..
Weekend episodes mostly be like
VJS: ama thana
Contestants: ama than sir.
Time achu
Adutha varam pakalam
Vijay Sethupathi is bullying certain candidates favoring others!!!!!!!!!!!!!!!! Not at all fair!!!! Kamal Hassan was more balanced!!!!!!!!!!!!!!!!!!!!!
@@Dk7897ir sollluuuuuuu
😂
இந்த வாரம் தர்ஷிகா வெளியேறினால் நன்றாக இருக்கும்
Ada mundam ava nomination la yeah illa
Sh deserves that
Siva Kumar eliminated
Nomination laye varamatanga wait panni parunga bcoz mostly ella pasanga kuda pesitu safe ahh irukanga athanala indha week kastam tha
@@savithak5236yes.. Avunga varamaatanga nu thonuthu
Arun genunin gently man what a acting when manjari said something 😂😂😂
Arun, Vishal , Tharshika, Ranjith எல்லாம் விஜய் டிவி Products
தர்ஷிகா பேசுவதை பார்த்தாலே எரிச்சல் ஆகுது... ஆனந்தி, எல்லாம் motivation speech கொடுக்கறாங்கனு எப்படி சொல்றாங்கனே தெரியல.... ஆனந்தி முகத்துக்கு முன்னால் ஒன்றும்...பின்னால் ஒன்றும் மட்டுமே பேசிக்கொண்டுள்ளார்....
இதிலிருந்து ஒன்னு நல்லா விளங்குது திருடினா சிறப்பானவனாகவும் நியாயத்தை கேட்டால் கேவலமான ஆளாகவும் பிக்பாஸ் டீம் தொகுப்பாளர் நினைப்பார்
என்பதும் விளங்குகிறது
மஞ்சரி நீ நீயாகவே இரு
வருவது வரட்டும்
@@kumarkaruppaiah3535correct.....அதிலும் ஒரு முகத்தில் கூட சிறிதும் எந்த உறுத்தலும் இல்லாமல் சிரிப்பு வேறு....பெரிய சாதனை புரிந்தது போல்....விஷால், தர்ஷிகாவும், ஆனந்தி, அன்ஷிதா, அருண், சாச்சனா எல்லாம் வன்மக் கூட்டணி
இப்போ கண்ணம்மா வீட்டுக்காரர் யார் மீது சத்தியம் செய்வாரு😂😂😂 ????
Harley queen Archana Mela😂😂😂😂
கண்ணம்மா மேல
Archana mela
Loosu vjs., say arun sorry to manjari
Harley queen mela promise pannuda arun
Indha Vishayatha Comedy aah Keekurathu Paarapatchama Theriyudhu Vjs Sir
So elite group people Arun, Deepak, Vishal will not get scolded including the dad little princess Sachana......so VJS can scold left and right with muthu, jack, sound & manjari.....
Kukumapoov has accidentally come up with a boosting elephant story. He's playing a safer game with a gentleman's personality but valuing other's feelings and their views, even if he doesn't necessarily agree with them .