ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

அப்படி என்ன சிறப்பு இந்த வண்டில இருக்கு? | Tata T1212 LPT Compassion |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2022
  • This Video is made in #collab with Tata Motors Commercial Vehicles. #BharoseWaleTrucks
    "PAID COLLABORATION WITH TATA MOTORS” in the description in all of your videos
    அப்படி என்ன சிறப்பு இந்த வண்டில இருக்கு? | #TataT1212 LPT vs #MahindraFurio 12 Vs #EicherPro2110 | #AutoTrendTamil
    For Booking and Test Drive Please Contact
    Mobile : +91 97156 31111
    Tata Motors - URD Motors
    SF 95/4C Avinashi Road Thennampalayam, Arasur Post, Tk, Sulur, Tamil Nadu 641407
    Tata T1212 LPT Tamil Review : • இதுக்கு மேல என்ன வேணும...
    Tata 610 SK Tamil Review : • இதுல அப்படி என்ன இருக்...
    Tata Intra V30 தமிழ் விமர்சனம்: • எப்படி இருக்கு இந்த டி...
    Tata Yodha 2.0 Tamil Review: • ரெண்டு டன் வெயிட்டுடன்...
    Tata 1212LPT Truck தமிழ் Review: • இதுக்கு மேல என்ன வேணும...
    Tata 1212LPT Truck Competition Comparison: • அப்படி என்ன சிறப்பு இந...
    Tata 610SK Tamil Review : • இதுல அப்படி என்ன இருக்...
    Tata 610SK Tamil Comparison: • ஏன் இது சிறந்த Tipper ...
    Tata Signa 2825K Tipper Review: • யானையை விட பெருசு! 10 ...
    Tata Sigan 2825K Tipper Competition Comparison: • அப்படி என்ன சிறப்பு? T...
    furio 11 bs6,mahindra 14 feet truck price,mahindra furio 11 2022,mahindra furio 11 container,mahindra furio 11 malayalam,mahindra furio 11 price,mahindra furio 11 tamil,mahindra furio 11 tipper,mahindra furio 14 feet,mahindra furio 7 review,mahindra furio sleeper cabin,mahindra furio vs tata ultra,tata 1212 bs6 price,tata commercial truck,tata commercial vehicle,tata lpt 1212,tata prima vs mahindra blazo,tata truck vs mahindra truck,tata vs mahindra truck Please follow us on :
    / autotrendtamil
    / autotrendtamil
    / autotrendtamil
    #autotrend #autotrendfamily #autotrendtamil #tamilcarreview #tamilcarchannel #tamilreview #tamil #tamilnadu
    / teamautotrend
    / teamautotrend
    www.teamautotre...
    AutoTrend Official WhatsApp Number: +91 9206880010
    AutoTrendTamil WhatsApp Group Invitation link : chat.whatsapp.... Tamil, AutoTrend Tamil, Tamil car review channel, best Tamil car review channel , Tamil Channel, Tamil review channel , car reviews in Tamil, best car review in Tamil, Tamil car news, Tamil drive review, detailed Tamil review

ความคิดเห็น • 24

  • @ragulkumar39
    @ragulkumar39 ปีที่แล้ว +2

    Very very good and clear explanation

  • @Shagulhameed880
    @Shagulhameed880 5 หลายเดือนก่อน

    அருமையான முறையில் ❤❤❤ சொன்னீர்கள்

  • @prabhakaran-xc2qe
    @prabhakaran-xc2qe ปีที่แล้ว +7

    Bro intha video starting ye tata yen better ah irukunu sollum pothe Ithu paid comparision nu thernju pochu...Itha vida better eicher and leyland ecomet provide pandranga..yethukku ippadi peoples ah yemathanum..

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் சிறந்த விளக்கம் விப்ரஜேஷ் ப்ரோ❤❤❤❤
    விப்ரஜேஷும் விளக்கமும்னு சொல்லி தராசு தட்டுல வச்சால் ஒரு நூல் அளவுக்குகூட ஏற்றம் இறக்கம் இல்லாமல் இரண்டுமே சரிசமமாக இருக்கும்❤❤❤❤😊😊👍👍👍👍
    அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயமும் CRYSTAL CLEAR ah இருக்கும்😊😊😊😊😊👍👍👍👍👍👍👍
    என்றும் அன்புடன் நண்பன்
    ரா.முஹம்மது கபூர்

  • @jeromel6199
    @jeromel6199 ปีที่แล้ว +1

    Sir eicher skyline 4 wheel maxicab on road price video podunga sir

  • @paladuguprojectspvtltd3811
    @paladuguprojectspvtltd3811 ปีที่แล้ว

    Mahindra bolero trucks 3 models review panunga bro

  • @odc_king
    @odc_king ปีที่แล้ว

    Bro tata 710lpt review poodunga broo 6tyre la plessss

  • @thar7694
    @thar7694 ปีที่แล้ว +2

    Car otta therinja nanba truck move pana mudiyumaa anna pls sluga pls reply

    • @autotrendtamil
      @autotrendtamil  ปีที่แล้ว +1

      Yes... You can Bro. Thank you

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக முடியும் நண்பா.
      பைக்ல ஆரம்பிச்சு
      கார்...பஸ்...லாரி ...இந்த மாதிரி லோடு டிரக் உட்பட எல்லாத்துக்குமே தேவையான ஒரே விஷயம் "கணிப்பு" Judgementதான்.
      கார் உட்பட இந்த மாதிரி பெரிய பெரிய வாகனங்களோட DIMENSION ah 100% நல்லா புரிஞ்சு தெரிஞ்சுக்கிட்டாலே போதும்.
      ரோட்ல டிராபிக்ல ரெண்டு பஸ் நிற்கிறது... இந்த மாதிரி டிரக் நிற்கிறது... அதே நேரத்தில் ஒரு ஹேட்ச்பேக் கார் நிற்கிறது... ஒரு பைக் நிற்கிறதுனு வச்சுக்கங்க?
      இத்தனைக்கும் இடையில் ஒரு இடைவெளியும் இருக்குனு வச்சுக்கங்க?
      இப்போ நீங்க பெரிய காரான TOYOTA FORTUNER மாதிரி ஒரு கார்ல வர்றீங்க... முன்பக்கம் அந்த இடைவெளியை பார்க்குறீங்க?
      அதுக்குள்ள உங்க FORTUNER கார் போகுமா போகாதானு உங்க FORTUNER காரோட TOTAL DIMENSIONSஐயும் கணிக்கிறதுதான் matter👍
      அதேபோல்தான் நண்பா இந்த மாதிரி பெரிய பெரிய வாகனங்களும்👍
      சரியான prediction...dimension understanding இருந்தால் எவ்வளவு பெரிய கணரக வாகனமும் நீங்க ஓட்டலாம்😊😊😊👍👍👍👍👍

    • @thar7694
      @thar7694 ปีที่แล้ว +1

      @@muhammadghafoor113 thank you so much Anna supera explanation paniga thanks you anna

    • @muhammadghafoor113
      @muhammadghafoor113 ปีที่แล้ว

      @@thar7694 Your welcome bro❤
      உங்க purposeக்கு தேவையான உங்களுக்கு புடிச்ச கார் or heavy vehicle எதுனாலும் வாங்கி சந்தோஷமா தைரியமாக ஓட்டுங்க❤❤
      அதே நேரத்தில் கவனமா மிதமான வேகத்தில் ஓட்டுங்க.
      சீட் பெல்ட் நீங்க மட்டும் போடாமல் வாகனத்தில் எத்தனை நபர்கள் பயணம் செஞ்சாலும் எல்லாரையும் சீட் பெல்ட் போட சொல்லுங்க.
      தேசிய நெடுஞ்சாலையில் அதிகபட்சம் 100kmph speed maintain பன்னுங்க.
      Outerring road...Express Way இந்த மாதிரி சாலையில் போறீங்கனு சொன்னா யாரும் இல்லைனா 120kmph speed maintain பன்னி ஓட்டுங்க.
      அதைத்தான்டி கொஞ்சம்கூட வேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம் ப்ரோ.
      பாதுகாப்பான பயணம் நமக்கு மட்டும் இல்ல ப்ரோ. நமக்கு எதிரில் மற்றும் அருகில் வர்ற எல்லாருக்குமானதுதான்👍👍👍👍
      Drive safe and drive responsibility
      And enjoy your driving too❤❤❤

    • @thar7694
      @thar7694 ปีที่แล้ว +1

      @@muhammadghafoor113 thanks Anna நீங்க சொன்னதை கண்டிப்பாக பின்பற்றுவேன் thank you Anna

  • @svmtransportmadurai4949
    @svmtransportmadurai4949 ปีที่แล้ว

    Down payment how much

  • @ranjitKumar-lo5zf
    @ranjitKumar-lo5zf 8 หลายเดือนก่อน

    பிரதர் இப்ப இதிலேயே 1216 பேஸ் டூ அப்படின்னு சொல்லி விட்டு இருக்காங்கல்ல அந்த வண்டி எப்படி

  • @srimob
    @srimob ปีที่แล้ว

    modern design steering wheel ah :D lol 4.40

    • @autotrendtamil
      @autotrendtamil  ปีที่แล้ว +1

      Sorry Bro 🙏

    • @srimob
      @srimob ปีที่แล้ว

      @@autotrendtamil ull be more successful bro ❤️ congrats from my side ,, u earned a subscriber..

  • @rocki9567
    @rocki9567 ปีที่แล้ว

    Simple design and need superb

  • @Smile-wd5ln
    @Smile-wd5ln ปีที่แล้ว +1

    Trucks Video More Than Reviews Anna Super Review

  • @jeniferlove8652
    @jeniferlove8652 10 หลายเดือนก่อน

    Bro nenga tatava review pandradhala tata va vitu kudukula bro

    • @autotrendtamil
      @autotrendtamil  10 หลายเดือนก่อน

      Sir we are doing all cars reviews... First see the channel

  • @thomassagayaraj3393
    @thomassagayaraj3393 10 หลายเดือนก่อน

    என்ன விலையின்னு சொல்லவேயில்லை நண்பா?