நீங்கள் தேவனால் பிறந்திருக்கிறீர்களா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►TH-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july14 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

ความคิดเห็น • 2K

  • @sudarmathi31-ww2dj
    @sudarmathi31-ww2dj หลายเดือนก่อน +6

    இயேசு ராஜாவே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தகப்பனே என் குடும்பம் முழுவதும் ஆசீர்வதித்து ஆசீர்வதியும் தகப்பனே என் பிள்ளைகளை மன்னித்து விடுதலை தாங்கப்பா அவர்களை பாதாள குழியில் இருந்து மீட்டு தாருங்கள் அப்பா உமக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி அப்பா நாங்கள் உம்மையே நேசிக்கும் படி ஆசீர்வதித்து ஆசீர்வதியும் தகப்பனே ஆமென் ஆமென் ஆமென்

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th หลายเดือนก่อน +60

    இயேசப்பா ஓய்வுநாளை பரிசுத்தமாக குடும்பத்தோடே ஆசரிக்க ஆலயத்திற்கு போக உதவி செய்யுங்க. என் கணவரோடே பேசுங்க

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 หลายเดือนก่อน +7

    இயேசு கிறிஸ்துவே எங்களை பொல்லாங்கன்தொடாமல்காக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @missumissu8714
    @missumissu8714 หลายเดือนก่อน +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @Janaranjana3048
    @Janaranjana3048 หลายเดือนก่อน +2

    இயேசுவே எல்லா தீமைகளை விளக்கி நன்மை தந்து எங்களை பாதுகாத்து நடத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ✝️✝️✝️

  • @racheljeba4800
    @racheljeba4800 หลายเดือนก่อน +3

    ஆமேன் தோத்திரம் உம் வசனத்தை எங்களுக்கு கொடுத்த தேவ கிருபை செய்த தேவனுக்கு ஸதோத்திரம்

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx หลายเดือนก่อน +3

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே ஆமென் அப்பா அல்லேலூயா

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน +14

    இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @davidsamuel5638
    @davidsamuel5638 หลายเดือนก่อน

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @PratheebhaRamanathan
    @PratheebhaRamanathan หลายเดือนก่อน +6

    யாரையும் நம்பி வாழாமல் உம்மை மட்டுமே நம்பி வாழ வேண்டும் ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்✝️✝️✝️🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน +16

    இந்த மழை காலத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @Lsuthalsls
    @Lsuthalsls หลายเดือนก่อน +10

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக......❤❤❤

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน +7

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR หลายเดือนก่อน +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே
    பாவியாகிய எங்களுக்கு இரகங்கள் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் ஐயா

  • @KencySL09
    @KencySL09 หลายเดือนก่อน +1

    இயேசப்பா எந்த பொல்லாங்கும் எங்களை தொடாதபடி காத்துக்கொள்ழுவ்க இயேசப்பா

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน +9

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 หลายเดือนก่อน +34

    இயேசப்பா நாங்க உம்மால் பிறந்து உங்க பிள்ளைகளாய் இருக்க செய்த கிருபைக்கு ஸ்தோத்திரம்🙏இயேசப்பா தினமும் உம்மை துதித்து வேதத்தை படித்து ஆவியில் நிறைந்து ஜெபித்து தேவனின் நாமம் மகிமை படும் படி பரிசுத்தமாக வாழ்கை வாழ நீங்க கிருபை செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kn5gb3vi2z
    @user-kn5gb3vi2z หลายเดือนก่อน +16

    இயேசு என் பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும் நல்ல கல்வியையும் தாங்க இயேசுவே🙏 ஆமென்

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp หลายเดือนก่อน +1

    ஸ்தேரதிரம் பாஸ்டர் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🌼🙏🙏📕📘📗🌼🌼📔📓📙✝️💟🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน +28

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview หลายเดือนก่อน +32

    இயேசுவே உமக்குள் நான் ஜனித்ததிற்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் அப்பா. பொல்லாங்கன் எம்மை இனித் தொடான். ஆமென். ❤❤❤

  • @babym5137
    @babym5137 หลายเดือนก่อน +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஒரு வாரம் முழுவதுமுள்ள பாதுகாத்த இயேசு அப்பாவுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @Felciyaselvi
    @Felciyaselvi หลายเดือนก่อน +64

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @clariclara6390
    @clariclara6390 หลายเดือนก่อน +1

    Amen appa hellelujah sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa nandri nandri nandri nandri nandri nandri nandri thagappane devanuke magimai undavadhaga

  • @raghulraghul1231
    @raghulraghul1231 หลายเดือนก่อน +3

    அப்பா நீர் இந்த வாரம் முழுவதும் எங்களை கண்ணின் இமைப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c หลายเดือนก่อน +10

    Mamiyar marumal samadhanam kodugka yesappa viduthalai thagka appa yesappa appa

  • @user-qg2kr4gw1s
    @user-qg2kr4gw1s หลายเดือนก่อน +24

    இயேசப்பா இன்று என் தம்பி ஜெகனுக்கு ஒரு அற்புதம் செய்யுங்கள் இயேசப்பா என்னுடைய தம்பி சுபினுக்கு ஒரு அற்புதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @Esther-oh8gd
    @Esther-oh8gd หลายเดือนก่อน +5

    வீடு கட்ட உதவி செய்ங்க இயேசப்பா அதற்கான வாசல்களை திறங்கப்பா

  • @rajamanik310
    @rajamanik310 7 วันที่ผ่านมา

    ஸ்தோத்திரம் ஆண்டவரே எந்த பாவங்களும். எங்களை. அனுகாதபடி. பாதுகாத்துக்கொள்ளுங்க. ஆண்டவரே ஆமென் அல்லேலூயா
    🙏🙏🙏🙏🎅🏼✝

  • @Evangalin-ue5sl
    @Evangalin-ue5sl หลายเดือนก่อน +1

    தேவனே என் விக்ஸ் வியாதி முற்றிலும் நீங்கி😮 போக வேண்டும் தேவனே

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj หลายเดือนก่อน +29

    என் தேவனே உமது வசனத்தை இன்னும் அதிகமாய் தியானிக்க எங்களுக்கு அருள் புரியுங்க அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @antonysamysl1168
    @antonysamysl1168 หลายเดือนก่อน +11

    பொல்லாங்கன் எங்களை தொடாமல் காத்துக் கொள்பவரே பரிசுத்தமாய் வழி நடத்துபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏ஆமென் அல்லேலூயா எங்கள் குடுபத்தை பாதுகாத்துகொல்லுங்கா இயேசுப்பா ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 หลายเดือนก่อน

    ஆமென் அப்பா இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா நீரே வழி நடத்துபவர் பாதுகாப்பவர் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb หลายเดือนก่อน +17

    👑சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் மகிமை உண்டாவதாக 👑👑👑👑👑👑👑👑👑👑

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt หลายเดือนก่อน +27

    தகப்பனே நான் உம்மால் மறுபடியும் பிறக்க வைத்து பாதுகாத்து நடத்தும் உம் அன்பிற்காக நன்றி ஆமென் ஆமென்

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน +3

    எல்லாருக்கும் இந்த மாதம் அற்புதம் செய்ய வேண்டும் தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน +1

    எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @nagul-family.
    @nagul-family. หลายเดือนก่อน +1

    ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றி ராஜா

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt หลายเดือนก่อน +12

    அப்பா எங்களை உங்க பேலன் தான் காக்கிறது உங்க ஆவி தான் காக்கிறது அதற்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @nasmawadi8129
    @nasmawadi8129 หลายเดือนก่อน +13

    இயேசப்பா இந்த ஓய்வுநாள் ஆராதனை எங்களுக்கும் எங்கள் தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் ஆசீர்வாதமாக தாங்க அப்பா

  • @PradeepPradeep-oc5lj
    @PradeepPradeep-oc5lj หลายเดือนก่อน +12

    ❤ iruthayamry philips. திருமண நாள் என்று இயேசு எங்களை ஆசீர்வாதம் தாங் க.ஆமென்

  • @om1949
    @om1949 หลายเดือนก่อน +1

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @AjayAjay-ry3yt
    @AjayAjay-ry3yt หลายเดือนก่อน +1

    Yesu Appa naan en athumavai Parisutha paduthta enakum engalukum Udhavi seiyum Yesu Appa Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vinovino2481
    @vinovino2481 หลายเดือนก่อน +5

    இயேசு அப்பா எங்களுக்கு பருசுத்த ஆவியானவர் துணை இருக்கிறார் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @user-cp3rd3rm9d
    @user-cp3rd3rm9d หลายเดือนก่อน +10

    Praise the Lord....🙏🙏🙏

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c หลายเดือนก่อน +5

    Mini Anto family samadhanam kodugka yesappa viduthalai thagka appa yesappa

  • @user-fz4yh1gb8n
    @user-fz4yh1gb8n หลายเดือนก่อน +1

    Yesappa unga pilaiyai eruka kirubai seithingappa unaku Kodi sothiram appa❤❤❤

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 หลายเดือนก่อน +3

    ஆண்டவரே நீர் என்னை பாதுகாத்துக் கொள்ளும் எந்த ஒரு பொல்லாங்கன் தொடாத படி பரிசுத்த ஆவியானவர் என்னை பாதுகாத்துக் கொள்ளும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @user-jp7dv6fl4v
    @user-jp7dv6fl4v หลายเดือนก่อน +5

    இயேசப்பா பெண் பிள்ளைகளே யாவரையும் ஆசிர்வதிக்க இயேசப்பா❤

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c หลายเดือนก่อน +6

    Amala muli family samadhanam kodugka yesappa viduthalai thagka appa yesappa appa yesappa

  • @VimalseltonEto
    @VimalseltonEto หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏🙏🙏 தினமும் கண்ணின் மணி போல் காத்து வழிநடத்தும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @asanjay4466
    @asanjay4466 หลายเดือนก่อน

    இயேசுவே என் பாவத்தை மண்ணியும் ஆண்டவரை ஆமென் ஆமென் ஆமென்

  • @prakashff7071
    @prakashff7071 หลายเดือนก่อน +8

    அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @kanchananatarajan124
    @kanchananatarajan124 หลายเดือนก่อน +5

    Amen Amen Hallelujah glory to jesus Christ

  • @kalpanarenu8116
    @kalpanarenu8116 หลายเดือนก่อน +1

    Appa neenga than en thayum Thagapanum. En pavangalai manniyum appa. En kudumbathil samathanam thangapa. Amen hallelujah🙏🙏🙏

  • @neetadaniel7389
    @neetadaniel7389 หลายเดือนก่อน +5

    Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕. Thank🙏 you💕 JESUS🙏.

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 หลายเดือนก่อน +8

    இயேசப்பா என் காலுக்கு பரிபூரண சுகத்தை தாங்க இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

  • @jayaprathajayaprakash9776
    @jayaprathajayaprakash9776 หลายเดือนก่อน +1

    Yesappa umakku sthoriram sthoriram sthoriram sthoriram sthoriram appa I love Jesus Appa ❤💜💚💛🙏🙏🙏🙏🙏

  • @kaviyarasuk7742
    @kaviyarasuk7742 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கே❤ மகிமை உண்டவதாக அல்லெலூயா

  • @johnjohna4778
    @johnjohna4778 หลายเดือนก่อน +7

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @kkmt907
    @kkmt907 หลายเดือนก่อน +10

    Thank you Jesus Christ bless me all 🙌🙌

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c หลายเดือนก่อน +6

    Muli kudi veri irunthu viduthalai thagka appa yesappa appa yesappa appa

  • @delphyrobert2955
    @delphyrobert2955 หลายเดือนก่อน +1

    Ovvoru nazhum ennai kathu vazhinadathukinteer appa nantri nantri appa

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh หลายเดือนก่อน +1

    ஆமென் அப்பா நன்றி தகப்பனே 🙏✝️✝️✝️✝️🙏

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c หลายเดือนก่อน +5

    Veedu illa irukku Ellarumkkum veedu vaasal kodugka yesappa viduthalai thodugka appa

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 หลายเดือนก่อน +15

    இயேசுவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கல் ஜீவனை காத்தருலுங்க பணதேவை அவசரமாக உல்லது சந்திங்கபா😢😢😢😢😢

    • @user-zg7hy7uo6z
      @user-zg7hy7uo6z หลายเดือนก่อน

      Asuve, pothiya, ñalai kanaceithire umaku nanri appa ameen

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan หลายเดือนก่อน +6

    வேலை கிடைக்கனும் அப்பா குடும்பம் ஆலயத்திற்கு போகனும் இதற்காக ஜெபியுங்கள்🙏

  • @rahulrahul-oz9ru
    @rahulrahul-oz9ru หลายเดือนก่อน +1

    ❤❤Yesappa umakku Sthothiram Sthothiram sthothiram aandavarey Sthothiram appa Sthothiram ❤❤Yesuvin namathil amen amen 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pathmaperera6332
    @pathmaperera6332 หลายเดือนก่อน

    இயேசுராஜாவே தகப்பனே மகனின் காரியத்திலே தலையிடுங்கப்பா. சரிசெய்து நிறைவேற்றித்தந்து எல்லாமாக வாய்க்கபண்ணி தாங்கப்பா. தரபோவதற்காக உமக்கு நன்றி நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c หลายเดือนก่อน +5

    Amen paava saaba kattu irukku viduthalai kodukka yesappa

  • @vickyabel4289
    @vickyabel4289 หลายเดือนก่อน +5

    Amen Thankyou Lord Jesus Christ Amen🕎✝️🛐👑

  • @senthilmangai7047
    @senthilmangai7047 หลายเดือนก่อน +5

    இயேசுப்பா ஸ்தோத்திரம் உங்கள போல அதிகாலையில் எழும்பி ஜெபிக்க கிருபை தாங்கப்பா

  • @kavischannel1992
    @kavischannel1992 หลายเดือนก่อน +3

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @EstherYesodha-vh8jf
    @EstherYesodha-vh8jf หลายเดือนก่อน +1

    Yessappa en vazhkai muzhuvathum neenga ennai vazhi nadathunga Appa Thank you Jesus Amen Amen Amen.

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 หลายเดือนก่อน +7

    அல்லேலுயா இயேசு அப்பாவுக்கு தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் இன்று என் தம்பி மகன் அருண் புதுவீடு கட்டி உள் பிறவே சிக்க உங்கள் கிருபையே அந்த வீட்டார் மீது ஆசிர்வதியும் ஆமென்

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k หลายเดือนก่อน +8

    இயேசுவே படிப்புக்காக வழி திறந்து தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏😭

  • @jackulinmehala7680
    @jackulinmehala7680 หลายเดือนก่อน +7

    தகப்பனே நீர் தந்த இந்த வாக்குக்காய் உமக்கு நன்றி எங்கள் ஒவ்வொருவரையும் உமது ‌செட்டையின் நிழலில் வழிநடத்துங்க அப்பா ஒவ்வொருவரையும் ஆசிர்வதியுங்க அப்பா

  • @dilipraja7993
    @dilipraja7993 หลายเดือนก่อน

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho หลายเดือนก่อน

    கர்த்தருடைய நாமத்தில் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 หลายเดือนก่อน +43

    இயேசப்பா உம்முடைய ஊழியத்தை உண்மையோடும் உத்தமத் தோடும் பரிசுத்தத்தோடும் செய்ய எங்களுக்கு உதவி செய்யும் ஆண்டவரே.

  • @raniraja301
    @raniraja301 หลายเดือนก่อน +5

    நானும் என் குடும்பத்தாரும் தேவனால் பிறந்தவர்கள் பரிசுத்த ஆவியானவர் எங்களை காத்து வழி நடத்துவார் ஆமேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐

  • @stainthomas2562
    @stainthomas2562 หลายเดือนก่อน +1

    ஆமென்🙏🏾🙏🏾❤❤ இயேசு ஆமென் இயேசு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் இயேசு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் இயேசு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் இயேசு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் இயேசு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் இயேசு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் இயேசு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் இயேசு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென் இயேசு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமென்

  • @venkatgamer6170
    @venkatgamer6170 หลายเดือนก่อน +5

    இயேசப்பா கல்யாண தேவைகளை அனைத்தையும் சந்தியுங்கள் ஆண்டவரே பாவச் சேற்றில் விழாதபடி பாதுகாத்து வழி நடத்துங்கள் இயேசப்பா ஆமென்

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c หลายเดือนก่อน +5

    Lijini prajin family samadhanam kodugka yesappa viduthalai thagka appa yesappa

  • @sureshraman3034
    @sureshraman3034 หลายเดือนก่อน +5

    இயேசப்பா என் பிள்ளைகளையும் கணவரையும் ஆசீர்வதித்து பாதுகாத்து போக்கிலும் வரத்திலும் கூடவே இருங்க அப்பா எங்களுடைய பெலவீனங்களை மாற்றி பெலன் தாங்க அப்பா நாங்கள் வெட்கப்பட்டு போகாதபடி பிள்ளைகளை உயர்த்தும் அற்புதம் செய்யும் அப்பா ஆமென்

  • @ssangeetha8033
    @ssangeetha8033 หลายเดือนก่อน +1

    தேவன் எங்களை பாதுகாப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊

  • @DavidBilla-ch1qe
    @DavidBilla-ch1qe หลายเดือนก่อน +1

    Appa en paavagalai mannium iyya... En thangaikku oru kuzhanthai varam thaarum Appa... Amen 🙏🙏🙏

  • @prabhuvinayagam9775
    @prabhuvinayagam9775 หลายเดือนก่อน +3

    பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c หลายเดือนก่อน +5

    Anthoniyammal family kadan pirachanai irukku viduthalai kodukka yesappa viduthalai thagka appa yesappa

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi หลายเดือนก่อน +138

    🙏🙏🙏 இயேசப்பா ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆண்டவரே எனக்கு ஆண்டவரே என் குடும்பத்தில் ஒரு ஆசீர்வாதத்தை கொடுங்க ஒரு சொந்த வீட்டை கொடுங்க ஆண்டவரே வாடகை வீட்டிலிருந்து ரொம்ப கஷ்டப்படுறாங்க அவர் எங்களுக்காக ஒரு சொந்த வீட்டை தாங்க ஆண்டவரே

    • @thomasanthony820
      @thomasanthony820 หลายเดือนก่อน +4

      In Jesus Christ Name
      May He Bless Us Today
      Praise D Lord
      Amen 🙏🏼

    • @shanthim863
      @shanthim863 หลายเดือนก่อน +2

      Amen amen hallaluya thankyou

    • @user-gp2xm8zx5i
      @user-gp2xm8zx5i หลายเดือนก่อน +2

      கர்த்தர் உங்களுக்கு ஒரு வீட்டை தருவார்

    • @rahulm8562
      @rahulm8562 หลายเดือนก่อน

      Amen ✝️🛐

    • @kamalakwt2114
      @kamalakwt2114 หลายเดือนก่อน

      Amen

  • @user-jy2pq7di8i
    @user-jy2pq7di8i หลายเดือนก่อน +1

    Amen Appa ellathuku karpathin kani thanga Appa pls 🙏🙏🙏🙏🙏🙏 Appa

  • @EstherYesodha-vh8jf
    @EstherYesodha-vh8jf หลายเดือนก่อน +1

    Yessappa en kudumbathinar anaivarum umakul varanum ratchikka padanum Appa udhavi seiyunga Appa Thank you Jesus Amen Amen Amen.

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 หลายเดือนก่อน +4

    ஸ்தோத்திரம் அப்பா.

    • @jothilinshyla6098
      @jothilinshyla6098 หลายเดือนก่อน +1

      இயேசப்பா பொல்லாங்கன் தொடாதபடி பாதுகாத்து கொள்ளுங்க இயேசப்பா

  • @aishwaryamary4612
    @aishwaryamary4612 หลายเดือนก่อน +5

    Kartharudaiya namathirku sothiram

  • @parthipan5747
    @parthipan5747 หลายเดือนก่อน +4

    Praise the lord 🙏 yesappa ennudaya kadan prachanaya maatrunga... 🙏🙏🙏

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg หลายเดือนก่อน +1

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH........

  • @sriramr4928
    @sriramr4928 หลายเดือนก่อน

    ஆண்டவரே உமக்கு கீழ்படிந்து நான் வாழனும் கிருபை தாங்க அப்பா🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @sanjaya6630
    @sanjaya6630 หลายเดือนก่อน +112

    ஸ்தோத்திரம் கணவர் கைகால் பலன் தாங்கள்ப்பா கோபத்தை குறைங்க இயேசுப்பா மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள் 🙏

    • @martinpress2591
      @martinpress2591 หลายเดือนก่อน +4

      God bless and solve your problems.

    • @poornimaraj3137
      @poornimaraj3137 หลายเดือนก่อน +3

      Don't worry God will help you🙏 I will pray

    • @saravananperiyasamy7509
      @saravananperiyasamy7509 หลายเดือนก่อน +2

      God will do wonders 🙏

    • @suryabhuvana7942
      @suryabhuvana7942 หลายเดือนก่อน +1

      Sir, iyusuva nambungal unggalai nambathinganu solringa
      Appadinaa thannambikkai koodadha.

  • @sathyapriyarohith5437
    @sathyapriyarohith5437 หลายเดือนก่อน +5

    ✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️