உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இருப்பிடம்,தேக ஆரோக்கியம் இவற்றுக்கு மேல் இருக்கும் இச்சை மற்றும் ஆசைகளை துறப்பதே சிறப்பான துறவு!ஆன்ம பரிணாம வளர்ச்சிக்காக மட்டும் வாழ்ந்து ஏனைய சாரமற்ற லௌகீக ஆசைகளை துறப்பதே துறவு!
அனைத்தையும் நேசிப்பது தான் துறவு எல்லையற்ற கருணை..இது சாதாரணமாக கடைபிடிக்க முடியாது குருமாரின் வழிகாட்டல் படி தவம் மற்றும் தானம் பயிற்சி செய்ய வேண்டும்.. இது செய்தால்தான் அந்த பரம்பொருளை அடைய முடியும்.. நன்றி வாழ்க வளமுடன் சிவாய நம 🙏
திருமணம் செய்யும் எண்ணம் இல்லை.. தங்களுக்கு தெரிந்த ஆன்மீகம் சார்ந்த ஆசிரமம் இருந்தால் சொல்லுங்கள் 🙏🏽அந்த காலத்தில் மனிதன் உயிர் வாழ தேவையான உணவு மற்றும் தங்குமிடம் மட்டுமே போதுமானதாக இருந்தது..ஆனால் இப்போது ஆடம்பரமான வாழ்க்கையில் அடிமையாய் இருக்கின்றனர்...
ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
Those who people are in confused and forced.this video is very much useful clearly explained thank you siththanum sivanum channel 🙏🏼🙏🏼🙏🏼
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
Om nama shivaya 🎉
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
துறவறத்தின் உண்மை நிலை எது என்பதை நன்றாக விளக்குனீர்கள். நன்றி அய்யா. வாழ்க வளமுடன்
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
Namaskaram Ayya
@@bharathiprabhakar1109 எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இருப்பிடம்,தேக ஆரோக்கியம் இவற்றுக்கு மேல் இருக்கும் இச்சை மற்றும் ஆசைகளை துறப்பதே சிறப்பான துறவு!ஆன்ம பரிணாம வளர்ச்சிக்காக மட்டும் வாழ்ந்து ஏனைய சாரமற்ற லௌகீக ஆசைகளை துறப்பதே துறவு!
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
அனைத்தையும் நேசிப்பது தான் துறவு எல்லையற்ற கருணை..இது சாதாரணமாக கடைபிடிக்க முடியாது குருமாரின் வழிகாட்டல் படி தவம் மற்றும் தானம் பயிற்சி செய்ய வேண்டும்.. இது செய்தால்தான் அந்த பரம்பொருளை அடைய முடியும்.. நன்றி வாழ்க வளமுடன் சிவாய நம 🙏
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
திருமணம் செய்யும் எண்ணம் இல்லை.. தங்களுக்கு தெரிந்த ஆன்மீகம் சார்ந்த ஆசிரமம் இருந்தால் சொல்லுங்கள் 🙏🏽அந்த காலத்தில் மனிதன் உயிர் வாழ தேவையான உணவு மற்றும் தங்குமிடம் மட்டுமே போதுமானதாக இருந்தது..ஆனால் இப்போது ஆடம்பரமான வாழ்க்கையில் அடிமையாய் இருக்கின்றனர்...
திருமணம் செய்யவேண்டும்
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்