உருப்படியாய் முயல் தொழிலை எப்படி செய்வது? | முயல் வளர்ப்பு | Muyal Valarpu | Rabbit | Tamil | தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • உருப்படியாய் முயல் தொழிலை எப்படி செய்வது?, முயல் வளர்ப்பு, Muyal Valarpu, Rabbit, Tamil, தமிழ், Rabbit Encyclopedia,
    இது முயல் வளர்ப்பவர்களுக்காகவும், முயல் மீது ஆர்வம் உள்ளவர்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வழி காட்டுதல் தகவல்கள் நிறைந்த ஒரு சிறந்த யூடியூப் சேனல்.
    இந்த சேனலில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து வீடியோக்களும் மருத்துவர்கள் மற்றும் முயல் விஞ்ஞானிகள் பரிந்துரையில் அல்லது ஆலோசனையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல வீடியோக்கள் நேரடியாக விஞ்ஞானிகள் மூலமாய் விளக்கப்பட்டுள்ளது.
    முயல் வளர்ப்பில் பயிற்சிக்கு செல்ல முடியாதவர்கள் இந்த சேனலில் போட்டு இருக்கிற வீடியோக்களை முழுமையாய் பார்ப்பதன் மூலம் உங்களுக்கு ஒரு சிறந்த ஆன்லைன் பயிற்சி கிடைக்கும்.
    முயல்களை எப்படி வளர்க்கலாம் முயல் குட்டிகளை எப்படி பராமரிக்கலாம்? எந்த உணவை கொடுக்கலாம்? எப்படிப்பட்ட பிரச்சனைகள் முயல்களுக்கு வரும், அதற்கு தீர்வு என்ன? முயல்களுக்கு வரும் வியாதிகள் அதிலிருந்து எந்த மருந்தை கொடுத்து முயல்களை காப்பாற்றலாம்? என பல தகவல்கள் அடங்கியுள்ளது இந்த வீடியோக்கள்.
    முயல் கறியின் சிறப்பு அதை யாரெல்லாம் சாப்பிடலாம்? அதை சாப்பிடுவதனால் என்ன பயன்கள்? என்கின்ற பல அரிய தகவல்களை அடக்கிய வீடியோக்களையும் இங்கே நீங்கள் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
    உங்களுக்கு ஏற்படும் முயல் பற்றிய சந்தேகங்களை கீழே கமெண்ட் பாக்ஸில் எழுதும்போது விரைவில் அதை முயல் மருத்துவர்கள் அல்லது விஞ்ஞானிகள் மூலமாக பதில் அளிக்கப்படும். பார்த்து பயன்பெறுங்கள்.

ความคิดเห็น • 18