Diwali Sweet /நானும் என் சித்தியும் செய்த நெய் மைசூர்பா / வாயில் கரையும் மைசூர்பா / Mysorepa Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Please subscribe my Channel if you like my videos:
    bit.ly/2ynQAJt
    Thank You
    *******
    Like my Facebook Page : / foodmoneyfood
    ********
    Our Village Style Recipes :
    Freshly Picked Brinjal Thokku
    • தோட்டத்தில் பறித்து சம...
    Freshly Picked Papaya Curry
    • Green Papaya Curry / ப...
    Crispy Snake Gourd Chilli65
    • மொறுமொறு புடலங்காய் சி...
    Traditional YAM Gravy Recipe
    • Yam Gravy /Senai Kilan...
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    Thank You

ความคิดเห็น • 205

  • @sivapragasam5816
    @sivapragasam5816 4 ปีที่แล้ว +4

    அக்கா இவ்ளோ சூப்பரா மைசூர் பாகு நான் இப்ப தான் பாக்குறேன். அக்கா உங்களை போலவே உங்க சித்தியும் செம சூப்பரா செய்யிறாங்க அக்கா.

  • @Latha-bk2om
    @Latha-bk2om 4 ปีที่แล้ว +31

    சூப்பர் கவி எங்க அம்மாவும் இப்படிதான் செய்வாங்க ஆனா இப்ப அவங்க உயிரோட இல்லை எனக்கு அந்த நினைவு வந்தது

  • @skanimozhi7067
    @skanimozhi7067 4 ปีที่แล้ว

    நான் நீங்கள் சொன்ன அதே அளவுக்கு செய்தேன். மிக மிக அருமையாக இருந்தது. எனக்கு 1 கிலோ 7 50 கிராம் மைசூர் பாக்கு கிடைத்தது. மிகவும் நன்றி அக்கா.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      Thank you so much sister ❤️🙏👍

  • @bathribathri4747
    @bathribathri4747 3 ปีที่แล้ว +1

    அக்கா இன்னிக்கு தான் உங்க channel பாக்குறேன் உங்க மைசூர் பாக்குku முன்னாடி நீங்க பேசுற விதம் சூப்பர் ஒரு மரியாதை கலந்து இருக்கு so subcribe பண்ணிட்ட🤗🤗

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว

      Thank you so much ❤️❤️

  • @shanthasheela5090
    @shanthasheela5090 4 ปีที่แล้ว +2

    I tried and trying mysore pa fod the past five years sister..
    but the taste and texture varies and not like mysore pa but like some milk sweet...let me try this method sister..
    if it comes out well i will msg you surely...sister..
    the plus point is you give instruction not to waste ingredients...super sister

  • @rajamanivelusamy5226
    @rajamanivelusamy5226 3 ปีที่แล้ว +1

    கிராமத்து மணத்துடன் அருமை.

  • @vinaykumar.vkumar1295
    @vinaykumar.vkumar1295 4 ปีที่แล้ว +6

    Making this sweet is not an easy task it's very deficult.. but your aunt made this very easily without deficult very good 👍

  • @ezhils2766
    @ezhils2766 4 ปีที่แล้ว +4

    அருமை அம்மா🙏🏼👍🏻💐 எனக்கு🤩 😋😋😋😋

  • @anuratha5778
    @anuratha5778 4 ปีที่แล้ว

    Arumaiya vilakathoda senji kamichinga super

  • @tamiltravelcomparison1363
    @tamiltravelcomparison1363 4 ปีที่แล้ว +4

    மைசூர்பா செய்த விதம் சூப்பருங்க கவிதா

  • @balajic2171
    @balajic2171 4 ปีที่แล้ว +3

    உன்மையா சித்தி சூப்பர்

  • @SiniPradeepManpuram
    @SiniPradeepManpuram 4 ปีที่แล้ว +2

    മലയാളീസ്.. കൂയ്. 😍നമ്മൾ കമ്പി പാകം എന്ന് പറയില്ല.. നൂൽ പരുവം 😍😍സൂപ്പർ സ്വീറ്റ്.. my ഫേവരിറ്റ്...

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 ปีที่แล้ว +1

    Super preparation of mysore bhag prepared by madam and her.beloved younger mother .both have done the excellent work.

  • @glorinanirmala5851
    @glorinanirmala5851 4 ปีที่แล้ว

    மைசூர் பாக் அதிகமாக நெய் தேவை படும்னு நினைச்சு try பண்ணவே பயமா இருக்கும் but அம்மா செய்ததை பார்த்ததும் இப்ப நானும் oil வச்சே. செய்ய போறேன்.thanks அம்மா இந்த recipe காகவே உங்க channela subscribe செய்ய போறேன்.

  • @roslinrosy4565
    @roslinrosy4565 3 ปีที่แล้ว +2

    N kum vaaila Sapdanum pola iruku nga ,,. 2morw seithu sapdaporanga ,, nice Frnd. ❤️

  • @arunasgoals488
    @arunasgoals488 3 ปีที่แล้ว

    Hi kavitha sister...intha method try pana super a iruku...thank u sis .inimay intha method tha follow pananum..

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว

      Thank you so much sister 👍❤️

  • @geethaanguchamy5783
    @geethaanguchamy5783 3 ปีที่แล้ว

    கவியும் சித்தியும் ஸ்வீட்டும் சூப்பர்

  • @kadaaisoru2348
    @kadaaisoru2348 3 ปีที่แล้ว

    ரொம்ப சுவையா சுலபமா செய்யறீங்க நாக்குல எச்சில் ஊறுது

  • @Poorani228
    @Poorani228 4 ปีที่แล้ว +7

    அருமை அக்கா 😉. உங்கள் சித்தியும் உங்களைப். போலவே பொறுமையாக செய்துகாட்டுகிறார். பார்க்கவே நாவூறுகின்றது🤗😊

  • @sanju5011
    @sanju5011 3 ปีที่แล้ว

    Avanga mookuthi , sripu la vera level pa enadha namma ponnunga makup la potu srichalum indha madhiri innocent a therila 😀👌👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว +1

      Thank you so much 👍👍

    • @devavarshini2194
      @devavarshini2194 3 ปีที่แล้ว

      @@FoodMoneyFood sis எங்க பாட்டி இப்படி தான் செய்வாங்க ஆனால் அது இப்போது அதெல்லாம் மறந்து போச்சு அதுக்கு அப்புறம் நிறைய வீடியோ பார்த்தேன் வேறு வேறு channel la பார்த்தேன் ஆனால் அது எல்லாம் வேறு மாதிரி இருக்கும் ஆனால் நீங்கள் போடும் எல்லா வீடியோ உம் என் பாட்டி செய்வது போலவே இருக்கு ரொம்ப நன்றி இண்ணும் நிறைய வீடியோ போட்டு அசத்துங்க sis

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 ปีที่แล้ว

    We pray for good health for your sithi mama.. we appreciate that your in love with your sithi pray god and continue.nue this good relation ship.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 ปีที่แล้ว

      Thank you so much brother ❤️🙏

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 4 ปีที่แล้ว +1

    கவிதா சிஸ்டர்! மைசூர் பாக் அருமை! எண்ணைக்கு பதில் நெய்யிலேயே செய்யலாமா? கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்! நன்றி கவிதா! 😍🥰🙏

  • @CNVISHALPANAV
    @CNVISHALPANAV 3 ปีที่แล้ว

    IT'S OUR INDIAN TRADITIONAL SWEET GRANDMA GRANDPA TASTE PAKATHULA BAKERY ORU NOOL KUDDA NIKKAMUDIYADU SUPER AND TASTY

  • @joithimani9796
    @joithimani9796 3 ปีที่แล้ว

    சூப்பர்ங்க பார்க்கும்போதே செய்யனும்தோணூதுங்க

  • @Tharmarajan-bj5yq
    @Tharmarajan-bj5yq 4 ปีที่แล้ว

    Easyya senji kakkitina sister ungal sithikku thanks.

  • @ponmozhip6957
    @ponmozhip6957 3 ปีที่แล้ว

    உங்கள் சமையல் எல்லாம் அருமையாக உள்ளது

  • @sarahfreddy3286
    @sarahfreddy3286 4 ปีที่แล้ว +2

    Super . Engalukku tharame neengemattum sapidringa.

  • @nirmalaalaguvel7424
    @nirmalaalaguvel7424 4 ปีที่แล้ว +2

    I tried your milagu kaara boondi sister. It came out well. Will try Mysore pak too.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      Thank you so much sister 👍🙏

  • @vijaynivethini1583
    @vijaynivethini1583 4 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி நான் தீபாவளிக்கு செய்து பார்கிறேன்

  • @gildatristao
    @gildatristao 4 ปีที่แล้ว +5

    I wish I could understand your joyfull talk. You must be saying so many interesting things. ❤️

    • @rockyjay7373
      @rockyjay7373 3 ปีที่แล้ว

      i dont mean to be so offtopic but does anybody know of a tool to log back into an Instagram account?
      I was stupid lost the password. I would appreciate any assistance you can give me.

    • @terrancehugo6258
      @terrancehugo6258 3 ปีที่แล้ว

      @Rocky Jay Instablaster ;)

    • @rockyjay7373
      @rockyjay7373 3 ปีที่แล้ว

      @Terrance Hugo thanks so much for your reply. I found the site thru google and im trying it out now.
      Takes a while so I will reply here later with my results.

    • @rockyjay7373
      @rockyjay7373 3 ปีที่แล้ว

      @Terrance Hugo It worked and I now got access to my account again. Im so happy!
      Thanks so much, you saved my ass :D

    • @terrancehugo6258
      @terrancehugo6258 3 ปีที่แล้ว

      @Rocky Jay you are welcome :D

  • @uthaiyaperumal5310
    @uthaiyaperumal5310 3 ปีที่แล้ว +1

    Super sisy.. 😍👌😋😋

  • @Deepak-lg7qk
    @Deepak-lg7qk 3 ปีที่แล้ว

    Sweet super Akka ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍

  • @thangamaniviswanathan1828
    @thangamaniviswanathan1828 4 ปีที่แล้ว

    Wow chithi super ... pakkumpotheay sapidanum pola irrukku ... simple ah azhaka theliva pakkuvam solli kodhuthu irrukkinga .. arumai chithi 😍😍😍

  • @sathyapriya7501
    @sathyapriya7501 4 ปีที่แล้ว +1

    Birthday party food senji tharigla

  • @lalithannk6114
    @lalithannk6114 3 ปีที่แล้ว +1

    சிறிது காய்ந்த எண்ணெயில் கடலை மாவு கலந்து சர்க்கரை பாகில் சேர்த்து செய்யலாம்

  • @subbulakshmi9227
    @subbulakshmi9227 4 ปีที่แล้ว

    Superb akka ennaku athirasam yappadi seivathu nu sollungaka

  • @mohamedrafiq8438
    @mohamedrafiq8438 3 ปีที่แล้ว +1

    Nalla iruku akka mysore pak recipe

  • @nandanimurti6134
    @nandanimurti6134 4 ปีที่แล้ว

    It is very nice thanks

  • @thenmozhikavya9093
    @thenmozhikavya9093 4 ปีที่แล้ว

    NA TRY PANNINA ENGA VEETLA,NALLA IRUNTHUCHU AKKA

  • @AnjanaSamayal
    @AnjanaSamayal 4 ปีที่แล้ว

    Ka very very nice Mysorepaagu...looks very delicious.... Need to try for deepavali...

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 4 ปีที่แล้ว +2

    Mysoorpa.. Sooper..👌👌👌

  • @vijaymathi3070
    @vijaymathi3070 4 ปีที่แล้ว

    Romba super ah iruku

  • @thenmozhiarumugam7218
    @thenmozhiarumugam7218 4 ปีที่แล้ว +2

    Wow சூப்பர் அக்கா 🥰🥰🥰 தீபாவளி கு நல்ல ஒரு ஸ்வீட் 😋😋😋😋 அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎆🎆🎆🎆🎆🎇🎇🎇🧨🧨🧨🧨🥰🥰🥰🥰அண்ணா, அக்கா, ஹரி 😍😍😍😍😍

  • @padmaraj8482
    @padmaraj8482 2 ปีที่แล้ว

    Very nIce..... Sooo yummy..

  • @dancewithmeshashankh1583
    @dancewithmeshashankh1583 4 ปีที่แล้ว +1

    I like your video

  • @kumarvanka9808
    @kumarvanka9808 4 ปีที่แล้ว

    தீபாவளிக்கு மிகவும் அருமை

  • @sandhiyae7284
    @sandhiyae7284 4 ปีที่แล้ว +1

    எங்க அம்மாவும் ஆறாம் தேதி எங்க அம்மாவும் இப்படித்தான் செஞ்சாங்க உங்கள மரியே டெஸ்ட் வந்துள்ளது ஆனால் பார்க்க மைசூர்பாகு மாதிரி எங்களுக்கு தெரியல உங்களுக்கு நான் ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்புறேன்

    • @sandhiyae7284
      @sandhiyae7284 4 ปีที่แล้ว

      ‌ எப்படி போட்டோ எடுத்து அனுப்புவது தெரியலையே

  • @mathanshree2088
    @mathanshree2088 4 ปีที่แล้ว

    Pakumpodhe sapida dhonuthu 👌👍🤝

  • @thenmozhidhanabalan1867
    @thenmozhidhanabalan1867 4 ปีที่แล้ว +3

    மைசூர் பாக்👌👌👌👌

  • @mohanajakka6314
    @mohanajakka6314 3 ปีที่แล้ว

    Yummy. Very nice sweets thq

  • @priyathiruvasagam8543
    @priyathiruvasagam8543 3 ปีที่แล้ว

    Super akka 👌👌👌👌👌👌👌👌👌👎👍👍👍👍👍

  • @krishnankrishnan5039
    @krishnankrishnan5039 4 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 4 ปีที่แล้ว

    Super super thank you

  • @Thenmozhishorts
    @Thenmozhishorts 4 ปีที่แล้ว +1

    Wow very super sister 👌😋

  • @thiruvasagam5478
    @thiruvasagam5478 4 ปีที่แล้ว

    Akka boondhi laddoo recipe senchu pondung ka

  • @Srikeerthana11
    @Srikeerthana11 3 หลายเดือนก่อน

    250கிராம் கடலைமாவு காக்கு 1/2கிலோ சர்க்கரை சேர்த்தால போததா

  • @thiruvasagam5478
    @thiruvasagam5478 4 ปีที่แล้ว

    Akka பாவாளை recipe podunga Ka

  • @aruljeni1660
    @aruljeni1660 4 ปีที่แล้ว

    Akka chithi super senjaga

  • @kbanumathi9273
    @kbanumathi9273 4 ปีที่แล้ว

    Mysore paka super

  • @srisashwanthshashwanth4670
    @srisashwanthshashwanth4670 4 ปีที่แล้ว +1

    Super😁👌😋😏

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 3 ปีที่แล้ว

    Super Amma

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 4 ปีที่แล้ว

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் அருமையான பதிவு சகோதரி

  • @nidhastime
    @nidhastime 4 ปีที่แล้ว

    மைசூர் பாக் சூப்பர் ..முந்திரி 100கிராமில்முந்திரி கேக் எப்படி செய்வது சொல்லி தரவும் என்னுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் முந்திரி கேக் ரொம்ப பிடிக்கும் கம்மியான அளவில் செய்து பழகலாம் என்று கேட்கிரேன்

  • @mujirahman5179
    @mujirahman5179 3 ปีที่แล้ว

    Super ma...

  • @chithissamayal6345
    @chithissamayal6345 4 ปีที่แล้ว

    அருமை🤤🤤🤤

  • @thanujarajakanthan9609
    @thanujarajakanthan9609 4 ปีที่แล้ว

    Wow..... sooooper,tasty and delicious sweet....I will try...Tq😋👌

  • @mohandasrms4905
    @mohandasrms4905 3 ปีที่แล้ว

    So sweet ❤

  • @DanielChinnasamy
    @DanielChinnasamy 3 หลายเดือนก่อน

    👌👍

  • @ammajiammaji7527
    @ammajiammaji7527 4 ปีที่แล้ว

    Thank u to share this akka

  • @loganayakisenthilkumar1515
    @loganayakisenthilkumar1515 5 หลายเดือนก่อน

    சூப்பர்ங்க அக்கா மைசூர்பா ,& கொங்கு தமிழ் பேச்சு 👍🏻

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  5 หลายเดือนก่อน

      நன்றிங்க sister 🥰

  • @rathiindivi8683
    @rathiindivi8683 3 ปีที่แล้ว

    Nadu sarkarai use panuga

  • @vasanthakumar6667
    @vasanthakumar6667 4 ปีที่แล้ว

    Super o super 👌

  • @shaliniramachandran9585
    @shaliniramachandran9585 4 ปีที่แล้ว

    Very nice

  • @Yazhinisekar7777
    @Yazhinisekar7777 4 ปีที่แล้ว +1

    Akka 1 kg sugar ku yevlo maavu potinga measurement sollunga akka

  • @sahayasujitha1804
    @sahayasujitha1804 4 ปีที่แล้ว

    Super sweet recipe sister

  • @vijaymathi3070
    @vijaymathi3070 4 ปีที่แล้ว

    Ethey maari Laddu receipe podunga sister

  • @ashok4794
    @ashok4794 4 ปีที่แล้ว

    Semmaiya irukku Akka nice 👍 Super

  • @sharmilaalexander1338
    @sharmilaalexander1338 4 ปีที่แล้ว

    Super 👍

  • @SelvamSelvam-xt6tm
    @SelvamSelvam-xt6tm 4 ปีที่แล้ว

    Super ❤️👍🙏

  • @ushav8819
    @ushav8819 3 ปีที่แล้ว

    Sis thanga barbi podunga pls

  • @pramiworld1699
    @pramiworld1699 4 ปีที่แล้ว

    Wooow!! Yummy!!😋 measurement theriyama sweet seiyama irunthen. Diwali ku senju parka poren👍👍👍

  • @malathis2256
    @malathis2256 4 ปีที่แล้ว

    Wow super

  • @subuiyer5120
    @subuiyer5120 3 ปีที่แล้ว

    So Good n delicious.

  • @selvee6669
    @selvee6669 4 ปีที่แล้ว

    Super Kavitha 👍😋🤤 Selvee 🇲🇾

  • @vijayar9982
    @vijayar9982 3 ปีที่แล้ว

    Super sethi.an Kavitha.

  • @navilannavilan5468
    @navilannavilan5468 4 ปีที่แล้ว

    Akka super

  • @bavachannal7524
    @bavachannal7524 4 ปีที่แล้ว

    Supper akka 👌

  • @nanthanaresh6976
    @nanthanaresh6976 4 ปีที่แล้ว

    Semmaya eruku akka.. I will try

  • @marymactelin645
    @marymactelin645 4 ปีที่แล้ว +1

    Akka enga amma name also Kavitha 😍😍

  • @sudharshinisaro1514
    @sudharshinisaro1514 4 ปีที่แล้ว +1

    அக்கா எனக்கு விஷன் கம்மி எல்லாம் பொருள் பெயரையும் சொல்லுங்க pls

    • @Harivarshasm
      @Harivarshasm 4 ปีที่แล้ว

      கால்கிலோ கடலை மாவு
      ஒரு கிலோ சீனி
      நெய் 100மிலி
      ஆயில் 1/2லிட்டர்

  • @sathiyapriya7259
    @sathiyapriya7259 4 ปีที่แล้ว

    Muruku eppady pannanu podunga ka

  • @amuthasamayalarai
    @amuthasamayalarai 4 ปีที่แล้ว

    Super kavitha sister

  • @aishwaryaaishwarya8646
    @aishwaryaaishwarya8646 4 ปีที่แล้ว

    Superrrrr

  • @umasrinivasan2461
    @umasrinivasan2461 3 ปีที่แล้ว

    We make this in ghee alone

  • @thamilnataraj792
    @thamilnataraj792 4 ปีที่แล้ว

    Super akka😋😋😍😍

  • @mageshkandaswamy2909
    @mageshkandaswamy2909 4 ปีที่แล้ว

    அருமை

  • @keerthanakeerthana2880
    @keerthanakeerthana2880 4 ปีที่แล้ว

    Nice

  • @tamilosaitamil4132
    @tamilosaitamil4132 4 ปีที่แล้ว

    Super chithi

  • @baveshaanandhakumar4303
    @baveshaanandhakumar4303 4 ปีที่แล้ว +1

    Super sis it is temting i like this recipe very much

  • @malleessuzu5867
    @malleessuzu5867 4 ปีที่แล้ว

    Super akka very very tasty