நம்ம தென்னிந்தியர்கள், delhi, kolkatta, முதல், america australia, londonனு, வெளிநாடுகளுக்கு போகலயா என்ன? உன்னோட குடும்பம் போய் சம்பாதிச்சா சூப்பரு, அவனுங்க இங்க வந்த மட்டும் தப்பு. சும்மா லுச்சா தனமா பேசுறத நிறுத்து.
Really it's awsome bro.. I am following this channel for last two years bro.. Really your presentations are very good.. And the camera man bro also superb..
அமேசான், பிளிப்கார்ட் - ல் விற்பனை செய்ய ஒரே கலரில் வேறு வேறு அளவுகளில் ஆண் பெண் உடைகள் எங்கே மலிவாக எடுக்கலாம்? இந்த தலைப்பில் ஒரு வீடியோ போடுங்க தம்பி.
Awesome man... Hats off to u... U always full filled the requirements of ur beloved subscribers... I didn't found any other business channel in any language ,which gives this much trust & honesty.... May u reach the hights.. god bless u🎉🎉🙏
Hai Vignesh bro, If possible please talk about private label products. Also some garments in Tiruppur provides private label shirts/tshirts . So it would be useful for some people’s like me
தம்பி...அருமை...நான் உமது வீடியோவை பார்த்து தான் அஜ்மீரா பர்ச்சேஸ் செய்தேன். இரண்டு லட்சம் வரை செய்து உளளேன். நைட்டியும் அது சரி வரல.நல்ல நம்பிக்கையான வீடியோ(நைட்டிக்கு) போடவும். அடுத்த பர்ச்சேஸ் இங்கு தான் விரைவில்.குறைந்தது 30,000 to 40,000 தேவைப்படும் என நினைக்கின்றேன்..செய்துப்பார்ப்போம் வெற்றி நிச்சியம்....வாழ்த்துக்கள்...தம்பி...
அஜ்மீரா நல்லாயிருக்கு ஆனால் சென்று அளவு பார்த்து வாங்குவது நல்லது.மேலும் நண்பர் ஜாய் என்பவர் இருக்கிறார்.அவரிடம் கேட்டு தெரிந்துக்கோள்ளவும்.அல்லது மொபைல் no. தெரிவிக்கவும்.நேரில் தெரிவிக்கின்றேன்.நண்பரே...
Ivanga Kita whole sale ah vangi business start panna 1 bundle quantity Minimum Numbers purchase pananum irukumna adhuku amount evlo bro... depends upon items la vary aagum na atleast ivlo agumnu Oru calculation irukum la adha konjam mudinja share panunga bro. Kindly update it's useful for many peoples like me
could you pls translate your comment in english? do you know what is the moq at garment mantra.can we get various sizes designs and colors in tht moq? any idea?
Comparing to other shop price high in mantra I visited last Saturday ladies 3/4 starting price 90rs same models out side shop 70rs so many differences girls set item starting from 120rs out side 90rs. Bro in your video you mentioned starting price 30rs which item 30rs bro?
Video is nice, But company staffs are very harsh , no friendly people. They even won't say price. Simple useless 👎 19:38 Guy only talked in phone I think so. Girl talked Okay only.
விக்னேஷ் உங்கள் வளர்ச்சி அபாரமானது ஒன் டைம் திருப்பூர் வீடியோ எடுக்க அனுமதி தரவில்லை ஆனால் இன்று மிகப்பெரிய தொழிற்சாலையில் வீடியோ வாழ்த்துக்கள் ப்ரோ 💐
Iraivan Seyal bro❤️
TRUE- HAVE SEEN ALL HIS VIDEOS
@@balag3864 Cassiop 😂eia
Bala
bro. Tirupur video yedukka anumathi tharavillai yenpathu thavaru , Neenga approach pannina company permission tharaamal irunthu irukkalaam. Aana inga aayura kanakkula companies irukku.
நல்லா வட இந்தியர்கள் இங்க வந்து வாழுறானுக...நாம வீடியோ பார்த்துட்டு லைக் போட்டு வாழ்த்து போட்டுட்டு இருக்கோம்...
So what. They are hard working. Dont underestimate anyone
நம்ம தென்னிந்தியர்கள், delhi, kolkatta, முதல், america australia, londonனு, வெளிநாடுகளுக்கு போகலயா என்ன?
உன்னோட குடும்பம் போய் சம்பாதிச்சா சூப்பரு, அவனுங்க இங்க வந்த மட்டும் தப்பு.
சும்மா லுச்சா தனமா பேசுறத நிறுத்து.
What is your problem with north indians? All are Indians
நல்ல பெரிய கர்மேன்ஸ் காட்டிய உங்களுக்கு நன்றி சகோதரி இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
எங்கள் போல் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு உங்க business vlog textile business ஐடியா good to us.... வாழ்த்துக்கள்...
Do you need garments for bussiness
Sir " You are like a good Anchor and News Reader"... Good speaker
Bro super shop ipo andha shop ladhan irukka nalla quality thanks bro
They are very dedicated. Very simple. Quality assurance. Price is very normal. Variety is huge here. 😍😍😍😍😍😍😍
அருமையான தகவல் "தமிழா" தொடரட்டும் உங்கள் சேவை..
Nandri bro
Drone Shot Vera Level Thalaiva..🔥🔥🔥
❤️🔥
Mappila nekka enkaium vanthutikala
@@BusinessTamizha how can I contact you
எப்பவும் போல மிக மிக பயனுள்ள வீடியோ👍
Tq bro
You are my biggest inspiration to start my business Anna...😊
நல்லா வேகமா அருமையாக பேசுறீங்க
Really it's awsome bro.. I am following this channel for last two years bro.. Really your presentations are very good.. And the camera man bro also superb..
The only channel i trust for business 👍
Very useful information, Anna. Keep up this excellent work. Many will find a way to survive from your channel.
Nandri
Video editing vera level. Super. Neengalum valarndhu yengalayum valara vekkareenga. Bro. Minimum yevloku purchase pannanumnu sollalaye bro...
Bold business women... nice
Very Good Informative Video thankyou very much this video given
பயனுள்ள வீடியோ ❤
அமேசான், பிளிப்கார்ட் - ல் விற்பனை செய்ய ஒரே கலரில் வேறு வேறு அளவுகளில் ஆண் பெண் உடைகள் எங்கே மலிவாக எடுக்கலாம்? இந்த தலைப்பில் ஒரு வீடியோ போடுங்க தம்பி.
Bro vera level camera
Super video bro. nice drone shots. keep rocking bro..
All drone shoots Super bro,, editing semme... 👌👌👌
Awesome man... Hats off to u... U always full filled the requirements of ur beloved subscribers... I didn't found any other business channel in any language ,which gives this much trust & honesty....
May u reach the hights.. god bless u🎉🎉🙏
சூப்பர் தல நீங்க வேறலெவல் சகோ.
👍👌❤ s p Apparels, அவிநாசி, kpr mills, Bs apparels, warshaw garments திருப்பூர் கம்பெனி களை உங்கள்" BT" காண ஆசை 👌👍தல, வாழ்த்துக்கள்...
Rate sollungapa
Hai Vignesh bro, If possible please talk about private label products. Also some garments in Tiruppur provides private label shirts/tshirts . So it would be useful for some people’s like me
Hi amazing work bro..please do kids western wear n ethnic frocks manufacturers it will be more useful for us..thank you bro
Superb Video BRO! Make similar videos in future as well
Video coverage vera leval bro❤️❤️
Superaa iruku
Excellent
As well "classic polo, &cpLL அவிநாசி.ப்ளீஸ் vlog..
Vedio quality super bro
Thankyou bro
Pls showcase business ppl from tamil land... Goodwork
தரமான வீடியோ
தம்பி...அருமை...நான் உமது வீடியோவை பார்த்து தான் அஜ்மீரா பர்ச்சேஸ் செய்தேன். இரண்டு லட்சம் வரை செய்து உளளேன். நைட்டியும் அது சரி வரல.நல்ல நம்பிக்கையான வீடியோ(நைட்டிக்கு) போடவும். அடுத்த பர்ச்சேஸ் இங்கு தான் விரைவில்.குறைந்தது 30,000 to 40,000 தேவைப்படும் என நினைக்கின்றேன்..செய்துப்பார்ப்போம் வெற்றி நிச்சியம்....வாழ்த்துக்கள்...தம்பி...
அஜ்மிரா நல்லா இருக்குமா எப்படி குவாலிட்டியா இருந்துச்சா கொஞ்சம் சொல்லுங்க எவ்வளவு எடுக்கனும் அங்கே
அஜ்மீரா நல்லாயிருக்கு ஆனால் சென்று அளவு பார்த்து வாங்குவது நல்லது.மேலும் நண்பர் ஜாய் என்பவர் இருக்கிறார்.அவரிடம் கேட்டு தெரிந்துக்கோள்ளவும்.அல்லது மொபைல் no. தெரிவிக்கவும்.நேரில் தெரிவிக்கின்றேன்.நண்பரே...
தம்பி.என்னுடைய comment க்கு பதில் தருவீங்க என நினைத்தேன்.இல்லையே ?
Nighty dhalavaipuramla try pannunga
Excellent Video thanks bro
Nice bro, plz make video on wholesale men's collection also.
Thank you bro.... தமிழா
welcome
Menswear collection irukka bro.... Eduthu pannalama
Super informative video bro 😍🎉 keep rocking 🥳🥳🥳
Price sollama video podathinga bro…price sonna thAan nanga nambi pogamudium…Apothan resellers ku useful ah irukum😊
Useful information thambi
Good bro useful video and good luck
Sir really ur videos r worth,,can u plz make video regarding lenin fabrics,,,lenin shirts and phants
Subhanallah very nice
Edit super brother
First comment ❤️❤️❤️❤️ good business idea
tq bro
அருமை
Super Anna super akka
Useful video 💐
Minimum purchase amount how much
Super. Sir 💪💪💪✌
அருமையான பதிவு
Nandri
மிகச்சிறப்பு 🎉 ❤️🙏
Dupuku
Super bro 🙋🏾♂️🙋🏾♂️🙋🏾♂️🙋🏾♂️🙋🏾♂️
u r trully inspiring millions🎊🎊keep inspiring💐💐
Thankyou
Being a subscriber of u,bro i have started my small home textile👕👗 business last month...u r my Dhrunacharya for many Ekkalaivans like me,thank u💐💐
@@brawlwithsmile9824 congradzz for your new business, Wish you all success❤️
@@BusinessTamizha thank u🙏
வாழ்த்துக்கள்.
Nice business information
Good informative video bro .
Camera super 👍
Super bro thiya 🔥🔥🔥iruku
Your videos are very useful can u do a video on kitchenware gadgets wholesale or manufacturer in tamilnadu
Will do for sure
Cemara semaiya erukku..
Sale agulana return vangitu vera updated design tharuvangla ??
Nice bro 😍 from kerala 👌
Super bro,pinniteenga
Super bro 😍😍❤️❤️
Arumai Vignesh.. keep up with your good work... 💐🙏👍
Nandri thambi 🙏
welcome
Editor hats off
வாழ்த்துக்கள்
மொத்த விலை பிராண்டட் டீசல் விலை அந்த வீடியோ போடுங்க ப்ரோ 😭😭🙏
Ivanga Kita whole sale ah vangi business start panna 1 bundle quantity Minimum Numbers purchase pananum irukumna adhuku amount evlo bro... depends upon items la vary aagum na atleast ivlo agumnu Oru calculation irukum la adha konjam mudinja share panunga bro. Kindly update it's useful for many peoples like me
Neenga Nerla Orumurai vanthu paarththaal purchase very simple yenpathu puriyum. Pothuvaa antha area la buyer orthar own purchase kku vaangaraara illa retail shop kku purchase pandraara ngarathu avungalukku therinthuvidum. Athukku thaguntha maathiri rate poduvaanga.
could you pls translate your comment in english? do you know what is the moq at garment mantra.can we get various sizes designs and colors in tht moq? any idea?
Between 20000 to 1Lakhs
@@primeparadisebulk quantity retailer dhana bro vaanguvaanga, retail shop na price reduce pannuvaangala, e-commerce panravangaluku tharuvaangala?
@@gamer4lyf473 nichayama retailer ku rate um own purchase pandravangalukkum different irukkum. Atha yeppadi sale pannarathu ngarathu unga viruppam.
Good bro keep it on
Import and Export business full details videos poduga bro
இங்கே வந்து வீடியோ எடுக்க வேண்டுமா இது உங்களுக்கு தேவையா இதை பொறுமையாக எடுத்த உங்கள் பொறுமைக்கு வாழ்த்துக்கள்
Anna ... I am from telangana state ... Garments mantra iruka in AP also... If there pls get the address ...
Bro please buy back business companies detail uh oru video upload panunga please....
sure
ஏகப்பட்ட உற்பத்தியாளர்கள்
மிக விலை குறைவாக வாங்க
திருப்பூரில் பல பல இடங்கள் உள்ளன. வாருங்கள் திருப்பூருக்கு.
Minimum order amount எவ்வளவு
Adenna paatrama heavy ya irukarutuku. Bro clothes softa, lighta, pure cottona irunda nalla irukum.
😁 supperruu anna ❤️
Tq bro
Comparing to other shop price high in mantra I visited last Saturday ladies 3/4 starting price 90rs same models out side shop 70rs so many differences girls set item starting from 120rs out side 90rs.
Bro in your video you mentioned starting price 30rs which item 30rs bro?
Can u tell me the low prices shop..
Quality epadi iruku bro
@@ragavim9348 quailty good
@@hemalatha8269
1.RKG
2.MUMMY DADDY
3.RR
ETC
Can you get anything sir I want to buy so asking plz tell
wholesale la paithani saree and pattola saree yenga kadaikum vedio poga sir
Wast null prikirathu potika Vara work video poduka
Hi bro.
Nice video.
What is the minimum amount we need to purchase.
Biggest Brand surplus வீடியோ எப்போது போடுவீர்கள்.
இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது.
எதிர்பார்த்து ! எதிர்பார்த்து !!
ஏமாந்து கொண்டிருக்கிறேன்.
Andha video last one Week ah edit poitu erukku, It Will Surely Be a big video kindly wait for some time!!
@@BusinessTamizha நன்றி
Video is nice, But company staffs are very harsh , no friendly people. They even won't say price.
Simple useless 👎
19:38 Guy only talked in phone I think so.
Girl talked Okay only.
If they not mentioned the price while showing each cloths,then what is the use???
இவர்களது ரிட்டெய்ல் ஷாப் ல ரேட் கொஞ்சம் ஜாஸ்தியா தான் இருக்கு!
Contact number sir
Quality top and prise bhi tik h
நான் சேலம் மாவட்டத்தில் பாரம்பரிய விதைகள் குறைந்த விலையில் விற்பனை செய்கிறேன்
என் கடை பெயர் நீங்கள் சொல்வீர்களா?
உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?
Unga number
Minimum purchase bro..we don't know tamil..make subtitles please
Inspiring
Tirupur la Ida vida 1000 kanakana world famous companies iruku nanba
Bro nenga Live video vanthu pesi long time aairchi.....epo pesalam about all Business
Hai. Do they have boys wear? I really like to visit this place for business purpose.
Super
parttime desighner job in tamilnadu vedio pannunga bro
Avaasa brand kurtis surplus enga irukunu therincha sollunga plzz
Super viknesh