2004 ல் இருந்து என் மனைவி எங்கள் வீட்டிலேயே தனித்து வாழ்ந்து வருகிறார்.எனது தாயாரை தனிக்குடித்தனம் போகச்சொல்லி அடிக்கடி ஆபாசமாக பேசசி வருகிறார்.இது பல வருடங்களாக தொடர்கிறது.எங்கள் இரு பெண் குழந்தைகளுக்கும் 18 வயது பூர்த்தியான பிறகு திருமணம் முடிந்து விட்டது.2011 விவாகரத்து வழக்கு தொடுத்தேன்.பிறகு மனைவி +மனைவியின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதின் பேரில் வழக்கை கைவிட்டுவிட்டேன்.அதன் பிறகும் என்னையும், எனது தாயாரிடமும் அடிக்கடி ஆபாச வார்த்தைகள் பேசி வம்பு சண்டையிட்டுக்கொண்டேயிருக்கிறார்.2020 மறுபடியும் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு போட்டுள்ளேன்.என்மனைவி 15 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் வீட்டிலேயே ஒரு அறையில் தனியாக வாழ்ந்து வருகிறார்.அவர் பிரிந்து தனிக்குடித்தனம் செய்து வருவதை காரணமாக சொல்லி விவாகரத்து கேட்க முடியுமா ? .தயவுசெய்து பதில் அளியுங்கள் அம்மா.
Mam en kanavar bus conducter avaru vera ponungaloda thodarbu vachutu ena andha ponungalu torcel pandranga na policeku poita neyayam kidaikala allaya viduranga na romba sorndhu poita pasangalukaga valalanu elathau poruthutu valdra
Mam yenaku mrg ahi 4 yrs ahudhu yenaku 3 age la oru payan irukan indha 4 yrsum yenoda husband yenakum yen payanukum undana responsibility yeduthadhu illa kittathatta 10 times ku mela yenoda parents avaruku advice pani sethu vachanga ana yedhukume avaru othu varala ipo venanu soldren avaru divorce tharamatnu solitu irukuraru yen payana kuduka soldraru na idhuku yepadi divorce vanguradhu na ungala contact panna mudiyuma mam please yenaku knjm slunga mam
வணக்கம் மேடம்.🙏 பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் பெண் பிள்ளைகளுக்கு சாதகமாகத்தான் சட்டம் துணை நிற்கிறது. மன உளைச்சலில் இருந்து பாதுகாக்கும் வகையில், பெற்றோர்களுக்கு உதவி செய்யும் வகையில் , (ஒரு தலைப் பட்சமாக செயல் படும் சட்டத்தினால் ) எந்த வகையில் உதவி செய்ய முடியும். ?
Respected ma'am/sir Greetings of the day . Really useful and clearly explained everything. Thank you. I have doubts regarding if the defender regularly attends the hearing but The Hon court mentions intentionally only the petitioner present . What should I do?? Please help me
Certificate obtain through forgery of Signature means false document or not sir. If that certificate filed in court considered as contemt of court or not sir
My ex wife was bank employee, she was always changing location bcs of that I am unable to file a petition to see my child for 10 yrs. Pls suggest a correct direction since address means which family court I need to approach to get visiting right.
Mam. Marriage munadi na our boy love panna. But avaga vittu pirinthu 2 yrs aaguthu. En marriage apo antha boy problems pannitaga. Marriage munadi en husband kita ellam unmaiyum solli than marriage pans. Epo enaku husband problem santhegam pattum problem pannitaga. Marriage munadi nadantha vechii blackmail panraga mam.epo intha court mudivu epdi mam varum. Baby poranthu 20 days aaguthu. Avaga baby illa nu soleaga. Baby vanthu pakka kuda illa man. Court la antha boy kuptu visharipagala😢
மேடம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.என் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு என்னையும் என் இரண்டு குழந்தைகளையும் வேண்டாம் என்று சொல்லுகிறார்,இப்போது என் குழந்தைகள் வளர்க்க நான் என்ன செய்ய எதுவும் செய்ய முடியாது என்று சொல்லுகிறார்.எனக்கு வீசிங் வேறு இருக்கிறது.என்னால் வேலைக்கும் செல்ல முடியாது.நீயே உன் குழந்தைகளை பார்த்துக்கோ என்கிறார்.நான் என்ன செய்ய மேடம்.pls reply..,
கள்ள தொடர்பு டைய இரண்டு பேரையும் தீர விசாரித்து தண்டிக்க படனூம் குழந்தை கள் எதிர்கால த்த தயவு செய்து நினைத்துப் பார்த்தால் இப்படி ❌தவறுகள் செய்ய மணம் வராது.
Mam when we started the divorce process my husband left us and he blocked all communication. Now how i can process. I don't have the address to send notice. He left me and my son more than three months. Now how can I get divorce from him.
தவறான உறவு குறித்து கேட்டபோது நான் அப்படிதான் செய்வேன் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள் என்கிறாள் மனைவி .இதன் ஆடியோ ரெக்கார்டிங் என்னிடம் உள்ளது.அதை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா??? மேடம்.சொல்லுங்கள் மேடம் ப்ளீஸ்.
This case shows that its easy to exploit women from other family in name of marriage whe husband abuse demanded dowry its easy for husband to divorce wife by falsely accusing wife of adultery to assassinate her character our society is fill of man patriarchal one they judge innocent women even any male friend visited her home beautiful ❤
Surely, the Court will not permit the wrong doer to have custody of the children, provided the husband files a petition praying for child custody and guardianship.
மேடம் முதல் மனைவி சம்மததுடன் ஒரு பெண்னை அழைத்து வந்து ஒரே வீட்டில் வசித்து பிறகு முதல் மனைவி 2 வது வந்த பெண்னை வெளியே அனுப்பி விட்டார் இப்பொழுது இவர்கள் மீது 2 வது வந்த பெண் வழக்கு தொடர முடியுமா
Mam Nan oru Vito yannai therumanam saithu golvathaga solleivitto yannagu oru penkulanthai erginrathu yannagu kulanthai pirathu 25 days yannagu thari yamala Vara oru ponnai theirumananm saithu gondan evnukku thandanai eruga please solluga mam
மேம் வனக்கம் நான் பத்தான்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் வேலை செய்தேன் பிறகு இந்தியா வந்தேன் மனைவி பிள்ளைகளுடன் பாசமாக இருந்தேன் என் மனைவி என்னை கன்டுக்றமா இருந்தாங்க என் மனைவியை நெருங்கும் பொழுது அதுல அவர்களுக்கு விருப்பம் இல்லைய்னு சொன்னாங்க தாம்பாத்ய உறவு ஐந்து வருடமாக இல்லை எப்பாவது ஒரு முறை சுய இன்பம் அனுபவிப்பேன் இப்ப சென்னைய்ல் வேலை செய்கின்றேன் தற்ப்பொழுது என் மனைவியிடம் பேசி ரெம்பநாளாகி விட்டது பனம் அனுப்புவேன் குழந்தைகளிடம் பேசுவேன் நான் தற்ப்பொழுது வேலை செய்யும் கம்பெனியில் ஒரு பென்னுடன் எனக்கு பழக்கம் ஏற்ப்பட்டு ஒன்னா இருந்தோம் அவர்களுக்கு கணவர் கைவிட்டு பதிமூன்று வருடாமாகிறது அவர்களுக்கும் ஒரு பென் குழந்தை உள்ளது ஆனா நாங்க திருமனம் செய்யவில்லை இப்ப என்னன்னா என் மனைவிக்கு தெரிந்து என் மனைவி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் என்ன செய்வது!!
@@3LegalBrains marriage panni 1 year la pullayaa thookittu poittaa.. conjugal rights potten ..court ahh vathu mairavathu ippo varai court pakkamey varalaa..2 varusham case nadakkuthu .. counter, awaiting notice ..ex parte ..onnum paana mudiyala ..vaa nu koopittum varalaa..en pondanti sonthakaaranuga kaal fulla vilunthaa varannu solraa ...onnum panna mudiyala ippo Vara sir
@@selveeswaran185எல்லா ஆண்களின் வாழ்க்கையும் அப்டிதா ப்ரோ இருக்கு.....ஒரு சில சமயம் அவர்களை வெட்டி போட்டு கொலை கேஸ் பத்துக்கலாம்னுலாம் தோணுது....ஆனால அவர்கள் செய்ததற்கு இது தீர்வு இல்லை என்று ஒரு சில நேரம் மனதை அமைதி படுத்தி கொள்கிறேன்....டிவோர்ஸ் குடுத்தா கூட...வேறு திருமணம் செய்து கொள்ளலாம் ...எல்லாம் பணம் பிடுங்கும் நோக்கில் நடந்தால் என்ன செய்வது தினமும் ஒரு யோசனை என்ன செய்வது என்று...என் மகனை பார்த்து 30 நாட்கள் ஆகிவிட்டன ...திருமணம் ஆகி 2 வருடத்தில் 4 முறை என்னை காவல் நிலையம் அழைத்து விட்டார்கள்...தேவையற்ற சின்ன சின்ன கணவன் மனைவி பிரச்சனைக்கு ..மனைவியின் குடும்பமும் வளர்ப்பும் சரியில்ல என்றால் ஒவ்வொரு ஆணுக்கும் இந்த கதிதான்
இன்னும் வரும் காலத்தில் குடும்ப அமைப்பு என்னென்ன சின்னாபின்னங்களுக்கு ஆளாகுமோ... பாவம் குழந்தைகள்.
நாம் வாழும் வாழ்வே அவர்களுக்கு முன் உதாரணம். இதையே lead by example என்று சொன்னார்கள்
கள்ள தொடர்பு இருந்தால் உடனே விவாகரத்து கொடுத்து விட வேண்டும். இது கொடுமையான விஷயம் மேடம்
உண்மை.
❤
2004 ல் இருந்து என் மனைவி எங்கள் வீட்டிலேயே தனித்து வாழ்ந்து வருகிறார்.எனது தாயாரை தனிக்குடித்தனம் போகச்சொல்லி அடிக்கடி ஆபாசமாக பேசசி வருகிறார்.இது பல வருடங்களாக தொடர்கிறது.எங்கள் இரு பெண் குழந்தைகளுக்கும் 18 வயது பூர்த்தியான பிறகு திருமணம் முடிந்து விட்டது.2011 விவாகரத்து வழக்கு தொடுத்தேன்.பிறகு மனைவி +மனைவியின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதின் பேரில் வழக்கை கைவிட்டுவிட்டேன்.அதன் பிறகும் என்னையும், எனது தாயாரிடமும் அடிக்கடி ஆபாச வார்த்தைகள் பேசி வம்பு சண்டையிட்டுக்கொண்டேயிருக்கிறார்.2020 மறுபடியும் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு போட்டுள்ளேன்.என்மனைவி 15 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் வீட்டிலேயே ஒரு அறையில் தனியாக வாழ்ந்து வருகிறார்.அவர் பிரிந்து தனிக்குடித்தனம் செய்து வருவதை காரணமாக சொல்லி விவாகரத்து கேட்க முடியுமா ? .தயவுசெய்து பதில் அளியுங்கள் அம்மா.
Mam enoda husband enoru ponnu kuda affair la erukaga mam. Enaku rendu kolandhaigal erukaga.. Enaku divorce kuduka istam ila.. Na case kudukalama mam
Hi
Very very good clarification thank you madam
Mam en kanavar bus conducter avaru vera ponungaloda thodarbu vachutu ena andha ponungalu torcel pandranga na policeku poita neyayam kidaikala allaya viduranga na romba sorndhu poita pasangalukaga valalanu elathau poruthutu valdra
என்னை என் கை பேசியில் 9840160992 ல் மாலை 5 - 8 க்குள் பேசி தெளிவடையவும். நன்றி.
Mam yenaku mrg ahi 4 yrs ahudhu yenaku 3 age la oru payan irukan indha 4 yrsum yenoda husband yenakum yen payanukum undana responsibility yeduthadhu illa kittathatta 10 times ku mela yenoda parents avaruku advice pani sethu vachanga ana yedhukume avaru othu varala ipo venanu soldren avaru divorce tharamatnu solitu irukuraru yen payana kuduka soldraru na idhuku yepadi divorce vanguradhu na ungala contact panna mudiyuma mam please yenaku knjm slunga mam
Hi
வணக்கம் மேடம்.🙏
பெற்றோரின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளும் பெண் பிள்ளைகளுக்கு சாதகமாகத்தான் சட்டம் துணை நிற்கிறது.
மன உளைச்சலில் இருந்து பாதுகாக்கும் வகையில், பெற்றோர்களுக்கு உதவி செய்யும் வகையில் , (ஒரு தலைப் பட்சமாக செயல் படும் சட்டத்தினால் ) எந்த வகையில் உதவி செய்ய முடியும். ?
அப்ப பையன்கள் வாழ்க்கை பசங்க எல்லாரும் கெட்டவங்க இல்லைங்க
Respected ma'am/sir Greetings of the day . Really useful and clearly explained everything. Thank you. I have doubts regarding if the defender regularly attends the hearing but The Hon court mentions intentionally only the petitioner present . What should I do?? Please help me
Certificate obtain through forgery of Signature means false document or not sir. If that certificate filed in court considered as contemt of court or not sir
Not contempt. It comes under cheating
Thavarana uravukku sariyana satchiyam irunthal ena thandanai madam kedaikkum
குடும்ப நல வழக்குகளில் தண்டனை ஏதும் இராது.
My ex wife was bank employee, she was always changing location bcs of that I am unable to file a petition to see my child for 10 yrs. Pls suggest a correct direction since address means which family court I need to approach to get visiting right.
V.v.super clarity mam 🙏 V.v.super vazha valamudan vazhthukkal Balu iyer
Thank you
Oru doubt
Mam. Marriage munadi na our boy love panna. But avaga vittu pirinthu 2 yrs aaguthu. En marriage apo antha boy problems pannitaga. Marriage munadi en husband kita ellam unmaiyum solli than marriage pans. Epo enaku husband problem santhegam pattum problem pannitaga. Marriage munadi nadantha vechii blackmail panraga mam.epo intha court mudivu epdi mam varum. Baby poranthu 20 days aaguthu. Avaga baby illa nu soleaga. Baby vanthu pakka kuda illa man. Court la antha boy kuptu visharipagala😢
உங்கள் கேள்விக்கு நன்றி. என்னை நீங்கள் வார நாட்களில் என் கை பேசி எண் 9840160992 ல் மாலை 5 முதல் 8 மணிக்குள் பேசினால் பதில் தருகிறேன். நன்றி.🙏🏻
மேடம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.என் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு என்னையும் என் இரண்டு குழந்தைகளையும் வேண்டாம் என்று சொல்லுகிறார்,இப்போது என் குழந்தைகள் வளர்க்க நான் என்ன செய்ய எதுவும் செய்ய முடியாது என்று சொல்லுகிறார்.எனக்கு வீசிங் வேறு இருக்கிறது.என்னால் வேலைக்கும் செல்ல முடியாது.நீயே உன் குழந்தைகளை பார்த்துக்கோ என்கிறார்.நான் என்ன செய்ய மேடம்.pls reply..,
மேடம் எனக்கு தெரிந்த ஒரு பெண் பல ஆண்களிடம் கள்ள தொடர்பு வைத்துக் கொண்டு எல்லாரையும் தகாத வார்த்தைகளால் பேசுகிறது
En husband pala penkaloda linkla irukaru ... Thappu panrathu en husband ... Nanum en makanum tha kasta paduram madam.. daily darcer panraru ... Na ena panrathu therla mam...
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
Ungalukku nampikkai irukkula unga paiyana nalla pathupinganu.....aprom enna ...
Notary divorce patharam Selluma madam
Madam enakkum en kanavarkum divorce agivitathu annal avar iranthu vittar nan avarudai sothil pangu kekka mudiyuma
😂😂😂
Suthukaka alayum pathini
Excellent mam 👍
நன்றி
கள்ள தொடர்பு டைய இரண்டு பேரையும் தீர விசாரித்து தண்டிக்க படனூம் குழந்தை கள் எதிர்கால த்த தயவு செய்து நினைத்துப் பார்த்தால் இப்படி ❌தவறுகள் செய்ய மணம் வராது.
உண்மை.
Thank you madam
You are welcome
Mam when we started the divorce process my husband left us and he blocked all communication. Now how i can process. I don't have the address to send notice. He left me and my son more than three months. Now how can I get divorce from him.
Mudunja Vara divorce pana vena ungaluku son irukunu solrenga.Mam no ku call pani details kelunga
🤦
There is no point in relying on a deserted husband Choose a good life partner for you and your child again
My husband left me for 2 months and he is also blk me and am pregnant for 7th months he is not ready to give his address for notice wat will I do
Super madam
Divorce vanga total ah Evalo nal agum Madam?
கேட்க கூடாது கேள்வி ஆச்சே. இது பலரின் ஒத்துழைப்பை பொறுத்து அமையும்.
தவறான உறவு குறித்து கேட்டபோது நான் அப்படிதான் செய்வேன் உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள் என்கிறாள் மனைவி .இதன் ஆடியோ ரெக்கார்டிங் என்னிடம் உள்ளது.அதை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா??? மேடம்.சொல்லுங்கள் மேடம் ப்ளீஸ்.
கண்டிப்பாக பதில் தருகிறேன் . என்னை என் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசவும். தற்சமயம் கோவிலுக்கு செல்வதற்காக வெளியே வந்துள்ளேன். நன்றி
Marriage ku love pannatha vauchu divorce vanga mudiuma sir
Hi
Madam I am a law student need this case law details for my project
Police has put a FIR based on what? They are also culprit in this.
மேடம் mariage agi 8 year complete baby elanu my கணவர் divorse apply Panna poren solitaru baby ella கரணம் காட்டி divorse apply Panna mudiuma
Chance illa
Sathish from Mumbai
i
👍
Hi madam
When will I get my cnr number normally after filing the case mam?
அம்மா நாடு எவ்வளவோ முன்னேறிச்சி அக்கம் பக்கத்துல உள்ளவங்க வந்து சாட்சி சொன்னாங்கன்னா ஆட்சி இல்லன்ன வேறு வழியே இல்லையா?
En wife Kalla thodarbula irukanga please enakku help pannunga . Mam/sir
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
Balachantar16
Madam pls give this case ref no. Thanka
This case shows that its easy to exploit women from other family in name of marriage whe husband abuse demanded dowry its easy for husband to divorce wife by falsely accusing wife of adultery to assassinate her character our society is fill of man patriarchal one they judge innocent women even any male friend visited her home beautiful ❤
16 years of life gone for that anna.
Gone for what?
Phonela ottuketu kandupedithal kutrama
Yennada vazhlkai idhu 😢
Madam at last who owned child custody.
Surely, the Court will not permit the wrong doer to have custody of the children, provided the husband files a petition praying for child custody and guardianship.
மேடம் முதல் மனைவி சம்மததுடன் ஒரு பெண்னை அழைத்து வந்து ஒரே வீட்டில் வசித்து பிறகு முதல் மனைவி 2 வது வந்த பெண்னை வெளியே அனுப்பி விட்டார் இப்பொழுது இவர்கள் மீது 2 வது வந்த பெண் வழக்கு தொடர முடியுமா
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
Ni saavu
Mam Nan oru Vito yannai therumanam saithu golvathaga solleivitto yannagu oru penkulanthai erginrathu yannagu kulanthai pirathu 25 days yannagu thari yamala Vara oru ponnai theirumananm saithu gondan evnukku thandanai eruga please solluga mam
Madam
Mam husband apply for divorce,bt wife doesn't willing what to do mam
தங்களது கேள்விக்கு நன்றி.என்னை என் கைபேசியில் 9840160992ல் தொடர்பு கொண்டு 5-8 மணிக்குள் வார நாட்களில் பேசினால் பதில் தருகிறேன்.
Hi
மேம் வனக்கம் நான் பத்தான்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் வேலை செய்தேன் பிறகு இந்தியா வந்தேன் மனைவி பிள்ளைகளுடன் பாசமாக இருந்தேன் என் மனைவி என்னை கன்டுக்றமா இருந்தாங்க என் மனைவியை நெருங்கும் பொழுது அதுல அவர்களுக்கு விருப்பம் இல்லைய்னு சொன்னாங்க தாம்பாத்ய உறவு ஐந்து வருடமாக இல்லை எப்பாவது ஒரு முறை சுய இன்பம் அனுபவிப்பேன் இப்ப சென்னைய்ல் வேலை செய்கின்றேன் தற்ப்பொழுது என் மனைவியிடம் பேசி ரெம்பநாளாகி விட்டது பனம் அனுப்புவேன் குழந்தைகளிடம் பேசுவேன் நான் தற்ப்பொழுது வேலை செய்யும் கம்பெனியில் ஒரு பென்னுடன் எனக்கு பழக்கம் ஏற்ப்பட்டு ஒன்னா இருந்தோம் அவர்களுக்கு கணவர் கைவிட்டு பதிமூன்று வருடாமாகிறது அவர்களுக்கும் ஒரு பென் குழந்தை உள்ளது ஆனா நாங்க திருமனம் செய்யவில்லை இப்ப என்னன்னா என் மனைவிக்கு தெரிந்து என் மனைவி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் என்ன செய்வது!!
@@thisiskavya517 போடி ங்கோத்தா தேவ்டியா ஒன்னலதான்டி நான் இப்படி ஆனேன்
@@thisiskavya517 உனக்கு பத்துபேருகூட பத்தாது உனக்கு இரவு பகலும் வேலை செஞ்கிட்டே இருக்கனும் நான் என்ன மிசுனாடி
30 varushamm aagaum theerppu vara
நீங்கள் நினைப்பது தவறு
@@3LegalBrains marriage panni 1 year la pullayaa thookittu poittaa.. conjugal rights potten ..court ahh vathu mairavathu ippo varai court pakkamey varalaa..2 varusham case nadakkuthu .. counter, awaiting notice ..ex parte ..onnum paana mudiyala ..vaa nu koopittum varalaa..en pondanti sonthakaaranuga kaal fulla vilunthaa varannu solraa ...onnum panna mudiyala ippo Vara sir
@@selveeswaran185எல்லா ஆண்களின் வாழ்க்கையும் அப்டிதா ப்ரோ இருக்கு.....ஒரு சில சமயம் அவர்களை வெட்டி போட்டு கொலை கேஸ் பத்துக்கலாம்னுலாம் தோணுது....ஆனால அவர்கள் செய்ததற்கு இது தீர்வு இல்லை என்று ஒரு சில நேரம் மனதை அமைதி படுத்தி கொள்கிறேன்....டிவோர்ஸ் குடுத்தா கூட...வேறு திருமணம் செய்து கொள்ளலாம் ...எல்லாம் பணம் பிடுங்கும் நோக்கில் நடந்தால் என்ன செய்வது தினமும் ஒரு யோசனை என்ன செய்வது என்று...என் மகனை பார்த்து 30 நாட்கள் ஆகிவிட்டன ...திருமணம் ஆகி 2 வருடத்தில் 4 முறை என்னை காவல் நிலையம் அழைத்து விட்டார்கள்...தேவையற்ற சின்ன சின்ன கணவன் மனைவி பிரச்சனைக்கு ..மனைவியின் குடும்பமும் வளர்ப்பும் சரியில்ல என்றால் ஒவ்வொரு ஆணுக்கும் இந்த கதிதான்
Mam i need your number
Thank you madam.
Thanks madam