சார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் LLB இருக்கா அங்கு தான் நான் டிகீரி படித்து முடித்தேன் 2020 படித்தேன் லா அங்கு இல்லையென்று தான் சொன்னார்கள் நான் டிகிரி தொலைதூர கல்வி பயின்றதால் அங்கையே லா பன்னமுடியுமா சார் 🙏 சார் சொல்லு
Now I went Annamalai center, they told Llb distance has been removed from this year as per Madras High court judgement due to BCI standard is not in the syllabus.
Sir, tamil nadu govt postingil pani purindhuvarubavar llb corece distance ill ippo annamali university DDE admisssion nadaiperugirdha... Define please sir...
சார் நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மை ஆனால் பல்கலை கழகத்திற்கு தொடர்ந்து தொடர்புகொண்டு பேசியபோது தற்போது LLB இல்லை என்று சொல்லுகிறார்கள் 🙏 விளக்கம் தாருங்கள்
நண்பரே முன்பு இருந்தது நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்தார் அதனால் அந்த படிப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BGL l என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
சார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் LLB இருக்கா அங்கு தான் நான் டிகீரி படித்து முடித்தேன் 2020 படித்தேன் லா அங்கு இல்லையென்று தான் சொன்னார்கள் நான் டிகிரி தொலைதூர கல்வி பயின்றதால் அங்கையே லா பன்னமுடியுமா சார் 🙏 சார் சொல்லு
No LLB in Annamalai university
I have been searching for this video for many months. Thank you and pls continue your service. All the best👍
Now I went Annamalai center, they told Llb distance has been removed from this year as per Madras High court judgement due to BCI standard is not in the syllabus.
There no LLB course by distance education and not allowing Bar council to register as advocate,
Sir, tamil nadu govt postingil pani purindhuvarubavar llb corece distance ill ippo annamali university DDE admisssion nadaiperugirdha... Define please sir...
Sir 2yr LLB course mudithal documents writteraga
pannamudiyuma
Continue your videos and admition details need thank you sir
இருந்த Link share பண்ணுங்க Admin
Sir 3yrs LLB pathi sollave illa ye. 3yrs la Vazhakaringar thozhilai seiya mudiyuma
Illai, Regular baditthaal than vathada mudium
18years completely ahidichu
Super sir, good imparmation tq
Sir I have passed b.a history session 2009 to 2012 from distance education university of madras. Exam center in amritsar punjab. Valid?
தொலைதூரக் கல்வியில் எல்எல்பி இந்தியாவில் இதுவரை கொண்டுவரப்படவில்லை
இருந்தது நண்பரே இப்போது BGL. என மாறியுள்ளது.
Sir, TNPSC HR&C Grade l exam ikku LLB
Qualification kekkuranga, Annamalai university la LLB mudichirunthal intha exam ikku apply pannalama?
Please tell me.
Same doubt bro
Ok anna
Indian bar council approval important
True
No Appuruvel
I had completed LLB general so what i do after completion ?
Sorry sir summa irukka vendiyathuthaan. Just for gethu
LLM படியுங்கள்
Unga voice kekala bro
Sir nan B.P.Ed padichchi irukken
Enakku lawyer padikka aasai padikka mudiyuma
10,12 படித்திருக்கவேண்டும் தம்பி
நான் சட்டம் படிச்சே தீரனும்
Sir im BA studied in distance education so if i continue LLB in regular..
Yes
Enakum athey Doubt🤔
Admission eppodhu?
மதுரை
சார் நீங்க சொல்லுவது அனைத்தும் உண்மை ஆனால் பல்கலை கழகத்திற்கு தொடர்ந்து தொடர்புகொண்டு பேசியபோது தற்போது LLB இல்லை என்று சொல்லுகிறார்கள் 🙏
விளக்கம் தாருங்கள்
2021-2022 ல் யாருமே LLB தொலைதூரக்கல்வியில் விண்ணப்பிக்கவில்லையா அல்லது எந்த வருடமே இதுவரை யாருமே llb கு விண்ணப்பிக்கவில்லையா.
BGL 2years
BAL 3 years
நண்பரே முன்பு இருந்தது நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்தார் அதனால் அந்த படிப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது BGL l என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
Annamalai university la ketta llb degree illa nu soldranga
BGL என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
கண்டிப்பாக பட்டதாரியா இருக்கனுமா 12ஆவது போதாதா
12 போதும்
பனிரெண்டாம் வகுப்பு முடித்தாலும் சட்டம் படிக்கலாம் டிகிரி முடித்தாலும் சட்டம் படிக்கலாம்
Madurai la enga eruku Sir,
Madurai
மதுரைக்கு அருகிலே பூவந்தி மற்றும் மதுரை சட்டக் கல்லூரி உள்ளது
Document write panlama
BCi la join panna mudiyatha
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வியின் வரிசையில் LLB இல்லை.
முன்பு இருந்தது இப்போது இல்லை அதை பிஜிஎல் என பெயர் மாற்றம் செய்து உள்ளார்கள்
𝓗𝓲 𝓼𝓲𝓻
Sir 10th muduchu deegreeapplypanamuduma
Open University la pannalam
Yes u contact open university
Admission eppa sir start aagudhu
15.5.23 முதல் 31.5.23
Sir admission eppa
Enrollment Panna mudima
Sir Govt staff padikalama enrollment pannalama
Sure, but only regular course with attendant completion you can enroll
அரசு ஊழியரும் சட்டம் படிக்கலாம் ஆனால் நீங்கள் பணிபுரியும் துறையில் என் ஒ சி பெற வேண்டும்
சட்ட படிப்பு தொலைத்தூரக்கல்வியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இல்லை. அது தடை செய்யப்பட்டுவிட்டது.
Yes correct
BGL என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
Audde illaiyame
Sir, UG distance la panniruken, eppa nan LLP pannalama ?
Hi bro
Sure padikalam
கட்டாயம் படிக்கலாம் நீங்கள் சட்டக் கல்லூரியில் அணுகவும்
Appo three yearku valid eruntha sir solunga
Diploma padithavarkal lab padikka mudiyatha
முன்பு படிக்க முடியாது இப்போது நீங்களும் சட்டம் படிக்கலாம்
Sir na BBA pannittan LLB padikalama
Yes
மூன்று வருட சட்டப் படிப்பு நீங்கள் படிக்கலாம் இப்போது விண்ணப்பம் ஆன்லைனில் உள்ளது விண்ணப்பியுங்கள்
Sir master degree padichitu potalama
சட்டம் படிக்க இளங்கலை பட்டப்படிப்பை போதுமானது
Llm padikanum sir which place
Llb முடித்த பிறகு தான் எல் எல் எம் படிக்க முடியும்
B.tech mudicha polama
Sure polam
@@svs2397 na b.tech finish panitu job Ku poikitae llB padiakalama distance education la
Padikalam.. But advocate ah BCI la naama register panna mudiyathu... Enakum law therium nu sollikalam.. Nameku pinnadi mention pannikalam..
கட்டாயம் படிக்கலாம் நீங்கள் சட்டக் கல்லூரி இணையதளத்தை அணுகவும்
Send me sir
Sir unga number sent pannunga sir
Sir 12 completed llb Panna mudiuma
Diploma graduated study panna mudiuma sir
Yes, 3 year Diploma holder can join 5 year Law degree course as per BCI from last year order