விவசாய்களின் கேள்விகளுக்கு பதில் | சொட்டு நீர் பாசனம் | NK SAKA|Drip irrigation system

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 25

  • @sdev9344
    @sdev9344 2 ปีที่แล้ว +1

    Super pro

    • @NK_SAKA
      @NK_SAKA  2 ปีที่แล้ว

      Thanks

  • @judgementfreezonejfg2969
    @judgementfreezonejfg2969 2 ปีที่แล้ว +1

    Super pa

    • @NK_SAKA
      @NK_SAKA  2 ปีที่แล้ว +1

      Thanks

  • @SELVAKUMAR-ke1vg
    @SELVAKUMAR-ke1vg ปีที่แล้ว

    Drip line 2inch pipe maximum length and one valve per land area motor delivery 10lps

    • @NK_SAKA
      @NK_SAKA  ปีที่แล้ว

      Drip pvc lenth 45 meter
      Drip black teub lenth 60 meter

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 ปีที่แล้ว +1

    எளிய விளக்கங்கள் நன்றி. ஒரு விவசாய போர்வெல் இடத்தில் இருந்து என் ஆர் வி, மணல் வடிகட்டி, நீர் சுழல்வடிகட்டி, தட்டு வடிகட்டி, வென்ச்சுறி, மெய்ன் லைன், சப் லைன், வால்வ், ப்ளஸ் வால்வ, டேக் ஆப், டிரிப் லைன், என்டு கப், தண்ணீர் விட்டு சரிபார்த்தல். என்று வரிசையாக காட்டி ஒரு காணொளி போடவும். பயிர்கள் இல்லாத தோட்டத்தில் பதிவு செய்தால் தெளிவாக புரியும். பிவிசி பைப் பற்றி சொல்லும் போது பைப் சைஸ் மற்றும் கேஜ், ஏன் 3 " அ 2 1/2" அ 2" உபயோகிக்க வேண்டும் என்று காரணம் சொன்னால், காணொளி பார்ப்பவர்களுக்கு பயனுள்ள தாக இருக்கும். நன்றி.

    • @NK_SAKA
      @NK_SAKA  ปีที่แล้ว

      நன்றி அண்ணா அடுத்த காணொளியில் முயற்சிக்கிறேன்

  • @springraju3634
    @springraju3634 ปีที่แล้ว +1

    சென்ட் பில்டர் எங்கே கிடைக்கும்
    பயன்படுத்திய பில்டர் எங்கே கிடைக்கும்

    • @NK_SAKA
      @NK_SAKA  ปีที่แล้ว

      உங்களுக்கு அருகில் உள்ள சொட்டுநீர் பாசன டீலரை அனுகவும்

  • @errorworks843
    @errorworks843 ปีที่แล้ว +1

    Bore la athigam ah soil varuthu trip company la hydro cycle filter extra 5k podanum nu soluranga. Hydro cycle filter use panna eathavathu problem varuma?

    • @NK_SAKA
      @NK_SAKA  ปีที่แล้ว

      எந்த பிரச்சனையும் வராது கண்டிப்பாக உபயோகப்படுத்தலாம்.
      Hydrosolic filter நல்லதுதான்.

  • @sakthiashokan1745
    @sakthiashokan1745 ปีที่แล้ว +1

    16mm lateral pipe yevvaluvu thooram illakalam...

    • @NK_SAKA
      @NK_SAKA  ปีที่แล้ว +1

      60 to 70 meter

  • @velmuruganshanmugam2598
    @velmuruganshanmugam2598 ปีที่แล้ว +1

    நண்பா வணக்கம் என்னிடம் 20 சென்ட் நிலம் உள்ளது அதில் போர்வெலும் இருக்கின்றன அந்த போர்வெலில் 2hp பொருத்தி இருக்கிறோம் அதில் சொட்டுநீர் பாசனம் அமைக்க முடியுமா

  • @bselvaraj5531
    @bselvaraj5531 2 ปีที่แล้ว +1

    1 அடி 1 அடி ஓட்ட உள்ள டிப்பர் எத்தனை அடி வரை நீளம் போடலாம்

    • @NK_SAKA
      @NK_SAKA  2 ปีที่แล้ว

      பட்டை டியூப் எத்தனை அடி ஓட்டையாக இருந்தாலும் நீளம் 70 மீட்டர் அளவு வரை தண்ணீர் செல்லும்
      உருளை டியூப் என்றால் 10 மீட்டர் குறைவாக செல்லும் அதாவது 60 மீட்டர் நீளம் தண்ணீர் செல்லும்

    • @bselvaraj5531
      @bselvaraj5531 2 ปีที่แล้ว

      நன்றி அண்ணே

    • @bselvaraj5531
      @bselvaraj5531 2 ปีที่แล้ว

      60 மீட்டர் எத்தனை லைன் கொடுக்கலாம்

    • @NK_SAKA
      @NK_SAKA  2 ปีที่แล้ว +1

      @@bselvaraj5531 6374879796 saka

    • @subramanianraman6425
      @subramanianraman6425 ปีที่แล้ว

      2.5"பைப் 5hp motorல் 1hourல் எத்தனை . லிட்டர் தண்ணீர் வெளிவரும்.

  • @i.s.vishalselvam9024
    @i.s.vishalselvam9024 2 ปีที่แล้ว +1

    Bro yanda filter paravala

    • @NK_SAKA
      @NK_SAKA  2 ปีที่แล้ว +1

      Disc filter ok nallaerukkum