Siragadikka Aasai | 3rd to 8th June 2024 - Promo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 616

  • @SelvamPandeeswari
    @SelvamPandeeswari 6 หลายเดือนก่อน +138

    இவங்க பேசுர நேரம் வீட்ல யாரையுமே கானோமே எங்க போயுருப்பாங்க 😂😂😂😂😅

  • @rengalakshmi5476
    @rengalakshmi5476 6 หลายเดือนก่อน +822

    Siragadikka aasai❌
    Rohini , manoj mattikkolla aasai ✅

    • @ganesan.s603
      @ganesan.s603 6 หลายเดือนก่อน +3

      😂😂😂❤

    • @a.poonguzhali3391
      @a.poonguzhali3391 6 หลายเดือนก่อน +3

      😂😂😂👌

    • @suriyasubash2113
      @suriyasubash2113 6 หลายเดือนก่อน +3

      😂😂ஏன் இந்த கொலை வெறி 😂😂

    • @BLACKMEDIA02
      @BLACKMEDIA02 6 หลายเดือนก่อน +3

      Kanavula kuda nadakkathu polaye

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 6 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @dhanabal2413
    @dhanabal2413 6 หลายเดือนก่อน +1796

    இந்த விஷயம் விஜயாவுக்கு தெரியணும் அப்ப மூஞ்ச பாக்கணும் அதுதான் எங்களுக்கு ஆசை😂😅😂😅

    • @kovaimani
      @kovaimani 6 หลายเดือนก่อน +47

      அது நடக்க இன்னும் 5 வருஷம் ஆகும்.. அதுவரை இந்த பையனும் வளரவே மட்டான் 😂

    • @balag2368
      @balag2368 6 หลายเดือนก่อน +2

      Muttu Vijaya adhukum oru kadhai soluva rohini na matum.

    • @Aijet6246
      @Aijet6246 6 หลายเดือนก่อน +5

      அதுமட்டும் நடக்காது ஏன்னா ரோகிணி இயக்குனரின் கட்டில் ஆசைகாமநாயகி

    • @kaviya9148
      @kaviya9148 6 หลายเดือนก่อน +7

      ​@@Aijet6246mind ur words

    • @Aijet6246
      @Aijet6246 6 หลายเดือนก่อน +3

      @@kaviya9148 நீயும் அந்தமாதிரியாடி

  • @Shifasstudygram
    @Shifasstudygram 6 หลายเดือนก่อน +139

    Back la irunthu muthu itha ketrukanum 😂

  • @krishnavenialagumalai7263
    @krishnavenialagumalai7263 6 หลายเดือนก่อน +481

    ஏதாவது ஒரு உண்மைய சொல்லுவாங்கன்னு நாமலும் எல்லா ப்ரோமோ பாக்றோம்... ஆனா ஒன்னுமே வர மாட்டுதே...

    • @arunashankar1531
      @arunashankar1531 6 หลายเดือนก่อน +2

      Amangq😂

    • @priyaramesh6095
      @priyaramesh6095 6 หลายเดือนก่อน +2

      அதான் பையனுக்கு உண்மை தெரிஞ்டுசே அவ்ளோ தான். சும்மா ,.. ...................... ம்ம்ம்

    • @anukrish1906
      @anukrish1906 6 หลายเดือนก่อน

      😂😂

    • @lotusflower5233
      @lotusflower5233 6 หลายเดือนก่อน

      எவ்வளவு பொய் சொல்றா

  • @sajisajii6575
    @sajisajii6575 6 หลายเดือนก่อน +215

    Muththu engayaa ponaa.. periya sambavam poitturukkuu unnaa kaanome...😂😂

    • @meenatchiv9663
      @meenatchiv9663 6 หลายเดือนก่อน +4

      Athe than.veetla yarume illa😂

    • @fairlman
      @fairlman 6 หลายเดือนก่อน +1

      Director unnom action solaleh😂

    • @jayanthishankar3508
      @jayanthishankar3508 6 หลายเดือนก่อน

      Who knows if Muthu knows he may also support for that kid.

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 6 หลายเดือนก่อน +2575

    இவ்வளவு கேவலமான ரோஹிணி கேரக்டரை இயக்குனர் காப்பாற்றுவது யாருக்கெல்லாம் சுத்தமா பிடிக்கல...😂😂😂😂

    • @indhucb5430
      @indhucb5430 6 หลายเดือนก่อน +11

      Naama ninachi enna panrathu... Director ninaikanum

    • @pookkadaieditz
      @pookkadaieditz 6 หลายเดือนก่อน +4

      புலம்பலா , பூகம்பமே வெடிக்கும் 😅

    • @sagunthalaviji4938
      @sagunthalaviji4938 6 หลายเดือนก่อน +2

      Adukkulla namakku vaila Nora thallirum😂😂😂

    • @r.l.dakshinyadhanyata1595
      @r.l.dakshinyadhanyata1595 6 หลายเดือนก่อน +5

      Ipo kuda intha unmaya ketka vetla yarume ilaya.... Ithu ennangada kooththu

    • @RilRislifestyles
      @RilRislifestyles 6 หลายเดือนก่อน +1

      Director side Kai intha rohini athaan nallathaye kondhu poraru polaa😂😂😂

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 6 หลายเดือนก่อน +280

    கிரீஸ் க்கு தெரிஞ்சு என்ன ஆக போகுது விஜயக்கு தெரியணும்

    • @ananth208
      @ananth208 6 หลายเดือนก่อน +6

      Krish 18 years paiyan la Avan iva na Amma nu sonnatha video yaduthu black mail panna poran,ipdi rohini ya poo pola Matti vidura director ra na patha thilla psycho payan,yallarum rohini and director ra sethu vachu comment pannum pothu light ta kastama irunthuchu,ana ippo solrean Ivan vappati than pola iva,yavlo heroine akka try panran, ivalukku Amma sentiment song vera

  • @Gunacm
    @Gunacm 6 หลายเดือนก่อน +41

    ரோகிணி:எல்லாம் கனவாய் கலைந்திடுமோ

  • @Tria_Vlogs
    @Tria_Vlogs 6 หลายเดือนก่อน +26

    படி படியாக உண்மை வெளிவரும் தருணம்..🎉

  • @vigneshbala5056
    @vigneshbala5056 6 หลายเดือนก่อน +161

    இப்போயாச்சும் நீ தான் அம்மான்னு சொன்னியே...😅😂

  • @PushpaSureshkumar
    @PushpaSureshkumar 6 หลายเดือนก่อน +9

    வளர்மதி வயசுக்கு வந்தா என்ன வரலனா என்ன (கிரிஷ் தெரிந்து என்ன)😂😂😂😂😂

  • @ManiKandanThamizh
    @ManiKandanThamizh 6 หลายเดือนก่อน +32

    இந்த சீரியல் பெயர் ரோகிணியின் ஆசை என்று மாற்றுங்கள் அது தான் பொருத்தமா இருக்கும்.

  • @m.sgeetha7246
    @m.sgeetha7246 6 หลายเดือนก่อน +12

    கல்யாணி என்கிற ரோகினி தான் கதையின் நாயகி ....மத்தவங்க எல்லாம் side characters😅😅😅

  • @meenumeenu7964
    @meenumeenu7964 6 หลายเดือนก่อน +118

    Idhella nadakumbodhu veetula yarayum kanom😅

    • @shameerahmed3526
      @shameerahmed3526 6 หลายเดือนก่อน

      Periya kandu pudipu than kd ethavathu vela pathu irukum

  • @Aswin778
    @Aswin778 6 หลายเดือนก่อน +219

    யாருக்கெல்லாம் நல்லவர்களெல்லாம் சிரமப்படுவதும் கெட்டவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதும் பிடிக்கவில்லை 😢👌👍

    • @JOYBOYPr-z8urd
      @JOYBOYPr-z8urd 6 หลายเดือนก่อน

      Unnoda comment kuda dhaan yaarukumae pidikala sootha mudittu poriya da baadu

    • @evanjalinarmstrong5231
      @evanjalinarmstrong5231 6 หลายเดือนก่อน +2

      நீங்களும் கேள்வி என்ற பெயரில் அரைத்த மாவையே அரைக்கீங்க டைரக்டரும் சீரியலில் ஒரே மாதிரியான சீன் எடுத்து அரைத்த மாவையே அரைக்றார்

  • @thangapushpam2467
    @thangapushpam2467 6 หลายเดือนก่อน +403

    இது கனவு யாரும் உண்மைன்னு நினைச்சி ஏமாந்துறாதிங்க டைரக்டர் நல்லா ஏமாத்துறாரு😢😢😢😢😢😢

    • @vasubaby5789
      @vasubaby5789 6 หลายเดือนก่อน +4

      Well said

    • @poornimadhan577
      @poornimadhan577 6 หลายเดือนก่อน +3

      Ama

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 6 หลายเดือนก่อน +6

      இருக்கலாம் இப்போ இந்த சீரியல் பார்ப்பதை நிறுத்தியே விட்டேன் ஒன்லி ப்ரோமோதான் பிரஷர்தான் ஏறுது டம்மி சீரீயல் 😡😡😡😡😡😡😠😠😠😠

    • @saravanakumar-cq5vo
      @saravanakumar-cq5vo 6 หลายเดือนก่อน +1

      நம்மள ஏமாத்துறது தானே அவங்களுக்கு பொழப்பு

    • @0302renu
      @0302renu 6 หลายเดือนก่อน +1

      I dont think so its a dream

  • @vigneshbala5056
    @vigneshbala5056 6 หลายเดือนก่อน +2555

    யாருக்கெல்லாம் இந்த ரோகினிய சுத்தமா பிடிக்கல..😅😂

    • @nessajassasin1515
      @nessajassasin1515 6 หลายเดือนก่อน +53

      Mudikithhu poda rohini illena ithe serial oru waste

    • @marirajan6902
      @marirajan6902 6 หลายเดือนก่อน +12

      Seekiram rohini matanum kathaya mathi yeluyunga 0:45

    • @girivisu1589
      @girivisu1589 6 หลายเดือนก่อน +13

      சீரியல பிடிக்கல!!! இதுல ரோகினிய பிடிச்சா என்ன பிடிக்கலனா என்ன???

    • @Sindhu_Dharsan_Wings
      @Sindhu_Dharsan_Wings 6 หลายเดือนก่อน +9

      ​@@nessajassasin1515 Apdiya... Avalea oru agavali character... Muthu Nala Mattu than story a poitu iruku

    • @nessajassasin1515
      @nessajassasin1515 6 หลายเดือนก่อน +5

      @@Sindhu_Dharsan_Wings muthu content inthe serial le unno ille cumma sombu thuki meena

  • @latharamesh3239
    @latharamesh3239 6 หลายเดือนก่อน +51

    என்ன திருப்பம்,எங்க டா போனானுங்க வீட்டுல ஒருத்தன் கூடவா இல்ல?
    டைரக்டர் இதை வச்சு 6 மாசம் ஓட்டுவாரு

    • @saravanakumar-cq5vo
      @saravanakumar-cq5vo 6 หลายเดือนก่อน

      ஆறு மாசம் இல்ல ஒரு வருஷம் கூட ஓட்டுவாங்க

  • @anikaa8781
    @anikaa8781 6 หลายเดือนก่อน +36

    Dei director Rohini maata vei nu sonna avaluku emotional scene vechirkan.. chaik😫🙆🏻‍♀️

  • @thangapushpam3158
    @thangapushpam3158 6 หลายเดือนก่อน +3

    இந்த மாறி அம்மா இருந்தா சைகோ, கேட்ட பயனாதான் வளர்வான்

  • @கொய்யாதோப்புகுலசேகரன்
    @கொய்யாதோப்புகுலசேகரன் 6 หลายเดือนก่อน +37

    Krish B lyk :- Adangommala!

  • @sheelamaha2148
    @sheelamaha2148 6 หลายเดือนก่อน +15

    Krish ku theriyavay 1year ayeduchi.. mathavangaluku theria minimum 5years aagum

  • @TNTodayNews
    @TNTodayNews 6 หลายเดือนก่อน +106

    திருப்பம் திருப்பம்ன்னு சொல்லுறானுங்க இப்போ வரைக்கும் ஒரு திருப்பத்தையும் காணோம்😂

  • @ManikandarajaM-s2f
    @ManikandarajaM-s2f 6 หลายเดือนก่อน +1

    எப்படி பார்த்தாலும் இறுதியில் இது எல்லாம் கனவுதானு இந்த வாரம் முழுவதும் கடுப்பாக்க போறாங்க😂😂😂 ஆனாலும் இந்த மோகினி (ரோகிணி) பற்றிய உண்மை எல்லோருக்கும் தெரிந்த ஆனந்தமாக இருக்கும்😊

  • @vigneshbala5056
    @vigneshbala5056 6 หลายเดือนก่อน +337

    இந்த ரோகினிய பாத்தாலே எரிச்சலா வருது இந்த டைரக்டர் வேற ரோகினிக்கு சாதகமாக கதையை கொண்டுபோறாரு யாருக்கெல்லாம் சுத்தமா பிடிக்கல😡🤣💯

    • @nessajassasin1515
      @nessajassasin1515 6 หลายเดือนก่อน +4

      I like it..muthu character na annoying eppo pathalam appa kaasu nu iruka moothevi

    • @selvisankar9747
      @selvisankar9747 6 หลายเดือนก่อน +4

      ​@@nessajassasin1515unga appa kasa yaruchum yemathuna summa irupingala

    • @nessajassasin1515
      @nessajassasin1515 6 หลายเดือนก่อน

      @@selvisankar9747 athuke soliru kithu irupana

    • @balajihariharan7175
      @balajihariharan7175 6 หลายเดือนก่อน +1

      @@nessajassasin1515 yes muthu character getting annoying nowadays

    • @balajihariharan7175
      @balajihariharan7175 6 หลายเดือนก่อน +1

      @@selvisankar9747 daily ketta manoj magic panni kudupana? he is just annoying at this point. and helping manoj and vijaya even when they speak bad about meena, why?????

  • @TryTrainSucceed
    @TryTrainSucceed 6 หลายเดือนก่อน +11

    அது எப்படி ரோகிணி பேசும் போது மட்டும் வீட்டில் யாரும் இருக்க மாட்டிங்கிறாங்க. ரோகிணி மாட்டுனா யாருக்கெல்லாம் சந்தோஷம்

  • @kvsongs3337
    @kvsongs3337 6 หลายเดือนก่อน +13

    Krishku therinju no use.. meenaku therinjum no use.. muthu ku theriyanum.. apotan aatam aarambam

  • @thangaraj112
    @thangaraj112 6 หลายเดือนก่อน +8

    கிருஷ் க்கு தெரிஞ்சா போதாது விஜயாவுக்கு மனோஜ்க்கு தெரிய வேண்டும்
    அப்போதுதான் சீரியல் சூடு பிடிக்கு

  • @Pie136
    @Pie136 6 หลายเดือนก่อน +3

    சின்ன பையனும் அம்மாவ காப்பாற்ற நாடகத்தை தொடர்வான்

  • @deivanaip2650
    @deivanaip2650 6 หลายเดือนก่อน +68

    Wow super twist இத நாங்க எதிர்பாக்கல பா 🎉🎉😂

  • @mr-hw4xp
    @mr-hw4xp 6 หลายเดือนก่อน +15

    HEROINE Romba Nalla Act Pandraanga 💯👏
    Super SALMA 👏 ( Rohini )

    • @Shobanashobs45
      @Shobanashobs45 6 หลายเดือนก่อน +2

      Avanga heroine illa - Avanga Villi In Siragadikka Aasai

  • @thangaraj112
    @thangaraj112 6 หลายเดือนก่อน +8

    அந்த நேரம் வீட்டில் யாருமே இல்லையா
    இப்பவும் டைரக்டர் ரோகினியை காப்பாற்றுகிறார்

  • @srirambalaji5982
    @srirambalaji5982 6 หลายเดือนก่อน +2

    டைரக்டர் மைன்ட் வாய்ஸ்: நான் தமிழும் சரஸ்வதியும் அர்ஜுனையே கடைசி வரைக்கும் ராகிணி கிட்ட மாட்டாம காப்பாத்துனவன், இந்த ரோகிணிய மட்டும் அவ்வளவு சுலபமா மாட்ட விட்டிடுவேனா 😂 வாய்ப்பில்ல ராஜா 😂

  • @devikadevikaseenuvas5751
    @devikadevikaseenuvas5751 6 หลายเดือนก่อน +2

    சீக்கிரம் ரோகிணி மாட்டிக் கொல்லனும்இந்த உண்மை முத்து மீனா தெரியும்❤❤❤

  • @Goodlord5467
    @Goodlord5467 6 หลายเดือนก่อน +24

    Serial director is always favouring Rohini...
    Something wrong...

    • @SubhaShana
      @SubhaShana 6 หลายเดือนก่อน +1

      Something Something..........,

  • @balachandar2223
    @balachandar2223 6 หลายเดือนก่อน +10

    Ellarum neenga nenaikathanka mathiri illa Director sir konjum twist vechi ipparu wait pannunga pa 😂😂😂

  • @iavoosun2101
    @iavoosun2101 6 หลายเดือนก่อน +1

    Rohini’s friend Vetiya… double mullamaree😂.

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 6 หลายเดือนก่อน +27

    என்னதான் வில்லத்தனம் இருந்தாலும் அம்மா பாசம் இல்லாமையா போயிரும்❤❤❤

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 6 หลายเดือนก่อน +16

    அப்பாசாமி இதுஒருநாடகம். ஒருபெண்ணைஎப்படியெல்லாம் வார்த்தைகளாலும்செயல்களிலும் அசிங்கப்படுத்துவதுதான் நாடகமா விஜய்டிவி நல்லசமுதாய. அக்கறைகொண்டு கதைகளம்அமைக்கதாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறேன்

  • @yuvarajgopalakrishnan1670
    @yuvarajgopalakrishnan1670 6 หลายเดือนก่อน +6

    Rohini Is the main character of the serial.. she doing 3 roles.. Villain,comedy,sentiment

  • @ManiKandanThamizh
    @ManiKandanThamizh 6 หลายเดือนก่อน +9

    ரோகிணி மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது சுத்தமாக பிடிக்கவில்லை... முத்துவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் சீரியல் பார்ப்பதற்கு நல்ல இருக்கும்

    • @Aijet6246
      @Aijet6246 6 หลายเดือนก่อน +2

      ரோகிணிகக்குத்த முக்கியத்துவம் கொடுப்பார் இயக்குனர் ஏன்னா இயக்குனரின் கட்டில் ஆசைகாமநாயகி ரோகிணி

  • @annapoorani1432
    @annapoorani1432 6 หลายเดือนก่อน +3

    "Rohini" as character, actress gives her performance 100%... Superbb.... ரெண்டு குழுவா பிரிஞ்சு சண்டை போடும் அளவுக்கு அவங்க நடிப்பு🎉🎉🎉🎉🎉

  • @revjaan
    @revjaan 6 หลายเดือนก่อน +1

    Intha serial la ta takunu twist oodakireenga 🎉🎉poduu thakidaa 🔥😻🎉

  • @jonirmal6797
    @jonirmal6797 6 หลายเดือนก่อน +9

    Atleast antha paiyanukavathu theriuthae 😂
    Next nerla pakurapo
    amma peru rohini na un athai kalyani

  • @socialmediauser9497
    @socialmediauser9497 6 หลายเดือนก่อน +4

    Salma as rohini doing greattt❤❤

  • @sruthimeena3782
    @sruthimeena3782 6 หลายเดือนก่อน +4

    All cmts ask reveal , rohinis truth. But if it happen then the serial will be end. Why don't understand.

  • @saravanank9090
    @saravanank9090 6 หลายเดือนก่อน +20

    Rohini matikola asai 😂

  • @vrlovestatus2815
    @vrlovestatus2815 6 หลายเดือนก่อน +10

    எப்படியும் ரோகினி மாட்டமாட்ட 😂

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 6 หลายเดือนก่อน +1

    கல்யாணி ஓஒ கல்யாணி 😂😂

  • @vijaydhanush3375
    @vijaydhanush3375 6 หลายเดือนก่อน

    வா வா என் உயிரே மீண்டும் ஒரு ஜனனம் கொடு...🙌.
    வாடா என் மகனே அன்னை என பதவி கொடு...😢.
    தாய் பாசம் தாய்பாலும் கொடுக்க வில்லையடா...😕.
    என் மாரில் நீ தூங்க கிடைக்க வில்லையடா...😭.
    தாயாக மாறிடுவேன்...😔😊.
    ரோஹினியின் தாய் பாசம் வெளிப்பட்டு விட்டது...🙂👏.

  • @arujannaguleswaran7400
    @arujannaguleswaran7400 6 หลายเดือนก่อน +2

    Semma Promo ❤🎉❤🎉
    Always my favorite serial of Vijay TV SA 🔥🔥🔥🔥
    Cute pair Muthu ❤ Meena
    Waiting eagerly for those episodes 🔥❤!
    Hope that Muthu and Meena will found out the truth behind Rohini (Kalyani)

  • @MatramVarum
    @MatramVarum 6 หลายเดือนก่อน +3

    Epdiyum indha rohini maatadhu 😂😂

  • @g.manikrishna-ue2ks
    @g.manikrishna-ue2ks 6 หลายเดือนก่อน +6

    Yenna da vetla yaraume kaanoom . . 😂

  • @santhiyaamarnath5421
    @santhiyaamarnath5421 6 หลายเดือนก่อน +15

    Mahanadi promo enga

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 6 หลายเดือนก่อน +2

    400 எபிசோடுகளுக்கு அப்புறம் தான் முதல் கட்ட உண்மை அதாவது கிரஷிற்கு தன் அம்மா ரோகிணி தான் என வெளிவந்துள்ளது இந்த ரோகிணி மூட்ட மூட்டயா சொன்ன பொய்யெல்லாம் வெளி வர 4000 எபிசோடு வந்துடும்.😂😅🤣😆😇😀😃.

  • @raniraja9899
    @raniraja9899 6 หลายเดือนก่อน +2

    Manoj dan real selfish indha serial la😂😂😂 vijaya kum nalla son ila rohini kum nalla husband ila...money matters him ...evlo support panalum last la avan selfish ah dan yosika poran...rohini @ kalyani dan pavam😷😏

  • @ramkumar-sl3xz
    @ramkumar-sl3xz 6 หลายเดือนก่อน +1

    Tamizhum saraswathi part 2 ithu bcz final week la than unma therium apram subham potrulam athuku oru 2 years agum😅😅

  • @pradikshamuddu7282
    @pradikshamuddu7282 6 หลายเดือนก่อน +6

    Rohini unmai ippothikku veliya varathu 😂 Evlo daring uh Vijaya veetule vechi Rohini Krish kitta naan than un Amma nu solluthu. Ithule teriyuthu Rohini escape than nu

  • @freedoman7259
    @freedoman7259 6 หลายเดือนก่อน +4

    Ippo maddum antha veedla yaarum illaya?😂😂😂meena muththu avanka Appa enga?

  • @kanthadevi5916
    @kanthadevi5916 6 หลายเดือนก่อน +1

    தெரிஞ்சா மட்டும் என்ன ஆக போகுது எதுக்குபில்டப்😂

  • @priyadharshinis8581
    @priyadharshinis8581 6 หลายเดือนก่อน +5

    Mahanadhii promo podunga plzz

  • @finchersworld6176
    @finchersworld6176 6 หลายเดือนก่อน +2

    Waiting for the day when Muthu will find out the truth behind Rohini - Krish relationship and Manoj-Jeeva- Rohini issue based on 30 lakhs amount. I will wait patiently for all the twists which is going to happen in siragadikka aasai serial in upcoming episodes. Next week bonanza for SA fans that Siragadikka aasai serial is going to air on Sunday 2 hours.. it's a non-stop kondattam week for us next week 🎉🎉. Surely kumaran sir who is the master of serial direction will do justice for his serial.

  • @amaravathiamara2129
    @amaravathiamara2129 6 หลายเดือนก่อน +5

    Mahanadi promo podunga plzzz

  • @SanJay-vg8pl
    @SanJay-vg8pl 6 หลายเดือนก่อน +1

    பெத்த குழந்தைக்கே இப்போதான் அம்மா யாருனு தெரியுது ... இனி மத்த எல்லார்க்கும் தெரியறுத்துக்குள்ள விடிஞ்சிரும் 🤣

  • @JeneliaBhagya
    @JeneliaBhagya 6 หลายเดือนก่อน +1

    More screen space for Side actors and hero heroine comes once in blue moon wow super 😜

  • @PrabhuMaggi-wh3sb
    @PrabhuMaggi-wh3sb 6 หลายเดือนก่อน +1

    இவ்வளவு நடக்குது எல்லாரும் எங்கடா போனீங்க 😂😂

  • @kanchana9111
    @kanchana9111 6 หลายเดือนก่อน +4

    Mn promo enga da

  • @abarnasinnathamby4907
    @abarnasinnathamby4907 6 หลายเดือนก่อน +1

    The truth realeved Appada 😁

  • @Khalifazreena
    @Khalifazreena 6 หลายเดือนก่อน +3

    I wonder if a mother can ever say they are aunt to their own children 😢

  • @magicalvoice9508
    @magicalvoice9508 6 หลายเดือนก่อน +4

    ஆக இப்ப மட்டும் விஜயா குடும்பத்தார் யாரும் இருக்க மாட்டாங்க... ரோகிணிய காப்பாற்ற துடிக்கும் டைரக்டர்....

  • @dhamaraimagal9780
    @dhamaraimagal9780 6 หลายเดือนก่อน +2

    ஏன்டா யப்பா சாமி
    அந்த பையன் மூணாவது படிக்கிறான், மூணாவது படிக்கும் பையனுக்கு அம்மா அப்பா பெயர் பள்ளியில் சொல்லி கொடுத்து இருக்கவே மாட்டாங்களா கதையா இருந்தாலும் எங்க காதுல வச்சி செய்யாமல் கதை எடுங்கடாப்பா சாமி😂😂😂
    கிருஷ்கு கண்ணு கட்டு பிரித்ததும் மறுபடியும் கல்யாணி அத்தையா மாத்திடுவாங்க
    ரோஹிணி அம்மாவை கிருஷ் தேடப்போறான் இதானே கதை😊😊😊

  • @keerthivijaykeerthivijay1464
    @keerthivijaykeerthivijay1464 6 หลายเดือนก่อน +1

    Vitula yarume illa meena yathachi panna odane varuvaga epa yaraium kaanom😅😅😅😅

  • @toolate6468
    @toolate6468 6 หลายเดือนก่อน +2

    Athavathu ipa nu paathu veetla yaarune illa or evanukume Nadu hall la pesrathu kaathu kekathu😂

  • @santhoshgopinathan4121
    @santhoshgopinathan4121 6 หลายเดือนก่อน +2

    Maganathi promo podunga

  • @barakathaafrin
    @barakathaafrin 6 หลายเดือนก่อน +3

    Itha namma tha pakkanuma vera yarum pakka matangala

  • @kalpana-r1f
    @kalpana-r1f 6 หลายเดือนก่อน +2

    Mahanathi promo podungada

  • @abarnasinnathamby4907
    @abarnasinnathamby4907 6 หลายเดือนก่อน

    Next sunday 9 June 2024 Siragadikka aasai serial 2 hours special episode 3:00 - 5:00 Good news 😍

  • @sureshpsamypsamy
    @sureshpsamypsamy 6 หลายเดือนก่อน +2

    ஆனால் யாருக்கும் இந்த வீட்ல தெரியாது.... ஆனால் முத்து.. மீனா வேகமா மூச்சு விட்டால் கூட எல்லோருக்கும் தெரியும்..... போங்கடா......😂😂😂

  • @dipeshmoulisha
    @dipeshmoulisha 6 หลายเดือนก่อน +1

    Ivlo periya visayam v2la nadakkuthu
    Ana v2la yarum illa
    Ithe meena cell ah thookkidu avanga amma kida pesa pona vijayaku mookku vethu poi udane vanthuruva😂😂😂

  • @SuthaSutha-c9j
    @SuthaSutha-c9j 6 หลายเดือนก่อน +3

    இப்போது தான் அருமையாக உள்ளது தாயின் பாசத்தை. வெளிப்படுத்தும் ரோகிணி டைரக்டர் சார் அருமை 👏👌

  • @venkateshvenkat2254
    @venkateshvenkat2254 6 หลายเดือนก่อน

    மைராண்டி... மனோஜ் ku theriya vaingaadaaa😂😂😂 thamaasa irukkum

  • @yogalakshmi7227
    @yogalakshmi7227 6 หลายเดือนก่อน +2

    ரோகிணி நல்ல வேண்ணும் தான் பேத்த பிள்ளையே அத்தையாக நடிக்குரால் இனிமேல் தான் தெரியும் கதை எப்படி போகுது 😅

  • @9629394776
    @9629394776 6 หลายเดือนก่อน +2

    400th episode vara poguthu la appo kandipa twist iruku adhuku chinna thee pori than idhu 😜👌

  • @tamilselviramesh3571
    @tamilselviramesh3571 6 หลายเดือนก่อน +2

    Vetuku vedu vasapadi , modalum kadhalum and mahanadhi promo venum

  • @sriii147
    @sriii147 6 หลายเดือนก่อน +1

    Krish pov: Adangommala 😅

  • @rajibalaji5724
    @rajibalaji5724 6 หลายเดือนก่อน +10

    🥺Pavaaam antha kutty paiyan 😒😒selfish rohiniiiii😏😏Ipaa yethuku intha scene kondu varinga director...🙄ipa mattum yarumey iruka matanga vitlaa.🤣ana kadaisi Varaa nengaa rohiniii matta Vida Matinga Polaayee....😂😂

  • @sk_270-z
    @sk_270-z 6 หลายเดือนก่อน +11

    So now Krish will call Rohini amma publicly

  • @ayesala8010
    @ayesala8010 6 หลายเดือนก่อน +2

    Mahanadhi promo podunga

  • @Chitra2244
    @Chitra2244 6 หลายเดือนก่อน +6

    Epdiyum rohini Matta mattar 😂 director sir kapathiruvaru 😅

    • @SubhaShana
      @SubhaShana 6 หลายเดือนก่อน

      எதுக்காக காப்பாத்துவார் ரோகிணி யின் டைரக்டர். ஏதேனும் Something Something

  • @ushakavi9032
    @ushakavi9032 6 หลายเดือนก่อน +3

    எப்ப இப்பதா நிம்மதியா இருக்கு சாமி எவ்வளவு நாள் ஆசை ✨✨✨✨

  • @Rahul-study47
    @Rahul-study47 6 หลายเดือนก่อน

    Siragadikka aasai❌
    Eppovum thapikum rogini😅✅

  • @GSGS-2020
    @GSGS-2020 6 หลายเดือนก่อน +2

    இவங்களுக்கு மட்டும் தெரிஞ்சி என்ன use தெரிய வேண்டியவங்களுக்கு தெரிய படுத்துங்க டைரக்டரே

  • @hastagsewing316
    @hastagsewing316 6 หลายเดือนก่อน +3

    Intha mari suya nlam pudichavanga ammava irukave thaguthi ilathavanga

  • @Lachasdairy144
    @Lachasdairy144 6 หลายเดือนก่อน +2

    யார்ரா நீங்க எங்க இருந்து டா வரீங்க 😢 நீங்களும் உங்க கதையும் ஏமாற்றுபவர்களுக்கு சாதகமான கதை இருக்கிறது 😮

  • @stephanrajstephan6937
    @stephanrajstephan6937 6 หลายเดือนก่อน +1

    Rohini.....nalla actress....❤❤❤❤

  • @sherinegeorge1046
    @sherinegeorge1046 6 หลายเดือนก่อน +2

    Avanuku Amma illa so I said nandha Amma apadi rohini soluva,,
    Twist for us🤭

    • @0302renu
      @0302renu 6 หลายเดือนก่อน +1

      Yes could be. She will say i know how it is to be without mother thats why i said like that

  • @JayamalaA-g1s
    @JayamalaA-g1s 6 หลายเดือนก่อน +4

    Mumee is just use for only when trp gets down they are just trp brings

  • @meenatchiv9663
    @meenatchiv9663 6 หลายเดือนก่อน +1

    Evolo periya sambavam poitu irrukku 😂 veetla yarum kanom😆🤔 it's a dream 😅

  • @Hajimuhammad-rx2ml
    @Hajimuhammad-rx2ml 6 หลายเดือนก่อน +3

    Mahanadi pormo poduga pa plzzz iam waiting